Arduino/C2/Analog-to-Digital-Conversion/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Arduino.வை பயன்படுத்தி Analog to Digital Conversion குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ADC i.e. Analog to Digital Conversion |
00:14 | Arduinoவில் ADC pinகள், ADC Resolution |
00:19 | DHT11 Temperature and Humidity sensor |
00:23 | Serial Monitor மற்றும் Serial Plotter |
00:27 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, Electronics மற்றும் C or C++ programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும். |
00:37 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, |
00:43 | Ubuntu Linux 16.04 OS மற்றும் Arduino IDE |
00:50 | பின்வரும் சில external componentகள் நமக்கு தேவைப்படும்: DHT11 sensor |
00:57 | Breadboard மற்றும் Jumper wires |
01:02 | இந்த டுடோரியலில், DHT11 sensor ஐப் பயன்படுத்தி வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிவோம். |
01:09 | இந்த sensor, analog மதிப்புகளைச் சேகரித்து, அதை Arduino Unoக்கு வழங்குகிறது. |
01:15 | Arduino ADC pinகள் இந்த analog மதிப்புகளை digital மதிப்புகளாக மாற்றும். |
01:21 | அடுத்து, resolution. என்ற கருத்தைப் புரிந்துகொள்வோம். |
01:25 | Arduino Uno, 10-bit resolutionஐ கொண்டுள்ளது |
01:28 | இதன் பொருள், இது (2 to the power of 10)ஐ கண்டறிய முடியும். அதாவது, 1024 discrete analog levels. |
01:37 | Resolution என்பது அளவிடக்கூடிய smallest change ஆகும் |
01:42 | Arduino 5 வோல்ட் output மின்னழுத்தத்தை அளிக்கிறது, எனவே 5 வோல்ட்களை 1024 அளவுகளால் வகுத்தால் 4.89 miliVoltகள் |
01:56 | அதாவது, Arduino Uno 4.8 9miliVolts இன் குறைந்தபட்ச மாற்றத்திற்கு sensitive ஆக இருக்கலாம். |
02:04 | இது DHT11க்கான circuit இணைப்பை Arduino உடன் காட்டுகிறது. |
02:10 | Arduino Uno ஆனது 6 in-built ADC channelகளைக் கொண்டுள்ளது (A0 முதல் A5 வரை). |
02:17 | ADC channelகள் 0-5 volts வரம்பில் analog signalஐ read செய்கிறது |
02:23 | DHT11 sensorன் pin 1, Arduino இன் 5 வோல்ட் pin உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
02:30 | DHT11 sensor ன் pin 2, Data pin ஆகும் |
02:35 | sensorன் இந்த Data pin, Arduino இன் analog pin A0 உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
02:42 | DHT11 sensorன் Pin 3 ஆனது Arduino இன் ground pin உடன் இணைக்கப்பட்டுள்ளது. |
02:48 | இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் live setup ஆகும். |
02:53 | இப்போது நாம் programஐ Arduino IDE.ல் எழுதுவோம் |
02:57 | Arduino IDE.ஐ திறக்கவும் |
03:00 | இந்த programஐ run செய்ய, முதலில், நாம் DHT11 arduino libraryஐ தரவிறக்க வேண்டும் |
03:06 | menu bar ல் உள்ள Sketch menu வை க்ளிக் செய்யவும் |
03:10 | Include Libraryஐ தேர்ந்தெடுத்து, பின் Manage Libraries தேர்வை க்ளிக் செய்யவும் |
03:16 | ஒரு புதிய window தோன்றும் |
03:19 | மேல் வலது மூலையில், நாம் ஒரு search tab ஐ காணலாம். இங்கு, DHT11 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும் |
03:28 | DHT11 sensor.க்கான பல்வேறு libraryக்களை நாம் காணலாம் |
03:33 | திரையின் கீழுக்கு scroll செய்து, SimpleDHT by Winlin.ஐ தேர்ந்தெடுக்கவும் |
03:39 | version drop down boxல், libraryன் சமீபத்திய பதிப்பை நாம் தேர்ந்தெடுக்கலாம் |
03:45 | libraryஐ நிறுவ, Install பட்டனை க்ளிக் செய்யவும் |
03:49 | DHT11 library, இப்போது Arduino IDEவில் நிறுவப்பட்டுவிட்டது |
03:54 | Windowவின் வலது மூலையில் உள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும் |
03:59 | இந்த libraryஐ programக்கு சேர்ப்போம் |
04:02 | Sketch menuவை க்ளிக் செய்து, Include Library.ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:06 | புதிதாக தரவிறக்கப்பட்ட library, பொதுவாக இறுதியில் தோன்றும் |
04:11 | அதனால், பட்டியலின் கீழுக்கு scroll செய்து, SimpleDHT.ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:17 | header file SimpleDHT.h , code window விற்கு சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம் |
04:24 | காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும் |
04:27 | இங்கு நாம், A0. உடன் இணைக்கப்பட்டுள்ள DHT11 sensorன் data pin ஐ initialize செய்துள்ளோம் |
04:34 | இந்த command ஒரு DHT objectஐ உருவாக்குகிறது |
04:38 | void setup functionன் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்: |
04:43 | Serial.begin() function, serial communicationஐ initiate செய்கிறது |
04:48 | அது serial data transmission.க்கு, data rateஐ bits per secondல் set செய்கிறது |
04:54 | 9600, baud rateஐ குறிப்பிடுகிறது |
04:58 | delay(500)என்பது, sensor முதல் bootக்கான delay time ஆகும் |
05:03 | Serial.print command, இங்கு குறிப்பிட்டுள்ளபடி, headerஐ print செய்கிறது |
05:08 | இப்போது நாம், void loop.க்கான codeஐ எழுதுவோம் |
05:12 | நாம் DHT sensor output க்கு, இரண்டு variableகள், temperature மற்றும் humidityஐ உருவாக்கியுள்ளோம் |
05:20 | dht11.read,, sensorல் இருந்து dataவை read செய்கிறது |
05:25 | அது முடிவை microcontroller’s register.ல் சேமிக்கிறது |
05:29 | இந்த வரிகள், வெப்பநிலையை degree Celsiusயிலும் மற்றும் ஈரப்பதத்தை percentageயிலும் print செய்கிறது |
05:36 | delay(2000), தற்போதைய ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவீடுகளை ஒவ்வொரு 2 secondsஉம் புதுப்பிக்கிறது |
05:43 | இந்த code, இந்த டுடோரியலின் Code files இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளலாம் |
05:51 | உங்கள் program.ஐ சரி பார்க்க, compile பட்டனை க்ளிக் செய்யவும் |
05:55 | தற்போதைய programஐ சேமிக்க, ஒரு pop up window தோன்றும். programஐ, DHT11. என சேமிக்கவும் |
06:05 | இப்போது, தற்போதைய programஐ Arduino.வில் upload செய்ய, upload பட்டனை க்ளிக் செய்யவும் |
06:11 | நாம் outputஐ Serial monitor screen.ல் பார்க்கலாம் |
06:15 | இதற்கு, Tools menu வை க்ளிக் செய்து, Serial monitor.ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:21 | serial monitor window திறக்கிறது |
06:25 | தற்போதைய இடத்தின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் எதிர்பார்த்தபடி காட்டப்படுகிறது. Window வை மூடவும் |
06:33 | அடுத்து நாம் outputஐ, serial plotterல் பார்ப்போம் |
06:37 | programஐ மாற்றுவோம் |
06:40 | Serial.print( “Temperature & Humidity :”);வரியை காட்டப்பட்டுள்ளபடி Comment செய்யவும்: |
06:47 | Temperature மற்றும் Humidity textஐ இது print செய்யாது |
06:52 | Plot செய்வதற்கு, நமக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் மதிப்புகள் மட்டுமே தேவை. |
06:58 | முடிவுகளை serial plotterல் காண, தற்போதைய programஐ upload செய்வோம் |
07:04 | tools menuவை க்ளிக் செய்து, serial plotter. ஐ தேர்ந்தெடுக்கவும். serial plotter window திறக்கிறது |
07:12 | இரண்டு கோடுகள் ஒரே நேரத்தில் புள்ளிகளைத் plot செய்வதை காணலாம். |
07:18 | நீலக் கோடு 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறிக்கிறது. |
07:25 | சிவப்பு கோடு என்பது 45% க்கு அருகில் இருக்கும் ஈரப்பதம் அளவாகும். |
07:31 | சோதனை எங்கு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அளவீடுகள் மாறுபடும். |
07:36 | இப்போது sensorஐ உங்கள் கைகளால் மூடவும், ஏற்ற இறக்கமான அளவீடுகளை நீங்கள் காண்பீர்கள். |
07:43 | Windowவை மூடவும் |
07:45 | இது 20% முதல் 80% க்கு இடையே உள்ள, ∓5% RH உடன் கூடிய humidity அளவீடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, (Relative Humidity) |
07:56 | 0 முதல் 50 °C க்கு இடையே உள்ள, ∓2 °C உடன் கூடிய வெப்பநிலை அளவீடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் |
08:06 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
08:12 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ADC i.e. Analog to Digital Conversion |
08:19 | Arduinoல் ADC pinகள், ADC Resolution |
08:25 | DHT11 Temperature மற்றும் Humidity sensor, Serial Monitor மற்றும் Serial Plotter |
08:33 | பயிற்சியாக: Arduinoன் built in LED pin 13ஐ ஒளிரச் செய்வதன் மூலம் அலாரத்தை எழுப்பவும் |
08:41 | மேலே உள்ள codeஐ மாற்றவும். குறிப்பு: If-else statementஐ பயன்படுத்தவும் |
08:48 | serial monitorல் நீங்கள் பெறும் வெப்பநிலை மதிப்பில் 1 அல்லது 2 °C ஐ சேர்க்கவும். |
08:55 | வெப்பநிலை readingஐ அதிகரிக்க, DHT11 sensorஐ உங்கள் கைகளால் மூடவும். |
09:02 | source code க்கு இந்த டுடோரியலின் Assignment இணைப்பை பார்க்கவும் |
09:07 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
09:15 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
09:21 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
09:27 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
09:34 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |