Ruby/C2/Variables-in-Ruby/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | Ruby ல் Variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:09 | variable என்றால் என்ன? |
00:10 | Ruby ல் dynamic typing |
00:13 | ஒரு variable ஐ declare செய்தல் |
00:15 | variable வகைகளை மாற்றுதல் |
00:18 | variableயின் scope என்றால் என்ன? |
00:20 | variableகளின் வகைகள். |
00:23 | இங்கே நாம் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04 Ruby 1.9.3 |
00:32 | லினக்ஸ் ல் டெர்மினல் ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:38 | irb பற்றியும் தெரிந்திருக்கவேண்டும் |
00:41 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையதளத்தை காணவும் |
00:47 | இப்போது ஒரு variable என்றால் என்ன என விளக்குகிறேன். |
00:50 | ஒரு மதிப்பை சேமிக்க Variable பயன்படுகிறது. |
00:54 | Variable என்பது assign செய்யப்படக்கூடிய ஒரு குறிப்பு (reference) ஆகும். |
00:58 | Ruby variableகள் case sensitive ஆனவை என்பதை குறித்துக்கொள்க |
01:04 | Variable பெயர்கள் அர்த்தமுள்ளவையாக இருக்கவேண்டும். |
01:07 | கீழ்நிலை எழுத்துக்கள் (lowercase letters), எண்கள், underscoreகள் ஆகியவற்றை மட்டும் Variable பெயர் கொண்டிருக்க வேண்டும். எகா : first_name |
01:20 | இப்போது dynamic typing பற்றி காண்போம் |
01:23 | Ruby ஒரு dynamic typed language ஆகும். |
01:27 | அதாவது ஒரு variable ஐ உருவாக்கும்போது dataவகையை declare செய்யவேண்டியது இல்லை . |
01:34 | assign செய்யப்படும் போது data வகையை Ruby interpreter நிர்ணயிக்கிறது. |
01:39 | இப்போது Ruby ல் ஒரு variable ஐ எவ்வறு declare செய்வது என காண்போம் |
01:45 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் டெர்மினலை திறக்கவும். |
01:51 | திரையில் டெர்மினல் விண்டோ தோன்றுகிறது. |
01:55 | இப்போது டைப் செய்க irb |
01:57 | Interactive Ruby ஐ துவக்க எண்டரை அழுத்துக |
02:02 | இப்போது டைப் செய்க var1 equal to 10 பின் எண்டரை அழுத்துக |
02:09 | இங்கே ஒரு variable var1 ஐ declare செய்து அதற்கு ஒரு மதிப்பு 10 ஐ assign செய்துள்ளோம். |
02:15 | இதற்கு interpreter ஒதுக்கிய dataவகை... integer ஆ இல்லையா என சோதிப்போம். |
02:21 | எனவே டைப் செய்க var1 dot kind_(underscore)of (?)கேள்வி குறி Integer பின் எண்டரை அழுத்துக |
02:37 | true என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
02:39 | Ruby ல் dynamic ஆக variable வகையை மாற்ற முடியும். |
02:44 | அதற்கு, ஒரு புது மதிப்பை அதற்கு assign செய்க. |
02:47 | variable var1 க்கு ஒரு string மதிப்பை assign செய்வதன் மூலம் அதை செய்யலம் |
02:53 | டைப் செய்க var1 equal to இரட்டை மேற்கோள்களில் hello பின் எண்டரை அழுத்துக |
03:02 | assign செய்யப்பட்ட variable வகையை சரிபார்ப்போம் |
03:06 | டைப் செய்க var1 dot class |
03:12 | variable ன் class ஐ Class method சொல்கிறது. இப்போது எண்டரை அழுத்துக |
03:20 | string என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
03:23 | variable வகை integer ஐ string ஆக தானாகவே ruby மாற்றியுள்ளது |
03:29 | இப்போது நாம் ஒரு variable ன் மதிப்பை எவ்வாறு வெவ்வேறு வகைக்கு மாற்றுவது என கற்போம் |
03:35 | slideகளுக்கு திரும்ப வருவோம் |
03:38 | Ruby variable classeகள் அவற்றின் மதிப்பை வெவ்வேறு வகைக்கு மாற்ற methodகளை கொண்டுள்ளன |
03:45 | ஒரு variable ஐ integer ஆக மாற்ற to_i method பயன்படுகிறது |
03:51 | ஒரு variable ஐ floating point மதிப்பாக மாற்ற to_f method பயன்படுகிறது |
03:57 | ஒரு variable ஐ string ஆக மாற்ற to_s method பயன்படுகிறது |
04:03 | to_s method எண்ணை argument ஆக ஏற்கிறது. |
04:08 | மாற்றம் இந்த எண்ணை பொருத்தது. |
04:12 | இப்போது இந்த methodகளை முயற்சிப்போம் |
04:15 | டெர்மினலுக்கு செல்வோம் முதலில் டெர்மினலை துடைப்போம் |
04:21 | irb console ஐ துடைக்க Ctrl L ஐ அழுத்துக |
04:25 | இப்போது டைப் செய்க y equal to 20 பின் எண்டரை அழுத்துக |
04:32 | இங்கே y என்ற ஒரு variable ஐ declare செய்து அதற்கு மதிப்பு 20 ஐ assign செய்துள்ளோம். |
04:39 | இப்போது to underscore f method ஐ பயன்படுத்தி y ஐ ஒரு floating point மதிப்பாக மாற்றுவோம் |
04:47 | டைப் செய்க y dot to underscore f பின் எண்டரை அழுத்துக |
04:55 | float' என மதிப்பை பெறுகிறோம் |
04:57 | இப்போது டைப் செய்க y dot to underscore s பின் எண்டரை அழுத்துக |
05:06 | இரட்டை மேற்கோள்களில் 20 என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
05:10 | variable y ஐ binary வடிவில் மாற்ற எண் 2 ஐ to_s method க்கு கொடுக்கவும் |
05:18 | முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்துக |
05:22 | டைப் செய்க அடைப்புகளில் 2 பின் எண்டரை அழுத்துக |
05:29 | binary வடிவில் வெளியீட்டை பெறுகிறோம் |
05:33 | அதேபோல எண்ணை 8 அல்லது 16 ஆக மாற்றுவதன் மூலம் variable y ஐ octal அல்லது hexadecimal வடிவிலும் மாற்ற முடியும் |
05:44 | நம் slideக்கு வருவோம் |
05:47 | இப்போது variable scope பற்றி கற்போம். |
05:51 | ஒரு ப்ரோகிராமில் ஒரு variable ஐ அணுக கூடிய இடத்தை Scope வரையறுக்கிறது. |
05:56 | Ruby நான்கு வகை variable scope ஐ கொண்டுள்ளது: |
06:00 | Local |
06:01 | Global |
06:02 | Instance மற்றும் |
06:04 | Class |
06:06 | variable பெயரின் ஆரம்பத்தில் ஒரு சிறப்பு எழுத்தைக் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு variable வகையும் declare செய்யப்படுகிறது |
06:14 | $ ஒரு global variable ஐ குறிக்கிறது |
06:18 | கீழ்நிலை எழுத்துக்கள் மற்றும் underscore ஒரு local variable ஐ குறிக்கிறது |
06:25 | @ ஒரு instance variable ஐ குறிக்கிறது |
06:29 | இரு @@ குறிகள் ஒரு class variable ஐ குறிக்கிறது |
06:33 | மேல் நிலை எழுத்துக்கள் (Upper case letters) ஒரு constant ஐ குறிக்கிறது |
06:37 | மற்றொரு டுடோரியலில் இதுபற்றி விரிவாக காண்போம். |
06:42 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது |
06:48 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
06:51 | ஒரு variable ஐ declare செய்தல் உ.தா var1=10 |
06:56 | to_f, to_s methodகளை பயன்படுத்தி variable வகையை மாற்றுதல் |
07:04 | வெவ்வேறு Variable scope. |
07:06 | பயிற்சியாக |
07:08 | ஒரு variable ஐ declare செய்து அதை octal மற்றும் hexadecimal வடிவில் மாற்றுக. |
07:14 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:17 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:20 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:24 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:30 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:34 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:41 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:45 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:51 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
07:57 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |