Digital-Divide/D0/Introduction-to-PAN-Card/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:02, 10 May 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration
00:00 PAN அட்டை அறிமுகத்திற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:08 -PAN அட்டை பற்றி
00:10 -PAN அட்டை ன் அமைப்பு மற்றும் சரிபார்த்தல்
00:14 - PAN அட்டை ன் தேவை
00:16 -உங்கள் PAN அட்டை ஐ அறிந்துகொள்ளுதல்
00:18 PAN என்பது Permanent... Account... Number நிரந்தர கணக்கு எண்
00:23 PAN அட்டை பாா்க்க இவ்வாறுதான் இருக்கும்.
00:28 அனைத்து சட்டவியல் அமைப்புகளுக்கும் வழங்கப்படும் இது எண்ணும்எழுத்தும் கலந்த 10 இலக்க எண் ஆகும்
00:35 இது இந்திய வருமான வரி துறையால் வழங்கப்படுகிறது
00:40 PAN அட்டை ஐ அளிப்பதன் மிக முக்கியமாக நோக்கம் என்னவென்றால்
00:44 அடையாளம் காணுதலும்
00:48 அந்த நிறுவனத்தின் நிதி பற்றிய அனைத்து தகவல்களை கண்காணிப்பதும் ஆகும்.
00.53 pan அட்டை பற்றிய உண்மைகள்.
00.55 PAN என்பது தனிப்பட்ட... தேசிய... நிரந்தர அட்டை ஆகும்
01:00 முகவரியை மாற்றினாலும் இதில் எந்த பாதிப்பும் இருக்காது
01:03 ஒன்றுக்கு மேற்பட்ட PAN ஐ வைத்திருப்பது சட்டவிரோதமானது


01:07 யாரெல்லாம் PAN அட்டையைப் பெறலாம்?
01:10 தனிநபர்
01:12 நிறுவனம்
01:15 HUF அதாவது Hindu Un-divided Family இந்து மத கூட்டுக்குடும்பம்.
01:19 அறக்கட்டளை மற்றும் இதர அமைப்புகள்


01:22 ஏன் நமக்கு PAN அட்டை தேவை?
01:25 PAN அட்டை ஒரு புகைப்பட அடையாள அட்டையாக செயல்படுகிறது
01:30 PAN அட்டை வங்கி கணக்கை தொடங்குதல் போன்ற பரிவர்த்தனைகளில் பயன்படுகிறது,
01:38 சொத்துகளை வாங்க விற்க மற்றும் இதுபோன்ற பலவற்றிலும்.
01:43 பெறத்தக்க வரிக்குட்டபட்ட சம்பளத்தின் மீதான கணக்கீட்டு தவைகளுக்காக Pan அட்டை பயன்படுகிறது
01.50 Income Tax Returns வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் உதவுகிறது
01.53 பங்கு வர்த்தகத்தில் DEMAT கணக்கை துவக்க ஒரு ஆவணச் சான்றாக பயன்படுகிறது
01.59 வங்கியில் இருந்து ரூ.50, 000 ஐ விட அதிகமாக திரும்ப பெறுவதற்கு ஒரு ஆவணச்சான்றாக பயன்படுகிறது
02:07 இது வரிமான வரியை செலுத்தாதவர்களை கண்டறிய உதவும் ஒரு கருவி ஆகும்.
02:13 இது அவர்களின் credit history ஐ மறைமுகமாக கண்காணிப்பதன் மூலம் செய்யப்படுகிறது.
02:18 TDS அதாவது (Tax Deductions at Source) மூல வரி குறைப்பை பெறுவதற்கான ஒரு ஆவணச் சான்றாக பயன்படுகிறது
02:27 பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஆவணச் சான்றாக பயன்படுகிறது,
02:31 முகவரியை மாற்றுதல் மற்றும் அதுபோன்ற மற்ற ஆவணங்களைப் பெறுவதற்கு பயன்படுகிறது
02:40 ரூ.50,000 ஐ மேலே நிரந்தர வைப்புத் தொகைக்காக பயன்படுகிறது
02:47 ரூ.25,000 மேலே ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் பயண செலவுகளை செலுத்தும்போது பயன்படுகிறது
02:56 credit card கடன் அட்டையை பெற விண்ணப்பிக்கும் போது பயன்படுகிறது
03:05 தொடைப்பேசி இணைப்பிற்கு விண்ணப்பிக்கும் போது பயன்படுகிறது
03:10 PAN ன் அமைப்பு இவ்வாறுதான் இருக்கும்
03:13 முதல் ஐந்து characterகள் எழுத்தக்கள் ஆகும், அடுத்த நான்கு எண்கள், கடைசி character எழுத்து.
03:21 முதல் மூன்று எழுத்துக்கள் AAA லிருந்து ZZZ வரையிலான எழுத்துகளின் தொடர்வரிசை ஆகும்
03.29 நான்காவது எழுத்து அட்டை உடைமையாளரின் வகையை சொல்கிறது . ஒவ்வொரு மதிப்பீடும் தனித்துவமானது
03.36 P என்றால் Person தனிநபர்
03.38 C என்றால் Company நிறுவனம்
03.41 H என்றால் HUF அதாவது Hindu Undivided Family இந்துமத கூட்டுக்குடும்பம்
03.45 F என்றால் Firm வணிக நிறுவனம்
03.47 A என்றால் AOP அதாவது Association of Persons கூட்டமைப்பு
03.51 T என்றால் Trust அறக்கட்டளை
03.53 B என்றால் BOI அதாவது Body of Individuals தனிநபர் குழு
03.57 L என்றால் Local Authority உள்ளூர் ஆணையம்
04.01 J என்றால் Artificial Juridical Person செயற்கையான சட்டபூர்வ மனிதன்
04.05 G என்றால் Government அரசாங்கம்
04:07 PAN ன் ஐந்தாவது எழுத்து "தனிநபர்" PAN அட்டை எனில் அந்த நபரின் துணைப்பெயர் அல்லது கடைசி பெயரின் முதல் எழுத்து ஆகும்
04:18 படத்தில் காட்டப்படுவது போல துணைப்பெயர் Yadav. எனவே ஐந்தாவது எழுத்து Y. அல்லது
04:26 Company/ HUF / Firm அல்லது மற்ற வகை PAN அட்டைகளாக இருந்தால் Entity/ Trust/ Society/ Organization ன் பெயர்.
04.38 படத்தில் காட்டப்படுவது போல, அறக்கட்டளையின் பெயர் Shanoz.
04.42 எனவே ஐந்தாவது எழுத்து S.
04.46 கடைசி எழுத்து ஒரு எழுத்து வகை சோதனை இலக்கம்.
04.50 PAN அட்டை வழங்கப்பட்ட தேதி அதன் வலது பக்கம் கிடைமட்டமாக குறிப்பிடப்படுகிறது
04.59 பின்வரும் இணைய இணைப்பின் மூலம் புதிய அல்லது பழைய PAN எண்களை மதிப்பிட அல்லது சரிபார்க்க முடியும்:
05:10 சுருங்கசொல்ல
05:12 இந்த டுடோரியலில் நாம் கற்றது
05:15 -PAN அட்டை பற்றி
05:16 -'PAN அட்டை ன் அமைப்பு மற்றும் சரிபார்த்தல்
05.19 -PAN அட்டை ன் தேவை மற்றும்
05.21 -உங்கள்PAN அட்டை பற்றி தெரிந்து கொள்ளுதல்


05.23 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்


05.27 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது


05.30 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்


05:34 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
05:40 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
05:43 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.


05:50 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
05:54 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:01 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
http://spoken-tutorial.org/NMEICT-Intro 
06:11 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.


06:14 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst, Ranjana