C-and-C++/C2/Logical-Operators/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 11:39, 20 June 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
00:02 | C மற்றும் C++ Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:Logical operatorகளான && Logical AND உதாரணமாக. expression1 && expression2 |
00:17 | Logical OR
உதாரணமாக. expression1 || expression2 |
00:21 | ! Logical NOT
உதாரணமாக. !(Expression1) |
00:25 | இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம். |
00:28 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:Ubuntu 11.10 இயங்குதளம் |
00:34 | Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00:40 | logical operatorகளுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:44 | C மற்றும் C++ல் 0 தவிர மற்ற மதிப்புகள் இருந்தால் true. |
00:49 | non zero எனில் true |
00:51 | மற்றும் zero எனில் false
|
00:53 | logical operatorகளை பயன்படுத்தி Expressionகள்... true க்கு 1 உம் falseக்கு 0 ஐயும் திருப்புகிறது. |
00:59 | இப்போது ஒரு உதாரணத்துடன் logical operatorகளை விளக்குகிறேன். |
01:04 | இது logical operators'க்கான C program. |
01:09 | main blockனுள் |
01:11 | இந்த statement... variable a,b மற்றும் c ஐ integerகளாக declare செய்கிறது. |
01:16 | printf statement... a,b மற்றும் c மதிப்புகளை உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கிறது. |
01:22 | scanf statement... variable a, b மற்றும் cக்கான உள்ளீடை பயனரிடமிருந்து வாங்குகிறது. |
01:28 | இங்கே, பெரியதைக் கண்டறிய aன் மதிப்பை b மற்றும் c உடன் ஒப்பிடுகிறோம் |
01:33 | ஒரேசமயத்தில் ஒப்பிட, logical AND operatorஐ பயன்படுத்துகிறோம். |
01:38 | இங்கே, true மதிப்பைத் திருப்ப அனைத்து conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும். |
01:44 | false condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. |
01:49 | எனவே (a>b) true ஆன பின்னரே expression (a>c) மதிப்பிடப்படுகிறது. |
01:57 | a... bஐ விட சிறியது எனில், expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. |
02:03 | முந்தைய condition... true எனில் இந்த statement மதிப்பிடப்படுகிறது. |
02:07 | பின் (b>c) மதிப்பிடப்படுகிறது. |
02:10 | condition... true எனில், பின் b is greatest திரையில் காட்டப்படுகிறது. |
02:17 | இல்லையெனில் c is greatest திரையில் காட்டப்படுகிறது. |
02:21 | இப்போது logical OR operatorக்கு வருவோம். |
02:24 | இங்கே logical OR true மதிப்பைத் திருப்ப ஏதேனும் ஒரு contion உண்மையாக இருக்க வேண்டும். |
02:31 | true condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. |
02:36 | எனவே, a == zero எனில், மீதி இரு expressionகள் மதிப்பிடப்படாது. |
02:43 | a, b அல்லது c ல் ஏதேனும் ஒன்று 0 எனில் இந்த printf statement இயக்கப்படுகிறது. |
02:49 | programன் முடிவுக்கு வருவோம். return 0 மற்றும் ending curly bracket. |
02:54 | இப்போது programஐ சேமிக்கவும். |
02:58 | extension .c உடன் சேமிக்கவும் |
03:00 | logical.c என என் file ஐ சேமிக்கிறேன் |
03:04 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும். |
03:09 | code ஐ compile செய்ய எழுதுக gcc logical.c -o log
enter ஐ அழுத்துக |
03:23 | இயக்க எழுதுக ./log |
03:27 | Enter ஐ அழுத்துக
|
03:30 | நான் கொடுக்கும் மதிப்புகள்,
0 34 567 |
03:40 | காணும் வெளியீடு, |
03:43 | c is greatest. |
03:46 | The product of a, b and c is zero. |
03:50 | வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்கவும். |
03:55 | இப்போது அதே program ஐ C++ ல் எழுதுவோம் |
03:59 | நான் ஏற்கனவே இந்த program ஐ எழுதியுள்ளேன். அதைக் காணலாம். |
04:03 | இது C++ code. |
04:07 | இப்போது அதே program ஐ C++ ல் எழுத, சில மாற்றங்களை செய்வோம். |
04:12 | header fileல் ஒரு மாற்றம். |
04:15 | Using statement பயன்படுத்தப்பட்டுள்ளது. |
04:18 | வித்தியாசமான உள்ளீடு வெளியீடு statementகள் உள்ளன. |
04:22 | operatorகள் C ல் செயல்பட்டதுபோலவே செயல்படும்.
|
04:26 | Saveல் சொடுக்கவும். |
04:27 | extension .cpp உடன் file சேமிக்கப்படுவதை உறுதி செய்க |
04:31 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும். |
04:37 | program ஐ compile செய்ய எழுதுக g++ logical.cpp -o log1 |
04:49 | இயக்க எழுதுக ./log1 |
04:54 | Enter ஐ அழுத்துக
|
04:56 | நான் கொடுக்கும் மதிப்புகள்
0 34 567 |
05:02 | வெளியீடு C programக்கு வந்தது போன்றே என காண்கிறோம். |
05:05 | வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்க வேண்டும். |
05:10 | இப்போது சந்திக்ககூடிய ஒரு பிழையைக் காணலாம். |
05:13 | editorக்கு வருவோம். |
05:16 | இங்கே bracketகளை மறக்கிறோம் எனில். |
05:20 | இதையும் இதையும் நீக்கவும். |
05:26 | நடப்பதைக் காண்போம், programஐ சேமிப்போம். |
05:31 | terminalக்கு வருவோம் |
05:33 | முன்போல Compile செய்து இயக்குவோம் |
05:38 | பிழையைக் காண்கிறோம்: |
05:41 | Expected identifier before '(' token. |
05:46 | ஏனெனில் இங்கே இரு வித்தியாசமான expressionகளைக் கொண்டுள்ளோம். |
05:49 | AND operator ஐ பயன்படுத்தி அவற்றை ஒரே expression ஆக மதிப்பிட வேண்டும். |
05:53 | இப்போது நம் program க்கு வந்து அந்த பிழையைச் சரிசெய்வோம் |
05:58 | bracketகளை இங்கேயும் இங்கேயும் இடுவோம். |
06:04 | Save ல் சொடுக்கவும் |
06:07 | terminalக்கு வருவோம். |
06:09 | முன்புபோல compile செய்து இயக்குவோம் |
06:14 | எனவே இப்போது இது வேலை செய்கிறது. |
06:22 | சுருங்கசொல்ல. |
06:24 | இந்த tutorialலில் நாம் கற்றது && Logical AND உதாரணமாக. ((a > b) && (a > c))
|
06:32 | Logical OR
உதாரணமாக. (a == 0 || b == 0 || c == 0)
|
06:40 | பயிற்சியாக இந்த program ஐ எழுதுக |
06:41 | பயனரிடமிருந்து இரு எண்களை உள்ளீடாக பெற்று |
06:45 | NOT operator ஐ பயன்படுத்தி இரு எண்களும் சமமா என சோதிக்கவும். குறிப்பு: (a != b) |
06:54 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
06:59 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
|
07:03 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
07:11 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
07:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:27 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:37 | தமிழாக்கம் பிரியா. நன்றி |