OpenFOAM/C3/Exporting-geometry-from-Salome-to-OpenFOAM/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Exporting the geometry from Salome to OpenFOAM. குறித்தspoken tutorialக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில், நாம் காணப்போவது: Salomeல், mesh செய்யப்பட்டgeometry பகுதிகளைgroup செய்வது, OpenFOAMக்கு, geometry ஐ export செய்வது, simulationக்கு, ஒரு case directoryஐ உருவாக்குவது, மற்றும், ParaView.ல், geometry ஐ பார்ப்பது. |
00:26 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, OpenFOAM பதிப்பு, 2.1.1, ParaView பதிப்பு 3.12.0, Salome பதிப்பு 6.6.0ஐ பயன்படுத்துகிறேன். |
00:41 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, கற்பவர், முதலில், Creating and meshing a Curved-Pipe Geometry in Salome. மீதான டுடோரியலை செய்ய வேண்டும். |
00:52 | முந்தைய டுடோரியலில் காட்டியபடி, Salomeஐ திறக்கவும். File >> Openக்கு செல்லவும். Desktop.க்கு செல்லவும். Curved-geometry.hdf.ஐ க்ளிக் செய்யவும். |
01:04 | Open.ஐ அழுத்தவும். Modules drop-down optionலில், mesh-moduleக்கு செல்லவும். |
01:12 | Object Browser.ல் இருந்து, 'Mesh' treeஐ திறக்கவும். |
01:17 | Mesh_1ஐ ரைட்-க்ளிக் செய்யவும். Showஐ க்ளிக் செய்யவும். Geometry மீதுள்ள , mesh நமக்கு தெரிகிறது. |
01:28 | Python console windowஐ மூடுகிறேன் |
01:32 | OpenFOAM.ல் தேவை இருப்பதால், mesh செய்யப்பட்டgeometry பகுதிகளை இப்போது நாம் பெயரிட வேண்டும். |
01:39 | இந்த meshல், Groupகளை உருவாக்க, Mesh_1ஐ ரைட் க்ளிக் செய்து, பின், Create Group.ஐ க்ளிக் செய்யவும். |
01:48 | Element Type ஆக, Faceஐ தேர்ந்தெடுக்கவும். Group typeஆக, Group on Geometryஐ தேர்ந்தெடுக்கவும். |
01:57 | Geometrical Object க்கு முன்னால் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து, Direct Geometrical Selection.ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:07 | Object Browserல், Geometry' tree ஐ திறக்கவும். Pipe_1 treeஐ திறந்து, நாம் முந்தைய டுடோரியலில் உருவாக்கிய, Geometry tree ல் இருக்கின்றinlet groupஐ தேர்ந்தெடுக்கவும். |
02:22 | சிவப்பு Colorஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
02:26 | Groupக்கு, inlet என பெயர் கொடுக்கவும். Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Treeல் inlet group தெரிகிறது. |
02:37 | இவ்வாறே, outlet groupஐ உருவாக்கவும். நான் outlet groupஐ உருவாக்கிவிட்டேன். |
02:44 | இப்போது, முழு வெளிப்புற மேற்பரப்பின் groupஐ உருவாக்க, mesh_1 >> Create group .ஐ ரைட்-க்ளிக் செய்யவும். |
02:53 | Element Type ஆக, Faceஐ தேர்ந்தெடுக்கவும். Group typeஆக, Group on filterஐ தேர்ந்தெடுக்கவும். |
03:00 | Set filter.ஐ க்ளிக் செய்யவும். Add பட்டனை க்ளிக் செய்யவும். Criterion menuவின் கீழிருக்கும், drop-down option ல், Free Facesஐ தேர்ந்தெடுக்கவும். Apply and Closeஐ க்ளிக் செய்யவும். |
03:17 | நீங்கள் colorஐ நீளத்திற்கு மாற்றலாம். |
03:23 | மீண்டும், Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Group_1 உருவாக்கப்பட்டுவிட்டது. |
03:31 | மேலிருக்கும் mesh menuவில், Cut groups.ஐ க்ளிக் செய்யவும். Main object ஆக, Group_1ஐ தேர்ந்தெடுக்கவும். Tool objectஆக, inletஐ தேர்ந்தெடுக்கவும். |
03:45 | உங்கள் keyboardல் shift keyஐ அழுத்திக் கொண்டே, Tool objectஆக, outletஐயும் தேர்ந்தெடுக்கவும். |
03:54 | Result nameல், walls. என டைப் செய்யவும். |
03:58 | ஊதா Colorஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். Apply and Closeஐ க்ளிக் செய்யவும். walls group உருவாக்கப்பட்டுவிட்டதை நாம் காண்கிறோம். |
04:10 | OpenFOAM.ல், Group_1ஐ காண நமக்கு விருப்பமில்லாததால், அதை ரைட்-க்ளிக் செய்து, delete செய்யவும். |
04:20 | Save document option ஐ க்ளிக் செய்து, வேலையை சேமிக்கவும். |
04:24 | இப்போது, mesh_1. ஐ ரைட்-க்ளிக் செய்யவும். Export >> Unv File.க்கு செல்லவும். |
04:33 | Fileக்கு, bentpipe என பெயரிடவும். நான் இந்த fileஐ Desktopல் சேமிக்கிறேன். Salomeஐ மூடவும். Desktopல் bentpipe.unv fileஐ நாம் பார்க்கிறோம். |
04:50 | Desktopல், "bentpipe" என்று பெயரிடப்பட்ட ஒரு folderஐ உருவாக்கவும். |
04:55 | இப்போது, "bentpipe.unv" fileஐ இந்த folderக்கு நகர்த்தவும். |
05:01 | IcoFoam solverஐ பயன்படுத்தி, OpenFOAMல், இந்த geometryயின் மீது simulationஐ செய்ய, OpenFOAMல் இருக்கும் icoFoam folderக்கு செல்லவும். |
05:10 | இந்த folderன் இடத்தை பெற, lid driven cavity. மீதான டுடோரியலுக்கு செல்லவும். |
05:15 | Desktopன் மீது, இந்த icoFoam folderயினுள், "bentpipe" folderஐ Copy மற்றும் Paste செய்யவும். |
05:22 | மேலும், cavity folderல் இருந்து, system folderஐ , இந்த bentpipe folderயினுள்copy செய்யவும். |
05:32 | இப்போது, command terminal. வழியாக, இந்த bentpipe folderயினுள் செல்லவும். நான் bentpipe folderயினுள் உள்ளேன். |
05:41 | டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும். Systemfolder மற்றும்bentpipe.unv fileஐ நாம் காண்கிறோம். |
05:49 | இப்போது, டைப் செய்க: ideasUnvToFoam space bentpipe dot unv. U, T மற்றும்F, capitalஆக இருப்பதை கவனிக்கவும். Enterஐ அழுத்தவும். |
06:11 | இப்போது, டைப் செய்க ls. Constant folder உருவாக்கப்பட்டுவிட்டதை நாம் காண்கிறோம். டைப் செய்க cd (space) Constant. |
06:23 | டைப் செய்க cd (space) polyMesh. டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும். |
06:31 | Geometry fileகள் உருவாக்கப்பட்டுவிட்டதை நாம் காண்கிறோம். PolyMesh folderல் இருந்து வெளியே வரவும். |
06:38 | Constant folderல் இருந்து வெளியே வரவும். |
06:42 | இப்போது, geometry scale ஐ centimeterகளுக்கு மாற்றுவதற்கு, டைப் செய்க: transformPoints (space) -scale space '(0.01 space 0.01 space 0.01)' , பின், Enterஐ அழுத்தவும். Geometry , centimeterகளுக்கு மாற்றப்பட்டுவிட்ட்டது. |
07:17 | Terminalஐ சிறிதாக்கவும். Bentpipe folderயினுள் செல்லவும். |
07:23 | Constant folderயினுள் செல்லவும். TransportProperties file இல்லாதிருப்பதை நாம் காணலாம். |
07:30 | Cavity folderல் இருந்து, transportProperties fileஐ copy செய்து, constant folderஇனுள் சேமிக்கவும். |
07:37 | நான் transport Properties fileஐ copy செய்துவிட்டேன். இப்போது, Constant folderல் இருந்து வெளியே வரவும். |
07:44 | 'P' மற்றும் 'U' fileகளை கொண்டிருக்கும் , 0 (zero) folder நமக்கு தேவை. '0 '(zero) folderஐ , cavity folderல் இருந்து copy செய்யவும். |
07:55 | நான் '0' (zero) folderஐ copy செய்துவிட்டேன். '0' (zero) folderயினுள் செல்லவும். |
08:02 | 'p' fileஐ திறக்கவும். நாம் Salome.ல் உருவாகியுள்ளதால், inlet, outlet மற்றும்wallகளுக்கு, boundary patchகளை கொடுக்க உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
08:15 | MovingWallஐ அழித்து, "inlet" என டைப் செய்யவும். FixedWallsஐ அழித்து, "outlet" என டைப் செய்யவும். |
08:25 | FrontAndBackஐ அழித்து, "walls" என டைப் செய்யவும். Fileஐ சேமித்து மூடவும். |
08:34 | இவ்வாறே, 'U' fileலில் மாற்றங்களை செய்யவும். அதற்குரிய boundary conditionகளுக்கு, Hagen-Poiseuille flow. மீதான டுடோரியலை நீங்கள் பார்க்கலாம். |
08:46 | நான் மாற்றங்களை செய்து, அதற்குரிய boundary conditionகளை கொடுத்துவிட்டேன். |
08:51 | Hagen-Poiseuille flow. மீதான டுடோரியலை பார்த்து, transportProperties மற்றும் ControlDict fileகளில், நீங்கள் மாற்றங்களை செய்யலாம். |
09:00 | Home folderஐ மூடுவோம். |
09:03 | இப்போது, terminalக்கு செல்லவும். டைப் செய்க, paraFoam. இது ParaViewஐ திறக்கும். Object Inspector menuல் இருக்கும் Applyஐ க்ளிக் செய்யவும். |
09:16 | Drop-down menuவில், Surface with Edges.ஐ க்ளிக் செய்யவும். பெரிதாக்கி, அருகே பார்ப்போம். |
09:28 | நாம் hexahedral meshஐ காண்கிறோம். Salome- Inlet outlet மற்றும்wallகளில் நாம் பெயரிட்டபடியேgroupகள் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். |
09:38 | Surface யினுள் இருக்கின்றVolume , தானாகவே internal mesh. என group செய்யப்படுகிறது. இந்த டுடோரியலில் நாம் கற்றது: Salomeல், mesh செய்யப்பட்டgeometry பகுதிகளை எப்படிgroup செய்வது, OpenFOAMக்கு, geometry ஐ எப்படிexport செய்வது, simulationக்கு, ஒரு case directoryஐ எப்படி உருவாக்குவது, மற்றும், ParaView.ல், geometry ஐ பார்ப்பது. |
10:00 | பயிற்சியாக, விளக்கப்பட்டுள்ளபடி, fileகளில் தகுந்த மாற்றங்களை செய்து, simulationஐ run செய்யவும். நீங்கள் உருவாக்கிய geometryகளை நீங்களே export செய்யவும். மேலும், அந்த geometryகளின் மீது, simulationகளை 'run செய்யவும். |
10:14 | இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
10:24 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:40 | Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:58 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |