Scilab/C2/Vector-Operations/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Clue | Narration |
---|---|
00.01 | Vector Operations குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00.07 | இந்த spoken tutorial இன் முடிவில் நீங்கள் செய்யக்கூடியது.. |
00.11 | vector ஐ Define செய்தல் |
00.13 | vector இன் நீளத்தை கணக்கிட |
00.15 | addition, subtraction மற்றும் multiplication போன்ற mathematical operations ஐ Vector மீது செய்ய; |
00.23 | matrix ஐ Define செய்ய; |
00.25 | matrix இன் அளவை கணக்கிட; |
00.28 | addition, subtraction மற்றும் multiplication போன்ற mathematical operations ஐ Matrices மீது செய்ய. |
00.36 | இவற்றுக்கு Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டு இருக்க வேண்டும் |
00.41 | மேலும் Getting started with Scilab Spoken Tutorial ஐ கேட்டு இருக்க வேண்டும் |
00.46 | Vectors மற்றும் Matrices குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும் |
00.50 | செய்து காட்ட நான் பயனாக்குவது Windows 7 operating system மற்றும் Scilab 5.2.2 |
00.58 | Desktop இலுள்ள Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும். |
01.03 | இது Scilab console window வை திறக்கும். |
01.06 | cursor command prompt இல் உள்ளதை கவனிக்க. |
01.10 | இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் pause செய்து கொள்க. |
01.19 | ஒரு vector ஐ டிபைன் செய்வதுடன் துவக்கலாம். |
01.22 | இதை இரு வழிகளில் செய்யலாம். |
01.24 | space களை பயன்படுத்தி .. p is equal to open square bracket one space 2 space 3 close the square bracket பின் Enter ஐ அழுத்தவும் . |
01.37 | அல்லது comma களை பயன்படுத்தி ... q is equal to open square bracket two comma three comma four close the square bracket பின் Enter ஐ அழுத்தவும் . |
01.53 | vector p இன் நீளத்தை காண command length of p ... பின் Enter ஐ அழுத்தவும் |
02.03 | vectors மீது பின் வருவது போல பல mathematical operations ஐ செய்யலாம் |
02.08 | Addition of two vectors |
02.11 | Substraction of two vectors மேலும் இது போல |
02.14 | single-quote என்றும் சொல்லப்படும் apostrophe ஐ பயன்படுத்தி Transpose of a vector ஐ கண்டு பிடிக்கலாம்.
|
02.21 | p transpose ... காட்டப்பட்டது போல... |
02.27 | p-transpose times q ஐயும் கணக்கிடலாம்: |
02.34 | command p times q-transpose தருவது ஒரு scalar: |
02.43 | video வை இங்கே Pause செய்து, video வுடன் உள்ள முதல் பயிற்சியை செய்யவும். |
02.50 | இப்போது ஒரு matrix ஐ define செய்வதைப்பார்க்கலாம். |
02.56 | ஒரு matrix இன் row வின் Elements ஐ, vector க்கு செய்தது போல spaces அல்லது commas பயன்படுத்தி define செய்யலாம். |
03.04 | உதாரணமாக , 2 by 3 matrix P ஐ define செய்யலாம் type செய்க: captital P is equal to open square bracket 1 space 2 space 3 semicolon |
03.20 | 4 space five space 6 close the square bracket மற்றும் Enter ஐ அழுத்தவும் .
|
03.27 | Semicolon matrix இன் அடுத்த row ஐ define செய்ய பயனாகும். |
03.32 | Scilab case sensitive என்பதை நினைவில் கொள்ளுங்கள். |
03.34 | இங்கே variable P ... matrix ஐ upper case இல் define செய்தது. |
03.40 | இது vector ஆன small p ஐயுடன் வேறுபட்டது. |
03.44 | இந்த தருணத்தில் small p என்ன என்று சோதிக்க வேண்டுமா? |
03.48 | “size” command ஆல் Matrix இன் அளவை காண்பதை பார்க்கலாம். |
03.53 | type செய்க: open square bracket row comma column close the sqaure bracket is equal to size of capital p அது matrix ... பின் Enter ஐ அழுத்தவும் . |
04.10 | பின் வருவது output. |
04.17 | length command matrix இல் உள்ள மொத்த number of elements ஐத்தரும். |
04.27 | transpose command இங்கே காட்டியுள்ளது போல matrices க்கும் வேலை செய்யும் |
04.34 | p transpose தருவது transpose of matrix p. |
04.41 | இப்போது ஒரு 2 by 3 matrix Q ஐ define செய்யலாம் |
04.45 | Capital q is equal to open square bracket one space five space three semicolon ...அடுத்த row வுக்கு செல்ல... |
04.56 | Two space four space eight close the square bracket பின் Enter ஐ அழுத்தவும் . |
05.03 | மேலும் ஒரு முறை P ஐ recall செய்யலாம்: |
05.08 | mathematics இல் செய்வது போல P மற்றும் Q ஐ உட்படுத்தி calculations செய்யலாம் |
05.14 | உதாரணமாக, calculate செய்வோம் ... E is equal to 2 times p plus 3 times q பின் Enter ஐ அழுத்தவும் : |
05.29 | இந்த கணக்கீடுகள் சரியா என உறுதி செய்து கொள்ளலாம். |
05.33 | video வை இங்கே Pause செய்து, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். |
05.44 | இந்த tutorialலில் கற்றது,.... |
05.47 | ஒரு vector ஐspaces அல்லது commas ஐ பயன்படுத்தி Define செய்ய |
05.50 | length() function மூலம் length of a vector ஐ கணக்கிட... |
05.54 | apostrophe மூலம் transpose of vector அல்லது matrix ஐ காண... |
05.59 | space அல்லது comma க்களால் columns; மற்றும் semicolon ஆல் rows ஐ பிரித்து ஒரு matrix ஐ Define செய்ய.
|
06.07 | size() function மூலம் size of a matrix ஐ காண |
06.11 | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science மற்றும் Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
06.18 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு fossee.in அல்லது scilab.in |
06.28 | இதற்கு ஆதரவு Government of India, MHRD, இன் National Mission on Eduction through ICT, |
06.33 | மேலும் தகவல்களுக்கு செல்க: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro. |
06.43 | பதிவு செய்தது..... |
06.46 | சேர்ந்து இருந்தமைக்கு நன்றி.... |