PHP-and-MySQL/C4/User-Registration-Part-2/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:03, 6 February 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 User registration tutorial இன் இரண்டாம் பகுதிக்கு நல்வரவு.
0:05 இந்த பகுதியில் forms இருப்பதை உறுதிசெய்யலாம். இந்த field களில் நாம் type செய்தவற்றை நீக்குவோம்.
0:12 மேலும் password ஐ encrypt செய்வோம்.
0:16 html tag களை நகர்த்தப்போகிறோம்.
0:23 நாம் login பகுதிக்கு encrypt செய்தது நினைவிருக்கட்டும். இந்த "login dot php" file ஐ திறக்கிறேன்.... மேலும் இங்கே என் page க்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
0:37 password ஐ நேரடியாக நம் database க்கு எடுத்துச்செல்வோம்.
0:44 இந்த "dbusername" value மற்றும் நம் "dbpassword" ஐ மாற்ற வேண்டும்.
0:50 இந்த code ஐ எழுத முந்தைய டுடோரியலை பார்த்திருக்க வேண்டும்.
0:56 "register dot php" க்கு மீண்டும் போகலாம். முதலில் "submit" க்கு சோதிக்கலாம்.
1:02 இப்போதைக்கு "submit" variable இங்கில்லை.
1:06 ஆகவே இது equal to "dollar sign underscore POST" மற்றும் "submit".
1:14 submit button ஐ இங்கே user சொடுக்கினால், இதில் "Register" எனும் value இருக்கும்.
1:23 மற்றும் இது சொல்வது "user இந்த button ஐ சொடுக்கியிருந்தால்", பின் நம் code உடன் மேலே போகலாம்.
1:31 பெற வேண்டிய மற்ற value... user இன் பெயர். ஆகவே userன் fullname. நான் type செய்வது "fullname = $ underscore POST" மற்றும் "fullname". இதன் ஆதாரத்தை இங்கே பார்க்கலாம்.
1:51 ஆகவே fullname, username, password, repeat pasword ஆகியவை கிடைத்ததும் இங்கே கொடுத்த பெயரை mimick செய்கிறோம். சரியா?
1:59 "fullname" உள்ளது; மேலும் இப்போது "username" உள்ளது.
2:09 எப்போது code செய்தாலும் இவற்றை copy paste செய்வேன்.
2:12 அடுத்து "password" மற்றும் "repeat password". "password" மற்றும் "repeat password" இங்குள்ளன. இந்த value களை மாற்றுகிறேன். type செய்யத்தேவையில்லை.
2:26 php க்கு நீங்கள் புதிதானால் மீண்டும் மீண்டும் இவற்றை type செய்து பாருங்கள். பயிற்சிக்காக....
2:34 சரி நம் value கள் அனைத்தும் இங்கே உள்ளன.
2:37 ஆகவே, if "submit". அவற்றை echo out செய்து எல்லாம் சரியாக submit ஆகி உள்ளதை நிரூபிக்கிறேன்.
2:49 இதை debugging க்காக செய்யுங்கள். எதேனும் தப்பாகியிருக்கலாம். தவறான டேடாவை database இல் வைப்பதில் அர்த்தமில்லை.
2:54 சொல்வது echo "username" மற்றும் forward slash மற்றும் "password". பின் "repeat password" மற்றும் பின் user இன் "fullname" அடுத்து line terminator.
3:16 நம் form இலிருந்து பெற்ற data அனைத்தும் இங்கே இருக்கிறது.
3:21 ஆகவே இதை "form data" என்று comment செய்கிறேன்.
3:24 அதை செய்ய உங்களுக்கு தெரிந்திருக்கும்.
3:27 form submit செய்யப்பட்டதானால் ... இதை echo out செய்வேன்; அது அங்கிருப்பதை உறுதி செய்ய.
3:32 இப்போது "Register" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை.
3:40 சரி, இப்போது என் முழு பெயரை type செய்கிறேன். மேலும் என் username மற்றும் password ... அது இப்போதைக்கு "abc".
3:49 இப்போதும் "Register" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை.
3:52 ஆகவே "if submit", "POST submit".
3:57 இதனால்தான்... "form action" இல் நாம் ஒரு "method" ஐ அமைக்க வேண்டும். அது "POST".
4:05 அதை சேர்க்க மறந்து போனேன்.
4:07 method "POST" ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் default ஆன "GET" தான் கிடைக்கும். சரி, இங்கே எல்லாமே தெரிகிறது.
4:13 page ஐ refresh செய்து dataஐ மீண்டும் type செய்கிறேன்.
4:21 அது "Alex Garrett" மற்றும் username "alex". இது "abc" மற்றும் "abc". "Register" ஐ சொடுக்க... data இங்கே தெரிகிறது.
4:30 எல்லாம் சரியா என்று சோதிக்கலாம். fullname ... "Alex Garrett". என் username "alex" மற்றும் "abc" இங்கே மற்றும் இங்கே.
4:40 இந்த password களை encrypt செய்ய வேண்டும்.
4:43 மேலும் Google அல்லது எந்த search engine இலும் "MD5 encryption" என தேடினால் அதுவே "M D 5". இதை எழுதித்தருகிறேன். data வை encrypt செய்ய இது நல்ல வழி.
4:54 இதெல்லாவற்றையும் நீக்குகிறேன். இப்போது எல்லாம் சரி. Php இல் Md5ன் function ஒரு string அல்லது numerical value ஐ எடுத்துக்கொள்கிறது.... string value அல்லது data value.
5:09 மேலும் இது MD5 encryption க்கு encrypt ஆகிறது
5:13 "alex" ஐ Md5 க்கு encrypt செய்வதாக வைத்துக்கொள்ளலாம். அதை echo out செய்து refresh செய்யலாம்.
5:19 data வை resend செய்ய வேண்டாம். ஆகவே அது இங்கிருந்தே வரட்டும். register மீது சொடுக்கலாம்.
5:26 இங்கே போய் "if submit" சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். இந்த condition ஐ நீக்கிவிட்டு refresh செய்யலாம்.
5:34 ஆகவே இதுவே என் பெயர் Md5 இல் encrypt செய்தது.
5:39 அது எப்போதும் ஒரே நீளம்தான் இருக்கும். மேலும் இதை crack செய்ய முடியாது என்கிறார்கள். ஒரு string ஐ encrypt செய்து அதை இத்துடன் ஒப்பிட்டு பார்க்க மட்டுமே செய்யலாம்.
5:53 இது உங்களுக்கு புரியவில்லை எனில் "MD5 encryption" குறித்த tutorial வைத்து இருக்கிறேன். ஆகவே கவலைப்படாமல் அதை போய் பாருங்கள்.
6:01 பின் நான் சொல்வது "if submit" பின் நம் code.
6:08 என் fullname, username மற்றும் password நன்றாகவே இருக்கிறது.
6:10 இந்த "MD5 encryption" ஐ submit செய்த password ஐச்சுற்றி வைக்கிறேன். மேலும் repeat password.
6:21 அதை மறக்க வேண்டாம்.
6:23 அதை echo out செய்தால் ... "password" எனலாம். பின் ஒரு break மற்றும் "repeat password".
6:32 திரும்பிப்போய் refresh ... என் form ஐ submit செய்வது இன்னும் நல்லது.. சொல்வது password "abc" மற்றும் என் repeat password "abc".
6:45 அதை Register செய்
6:46 என் 2 encrypted password உம் ஒரே மாதிரி இருக்கின்றன. Database இல் இட தயார்.
6:52 யாரும் உங்கள் database இல் hack செய்து நுழைந்து மக்களின் type செய்த password களை abc என படிக்க முடிந்தால் அதை சுலபமாக பெற்று விடுவார்கள்.
7:01 அதை இங்கே டைப் செய்கிறேன். ஆனால் encrypt செய்த இதை கண்டுபிடிக்க முடியாது.
7;06 சரி நம் password கள் encrypt ஆகிவிட்டன. இப்போது data வின் tags ஏதும் ஒட்டி இருந்தால் அவற்றை நீக்கலாம். அதற்கு பயனாவது strip tags.
7:21 "strip tags" என்பது HTML tags ஐ நீக்கிவிடும்.
7:25 password ஐ பயன்படுத்தும் போது நான் "md5" function க்கு முன் "strip tags" என்று சொல்ல மாட்டேன்.
7:36 "md5" Function ஐ ஏற்கெனெவே குறைநீக்கிய password ஐ encrypt செய்ய பயன்படுத்துவேன்.
7:41 ஆகவே எல்லாம் சரியாக இருக்கும்.
7:43 அதை இங்கே copy past செய்யலாம்
7:46 சரி, முடிந்தது. திரும்பிப்போய் பார்க்கலாம்.
7:54 இங்கே type செய்வது "html" மேலும் என் username க்கு சொல்வது "body" மற்றும் password "abc" ஆக இருக்கட்டும்.
8:02 போய் "username" ஐ echo out செய்வோம். மேலும் ஒரு break சேர்க்கலாம்.
8:12 Fullname. இங்கே type செய்யும் எல்லாவறையும் Echo out செய்யலாம்.
8:19 இதன் பின் type செய்வது "test".. மேலும் இதன் பின் "test"
8:23 இப்போது இந்த "strip tag" function இந்த "html" மற்றும் "body" ஐ நீக்கும்.
8:27 "test" மற்றும் "test" மட்டுமே இருக்க வேண்டும். .
8:31 Oh! Error கிடைக்கிறது.
8:34 திரும்பி சோதிக்கலாம். line terminator இல்லை. Refresh செய்து data வை மீண்டும் அனுப்பலாம்.
8:38 பார்ப்பது போல கிடைத்தது "test" மற்றும் "test". ஆகவே tag அல்லது html tag என எதை இங்கே type செய்தாலும் அது வெற்றாகவே இருக்கும்.
8:49 சிலர் கிறுக்குத்தனமாக என் username ஒரு "image". Register. என்பார்கள். அது வேலை செய்யாது!
8:59 அது இங்கே echo ஆகாது.
9:01 "alex" என கொடுத்து "Register" ஐ சொடுக்க அது account இல் வருகிறது.
9:05 ஆகவே அவ்வளவுதான். அடுத்த tutorial இல் ஒவ்வொரு field இலும் type செய்திருக்கிறார்களா என சோதிக்கலாம். அவை அனைத்தும் registration க்குத் தேவை.
9:15 அடுத்த பகுதியில் சந்திக்கலாம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst