Scilab/C2/Vector-Operations/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:44, 2 June 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Visual Clue Narration
00.01 Vector Operations குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.07 இந்த spoken tutorial இன் முடிவில் நீங்கள் செய்யக்கூடியது..
00.11 vector ஐ Define செய்தல்
00.13 vector இன் நீளத்தை கணக்கிட
00.15 addition, subtraction மற்றும் multiplication போன்ற mathematical operations ஐ Vector மீது செய்ய;
00.23 matrix ஐ Define செய்ய;
00.25 matrix இன் அளவை கணக்கிட;
00.28 addition, subtraction மற்றும் multiplication போன்ற mathematical operations ஐ Matrices மீது செய்ய.
00.36 இவற்றுக்கு Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டு இருக்க வேண்டும்
00.41 மேலும் Getting started with Scilab Spoken Tutorial ஐ கேட்டு இருக்க வேண்டும்
00.46 Vectors மற்றும் Matrices குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும்
00.50 செய்து காட்ட நான் பயனாக்குவது Windows 7 operating system மற்றும் Scilab 5.2.2
00.58 Desktop இலுள்ள Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும்.
01.03 இது Scilab console window வை திறக்கும்.
01.06 cursor command prompt இல் உள்ளதை கவனிக்க.
01.10 இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் pause செய்து கொள்க.
01.19 ஒரு vector ஐ டிபைன் செய்வதுடன் துவக்கலாம்.
01.22 இதை இரு வழிகளில் செய்யலாம்.
01.24 space களை பயன்படுத்தி .. p is equal to open square bracket one space 2 space 3 close the square bracket பின் Enter ஐ அழுத்தவும் .
01.37 அல்லது comma களை பயன்படுத்தி ... q is equal to open square bracket two comma three comma four close the square bracket பின் Enter ஐ அழுத்தவும் .
01.53 vector p இன் நீளத்தை காண command length of p ... பின் Enter ஐ அழுத்தவும்
02.03 vectors மீது பின் வருவது போல பல mathematical operations ஐ செய்யலாம்
02.08 Addition of two vectors
02.11 Substraction of two vectors மேலும் இது போல
02.14 single-quote என்றும் சொல்லப்படும் apostrophe ஐ பயன்படுத்தி Transpose of a vector ஐ கண்டு பிடிக்கலாம்.


02.21 p transpose ... காட்டப்பட்டது போல...
02.27 p-transpose times q ஐயும் கணக்கிடலாம்:
02.34 command p times q-transpose தருவது ஒரு scalar:
02.43 video வை இங்கே Pause செய்து, video வுடன் உள்ள முதல் பயிற்சியை செய்யவும்.
02.50 இப்போது ஒரு matrix ஐ define செய்வதைப்பார்க்கலாம்.
02.56 ஒரு matrix இன் row வின் Elements ஐ, vector க்கு செய்தது போல spaces அல்லது commas பயன்படுத்தி define செய்யலாம்.
03.04 உதாரணமாக , 2 by 3 matrix P ஐ define செய்யலாம் type செய்க: captital P is equal to open square bracket 1 space 2 space 3 semicolon
03.20 4 space five space 6 close the square bracket மற்றும் Enter ஐ அழுத்தவும் .


03.27 Semicolon matrix இன் அடுத்த row ஐ define செய்ய பயனாகும்.
03.32 Scilab case sensitive என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
03.34 இங்கே variable P ... matrix ஐ upper case இல் define செய்தது.
03.40 இது vector ஆன small p ஐயுடன் வேறுபட்டது.
03.44 இந்த தருணத்தில் small p என்ன என்று சோதிக்க வேண்டுமா?
03.48 “size” command ஆல் Matrix இன் அளவை காண்பதை பார்க்கலாம்.
03.53 type செய்க: open square bracket row comma column close the sqaure bracket is equal to size of capital p அது matrix ... பின் Enter ஐ அழுத்தவும் .
04.10 பின் வருவது output.
04.17 length command matrix இல் உள்ள மொத்த number of elements ஐத்தரும்.
04.27 transpose command இங்கே காட்டியுள்ளது போல matrices க்கும் வேலை செய்யும்
04.34 p transpose தருவது transpose of matrix p.
04.41 இப்போது ஒரு 2 by 3 matrix Q ஐ define செய்யலாம்
04.45 Capital q is equal to open square bracket one space five space three semicolon ...அடுத்த row வுக்கு செல்ல...
04.56 Two space four space eight close the square bracket பின் Enter ஐ அழுத்தவும் .
05.03 மேலும் ஒரு முறை P ஐ recall செய்யலாம்:
05.08 mathematics இல் செய்வது போல P மற்றும் Q ஐ உட்படுத்தி calculations செய்யலாம்
05.14 உதாரணமாக, calculate செய்வோம் ... E is equal to 2 times p plus 3 times q பின் Enter ஐ அழுத்தவும் :
05.29 இந்த கணக்கீடுகள் சரியா என உறுதி செய்து கொள்ளலாம்.
05.33 video வை இங்கே Pause செய்து, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும்.
05.44 இந்த tutorialலில் கற்றது,....
05.47 ஒரு vector ஐspaces அல்லது commas ஐ பயன்படுத்தி Define செய்ய
05.50 length() function மூலம் length of a vector ஐ கணக்கிட...
05.54 apostrophe மூலம் transpose of vector அல்லது matrix ஐ காண...
05.59 space அல்லது comma க்களால் columns; மற்றும் semicolon ஆல் rows ஐ பிரித்து ஒரு matrix ஐ Define செய்ய.


06.07 size() function மூலம் size of a matrix ஐ காண
06.11 இந்த spoken tutorial, Free and Open Source Software in Science மற்றும் Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
06.18 FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு fossee.in அல்லது scilab.in
06.28 இதற்கு ஆதரவு Government of India, MHRD, இன் National Mission on Eduction through ICT,
06.33 மேலும் தகவல்களுக்கு செல்க: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro.
06.43 பதிவு செய்தது.....
06.46 சேர்ந்து இருந்தமைக்கு நன்றி....

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst