Scilab/C2/Why-Scilab/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 எதற்கு Scilab என்பது குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த tutorial இல் உங்களுக்கு தெரிய வருவது Scilab package இன் சில திறன்கள் மற்றும் ஏன் Scilab க்கு மாற வேண்டும்.
00:15 Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும், அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித package ஆகும்.
00:23 அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது.
00:28 Windows, Linux மற்றும் Mac OS/X போன்ற பல இயங்கு தளம்களுக்கும் கிடைக்கிறது.
00:35 Scilab உச்சரிப்பு “Sci” Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும்.
00:43 Scilab திறந்த இலவச மென்பொருள் என்பதால் பயனர்கள்:
00:48 source code ஐ பார்த்து தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம்...
00:51 source code ஐ மேம்பாடு செய்து மறுவிநியோகம் செய்யலாம்.
00:55 மென்பொருளை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
00:59 இது தனியார் தொழிற்சாலைகள், தொழில் முனைவோர், பாதுகாப்பு நிறுவங்கள்...
01:05 ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்விச்சாலைகள் மற்றும் தனிநபர்களுக்கும் சாதகமானது.
01:12 FOSS tool களை பயன்படுத்துவதால் கல்வி நிறுவனங்களுக்கு திருட்டு வியாபார package கள் தேவையில்லை.
01:20 இலவசம் என்பதால் கல்வி கற்கையில் பெறும் Scilab திறன் பின்னால் தொழில் புரிகையில் பயனாகும்.
01:29 Scilab ஆல் மற்ற இலவச toolbox களுடன் இணைந்து பின் வரும் செயல்களை ஆற்றவியலும்.
01:36 Matrix operations
01:38 Control Systems
01:40 Image மற்றும் Video Processing
01:43 Serial Toolbox மூலம் வன் பொருட்களின் Real-time Control
01:48 HART Toolbox மூலம் Interfacing Data Acquisition Systems/Cards
01:54 Xcos-Block Diagram Simulator மூலம் Simulation களை செய்தல்.
01:59 Plotting
02:01 Hardware In Loop அதாவது HIL Simulation
02:06 pure real-time simulation ஐக்காட்டிலும் Hardware-In--Loop வேறு பட்டது. இதில் லூபில் ஒரு உண்மை component சேர்க்கப்படுகிறது.
02:14 Scilab 'Single Board Heater System device' உடன் சேர்த்து control system சோதனைகளுக்கு HIL setup ஆக பயனாகும்.
02:26 Scilab க்கு Syntax வெகு எளிதே.
02:29 பல numerical problem கள் பாரம்பரிய Fortran, C, அல்லது C++ போன்ற மொழிகளை விட குறைந்த code வரி எண்ணிக்கையில் உணர்த்தப்பட இயலும்.
02:42 Scilab பல proprietary packageகள் போல “State-of-art” லைப்ரரிகளை... numerical computations க்கு LAPACK போல.... பயன்படுத்துகிறது.
02:52 பெரிய user community உள்ளது. அது Scilab ஐ பயன்படுத்துவதுடன் உதவவும் செய்கிறது.
03:00 Mailing listகள்,
03:02 Usenet groupகள் அதாவது இணைய விவாத forumகள் மற்றும் இணையதளங்கள் மூலம் இதை செய்கின்றன.
03:07 scilab அதன் toolboxகள் , mailing listகள் குறித்து மேலும் அறிய scilab.org அல்லது scilab.in வலைதளத்தை காணவும்.
03:18 Scilab ஐ வெற்றிகரமாக பயன்படுத்தும் சில நிறுவனங்கள்:
03:23 CNES என்னும் French Space Satellite Agency
03:29 EQUALIS
03:31 Techpassiontech மற்றும்
03:33 ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக IIT Bombay
03:38 IIT Bombay இல் NMEICT திட்டங்கள் மூலம் Scilab ஐ முன்னிருத்தும் சில செயல்கள்..
03:45 Lab Migration ... அதாவது எல்லா computational laboratoryகளையும் Scilab க்கு கொண்டுபோதல்
03:51 Virtual Labs அதாவது Single Board Heater System க்கு Remote Access :
03:56 கூடுதலாக, இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் ஆதரிக்கப்படும் FOSSEE Project இப்போது Python மற்றும் Scilab க்கு சிறப்பு கவனம் தருகிறது.
04:08 இப்போது Scilab குறித்த பல spoken tutorial களை வைத்து இருக்கிறோம்.
04:12 இந்தியாவில் Scilab முனைப்பு scilab.in வலைத்தளத்தின் மூலம் நடக்கிறது.
04:18 அங்கே சில சுவையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுTextbook Companion திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது.
04:28 அந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது.
04:34 Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் நாங்கள் உதவுகிறோம்.
04:38 அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன.
04:43 அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம்.
04:47 spoken tutorialகளுக்கு திரும்பலாம்.
04:50 இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும்.
04:56 அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன.
05:01 இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும்.
05:06 இந்த tutorialகள் முற்றிலும் இலவசம்.
05:10 பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம்.
05:14 இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
05:17 உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம்.
05:19 மென்பொருளுக்கு outline எழுதுவது...
05:22 மூல script களை எழுதுவது...
05:24 spoken tutorial ஐ பதிவு செய்வது.
05:26 script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது.
05:30 அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது.
05:35 இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது.
05:39 spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது
05:44 Spoken tutorial களின் மீதான தாக்கத்தை ஆய்வு செய்வது.
05:49 audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.
05:57 இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம்.
06:01 இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
06:08 FOSSEE project குறித்த அதிக தகவல்களை fossee.in அல்லது scilab.in இணைய தளங்களில் பெறலாம்.
06:16 இந்திய அரசின் தேசிய திட்டமான ICT, MHRD இதற்கு ஆதரவு தருகிறது.
06:22 மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐ காணவும்
06:31 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst