Java/C2/Non-static-block/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:30, 23 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:02 Java ல் Non-static block குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இதில் நாம் கற்கப்போவது


00:08 non-static block
00:10 எப்போது non-static block இயக்கப்படுகிறது?
00:13 non-static blockக்கு உதாரணம்
00:16 ஏன் constructors தேவை?


00:18 நாம் பயன்படுத்துவது
  • Ubuntu version 11.10
  • jdk 1.6
  • Eclipse IDE 3.7.0


00:26 இந்த tutorial ஐ தொடர
00:29 Eclipse பயன்படுத்தி Javaல் constructor உருவாக்க தெரிய வேண்டும்
00:33 இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும்,

(http://www.spoken-tutorial.org)

00:38 non-static block என்றால் என்ன என காணலாம்.


00:42 இரு curly bracketகளுககு இடையேயான code... non-static block ஆகும்.


00:46 இங்கே அதன் syntax.
00:51 எப்போது non-static block இயக்கப்படுகிறது ?
00:54 உருவாக்கப்படும் ஒவ்வொரு object க்கும் non-static block இயக்கப்படுகிறது
00:59 constructorன் இயக்கத்திற்கு முன் இது இயக்கப்படுகிறது.


01:04 class ன் instance member variables ஐ இது initialize செய்யலாம்.


01:08 கணக்கீடு போன்ற மற்ற இயக்கங்களையும் block ல் கொடுக்கலாம்.


01:14 இப்போது Eclipse க்கு வந்து non-static block ஐ பயன்படுத்த முயற்சிப்போம்
01:23 Eclipse ல் NonStaticTest என்ற class ஐ திறந்து வைத்துள்ளேன்


01:28 A என்ற class ஐயும் உருவாக்கியுள்ளேன் .


01:33 class A னுள், int typeல் ஒரு variable ஐ முதலில் உருவாக்குவேன்.


01:38 எழுதுக int a semicolon, பின் Enter செய்க


01:46 curly bracketகளினுள் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் Non static block of an instance of Class A semicolon.


02:12 பின் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The value of a is plus a semicolon.


02:32 இப்போது ஒரு constructor ஐ declare செய்வோம்.
02:36 எழுதுக public A opening மற்றும் closing brackets, curly bracket ஐ திறந்து Enter செய்க.


02:51 பின் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் Constructing object of type A semicolon.


03:11 பின் System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The value of a is plus a semicolon.


03:35 இப்போது file ஐ சேமிப்போம்.
03:44 Eclipse ல் class "'NonStaticTest னுள் class A க்கு ஒரு Object உருவாக்குவோம்.


03:53 எழுதுக A space a1 equal to new space A opening மற்றும் closing brackets semicolon


04:08 அடுத்த வரியில் class Aக்கு மற்றொரு object ஐ உருவாக்குவோம்.
04:12 எழுதுக A space a2 equal to new space A opening மற்றும் closing brackets semicolon.


04:25 file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl &S பின் Ctrl &F11


04:32 பெறும் வெளியீடு:
04:35 பார்ப்பதுபோல முதல் object உருவாக்கப்படும்போது, non-static block இயக்கப்படுகிறது


04:45 non-static block of an instance of class A
 instance variable A ...  0 க்கு  initialize செய்யப்படுகிறது. 


04:53 பின் அந்த constructor இயக்கப்படுகிறது. Constructing object of type A


05:02 இங்கே instance variable மீண்டும் 0க்கு initialize செய்யப்படுகிறது.


05:07 இரண்டாம் object உருவாக்கப்படும்போது மீண்டும் non-static block இயக்கப்படுகிறது.


05:16 இந்த process திரும்பத்திரும்ப செய்யப்படுகிறது.
05:20 class ல் பல non-static blocks ஐ வைக்க முடியும்.


05:25 இங்கே class ல் அவை தோன்றும் வரிசையில் அவை இயங்குகிறது


05:30 அதை இப்போது முயற்சிக்கலாம்.


05:34 முதல் class A க்கு பின் மற்றொரு block ஐ சேர்ப்போம்.
05:43 curly bracketகளினுள் மீண்டும் எழுதுக.


05:47 System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் Second Non static block of an instance of Class A semicolon.


06:08 பின் System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The value of a is plus a semicolon.


06:30 file ஐ சேமிக்கவும் , அழுத்துக Ctrl & S . program ஐ இயக்க அழுத்துக Ctrl & F11 .
06:44 பெறும் வெளியீடு பின்வருமாறு.
06:48 முதல் block இயக்கப்பட்ட பின்
06:55 இரண்டாவது இயக்கப்படுவதைக் காண்கிறோம்.


06:58 அதன் பின்னேதான் constructor இயக்கப்படுகிறது.
07:07 இப்போது நாம் constructors ஏன் தேவை என நினைக்கலாம்


07:10 விடை... நமக்கு default constructor தேவையில்லை.


07:15 ஆனால் non-static block... parameterized ஆக இருக்கமுடியாது.


07:18 வெளியில் இருந்து மதிப்புகளை பெறும் objects ஐ நாம் வைத்திருக்க முடியாது.


07:22 எனவே non-static block என்பது constructor க்கு மாற்று இல்லை
07:27 சுருங்க சொல்ல இந்த tutorial லில் நாம் கற்றது
07:32 non-static block மற்றும் அதை பயன்படுத்துவது
07:35 சுயபரிசோதனைக்கு,
07:36 B என்ற class ஐ உருவாக்குக
07:39 ஒரு non-static block மற்றும் ஒரு constructor ஐ உருவாக்குக
07:44 ஏற்கனவே உருவாக்கிய class NonStaticTest ல் class B ன் object ஐ உருவாக்குக
07:49 வெளியீட்டைக் காண்க


07:51 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
07:56 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
08:00 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்


08:03 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:08 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:12 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org


08:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

08:28 மேலும் விவரங்களுக்கு
[1] 


08:37 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08:40 தமிழாக்கம் பிரியா. நன்றி


Contributors and Content Editors

Pratik kamble, Priyacst