BASH/C3/More-on-Redirection/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | redirection பற்றி மேலும் பலவற்றை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது standard error மற்றும் output இரண்டின் Redirection |
00:13 | redirected output ஐ append ஐ செய்தல் |
00:15 | இவற்றை விளக்க சில உதாரணங்கள் |
00:19 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:25 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00:30 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 |
00:35 | GNU BASH பதிப்பு 4.2 |
00:39 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:46 | முன் டுடோரியலில் standard output மற்றும் standard errorகள் பற்றி கற்றோம். |
00:52 | stderr மற்றும் stdout இரண்டையும் ஒரே fileக்கு redirect செய்யலாம். |
00:58 | இதை பல வழிகளில் செய்யலாம். |
01:01 | redirection ன் இரு முக்கியமான வழிகளை இந்த டுடோரியலில் காண்போம். |
01:08 | standard output மற்றும் error இரண்டையும் redirect செய்ய &>(ampersand) மற்றும் greater-than குறியைப் பயன்படுத்துவது முதல் வழி |
01:18 | அதற்கான syntax Command space ampersand greater than space fileபெயர் |
01:25 | redirect.sh என்ற file ஐ திறக்கிறேன் |
01:30 | இந்த file ல் சில code ஐ டைப் செய்துள்ளேன். |
01:32 | இது shebang line. |
01:36 | ls... /usr மற்றும் /user directoryகளின் உள்ளடக்கத்தை காட்டுகிறது |
01:44 | /user என்ற directory இல்லை என்பதைக் காண்க. |
01:48 | எனவே command ls ஒரு error ஐ காட்டும். |
01:52 | &(ampersand) மற்றும் greater than ... stdout மற்றும் stderr ஐ out_(underscore)file.txtக்கு redirect செய்யும் |
02:03 | இப்போது file ஐ சேமிப்போம். |
02:05 | file redirect.sh ஐ இயக்குவோம் |
02:07 | CTRL+ALT+T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறப்போம் |
02:15 | டைப் செய்க chmod space plus x space redirect dot sh |
02:23 | எண்டரை அழுத்துக |
02:25 | டைப் செய்க dot slash redirect dot sh |
02:28 | எண்டரை அழுத்துக |
02:30 | out_(underscore)file.(dot)txt ஐ திறந்து output ஐ காண்போம் |
02:36 | டைப் செய்க cat space out_(underscore)file.(dot)txt |
02:42 | error மற்றும் output இரண்டையும் காணலாம் |
02:48 | directory /user க்கான error இந்த file ல் பதிவாகியுள்ளது. |
02:51 | '/user' என ஒரு directory இல்லை என சொல்கிறது. |
02:56 | directory /usr ன் உள்ளடக்கம் காட்டப்படுகிறது. |
03:00 | '/usr' directory ன் உள்ளடக்கம் உங்கள் கணினிக்கேற்ப வேறுபடும் என்பதைக் காண்க. |
03:06 | இப்போது இந்த file ஐ நீக்குவோம். டெர்மினலில் டைப் செய்க rm space out_(underscore)file. (dot)txt |
03:15 | மற்றொரு வழி file பெயருக்கு பின் 2 greater than ampersand 1 ஐ பயன்படுத்துவது |
03:24 | அதற்கான syntax command space greater than fileபெயர் space 2 greater than ampersand 1 |
03:33 | இதை slash dev slash null (/dev/null) file க்கும் redirect செய்யலாம். |
03:39 | slash dev slash null (/dev/null) file பற்றி மேலும் அறிவோம். |
03:45 | இது ஒரு சிறப்பு வகை file |
03:48 | இது நாம் எதையும் திணிக்ககூடிய ஒரு null file அல்லது இடம் ஆகும். |
03:52 | இதில் output மற்றும் error செய்திகளையும் திணிக்கலாம் |
03:57 | இது bit bucket எனவும் அழைக்கப்படுகிறது |
04:00 | gedit ல் நம் code க்கு வருவோம். |
04:04 | standard output மற்றும் error இரண்டையும் null file க்கு redirect செய்வோம் |
04:11 | இந்த code வரியை பிரதி எடுத்து இங்கே கீழே ஒட்டுகிறேன். |
04:16 | எனக்கு output மற்றும் error செய்திகள் இரண்டும் புறக்கணிக்கப்பட வேண்டும். |
04:21 | எனவே பிரதி எடுக்கப்பட்ட code ன் இப்பகுதியை மாற்றுகிறேன்.> (greater than) என்றால் truncate அல்லது write செய்வது. |
04:30 | slash dev slash null ஆனது null file ... 2>&1 (2 greater than ampersand 1) |
04:37 | எண் “2” .... standard error ஐ எண் “1” ஆல் குறிக்கப்படும் standard output க்கு redirect செய்யும். |
04:45 | Save மீது க்ளிக் செய்து code ஐ சேமிப்போம். |
04:48 | file redirect.sh ஐ இயக்குவோம் |
04:52 | டெர்மினலுக்கு வருவோம் |
04:54 | up-arrow key ஐ அழுத்தி முன் command dot slash redirect.sh க்கு சென்று எண்டரை அழுத்துக |
05:03 | output ஐ காண டைப் செய்க cat out_(underscore)file.(dot)txt |
05:11 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
05:15 | * standard output அல்லது error ஐ பெற்று அதை file ல் append செய்யலாம். |
05:21 | output அல்லது error... file ன் கடைசியில் append செய்யப்படும். |
05:26 | file இல்லையெனில், இது ஒரு புது file ஐ உருவாக்கும். |
05:31 | அதற்கான syntax command space greater than greater than space பின் fileபெயர் |
05:41 | இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம். |
05:45 | file redirect.(dot)sh ஐ திறக்கிறேன் |
05:49 | இப்போது, இங்கே டைப் செய்க date space greater than greater than space out_(underscore)file.(dot)txt |
06:00 | 'date' command ஆனது system date ஐ output ஆக காட்டும். |
06:06 | டெர்மினலில் 'date' என டைப் செய்து இந்த command ஐ சோதிக்கலாம் |
06:11 | டெர்மினலுக்கு வருவோம். டைப் செய்க date system date அதாவது current date காட்டப்படுவதைக் காணலாம். |
06:23 | date command ன் output... out_(underscore)file.(dot)txt file ல் append செய்யப்படும். |
06:31 | ls command ன் standard output மற்றும் error ஐ சேமிக்க இந்த file ஐ பயன்படுத்துகிறோம். |
06:39 | Save மீது க்ளிக் செய்க |
06:40 | டெர்மினலுக்கு வருவோம் |
06:43 | இப்போது uparrow key ஐ அழுத்தி முன் command dot slash redirect dot shக்கு வருவோம் |
06:50 | எண்டரை அழுத்துக |
06:52 | out_(underscore) file.(dot)txt ஐ திறந்து output ஐ சோதிப்போம் |
06:59 | டைப் செய்க cat space out_(underscore)file.(dot)txt |
07:05 | 'date' command ன் output ஆனது file ன் கடைசியில் append ஆகியிருப்பதைக் காண்க. |
07:12 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
07:15 | சுருங்கசொல்ல. |
07:17 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
07:19 | standard error மற்றும் output ன் redirection மற்றும் redirect செய்யப்பட்ட output ஐ append செய்தல் |
07:27 | பயிற்சியாக, |
07:29 | உள்ளடக்கத்துடன் X_(underscore)file.(dot)txt fileஐ உருவாக்கவும். |
07:34 | out_(underscore)file.(dot)txt மற்றும் X_(underscore)file.(dot)txt ன் உள்ளடக்கங்களை ஒரு fileக்கு redirect செய்க. |
07:44 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
07:47 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
07:51 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
07:56 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:06 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:13 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:17 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
08:30 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |