STEMI-2017/C3/EMRI-to-D-to-AB-Hospital/Tamil
TIME | NARRATION |
00:01 | வணக்கம். EMRI ambulance ல் இருந்து D Hospital க்கும் பின்னர் A/B Hospitalக்கும் மாற்றுவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு |
00:12 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
ஒரு புது நோயாளியின் dataஐ EMRI ambulance ல் இருந்து STEMI Appல் enter செய்தல் |
00:22 | அதே நோயாளியின் மேலும் dataஐ முதலில் D Hospital லும் பின்னர் A/B Hospitalலும் STEMI Appல் enter செய்தல் |
00:32 | நாம் STEMI Homepage ல் இருக்கிறோம் |
00:35 | இங்கு கவனிக்கவும். இது stemiEuser என்கிறது
அதாவது EMRI ambulance paramedic இந்த entryகளை கொடுக்கிறார் |
00:48 | New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும். |
00:51 | ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம். |
00:56 | Basic Detailsன் கீழ் நோயாளியின் -
Name: , Age: , Gender: , Phone: மற்றும் Address: ஐ கொடுக்கவும் |
01:09 | பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
01:14 | App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும் |
01:20 | நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும். |
01:26 | நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும் |
01:31 | நோயாளியின் பாலினத்தைப் பொருத்து, கூடுதலாக Pregnant Female Yes/No என்பதை நிரப்ப வேண்டும். |
01:41 | இப்போதைக்கு நான் அனைத்து 12 pointகளையும் ‘No’ என்கிறேன். |
01:46 | பக்கத்தை சேமிக்க Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
01:51 | அடுத்த பக்கமான Co-Morbid Conditions க்கு செல்வோம் |
01:57 | இங்கு History And Co-Morbid Conditions உள்ளது |
02:01 | இவற்றில் சிலவற்றை Yes என குறியிடுகிறேன். |
02:05 | அடுத்து வருவது Diagnosis பகுதி. |
02:09 | Chest Discomfort: Painஐ தேர்ந்தெடுக்கிறேன்
Location of Pain: Retrosternal ஐ தேர்ந்தெடுக்கிறேன் Pain Severity: 8ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
02:21 | அதன்பின் மீதமுள்ள சிலவற்றிற்கு YES ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:27 | பக்கத்தை சேமிக்க Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
02:32 | அடுத்த பக்கமான Transportation Details ல் உள்ளோம் |
02:37 | Transportation Detailsன் கீழ் உள்ள அனைத்து fieldகளும் கட்டாயமானவை. |
02:42 | எனவே அவற்றை நிரப்புகிறேன் -
Symptom Onset Date: மற்றும் Time: Ambulance Call Date: மற்றும் Time: Ambulance Arrival Date: மற்றும் Time: Ambulance Departure Date: மற்றும் Time: |
03:00 | அடுத்தது Transport to STEMI Cluster – Yes No. |
03:05 | Yes தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் இது காட்டுவது Google maps. இதில் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தால் Google Mapsல் வழிக்காட்டப்படும் |
03:16 | Contacts - நோயாளியை மாற்ற இருக்கும் hospital க்கு அழைக்கவும் தொடர்பு விவரங்களை பெறவும் இது உதவும் |
03:24 | பின்னர் Medications during Transportation:ன் கீழ், இங்கு காட்டப்படுவது போல தேவையான தகவல்களை கொடுக்க வேண்டும். |
03:33 | கடைசியாக, பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
03:38 | Transport to STEMI clusterல் ‘No’ தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த fieldக்கு கீழே Save and Continue button தோன்றும். இந்த பக்கத்திற்கான data entry இத்துடன் முடியும். |
03:52 | Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
03:55 | இது இந்த பக்கத்தை சேமிக்கும். அடுத்த பக்கமான Discharge Summary க்கு செல்கிறோம் |
04:02 | Discharge Summaryன் கீழ் Death ஒரு கட்டாயமான field.
இதை “No” என குறியிடுகிறேன். |
04:10 | அடுத்து Discharge from EMRI Date: மற்றும் Time:ஐ கொடுக்க வேண்டும் |
04:16 | Transport To: ல் Stemi Cluster Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன் |
04:22 | மேலும் கொடுக்கவேண்டியவை-
Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும் Transfer to Hospital Name: Transfer to Hospital Address: |
04:32 | மருந்துவமனையின் பெயரை தேர்ந்தெடுக்கும்போது, மருத்துவமனை முகவரி தானாகவே வருகிறது. |
04:40 | ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும். |
04:47 | இந்த மருத்துவமனை STEMI programmeஐ சேர்ந்தது இல்லை எனில், மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியை நாமாகவே கொடுக்க வேண்டும். |
04:58 | இந்த dataஐ கொடுத்த பிறகு, பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:04 | இது இந்த பக்கத்தை சேமிக்கும். |
05:07 | இப்போது EMRI Ambulanceல் இருந்து ஒரு புது நோயாளிக்கான data entry முடிகிறது. |
05:14 | இப்போது நோயாளி ஒரு D Hospital க்கு வந்துள்ளார் |
05:19 | இதுதான் D Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும் |
05:25 | நாம் STEMI Homepage ல் ஒரு D Hospital user ஆக உள்ளோம். |
05:30 | Search tabஐ தேர்ந்தெடுக்கவும். |
05:33 | நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்து பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:41 | காட்டப்படும் பட்டியலில் இருந்து அந்த நோயாளியை தேர்ந்தெடுக்கவும். |
05:45 | இப்போது நாம் Basic Details பக்கத்திற்கு செல்கிறோம் |
05:50 | இந்த குறிப்பிட்ட பக்கத்தை edit செய்ய பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:58 | இங்கு EMRI Ambulance ல் நிரப்பபட்ட அனைத்து தகவல்களும் காட்டப்படுகின்றன. |
06:04 | D Hospitalல், D Hospital Arrival Date and Time ஐ நிரப்ப வேண்டும் |
06:11 | அதன் பின் Manual ECG Taken Yes No.
நான் Yesஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:19 | ECG ன் Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும் |
06:23 | அடுத்தது STEMI Confirmed Yes No.
நான் Yesஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:30 | Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும் |
06:33 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:37 | Fibrinolytic Checklist பக்கத்தை விட்டுவிட்டு Cardiac History பக்கத்திற்கு செல்வோம். |
06:44 | முதலில் நோயாளியின் பழைய சிகிச்சை தொடர்பான தகவல்களை கொடுப்போம். |
06:50 | Clinical Examination ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும். |
06:57 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:00 | நாம் Co-Morbid Conditions பக்கத்திற்கு செல்கிறோம். |
07:04 | இங்கு நோயாளியின் நிலையை பொருத்து அவர் எடுக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டும்.
நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும். |
07:16 | அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:19 | நாம் Contact Details பக்கத்திற்கு செல்கிறோம். |
07:24 | இங்கு நோயாளியின் உறவினரின்
Name, Relation Type, Address, City மற்றும் Mobile no.ஐ கொடுக்க வேண்டும். |
07:36 | பின்னர் Occupation. |
07:38 | அதன் பின் வருவது Aadhar Card No. |
07:42 | பின்னர் Aadhar card ன் soft-copyஐ upload செய்ய வேண்டும் |
07:48 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:53 | அடுத்து Transportation Medications ஐ விட்டுவிடுவோம்
நோயாளியை D Hospital க்கு மாற்றும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இந்த பக்கம் கொண்டுள்ளது |
08:06 | Medications prior to Thrombolysis பக்கத்திற்கு செல்வோம். |
08:13 | இந்த பக்கத்தை edit செய்ய பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:20 | Thrombolysisக்கு முன் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இங்கு கொடுக்கவும். |
08:29 | Asprin க்கு Yes என குறியிட்டு Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன். |
08:34 | Clopidogrel க்கு Yes என குறியிட்டு Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன். |
08:41 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:44 | நாம் Thrombolysis பக்கத்திற்கு செல்கிறோம். |
08:48 | இங்கு ஏதேனும் ஒரு Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்கவும். நான் Streptokinaseஐ தேர்ந்தெடுக்கிறேன். |
08:56 | Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும். |
08:59 | 90 min ECG, Date மற்றும் Time. |
09:03 | Successful Lysis Yes No. |
09:07 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
09:11 | In-Hospital Summary பக்கத்தை விட்டுவிடுவோம். |
09:16 | நாம் அடுத்த பக்கமான Discharge Summaryல் உள்ளோம். |
09:20 | இந்த பக்கத்தை edit செய்ய பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
09:27 | இங்கு Death tab உள்ளது. |
09:31 | option No ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
09:33 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
09:38 | அடுத்து வருவது Discharge Medications. |
09:41 | மீண்டும் ஒருமுறை, நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு அறிவுறுத்தப்பட்ட மருந்துகளை தேர்ந்தெடுக்கவும் |
09:50 | அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
09:53 | இப்போது நாம் Discharge அல்லது Transfer பக்கத்தில் உள்ளோம். |
09:58 | Add Transfer Details buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
10:02 | இப்போது, D Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும் |
10:08 | STEMI Cluster Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன். |
10:12 | மேலும்
Remarks ஏதேனும் இருந்தால் கொடுக்கவும் Transfer To Hospital Name |
10:20 | Hospital Nameஐ தேர்ந்தெடுக்கும் போது, Hospital Address தானாகவே வருகிறது. |
10:28 | ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programme ன் ஒரு பகுதி ஆகும். |
10:34 | Transport Vehicle fieldல், GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுக்கவும். |
10:41 | அடுத்து வருவது Ambulance Call Date மற்றும் Time. |
10:46 | Ambulance Arrival Date மற்றும் Time. |
10:49 | Ambulance Departure Date மற்றும் Time. |
10:53 | இப்போது Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
10:55 | மீண்டும் நோயாளி EMRI ambulance வழியாக ஒரு A/B Hospital க்கு மாற்றப்படுகிறார் |
11:02 | இப்போது அந்த நோயாளி A/B Hospital க்கு வந்துள்ளார் |
11:07 | இதுதான் A/B Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும் |
11:13 | இப்போது A/B Hospital ல் STEMI App ல் மேலும் dataஐ எவ்வாறு கொடுப்பது என கற்போம் |
11:20 | STEMI Homepage ல் ஒரு A/B Hospital userஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும். |
11:24 | Search tabஐ தேர்ந்தெடுக்கவும். |
11:27 | நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்யவும். பின்னர் பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
11:35 | இப்போது காட்டப்படும் பட்டியலில் இருந்து அந்த நோயாளியை தேர்ந்தெடுக்கவும் |
11:40 | இப்போது நாம் Basic Details பக்கத்திற்கு செல்கிறோம் |
11:44 | நோயாளியின் file திறந்தவுடன் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும். மற்ற பக்கங்களை edit செய்ய இதேபோல செய்யவும். |
11:57 | இங்கு EMRI Ambulance மற்றும் D Hospital ல் நிரப்பப்பட்ட அனைத்து தகவல்களும் காட்டப்படுகின்றன. |
12:05 | A/B Hospitalல் A/B Hospital Arrival Date மற்றும் Timeஐ கொடுக்க வேண்டும். |
12:13 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
12:18 | பின்வரும் பக்கங்களை நாம் விட்டுவிடலாம்-
Fibrinolytic Checklist பக்கம், Cardiac History பக்கம் , Co-Morbid Conditions பக்கம் , Contact Details பக்கம் , Medications prior to Thrombolysis பக்கம் மற்றும், Thrombolysis பக்கம் |
12:38 | நாம் நேராக PCI பக்கத்திற்கு வந்துள்ளோம். |
12:43 | இங்கு Drugs before PCI பக்கம் உள்ளது. |
12:47 | PCIக்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும். |
12:56 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
12:59 | அடுத்த பக்கம் PCI. |
13:02 | இந்த பக்கத்தின் தகவல்களை ஒரு cardiologist அல்லது Cath Lab technician மட்டும்தான் கொடுக்கவேண்டும். |
13:09 | முதலில் Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival போன்ற Cath Lab details ஐ கொடுக்கலாம் |
13:16 | அடுத்து Vascular access பின்னர் Catheter access. |
13:22 | CART தகவல்களை கொடுக்கவும்
Start Date and Time End Date and Time |
13:29 | அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிட வேண்டும். |
13:36 | பின்னர் அந்த Culprit Vessel க்க தொடர்பான தகவல்களை கொடுக்கவும் |
13:41 | இப்போது, Managementன் கீழ் அந்த நோயாயின் தகவல்களை கொடுக்கவும் |
13:46 | இந்த பக்கத்தில் கடைசியாக Intervention உள்ளது. |
13:50 | Intervention தேர்ந்தெடுக்கப்படும் போது, கீழே மேலும் சில தகவல்களை பெறுகிறோம். |
13:56 | அந்த குறிப்பிடட நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும். |
14:00 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
14:04 | இப்போது நாம் Medications in Cath Lab பக்கத்தில் உள்ளோம். |
14:09 | 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன். |
14:15 | Unfractionated Heparin ஐ Yes என குறியிடுகிறேன். |
14:20 | Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும். |
14:25 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
14:29 | மீண்டும் ஒருமுறை, In-Hospital Summaryக்கு தொடர்பான பக்கங்களை விட்டுவிடுவோம். |
14:36 | அடுத்த பக்கமான Discharge Summaryக்கு செல்கிறோம். |
14:41 | இந்த பக்கத்தை edit செய்ய பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
14:48 | இங்கு Death tab உள்ளது. |
14:51 | option No ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
14:54 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
14:58 | அடுத்து வருவது Discharge Medications. |
15:02 | நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தேர்ந்தெடுக்கவும் |
15:08 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
15:12 | இப்போது Discharge அல்லது Transfer பக்கத்திற்கு செல்கிறோம். |
15:16 | இப்போது, A/B Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும் |
15:22 | Homeஐ தேர்ந்தெடுக்கிறேன். |
15:24 | Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும் |
15:29 | Transport Vehicle fieldல், Private vehicleஐ தேர்ந்தெடுக்கவும். |
15:34 | கடைசியாக Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
15:38 | சுருங்க சொல்ல |
15:40 | இந்த டுடோரியலில் நாம் கற்றது-
ஒரு புது நோயாளியின் dataஐ EMRI ambulance ல் இருந்து STEMI Appல் enter செய்தல் அதே நோயாளியின் மேலும் dataஐ முதலில் D Hospital லும் பின்னர் A/B Hospitalலும் STEMI Appல் enter செய்தல் |
15:59 | STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
16:14 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
16:29 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |