GIMP/C2/Easy-Animation/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
00.23 | இன்று எளிய animation பற்றி காண்போம். |
00.28 | GIMP animation ன் package... GAP அல்லது GIMP animation package எனப்படும். இது Animations, படங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து மிக அதிகமாக செய்யும் |
00.43 | ஆனால் அதை பின்னர் பார்ப்போம்.
|
00.46 | ஜெர்மனியில் பழைய animationகள் Daumenkino அல்லது Front Cinema எனப்படும். |
00.55 | ஆங்கிலத்தில் இது Flip Book அல்லது Flick Book எனப்படும். |
01.02 | இந்த புத்தகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பல படங்களை கொண்டிருக்கும். ஆனால் பக்கத்திற்கு பக்கம் சிறிய மாற்றம் இருக்கும். அவற்றை புரட்டும் போது சிறு நகரும் படத்தைப் பெறுகிறோம். |
01.20 | இங்கே இந்த video உம் ஒரு animation ஆகும். ஒரு நொடியில் 25 படங்கள் ஓடும் காட்சியை பார்க்கிறீர்கள் . |
01.36 | இங்கே இரு விளம்பரங்கள் உள்ளன, இது ரால்ப் ஸ்டைநார்ட் உடையது. animated gif ஐ காட்டும் இது Rob உடையது. |
01.51 | என் விளம்பரத்தை இங்கே மேம்படுத்த விரும்புகிறேன். |
01.56 | என் விளம்பரத்தில் Meet The GIMP logo ஐ காட்ட விரும்புகிறேன்.
|
02.04 | இப்போது இந்த படத்தை என் desktop ல் சேமிக்க வேண்டும். வெற்றிகரமாக ஒரு animation ஐ உருவாக்க வேண்டும். |
02.15 | எனவே என் சொந்த படத்தை இங்கிருந்து எடுத்து ...திருடி என் desktop ல் சேமிக்கிறேன். |
02.24 | இந்த படத்தை GIMP ல் திறக்கிறேன்.
|
02.28 | இதை tool box மீது இழுத்து விட... இங்கே இது உள்ளது. |
02.35 | இங்கே இதை சற்று பெரிதாக்குகிறேன். |
02.43 | அடிப்படையில் இந்த படத்தில் ஒரு animation உம் இல்லை. ஆனால் layer dialog ல் எட்டு layerகளின் ஒரு அடுக்கு உள்ளது. |
02.56 | மேலே இது.... indexed செய்யப்பட்டதும்... 80 by 80 pixelகளின் எட்டு layerகளைக் கொண்டதுமான ஒரு gif படம் என காணலாம். |
03.13 | இந்த படம் 256 பலவித நிறங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. |
03.19 | இந்த நிறங்களைக் காண Dialog சென்று பின் ColorMap செல்க. |
03.27 | இங்கே இந்த படத்தில் பயன்படுத்தப்படும் நிறங்களைக் காணலாம். இங்கே அதிகமான blue மற்றும் சில மற்ற நிறங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறமும் ஒரு index மற்றும் HTML notification ஐ கொண்டுள்ளது. |
03.50 | எனவே gif படங்கள் index செய்யப்பட்டவை. rgb படங்கள் அல்ல.... எனவே அவை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நிறங்களைக் கொண்டிருக்கும் வரையறை means defined. This is a better word. |
04.05 | இப்போது இங்கே frame களை காணலாம். |
04.10 | முதலாவது layer... background என பெயரிடப்பட்டிருப்பதைக் காணலாம். அடைப்புகளில் milliseconds ல் உள்ளது அதாவது 5 Seconds. |
04.25 | எனவே இந்த படம் 5 நொடிகளுக்கு காட்டப்படும். தொடர்ந்து frameகள் 2,3,4... 100 millisecondகளுடன்... replace தேர்வும் உள்ளது. |
04.42 | frameகளை காண shift key ஐ அழுத்தி... பிடித்து....இங்கே கண்ணில் சொடுக்குக. மற்ற அனைத்து frameகளும் மறைக்கப்படுகிறது. |
04.55 | இப்போது அவற்றை மேலே இங்கே அடுக்க முடியும்.
|
05.03 | index நிறங்களை பயன்படுத்துவதில் ஒரு குறை உள்ளது. |
05.07 | இங்கே பல புள்ளிகளைக் காணலாம். ஏனெனில் படம் வெறும் 256 வெவ்வேறு நிறங்களை மட்டும் கொண்டது. |
05.18 | எனவே இங்கே இது என் background படம். |
05.23 | இது மற்றொன்று. மற்றொரு படத்திலும் நான் இந்த animation ஐ பயன்படுத்தியுள்ளேன். இந்த படம் மக்களால் உருவாக்கப்பட்டது.... பாடங்களை பின்பற்றுவதற்கு பதிலாக.... அவரின் அனுமதியுடன் இதை நான் பயன்படுத்தியுள்ளேன். |
05.44 | இந்த மீதி படங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மிருதுவான வழியைப் பெற மற்ற படங்களின் கலவையே. |
05.56 | இந்த animation ஐ மீண்டும் உருவாக்க இந்த அடுக்கிலிருந்து இரு படங்களை எடுக்க வேண்டும். அது மிக சுலபம். |
06.06 | இங்கே thumbnail மீது சொடுக்கி mouse button ஐ பிடித்து மேலே tool box க்கு இழுக்கவும். |
06.15 | இங்கே இது என் முதல் படம். |
06.18 | இப்போது இங்கே சொடுக்குக... இது இங்கே என் இரண்டாம் படம். |
06.24 | எனவே இங்கே இந்த இரு படங்கள் உள்ளன. என் உண்மை animation ஐ மூடலாம். இதை எதையும் நான் சேமிக்க விரும்பவில்லை. |
06.40 | இப்போது Meet the GIMP logo ஐ சேர்க்க விரும்புகிறேன்.
|
06.46 | அதை tool box மீது இழுக்கவும். இங்கே இது உள்ளது. |
06.53 | 80 by 80 pixels க்கு இதை மறுஅளவாக்க வேண்டும். பின் வெள்ளைநிறத்தை என் background ஆக சேர்க்க வேண்டும். ஏனெனில் கருப்பு இந்த படத்திற்கு மிக கடுமையாக இருக்கும். |
07.12 | அதை செய்ய ஒரு புது layer ஐ சேர்க்கிறேன், white ல் நிரப்புகிறேன். அதை கீழே இழுக்கிறேன். இப்போது வெள்ளை என் background ஆக உள்ளது.
|
07.25 | Layer dialog ல் வலது சொடுக்கி Flatten Image ஐ தேர்க. |
07.33 | இப்போது வெள்ளையில் flat Meet The GIMP logo உள்ளது. |
07.39 | இப்போது Image சென்று, Scale Image செல்க. 80 pixels இருக்க விரும்புகிறேன், Interpolation ல், cubic நன்று. Scale ல் சொடுக்குக. |
07.51 | இப்போது படம் மறுஅளவாக்கப்படுகிறது. ஆனால் இது மிருதுவாக உள்ளது. |
07.58 | மறுஅளவாக்கலுக்கு பின் அதை கூர்மையாக்க வேண்டும். |
08.03 | எனவே செல்க Filters, Enhance, Sharpen.
|
08.09 | sharpness ஐ அதிகரிக்க வேண்டும் என நினைக்கிறேன். |
08.15 | இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.
|
08.22 | இப்போது ஒரு animation ஆக உருவாக காத்திருக்கும் 3 படங்கள் உள்ளன. |
08.29 | ஒரு விஷயம் நான் மறந்தே போனேன்... இந்த அடிப்படை படங்களை சேமிப்பது.. |
08.37 | இது முதலாவது இங்குள்ளது. Meet The GIMP. இதை mtg80.xcf என சேமிக்கிறேன்.
|
08.55 | இங்கே இதுவும். |
08.58 | menu ஐ அணுக மற்றொரு வழி படத்தில் வலது சொடுக்கி Image, Mode பின் RGB. |
09.11 | பின் செல்க ... File பின் Save As. |
09.21 | இந்த படத்தை என் அடிப்படையாக பயன்படுத்துவேன். |
09.26 | எனவே, இதை மீண்டும் சேமிக்கிறேன். இம்முறை ஒரு copy ஆக. |
09.33 | இதை advertise.xcf என்கிறேன். |
09.41 | ஆம் இதை மாற்ற வேண்டும், இதை முன்னர் செய்திருந்தேன். |
09.48 | செல்க File, Open. |
09.52 | எனவே இங்கே இது என் அடிப்படை படம். |
09.56 | முதலாவதாக நான் செய்ய விரும்புவது இந்த படத்தை Meet The GIMP Logo உடன் சேர்ப்பது. |
10.05 | அதற்கு இதை ஒரு பிரதி எடுக்கிறேன். பின் இதை logo உடன் கலக்கிறேன். |
10.14 | இந்த படத்தை சொடுக்குவதன் மூலம் தேர்ந்து இந்த tool box க்கு இழுக்கிறேன். இங்கே என் layer உள்ளது. இப்போது logo ஐ தேர்ந்து இந்த படத்தின் மீது இழுக்கிறேன். பெயரிடப்படாத ஒரு துண்டு layer ஐ பெறுகிறோம். இது சேமிக்கப்படுவதில்லை. |
10.40 | இப்போது என் படங்களுடன் இரு layerகள் உள்ளன. |
10.46 | இந்த இரு layerகளுக்கு இடையே 3 படிகள் வேண்டும்.
|
10.51 | அதை செய்ய transparency ஐ தேர்கிறேன். அது 25%. |
11.01 | இப்போது இந்த படத்தை flatten செய்து.... இதை என் advertise.xcf படத்திற்கு இழுக்கிறேன். |
11.11 | இந்த பெயர்களை பின்னர் மாற்றுவேன்
|
11.18 | பெயரிடப்படாத படத்திற்கு செல்கிறேன், Edit பின் Undo செல்க. |
11.27 | இப்போது transparency ஐ 50% க்கு அமைக்கிறேன். |
11.36 | layer ல் வலது சொடுக்கி Flatten Image ஐ தேர்க, இதை இழுப்பதற்கு முன், இந்த layer ஐ Frame X அடைப்புகளில் 100 milliseconds என மறுபெயரிடுகிறேன்.
|
12.02 | இப்போது advertise.xcf க்கு இதை இழுக்கிறேன். பின் என் படத்திற்கு வருகிறேன். |
12.14 | ctrl + Z ஐ அழுத்துகிறேன். மேல் layerன் opacity ஐ 75% போல மாற்றுகிறேன். |
12.26 | layer ல் வலது சொடுக்கி Flatten Image ஐ தேர்க. |
12.34 | இந்த layer ஐ இந்த படத்துக்கு இழுக்கிறேன். |
12.39 | இந்த animation படிக்கு அவ்வளவுதான். |
12.45 | இப்போது logo ஐ இந்த படத்துக்கு இழுக்க வேண்டும். இங்கே ஒருங்கிணைந்த முதல் 3 layerகள் உள்ளன. |
12.57 | இப்போது இங்கே துண்டு layer ஐ மூடுகிறேன். இதை சேமிக்கவில்லை. |
13.05 | இப்போது இது எவ்வாறு வேலை செய்தது என பார்க்கலாம். |
13.10 | ஆனால் அதற்கு முன் இங்கே என் வேலையை சேமிக்கிறேன். |
13.15 | இப்போது செல்க Filters, Animation பின் Playback.
|
13.26 | இங்கே என் animation. |
13.29 | play மீது சொடுக்குகிறேன்.
|
13.33 | இதை இயக்கும் முன் முதலில் இந்த layerகளின் பெயர்களை மாற்ற வேண்டும். |
13.43 | மற்ற பல image word processing option ல் செய்வது போல இந்த layerகளை மறுபெயரிட முடியும். |
13.56 | text ஐ தேர்ந்தெடுத்து, Ctrl + C ஐ அழுத்துக. அடுத்த layer ல் double click செய்து Ctrl + V ஐ அழுத்தி தேவையான மாற்றத்தை செய்க. |
14.14 | இப்போது அனைத்து frameகளும் அவற்றின் சரியான பெயர்களை கொண்டுள்ளன. |
14.22 | எனவே என் படத்துக்கு திரும்ப சென்று Filter, Animation, Playback செல்க. இதை இங்கே காணலாம். |
14.34 | அடிப்படை படத்தை பார்க்கிறோம். |
14.38 | இது மற்றொரு படத்துக்கு மாற்றப்படுகிறது. ஆனால் மிக வேகமாக உள்ளது. |
14.50 | இது சற்று மெதுவாக இருக்கலாம். |
14.55 | எனவே கால அளவை மாற்றுகிறேன். 200 milli seconds என்கிறேன். |
15.02 | எனவே மீண்டும் Filters, Animation, Playback. |
15.15 | இது சரி என நினைக்கிறேன். |
15.18 | கடைசியாக செய்ய வேண்டியது... இந்த படத்தை index செய்து ஒரு gif படமாக சேமிக்கவும். இது சுலபமாக செய்யப்படுகிறது. |
15.30 | செல்க File, Save As. பெயர் extention ஐ GIF என மாற்றி Save ல் சொடுக்குக. |
15.43 | பின் option dialog ஐ பெறுகிறேன் |
15.47 | இங்கே இந்த layerகளை gif ஆல் கையாள முடியாது. |
15.52 | இது animation frameகளை மட்டுமே கையாளும். |
15.57 | எனவே இதை Animation ஆக சேமிக்க விரும்புகிறேன். |
16.04 | GIF ஆல் Grey Scale அல்லது Index Images ஐ மட்டும் கையாள முடியும். |
16.10 | எனவே இதை index விளைவாக மாற்ற விரும்புகிறேன். |
16.15 | இவை முன்னிருப்பு setting. என் படத்திற்கு இவை போதும் என நினைக்கிறேன். இதை என்னால் மாற்ற முடியும். ஆனால் அது தேவை என நினைக்கவில்லை. |
16.26 | எனவே Export மீது சொடுக்குகிறேன். |
16.29 | இங்கே Created With GIMP மற்றும் Loop forever ஐ காண்க. |
16.36 | Frame disposal ல் frame லிருந்து frame ஐ மாற்ற விரும்புகிறேன். |
16.43 | இந்த மற்ற தேர்வுகள் குறியிடப்படவில்லை. எனவே அவற்றை குறியிடாமலேயே விடுகிறேன். ஏனெனில், காலஅளவை 5000 அல்லது 2000 milliseconds என மாற்ற விரும்புகிறேன் எனில் பின் இதை செய்யலாம். |
17.01 | இப்போது Save ல் சொடுக்குகிறேன். விளைவைக் காண்போம். |
17.07 | அதற்கு GIMP ஐ பயன்படுத்தவில்லை. ஆனால் Mozilla. |
17.13 | Mozilla ல் எதிர்பார்த்தபடி வேலைசெய்கிறது. |
17.18 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
17.22 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |