Scilab/C2/Why-Scilab/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 19:54, 28 May 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.01 Why Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.06 இந்த tutorial இல் உங்களுக்கு தெரிய வருவது Scilab package இன் சில திறன்கள் மற்றும் ஏன் Scilab க்கு மாற வேண்டும்.
00.15 Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும், அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித package ஆகும்.
00.23 அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது.
00.28 Windows, Linux மற்றும் Mac OS/X போன்ற பல operating system களுக்கும் கிடைக்கிறது.
00.35 Scilab உச்சரிப்பு “Sci” Scientific போலவும் “Lab” as in Laboratory போலவும் இருக்க வேண்டும்.
00.43 Scilab திறந்த இலவச மென்பொருள் என்பதால் பயனர்கள்:
00.48 source code ஐ பார்த்து தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம்...
00.51 source code ஐ மேம்பாடு செய்து Redistribute செய்யலாம்.
00.55 மென்பொருளை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
00.59 இது தனியார் தொழிற்சாலைகள், தொழில் முனைவோர், பாதுகாப்பு நிறுவங்கள்...
01.05 ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்விச்சாலைகள் மற்றும் தனிநபர்களுக்கும் சாதகமானது.
01.12 FOSS tool களை பயன்படுத்துவதால் institution களுக்கு திருட்டு வியாபார package கள் தேவையில்லை.
01.20 இலவசம் என்பதால் கல்வி கற்கையில் பெறும் Scilab திறன் பின்னால் தொழில் புரிகையில் பயனாகும்.
01.29 Scilab மற்ற இலவச toolbox களுடன் இணைந்து பின் வரும் செயல்களை ஆற்றவியலும்.
01.36 Matrix operations
01.38 Control Systems
01.40 Image மற்றும் Video Processing
01.43 Serial Toolbox மூலம் வன் பொருட்களின் Real-time Control
01.48 HART Toolbox மூலம் Interfacing Data Acquisition Systems/Cards
01.54 Xcos-Block Diagram Simulator மூலம் Simulation களை செய்தல்.
01.59 Plotting
02.01 Hardware In Loop அதாவது HIL Simulation
02.06 pure real-time simulation ஐக்காட்டிலும் Hardware-In--Loop வேறு பட்டது. இதில் லூபில் ஒரு உண்மை component சேர்க்கப்படுகிறது.
02.14 Scilab 'Single Board Heater System device' உடன் சேர்த்து control system சோதனைகளுக்கு HIL setup ஆக பயனாகும்.
02.26 Scilab க்கு Syntax வெகு எளிதே.
02.29 பல numerical problem கள் பாரம்பரிய Fortran, C, அல்லது C++ போன்ற மொழிகளை விட குறைந்த code line எண்ணிக்கையில் உணர்த்தப்பட இயலும்.
02.42 Scilab பல proprietary packages போல “State-of-art” லைப்ரரிகளை... numerical computations க்கு LAPACK போல.... பயன்படுத்துகிறது.
02.52 பெரிய user community உள்ளது. அது Scilab ஐ பயன்படுத்துவதுடன் உதவவும் செய்கிறது.
03.00 Mailing lists,
03.02 Usenet groups அதாவது இணைய விவாத forums மற்றும் websites மூலம் இதை செய்கின்றன.
03.07 scilab அதன் toolboxes , mailing lists குறித்து மேலும் அறிய scilab.org அல்லது scilab.in வலைதளத்தை காணவும்.
03.18 Scilab ஐ வெற்றிகரமாக பயன்படுத்தும் சில நிறுவனங்கள்:


03.23 CNES என்னும் French Space Satellite Agency
03.29 EQUALIS
03.31 Techpassiontech மற்றும்
03.33 ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக IIT Bombay
03.38 IIT Bombay இல் NMEICT திட்டங்கள் மூலம் Scilab ஐ முன்னிருத்தும் சில செயல்கள்..
03.45 Lab Migration ... அதாவது எல்லா computational laboratories ஐயும் Scilab க்கு கொண்டுபோதல்
03.51 Virtual Labs அதாவது Single Board Heater System க்கு Remote Access :
03.56 கூடுதலாக, Govt of India வின் ICT, MHRD இன் வழியே National Mission on Education ஆல் ஆதரிக்கப்படும் FOSSEE Project இப்போது Python மற்றும் Scilab க்கு சிறப்பு கவனம் தருகிறது.
04.08 இப்போது Scilab குறித்த பல spoken tutorial களை வைத்து இருக்கிறோம்.
04.12 இந்தியாவில் Scilab முனைப்பு scilab.in வலைத்தளத்தின் மூலம் நடக்கிறது.
04.18 அங்கே சில சுவையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுTextbook Companion project. இவை Scilab ஐ பயன்படுத்தி standard textbooks இன் codes work செய்த உதாரணங்கள்.
04.28 அந்த link project ... users க்கு தெரிந்த Scilab documents க்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது.
04.34 Scilab Workshops ஐ நடத்தவும் நாங்கள் உதவுகிறோம்.
04.38 அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன.
04.43 அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம்.
04.47 spoken tutorials க்கு திரும்பலாம்.
04.50 இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும்.
04.56 அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன.
05.01 இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும்.
05.06 இந்த tutorialகள் முற்றிலும் இலவசம்.
05.10 பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம்.
05.14 இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
05.17 உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம்.
05.19 software க்கு outline எழுதலாம்.
05.22 original script களை எழுதலாம்.
05.24 spoken tutorial ஐ record செய்யலாம்
05.26 script ஐ பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கலாம்.
05.30 audio வை மற்ற மொழிகளில் script ஐ பயன்படுத்தி டப் செய்யலாம்
05.35 இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்லலாம்.
05.39 spoken tutorials களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்தலாம்.
05.44 Spoken tutorial களின் செயல்திறன் குறித்து ஆய்வுகள் செய்யலாம்.
05.49 audio, video, automatic translation முதலியனவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டு இருக்கிறோம்.
05.57 இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம்.
06.01 இந்த spoken tutorial ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும் Software in Science மற்றும் Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
06.08 FOSSEE project குறித்த அதிக தகவல்களை fossee.in அல்லது scilab.in இணைய தளங்களில் பெறலாம்.
06.16 இந்திய அரசின் தேசிய திட்டமான ICT, MHRD இதற்கு ஆதரவு தருகிறது.
06.22 மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐ காணவும்
06.31 பதிவு செய்தது..........
06.34 சேர்ந்திருந்தமைக்கு நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst