STEMI-2017/C3/EMRI-to-D-to-AB-Hospital/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
TIME NARRATION
00:01 வணக்கம். EMRI ambulance ல் இருந்து D Hospital க்கும் பின்னர் A/B Hospitalக்கும் மாற்றுவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு
00:12 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது

ஒரு புது நோயாளியின் dataஐ EMRI ambulance ல் இருந்து STEMI Appல் enter செய்தல்

00:22 அதே நோயாளியின் மேலும் dataஐ முதலில் D Hospital லும் பின்னர் A/B Hospitalலும் STEMI Appல் enter செய்தல்
00:32 நாம் STEMI Homepage ல் இருக்கிறோம்
00:35 இங்கு கவனிக்கவும். இது stemiEuser என்கிறது

அதாவது EMRI ambulance paramedic இந்த entryகளை கொடுக்கிறார்

00:48 New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும்.
00:51 ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம்.
00:56 Basic Detailsன் கீழ் நோயாளியின் -

Name: , Age: , Gender: , Phone: மற்றும் Address: ஐ கொடுக்கவும்

01:09 பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
01:14 App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும்
01:20 நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும்.
01:26 நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும்
01:31 நோயாளியின் பாலினத்தைப் பொருத்து, கூடுதலாக Pregnant Female Yes/No என்பதை நிரப்ப வேண்டும்.
01:41 இப்போதைக்கு நான் அனைத்து 12 pointகளையும் ‘No’ என்கிறேன்.
01:46 பக்கத்தை சேமிக்க Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
01:51 அடுத்த பக்கமான Co-Morbid Conditions க்கு செல்வோம்
01:57 இங்கு History And Co-Morbid Conditions உள்ளது
02:01 இவற்றில் சிலவற்றை Yes என குறியிடுகிறேன்.
02:05 அடுத்து வருவது Diagnosis பகுதி.
02:09 Chest Discomfort: Painஐ தேர்ந்தெடுக்கிறேன்

Location of Pain: Retrosternal ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Pain Severity: 8ஐ தேர்ந்தெடுக்கிறேன்

02:21 அதன்பின் மீதமுள்ள சிலவற்றிற்கு YES ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:27 பக்கத்தை சேமிக்க Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
02:32 அடுத்த பக்கமான Transportation Details ல் உள்ளோம்
02:37 Transportation Detailsன் கீழ் உள்ள அனைத்து fieldகளும் கட்டாயமானவை.
02:42 எனவே அவற்றை நிரப்புகிறேன் -

Symptom Onset Date: மற்றும் Time: , Ambulance Call Date: மற்றும் Time:, Ambulance Arrival Date: மற்றும் Time:, Ambulance Departure Date: மற்றும் Time:

03:00 அடுத்தது Transport to STEMI Cluster – Yes No.
03:05 Yes தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் இது காட்டுவது Google maps. இதில் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தால் Google Mapsல் வழிக்காட்டப்படும்
03:16 Contacts - நோயாளியை மாற்ற இருக்கும் hospital க்கு அழைக்கவும் தொடர்பு விவரங்களை பெறவும் இது உதவும்
03:24 பின்னர் Medications during Transportation:ன் கீழ், இங்கு காட்டப்படுவது போல தேவையான தகவல்களை கொடுக்க வேண்டும்.
03:33 கடைசியாக, பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:38 Transport to STEMI clusterல் ‘No’ தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த fieldக்கு கீழே Save and Continue button தோன்றும். இந்த பக்கத்திற்கான data entry இத்துடன் முடியும்.
03:52 Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:55 இது இந்த பக்கத்தை சேமிக்கும். அடுத்த பக்கமான Discharge Summary க்கு செல்கிறோம்
04:02 Discharge Summaryன் கீழ் Death ஒரு கட்டாயமான field.

இதை “No” என குறியிடுகிறேன்.

04:10 அடுத்து Discharge from EMRI Date: மற்றும் Time:ஐ கொடுக்க வேண்டும்
04:16 Transport To: ல் Stemi Cluster Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன்
04:22 மேலும் கொடுக்கவேண்டியவை-

Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும்

Transfer to Hospital Name:

Transfer to Hospital Address:

04:32 மருந்துவமனையின் பெயரை தேர்ந்தெடுக்கும்போது, மருத்துவமனை முகவரி தானாகவே வருகிறது.
04:40 ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும்.
04:47 இந்த மருத்துவமனை STEMI programmeஐ சேர்ந்தது இல்லை எனில், மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியை நாமாகவே கொடுக்க வேண்டும்.
04:58 இந்த dataஐ கொடுத்த பிறகு, பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:04 இது இந்த பக்கத்தை சேமிக்கும்.
05:07 இப்போது EMRI Ambulanceல் இருந்து ஒரு புது நோயாளிக்கான data entry முடிகிறது.
05:14 இப்போது நோயாளி ஒரு D Hospital க்கு வந்துள்ளார்
05:19 இதுதான் D Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும்
05:25 நாம் STEMI Homepage ல் ஒரு D Hospital user ஆக உள்ளோம்.
05:30 Search tabஐ தேர்ந்தெடுக்கவும்.
05:33 நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்து பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:41 காட்டப்படும் பட்டியலில் இருந்து அந்த நோயாளியை தேர்ந்தெடுக்கவும்.
05:45 இப்போது நாம் Basic Details பக்கத்திற்கு செல்கிறோம்
05:50 இந்த குறிப்பிட்ட பக்கத்தை edit செய்ய பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:58 இங்கு EMRI Ambulance ல் நிரப்பபட்ட அனைத்து தகவல்களும் காட்டப்படுகின்றன.
06:04 D Hospitalல், D Hospital Arrival Date and Time ஐ நிரப்ப வேண்டும்
06:11 அதன் பின் Manual ECG Taken Yes No.

நான் Yesஐ தேர்ந்தெடுக்கிறேன்.

06:19 ECG ன் Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும்
06:23 அடுத்தது STEMI Confirmed Yes No.

நான் Yesஐ தேர்ந்தெடுக்கிறேன்.

06:30 Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும்
06:33 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:37 Fibrinolytic Checklist பக்கத்தை விட்டுவிட்டு Cardiac History பக்கத்திற்கு செல்வோம்.
06:44 முதலில் நோயாளியின் பழைய சிகிச்சை தொடர்பான தகவல்களை கொடுப்போம்.
06:50 Clinical Examination ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும்.
06:57 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:00 நாம் Co-Morbid Conditions பக்கத்திற்கு செல்கிறோம்.
07:04 இங்கு நோயாளியின் நிலையை பொருத்து அவர் எடுக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டும்.

நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும்.

07:16 அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:19 நாம் Contact Details பக்கத்திற்கு செல்கிறோம்.
07:24 இங்கு நோயாளியின் உறவினரின்

Name, Relation Type, Address, City மற்றும் Mobile no.ஐ கொடுக்க வேண்டும்.

07:36 பின்னர் Occupation.
07:38 அதன் பின் வருவது Aadhar Card No.
07:42 பின்னர் Aadhar card ன் soft-copyஐ upload செய்ய வேண்டும்
07:48 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:53 அடுத்து Transportation Medications ஐ விட்டுவிடுவோம்

நோயாளியை D Hospital க்கு மாற்றும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இந்த பக்கம் கொண்டுள்ளது

08:06 Medications prior to Thrombolysis பக்கத்திற்கு செல்வோம்.
08:13 இந்த பக்கத்தை edit செய்ய பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:20 Thrombolysisக்கு முன் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இங்கு கொடுக்கவும்.
08:29 Asprin க்கு Yes என குறியிட்டு Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன்.
08:34 Clopidogrel க்கு Yes என குறியிட்டு Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன்.
08:41 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:44 நாம் Thrombolysis பக்கத்திற்கு செல்கிறோம்.
08:48 இங்கு ஏதேனும் ஒரு Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்கவும். நான் Streptokinaseஐ தேர்ந்தெடுக்கிறேன்.
08:56 Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும்.
08:59 90 min ECG, Date மற்றும் Time.
09:03 Successful Lysis Yes No.
09:07 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:11 In-Hospital Summary பக்கத்தை விட்டுவிடுவோம்.
09:16 நாம் அடுத்த பக்கமான Discharge Summaryல் உள்ளோம்.
09:20 இந்த பக்கத்தை edit செய்ய பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:27 இங்கு Death tab உள்ளது.
09:31 option No ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
09:33 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
09:38 அடுத்து வருவது Discharge Medications.
09:41 மீண்டும் ஒருமுறை, நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு அறிவுறுத்தப்பட்ட மருந்துகளை தேர்ந்தெடுக்கவும்
09:50 அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:53 இப்போது நாம் Discharge அல்லது Transfer பக்கத்தில் உள்ளோம்.
09:58 Add Transfer Details buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
10:02 இப்போது, D Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும்
10:08 STEMI Cluster Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன்.
10:12 மேலும்

Remarks ஏதேனும் இருந்தால் கொடுக்கவும்

Transfer To Hospital Name

10:20 Hospital Nameஐ தேர்ந்தெடுக்கும் போது, Hospital Address தானாகவே வருகிறது.
10:28 ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programme ன் ஒரு பகுதி ஆகும்.
10:34 Transport Vehicle fieldல், GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுக்கவும்.
10:41 அடுத்து வருவது Ambulance Call Date மற்றும் Time.
10:46 Ambulance Arrival Date மற்றும் Time.
10:49 Ambulance Departure Date மற்றும் Time.
10:53 இப்போது Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
10:55 மீண்டும் நோயாளி EMRI ambulance வழியாக ஒரு A/B Hospital க்கு மாற்றப்படுகிறார்
11:02 இப்போது அந்த நோயாளி A/B Hospital க்கு வந்துள்ளார்
11:07 இதுதான் A/B Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும்
11:13 இப்போது A/B Hospital ல் STEMI App ல் மேலும் dataஐ எவ்வாறு கொடுப்பது என கற்போம்
11:20 STEMI Homepage ல் ஒரு A/B Hospital userஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும்.
11:24 Search tabஐ தேர்ந்தெடுக்கவும்.
11:27 நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்யவும். பின்னர் பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
11:35 இப்போது காட்டப்படும் பட்டியலில் இருந்து அந்த நோயாளியை தேர்ந்தெடுக்கவும்
11:40 இப்போது நாம் Basic Details பக்கத்திற்கு செல்கிறோம்
11:44 நோயாளியின் file திறந்தவுடன் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும். மற்ற பக்கங்களை edit செய்ய இதேபோல செய்யவும்.
11:57 இங்கு EMRI Ambulance மற்றும் D Hospital ல் நிரப்பப்பட்ட அனைத்து தகவல்களும் காட்டப்படுகின்றன.
12:05 A/B Hospitalல் A/B Hospital Arrival Date மற்றும் Timeஐ கொடுக்க வேண்டும்.
12:13 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
12:18 பின்வரும் பக்கங்களை நாம் விட்டுவிடலாம்-

Fibrinolytic Checklist பக்கம், Cardiac History பக்கம் , Co-Morbid Conditions பக்கம் , Contact Details பக்கம் , Medications prior to Thrombolysis பக்கம் மற்றும், Thrombolysis பக்கம்

12:38 நாம் நேராக PCI பக்கத்திற்கு வந்துள்ளோம்.
12:43 இங்கு Drugs before PCI பக்கம் உள்ளது.
12:47 PCIக்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும்.
12:56 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
12:59 அடுத்த பக்கம் PCI.
13:02 இந்த பக்கத்தின் தகவல்களை ஒரு cardiologist அல்லது Cath Lab technician மட்டும்தான் கொடுக்கவேண்டும்.
13:09 முதலில் Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival போன்ற Cath Lab details ஐ கொடுக்கலாம்
13:16 அடுத்து Vascular access பின்னர் Catheter access.
13:22 CART தகவல்களை கொடுக்கவும்

Start Date and Time End Date and Time

13:29 அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிட வேண்டும்.
13:36 பின்னர் அந்த Culprit Vessel க்க தொடர்பான தகவல்களை கொடுக்கவும்
13:41 இப்போது, Managementன் கீழ் அந்த நோயாயின் தகவல்களை கொடுக்கவும்
13:46 இந்த பக்கத்தில் கடைசியாக Intervention உள்ளது.
13:50 Intervention தேர்ந்தெடுக்கப்படும் போது, கீழே மேலும் சில தகவல்களை பெறுகிறோம்.
13:56 அந்த குறிப்பிடட நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும்.
14:00 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
14:04 இப்போது நாம் Medications in Cath Lab பக்கத்தில் உள்ளோம்.
14:09 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன்.
14:15 Unfractionated Heparin Yes என குறியிடுகிறேன்.
14:20 Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும்.
14:25 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
14:29 மீண்டும் ஒருமுறை, In-Hospital Summaryக்கு தொடர்பான பக்கங்களை விட்டுவிடுவோம்.
14:36 அடுத்த பக்கமான Discharge Summaryக்கு செல்கிறோம்.
14:41 இந்த பக்கத்தை edit செய்ய பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
14:48 இங்கு Death tab உள்ளது.
14:51 option No ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
14:54 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
14:58 அடுத்து வருவது Discharge Medications.
15:02 நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தேர்ந்தெடுக்கவும்
15:08 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
15:12 இப்போது Discharge அல்லது Transfer பக்கத்திற்கு செல்கிறோம்.
15:16 இப்போது, A/B Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும்
15:22 Homeஐ தேர்ந்தெடுக்கிறேன்.
15:24 Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும்
15:29 Transport Vehicle fieldல், Private vehicleஐ தேர்ந்தெடுக்கவும்.
15:34 கடைசியாக Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
15:38 சுருங்க சொல்ல
15:40 இந்த டுடோரியலில் நாம் கற்றது-

ஒரு புது நோயாளியின் dataஐ EMRI ambulance ல் இருந்து STEMI Appல் enter செய்தல் அதே நோயாளியின் மேலும் dataஐ முதலில் D Hospital லும் பின்னர் A/B Hospitalலும் STEMI Appல் enter செய்தல்

15:59 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
16:14 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்

16:29 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya