Geogebra/C2/Symmetrical-Transformation-in-Geogebra/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | வணக்கம். Symmetrical Transformation in Geogebra tutorial க்கு நல்வரவு. |
0:06 | இதில் நாம் பின் வரும் Symmetrical transformations ஐ கற்போம். |
0:11 | Line symmetry |
0:12 | Rotation symmetry |
0:13 | மேலும் ஒரு படத்தை அளவு, இடம் பொருத்து பெரிதாக்குவோம். |
0:17 | Geogebra வின் அடிப்படை அறிவு இருக்குமெனெ நம்புகிறேன். |
0:21 | இல்லையானால் தேவையான tutorial களுக்கு எங்கள் வலைத்தளத்தை பாருங்கள். |
0:26 | இந்த tutorial ஐ பதிவாக்க பயனாவது Ubuntu Linux OS Version 11.10 |
0:31 | Geogebra Version 3.2.47.0 |
0:35 | பின் வரும் Geogebra கருவிகளை பயன்படுத்துவோம். |
0:37 | Reflect Object about Line |
0:39 | Rotate Object around Point by Angle |
0:42 | Dilate object from a Point by Factor |
0:45 | Semi circle through Two points |
0:47 | Regular Polygon மற்றும் |
0:49 | Perpendicular bisector |
0:51 | உருமாற்றத்தின் வரையறை |
0:53 | ஒரு வடிவியல் படத்தின் சமச்சீர் உருமாற்றம் என்பது - |
0:57 | ஆயத்தொலைவு தளத்தில் அதன் இடம், அளவு, உரு ஆகியவற்றில் ஒரு மாற்றம். |
1:02 | மூல படம் 'Object' எனப்படும். |
1:04 | உருமாற்றம் செய்த படம் 'Image' எனப்படும். |
1:07 | பிரதிபலிக்கும் சமச்சீர்மை |
1:09 | இதை கோட்டு சமச்சீர்மை எனலாம். |
1:11 | இந்த வகை சமச்சீர்மையில் ஒரு பாதி இன்னொரு பாதியின் பிரதிபலிப்பாக இருக்கும். |
1:15 | படத்தை மடித்தால் அவை ஒன்றன் மீது ஒன்று மிகச்சரியாக பொருந்தும். |
1:20 | சமச்சீர்மை கோடு என்பது படம் எந்த கோட்டை ஒட்டி பிரதிபலிக்குமோ அதுவாகும். |
1:24 | GeoGebra window வுக்கு போகலாம். |
1:27 | இங்கே பாருங்கள்... Dash home >>Media Apps>> Type கீழ் >> Education ஐ தேர்க >> Geogebra |
1:37 | இந்த tutorial க்கு Algebric view வை தேர்ந்தெடுக்கிறேன். |
1:40 | Algebric view வில் Close button ஐ அழுத்தவும். |
1:47 | “Line of symmetry” உடன் துவங்கலாம். |
1:50 | முதலில் ஒரு சமச்சீர் முக்கோணத்தை வரையலாம். |
1:53 | Toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்ந்தெடுக்கிறேன். |
1:57 | drawing pad இல் புள்ளிகள் 'A' ,'B', ஐ வரைக. பக்கங்களின் எண்ணாக 3 என எழுதுக. |
2:08 | சமச்சீர் முக்கோணம் 'ABC' வரையப்படும். |
2:11 | முக்கோணத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைவோம். |
2:15 | “Perpendicular Bisector Tool” ஐ தேர்ந்து பக்கம் AC மீது சொடுக்கவும்
|
2:26 | Point கருவியால் முக்கோணத்துள் ஒரு புள்ளி இடவும். |
2:31 | புள்ளி D ஐ ஒரு கோண உச்சி பக்கம் நகர்த்துக. |
2:38 | புள்ளி D மீது வலது சொடுக்கி Trace ON ஐ தேர்க |
2:43 | tool bar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க |
2:48 | புள்ளி D மீது சொடுக்கவும். |
2:49 | இது புள்ளி D ஐ முன்னிலை படுத்தும். |
2:52 | செங்குத்து இருசமவெட்டி மீது சொடுக்கவும். |
2:55 | செங்குத்து இருசமவெட்டியின் மறு புறம் image D' உருவாக்கப்படும். |
3:01 | D' புள்ளி 'D' இன் பிரதிபலிப்பு உருவம் ஆகும். |
3:04 | புள்ளி D' க்கு Trace On ஐ அமைக்கவும். |
3:08 | Move கருவியால் புள்ளி D ஐ முக்கோணத்தினுள் நகர்த்துக |
3:11 | Toolbar இல் Move tool இன் முதல் தேர்வை சொடுக்குக. |
3:22 | படத்தின் மீது சொடுக்கவும் |
3:25 | அதை முக்கோணத்தின் மீது இழுக்கவும். |
3:28 | சொடுக்கி button ஐ விடவும். |
3:31 | என்ன பார்த்தோம் ? |
3:32 | இங்கே செங்குத்து இருசமவெட்டிதான் சமச்சீர்மை கோடு |
3:36 | D தான் object D' தான் image |
3:39 | ஒரு கோட்டை ஒட்டி ஒரு பாதிவட்டத்தை பிரதிபலிக்கலாம். |
3:43 | பாதிவட்டத்தை வரையலாம். |
3:44 | “Semicircle through Two points” கருவி மீது சொடுக்கவும். புள்ளி E பின் F ஐ குறிக்கலாம் |
3:56 | segment Between two points மீது சொடுக்கவும் |
4:02 | புள்ளிகள் G, H ஐ குறிக்கலாம். ஒரு கோடு வரையப்படும் |
4:06 | கோட்டின் property ஐ மாற்றலாம். |
4:08 | line Object properties மீது வலது சொடுக்கி Style மீது சொடுக்கி அதை மாற்றலாம். |
4:21 | toolbar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க. |
4:27 | EF பாதி வட்டத்தை சொடுக்கவும் |
4:31 | கோடு GH ஐ சொடுக்கவும் |
4:34 | கோடு GH இன் மறுபுறம் image E'F' உருவாகிறது. படம் இப்போது எப்படி காண்கிறது? ஒரு வட்டம் போல்.... |
4:45 | file ஐ சேமிக்கலாம். |
4:47 | சொடுக்கவும்...“File”>> "Save As" |
4:50 | file பெயரை "Line-symmetry" எனக்கொடுத்து “Save” ஐ சொடுக்குகிறேன். |
5:05 | அடுத்து “Rotate the Object around a Point by Angle” ஐ கற்கலாம். |
5:12 | சுழற்சியின் வரையறை |
5:15 | சுழற்சி என்பது ஒரு நிலையான புள்ளியை சுற்றி ஒரு கோணத்தில் படத்தை சுழற்றும் மாற்றமாகும். |
5:21 | அப்போதும் படம் மாறாமல் இருந்தால் அது சுழற்சி சமச்சீர்மை கொண்டுள்ளதாக சொல்லப்படும். |
5:29 | object ஐ நீங்கள் எவ்வளவு பாகைகளும் சுழற்றலாம். வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ... |
5:39 | புதிய Geogebra window வை திறக்கலாம் |
5:41 | சொடுக்குக: “File” >> New |
5:47 | ஒரு சதுரத்தை வரையலாம் |
5:49 | toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்க |
5:55 | drawing pad மீது சொடுக்கவும் |
5:57 | புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ குறிக்கலாம் |
5:59 | ஒரு உரையாடல் பெட்டி தோன்றும் |
6:01 | OK வை சொடுக்கவும் |
6:03 | சதுரம் 'ABCD' வரையப்படும் |
6:05 | “Rotate Object around a Point by Angle” கருவி மீது சொடுக்கவும் |
6:13 | சதுரம் 'ABCD' மீது சொடுக்கவும் |
6:16 | இது சதுரத்தை முன்னிலை படுத்தும் |
6:18 | அடுத்து ஏதேனும் ஒரு கோண உச்சி மீது சொடுக்கவும் |
6:20 | நான் 'A' மீது சொடுக்குகிறேன். |
6:23 | ஒரு உரையாடல் பெட்டி தோன்றும் |
6:25 | Angle field இல் “60” என Type செய்க. |
6:30 | முதல் drop down list இல் டிகிரி ஐ தேர்க |
6:35 | தேர்வு “clockwise” ஐ தேர்க
OK மீது சொடுக்கவும் |
6:40 | இது சதுரத்தை தேர்ந்தெடுத்த புள்ளியில் 60° வலஞ்சுழியாக சுற்றும். |
6:44 | சுழற்றப்பட்ட image 'A` B` C` D` ' உருவாகிறது |
6:49 | Move கருவியால் இதை ஒரு பக்கம் தள்ளுவோம். |
7:00 | அடுத்து “Dilate or enlarge object from point by factor” |
7:09 | Dilation |
7:11 | விரிவாக்கம் அல்லது பெரிதாக்கல் என்ற உருமாற்றத்தில் |
7:14 | படம் ஒரு அளவு காரணியால் மாற்றப்படும். |
7:23 | “Polygon” கருவியால் ஒரு முக்கோணம் வரையலாம். |
7:28 | E , F , G ... மீண்டும் E முக்கோணம் பூர்த்தியாகிறது. |
7:36 | New point கருவி மீது சொடுக்கி |
7:40 | புள்ளி 'H' ஐ குறிக்கலாம் |
7:44 | “Dilate Object from Point by Factor” கருவி மீது சொடுக்கவும் |
7:51 | முக்கோணம் 'EFG' |
7:54 | இது முக்கோணத்தை முன்னிலைப்படுத்தும். |
7:55 | புள்ளி 'H' மீது சொடுக்கவும் |
7:57 | ஒரு உரையாடல் பெட்டி தோன்றும் |
8:00 | number field இல் 2 என Type செய்க. |
8:04 | OK மீது சொடுக்கவும் |
8:09 | இது object ஐ இரு மடங்கு பெரிதாக்குகிறது. |
8:16 | Segment Between two points மீது சொடுக்கி புள்ளிகள் H,E,E' ஐ சேர்க்கவும் |
8:33 | புள்ளிகள் H,G,G' ஐ சேர்க்கவும் |
9:01 | புள்ளிகள் H,F,F' ஐ சேர்க்கவும் |
9:15 | இங்கே H தான் விரிவாக்கத்தின் புள்ளி எனக்காணலாம். |
9:21 | நீங்கள் object ஐ Factor இன் எண்னை டைப் செய்து எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் ஆக்கலாம். |
9:28 | file ஐ சேமிக்கலாம் |
9:30 | சொடுக்குக... “File”>> "Save As" |
9:33 | file பெயரை "Dilate-triangle" எனத்தருகிறேன் |
9:48 | “Save” மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது |
9:55 | சுருங்கச்சொல்ல |
9:58 | இந்த tutorial லில் கற்றது... |
10:00 | ஒரு கோட்டை ஒட்டிய பிரதிபலிப்பு |
10:02 | ஒரு புள்ளியை ஒட்டி ஒரு object இன் சுழற்சி |
10:05 | ஒரு object ஐ அளவு காரணியால் மாற்றுவது |
10:09 | முழுமையான பயிற்சியாக |
10:11 | ஒரு ஐங்கரம் வரையவும். |
10:12 | Regular Polygon tool ஐ பயன்படுத்துக. குறிப்பு: பக்கங்கள் = 5 |
10:17 | ஐங்கரத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைக. |
10:21 | ஐங்கரத்தின் உள்ளே ஒரு புள்ளி வரைக. |
10:25 | புள்ளிக்கு trace On அமைக்கவும் |
10:27 | செங்குத்து இருசமவெட்டியை ஒட்டி புள்ளியின் பிரதிபலிப்பை பெறுக |
10:31 | image புள்ளிக்கு trace On அமைக்கவும் |
10:34 | ஐங்கரத்தை Trace செய்து தேர்ந்தெடுத்த சமச்சீர்மை கோடு சரிதானா என உறுதி செய்க |
10:44 | மூல ஐங்கரத்தை ஒரு புள்ளியை ஒட்டி இடஞ்சுழியாக 135 பாகைகள் சுழற்றுக |
10:49 | ஐங்கரத்தை ஒரு புள்ளியை ஒட்டி 3 முறை விரிவாக்குக. |
10:56 | பயிற்சி இறுதியில் இப்படி இருக்கும். |
11:03 | இந்தURL இல் வீடியோ காட்சிகளைப் பார்க்கவும் |
11:06 | அது Spoken Tutorial project ஐ சுருங்கச்சொல்லுகிறது. |
11:09 | நல்ல வலை இணைப்பு இல்லாவிட்டால் தரவிறக்கிப்பாருங்கள். |
11:12 | The Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. |
11:17 | இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
11:20 | மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: contact@spoken-tutorial.org |
11:26 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். |
11:29 | இது இந்திய அரசின் National Mission on Education through ICT, MHRD ஆல் ஆதரிக்கப்படுகிறது. |
11:35 | மேல் விவரங்கள் இந்த link இல் உள்ளன |
11:39 | தமிழில் கடலூர் திவா. குரல் கொடுத்து பதிவு செய்தது.... நன்றி! |