PHP-and-MySQL/C4/User-Registration-Part-2/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | User registration tutorial இன் இரண்டாம் பகுதிக்கு நல்வரவு. |
00:05 | இந்த பகுதியில் forms இருப்பதை உறுதிசெய்யலாம். இந்த field களில் நாம் type செய்தவற்றை நீக்குவோம். |
00:12 | மேலும் password ஐ encrypt செய்வோம். |
00:16 | html tag களை நகர்த்தப்போகிறோம். |
00:23 | நாம் login பகுதிக்கு encrypt செய்தது நினைவிருக்கட்டும். இந்த "login dot php" file ஐ திறக்கிறேன்.... மேலும் இங்கே என் page க்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும். |
00:37 | password ஐ நேரடியாக நம் database க்கு எடுத்துச்செல்வோம். |
00:44 | இந்த "dbusername" value மற்றும் நம் "dbpassword" ஐ மாற்ற வேண்டும். |
00:50 | இந்த code ஐ எழுத முந்தைய டுடோரியலை பார்த்திருக்க வேண்டும். |
00:56 | "register dot php" க்கு மீண்டும் போகலாம். முதலில் "submit" க்கு சோதிக்கலாம். |
01:02 | இப்போதைக்கு "submit" variable இங்கில்லை. |
01:06 | ஆகவே இது equal to "dollar sign underscore POST" மற்றும் "submit". |
01:14 | submit button ஐ இங்கே user சொடுக்கினால், இதில் "Register" எனும் value இருக்கும். |
01:23 | மற்றும் இது சொல்வது "user இந்த button ஐ சொடுக்கியிருந்தால்", பின் நம் code உடன் மேலே போகலாம். |
01:31 | பெற வேண்டிய மற்ற value... user இன் பெயர். ஆகவே userன் fullname. நான் type செய்வது "fullname = $ underscore POST" மற்றும் "fullname". இதன் ஆதாரத்தை இங்கே பார்க்கலாம். |
01:51 | ஆகவே fullname, username, password, repeat pasword ஆகியவை கிடைத்ததும் இங்கே கொடுத்த பெயரை mimick செய்கிறோம். சரியா? |
01:59 | "fullname" உள்ளது; மேலும் இப்போது "username" உள்ளது. |
02:09 | எப்போது code செய்தாலும் இவற்றை copy paste செய்வேன். |
02:12 | அடுத்து "password" மற்றும் "repeat password". "password" மற்றும் "repeat password" இங்குள்ளன. இந்த value களை மாற்றுகிறேன். type செய்யத்தேவையில்லை. |
02:26 | php க்கு நீங்கள் புதிதானால் மீண்டும் மீண்டும் இவற்றை type செய்து பாருங்கள். பயிற்சிக்காக.... |
02:34 | சரி நம் value கள் அனைத்தும் இங்கே உள்ளன. |
02:37 | ஆகவே, if "submit". அவற்றை echo out செய்து எல்லாம் சரியாக submit ஆகி உள்ளதை நிரூபிக்கிறேன். |
02:49 | இதை debugging க்காக செய்யுங்கள். எதேனும் தப்பாகியிருக்கலாம். தவறான டேடாவை database இல் வைப்பதில் அர்த்தமில்லை. |
02:54 | சொல்வது echo "username" மற்றும் forward slash மற்றும் "password". பின் "repeat password" மற்றும் பின் user இன் "fullname" அடுத்து line terminator. |
03:16 | நம் form இலிருந்து பெற்ற data அனைத்தும் இங்கே இருக்கிறது. |
03:21 | ஆகவே இதை "form data" என்று comment செய்கிறேன். |
03:24 | அதை செய்ய உங்களுக்கு தெரிந்திருக்கும். |
03:27 | form submit செய்யப்பட்டதானால் ... இதை echo out செய்வேன்; அது அங்கிருப்பதை உறுதி செய்ய. |
03:32 | இப்போது "Register" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை. |
03:40 | சரி, இப்போது என் முழு பெயரை type செய்கிறேன். மேலும் என் username மற்றும் password ... அது இப்போதைக்கு "abc". |
03:49 | இப்போதும் "Register" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை. |
03:52 | ஆகவே "if submit", "POST submit". |
03:57 | இதனால்தான்... "form action" இல் நாம் ஒரு "method" ஐ அமைக்க வேண்டும். அது "POST". |
04:05 | அதை சேர்க்க மறந்து போனேன். |
04:07 | method "POST" ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் default ஆன "GET" தான் கிடைக்கும். சரி, இங்கே எல்லாமே தெரிகிறது. |
04:13 | page ஐ refresh செய்து dataஐ மீண்டும் type செய்கிறேன். |
04:21 | அது "Alex Garrett" மற்றும் username "alex". இது "abc" மற்றும் "abc". "Register" ஐ சொடுக்க... data இங்கே தெரிகிறது. |
04:30 | எல்லாம் சரியா என்று சோதிக்கலாம். fullname ... "Alex Garrett". என் username "alex" மற்றும் "abc" இங்கே மற்றும் இங்கே. |
04:40 | இந்த password களை encrypt செய்ய வேண்டும். |
04:43 | மேலும் Google அல்லது எந்த search engine இலும் "MD5 encryption" என தேடினால் அதுவே "M D 5". இதை எழுதித்தருகிறேன். data வை encrypt செய்ய இது நல்ல வழி. |
04:54 | இதெல்லாவற்றையும் நீக்குகிறேன். இப்போது எல்லாம் சரி. Php இல் Md5ன் function ஒரு string அல்லது numerical value ஐ எடுத்துக்கொள்கிறது.... string value அல்லது data value. |
05:09 | மேலும் இது MD5 encryption க்கு encrypt ஆகிறது |
05:13 | "alex" ஐ Md5 க்கு encrypt செய்வதாக வைத்துக்கொள்ளலாம். அதை echo out செய்து refresh செய்யலாம். |
05:19 | data வை resend செய்ய வேண்டாம். ஆகவே அது இங்கிருந்தே வரட்டும். register மீது சொடுக்கலாம். |
05:26 | இங்கே போய் "if submit" சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். இந்த condition ஐ நீக்கிவிட்டு refresh செய்யலாம். |
05:34 | ஆகவே இதுவே என் பெயர் Md5 இல் encrypt செய்தது. |
05:39 | அது எப்போதும் ஒரே நீளம்தான் இருக்கும். மேலும் இதை crack செய்ய முடியாது என்கிறார்கள். ஒரு string ஐ encrypt செய்து அதை இத்துடன் ஒப்பிட்டு பார்க்க மட்டுமே செய்யலாம். |
05:53 | இது உங்களுக்கு புரியவில்லை எனில் "MD5 encryption" குறித்த tutorial வைத்து இருக்கிறேன். ஆகவே கவலைப்படாமல் அதை போய் பாருங்கள். |
06:01 | பின் நான் சொல்வது "if submit" பின் நம் code. |
06:08 | என் fullname, username மற்றும் password நன்றாகவே இருக்கிறது. |
06:10 | இந்த "MD5 encryption" ஐ submit செய்த password ஐச்சுற்றி வைக்கிறேன். மேலும் repeat password. |
06:21 | அதை மறக்க வேண்டாம். |
06:23 | அதை echo out செய்தால் ... "password" எனலாம். பின் ஒரு break மற்றும் "repeat password". |
06:32 | திரும்பிப்போய் refresh ... என் form ஐ submit செய்வது இன்னும் நல்லது.. சொல்வது password "abc" மற்றும் என் repeat password "abc". |
06:45 | அதை Register செய் |
06:46 | என் 2 encrypted password உம் ஒரே மாதிரி இருக்கின்றன. Database இல் இட தயார். |
06:52 | யாரும் உங்கள் database இல் hack செய்து நுழைந்து மக்களின் type செய்த password களை abc என படிக்க முடிந்தால் அதை சுலபமாக பெற்று விடுவார்கள். |
07:01 | அதை இங்கே டைப் செய்கிறேன். ஆனால் encrypt செய்த இதை கண்டுபிடிக்க முடியாது. |
07:06 | சரி நம் password கள் encrypt ஆகிவிட்டன. இப்போது data வின் tags ஏதும் ஒட்டி இருந்தால் அவற்றை நீக்கலாம். அதற்கு பயனாவது strip tags. |
07:21 | "strip tags" என்பது HTML tags ஐ நீக்கிவிடும். |
07:25 | password ஐ பயன்படுத்தும் போது நான் "md5" function க்கு முன் "strip tags" என்று சொல்ல மாட்டேன். |
07:36 | "md5" Function ஐ ஏற்கெனெவே குறைநீக்கிய password ஐ encrypt செய்ய பயன்படுத்துவேன். |
07:41 | ஆகவே எல்லாம் சரியாக இருக்கும். |
07:43 | அதை இங்கே copy past செய்யலாம் |
07:46 | சரி, முடிந்தது. திரும்பிப்போய் பார்க்கலாம். |
07:54 | இங்கே type செய்வது "html" மேலும் என் username க்கு சொல்வது "body" மற்றும் password "abc" ஆக இருக்கட்டும். |
08:02 | போய் "username" ஐ echo out செய்வோம். மேலும் ஒரு break சேர்க்கலாம். |
08:12 | Fullname. இங்கே type செய்யும் எல்லாவறையும் Echo out செய்யலாம். |
08:19 | இதன் பின் type செய்வது "test".. மேலும் இதன் பின் "test" |
08:23 | இப்போது இந்த "strip tag" function இந்த "html" மற்றும் "body" ஐ நீக்கும். |
08:27 | "test" மற்றும் "test" மட்டுமே இருக்க வேண்டும். . |
08:31 | Oh! Error கிடைக்கிறது. |
08:34 | திரும்பி சோதிக்கலாம். line terminator இல்லை. Refresh செய்து data வை மீண்டும் அனுப்பலாம். |
08:38 | பார்ப்பது போல கிடைத்தது "test" மற்றும் "test". ஆகவே tag அல்லது html tag என எதை இங்கே type செய்தாலும் அது வெற்றாகவே இருக்கும். |
08:49 | சிலர் கிறுக்குத்தனமாக என் username ஒரு "image". Register. என்பார்கள். அது வேலை செய்யாது! |
08:59 | அது இங்கே echo ஆகாது. |
09:01 | "alex" என கொடுத்து "Register" ஐ சொடுக்க அது account இல் வருகிறது. |
09:05 | ஆகவே அவ்வளவுதான். அடுத்த tutorial இல் ஒவ்வொரு field இலும் type செய்திருக்கிறார்களா என சோதிக்கலாம். அவை அனைத்தும் registration க்குத் தேவை. |
09:15 | அடுத்த பகுதியில் சந்திக்கலாம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |