Scilab/C2/Vector-Operations/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Vector செயல்பாடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த spoken tutorial இன் முடிவில் நீங்கள் செய்யக்கூடியது..
00:11 vector ஐ Define செய்தல்
00:13 vector இன் நீளத்தை கணக்கிட
00:15 கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Vector மீது செய்ய;
00:23 matrix ஐ Define செய்ய;
00:25 matrix இன் அளவை கணக்கிட;
00:28 கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Matrixகள் மீது செய்ய.
00:36 இவற்றுக்கு Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டு இருக்க வேண்டும்
00:41 மேலும் Scilab ஐ தொடங்குதல் குறித்த Tutorial ஐ கேட்டு இருக்க வேண்டும்
00:46 Vectorகள் மற்றும் Matrixகள் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும்
00:50 செய்து காட்ட நான் பயனாக்குவது Windows 7 இயங்கு தளம் மற்றும் Scilab 5.2.2
00:58 Desktop இலுள்ள Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும்.
01:03 இது Scilab console window வை திறக்கும்.
01:06 cursor command prompt இல் உள்ளதை கவனிக்க.
01:10 இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்தி கொள்க.
01:19 ஒரு vector ஐ define செய்வதுடன் துவக்கலாம்.
01:22 இதை இரு வழிகளில் செய்யலாம்.
01:24 space களை பயன்படுத்தி .. p equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3.... பின் Enter ஐ அழுத்தவும் .
01:37 அல்லது comma களை பயன்படுத்தி ... q equal to சதுர அடைப்புகளில் 2 comma 3 comma 4... பின் Enter ஐ அழுத்தவும் .
01:53 vector p இன் நீளத்தை காண command.... length அடைப்புகளில் p ... பின் Enter ஐ அழுத்தவும்
02:03 vectorகள் மீது பின் வருவது போல பல கணித செயல்பாடுகளை செய்யலாம்
02:08 இரு vectorகளின் கூடுதல்
02:11 இரு vectorகளின் கழித்தல்.... மேலும் இது போல
02:14 ஒற்றை மேற்கோளை பயன்படுத்தி ஒரு vector ன் Transpose ஐ கண்டு பிடிக்கலாம்.


02:21 p transpose ... காட்டப்பட்டது போல...
02:27 p-transpose into q ஐயும் கணக்கிடலாம்:
02:34 command p into q-transpose தருவது ஒரு scalar:
02:43 video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள முதல் பயிற்சியை செய்யவும்.
02:50 இப்போது ஒரு matrix ஐ define செய்வதைப்பார்க்கலாம்.
02:56 ஒரு matrix இன் row வின் Elementகளை, vector க்கு செய்தது போல spaceகள் அல்லது commaகள் பயன்படுத்தி define செய்யலாம்.
03:04 உதாரணமாக , 2 by 3 matrix P ஐ define செய்யலாம் type செய்க: captital P equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3..... semicolon....
03:20 4 space 5 space 6 மற்றும் Enter ஐ அழுத்தவும் .
03:27 Semicolon... matrix இன் அடுத்த row ஐ define செய்ய பயனாகும்.
03:32 Scilab case sensitive என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
03:34 இங்கே variable P... matrix ஐ upper case இல் define செய்தது.
03:40 இது vector ஆன small p ஐயுடன் வேறுபட்டது.
03:44 இந்த தருணத்தில் small p என்ன என்று சோதிக்க வேண்டுமா?
03:48 “size” command ஆல் Matrix இன் அளவை காண்பதை பார்க்கலாம்.
03:53 type செய்க: சதுர அடைப்புகளில் row comma column... equal to size அடைப்புகளில் capital p அது matrix ... பின் Enter ஐ அழுத்தவும் .
04:10 பின் வரும் வெளியீடை பெறுவோம்.
04:17 length command matrix இல் உள்ள அனைத்து elementகளின் எண்ணைத் தரும்.
04:27 transpose command இங்கே காட்டியது போல matrix களுக்கும் வேலை செய்யும்
04:34 p transpose தருவது matrix p ன் transpose.
04:41 இப்போது ஒரு 2 by 3 matrix Q ஐ define செய்யலாம்
04:45 Capital q equal to சதுர அடைப்புகளில் 1 space 5 space 3 semicolon ... அடுத்த row வுக்கு செல்ல...
04:56 2 space 4 space 8 பின் Enter ஐ அழுத்தவும் .
05:03 மேலும் ஒரு முறை P ஐ recall செய்யலாம்:
05:08 கணிதத்தில் செய்வது போல P மற்றும் Q ஐ உட்படுத்தி கணக்கீடுகளை செய்யலாம்
05:14 உதாரணமாக, கணக்கிடுவோம் ... E equal to 2 into p plus 3 into q பின் Enter ஐ அழுத்தவும் :
05:29 இந்த கணக்கீடுகள் சரியா என உறுதி செய்து கொள்ளலாம்.
05:33 video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும்.
05:44 இந்த tutorialலில் கற்றது,....
05:47 ஒரு vector ஐ spaceகள் அல்லது commaகளை பயன்படுத்தி Define செய்ய
05:50 length() function மூலம் ஒரு vector ன் நீளத்தை கணக்கிட...
05:54 apostrophe மூலம் vector அல்லது matrix ன் transpose ஐ காண...
05:59 space அல்லது comma க்களால் columnகள்; மற்றும் semicolon ஆல் row களை பிரித்து ஒரு matrix ஐ Define செய்ய.
06:07 size() function மூலம் ஒரு matrix ன் அளவைக் காண.
06:11 இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
06:18 FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு fossee.in அல்லது scilab.in
06:28 இது இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் அதரிக்கப்படுகிறது,
06:33 மேலும் தகவல்களுக்கு செல்க: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro.
06:43 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst