Thunderbird/C2/How-to-Use-Thunderbird/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00.00 | How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00.05 | இந்த tutorial லில் நாம் கற்கப்போவது:
|
00.07 | Thunderbird short cut ஐ launcher க்கு சேர்ப்பது
|
00.10 | Messages ஐ Tag செய்வது
Quick Filter Messages ஐ Sort மற்றும் Thread செய்தல்
|
00.17 | மேலும் கற்பது:
|
00.18 | Save As மற்றும் Messages அச்சிடுதல்
|
00.21 | File ஐ இணைப்பது
|
00.22 | Messages ஐ Archive செய்தல்
|
00.24 | Activity Manager ஐ காணல்
|
00.27 | நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1
|
00.36 | நாம் அடிக்கடி Thunderbird ஐ பயன்படுத்துவதால் அதற்கு short cut icon ஐ சேர்க்கலாம்
|
00.43 | Thunderbird short cut icon ஐ Launcher மீது இழுத்துவிடவும்.
|
00.49 | முதலில், Dash Home ஐ சொடுக்கவும்.
|
00.52 | தோன்றும் Search field இல், type செய்க: Thunderbird.
|
00.57 | Thunderbird icon Search field இன் கீழ் தோன்றுகிறது
|
01.01 | அதை தேர்ந்து இடது mouse button ஐ விடாமல்...
|
01.06 | இப்போது icon ஐ Launcher மீது இழுத்து...
|
01.09 | இடது mouse button ஐ விடவும்
|
01.12 | Dash home ஐ close செய்ய சொடுக்கவும்
|
01.14 | Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்
|
01.19 | Thunderbird window திறக்கிறது.
|
01.23 | STUSERONE at gmail dot com ID இன் கீழ் Inbox ஐ சொடுக்கவும்
|
01.29 | சில messages bold ஆக உள்ளன.
|
01.32 | இவை unread messages.
|
01.35 | Get Mail icon ஐ சொடுக்கவும். Get All New Messages ஐ தேர்க.
|
01.41 | Gmail account இலிருந்து messages வந்துள்ளன.
|
01.45 | messages ஐ Sender அடிப்படையில் sort செய்ய..
|
01.49 | From column heading மீது சொடுக்கவும்
|
01.52 | messages இப்போது alphabetical order இல் sort ஆகியுள்ளன.
|
01.57 | From மீது மீண்டும் சொடுக்கவும்
|
02.01 | messages இப்போது reverse alphabetical order இல் sort ஆகியுள்ளன.
|
02.06 | இப்போது, Subject ரீதியாக சார்ட் செய்யலாம்
|
02.09 | Subject மீது சொடுக்கவும்.
|
02.12 | messages இப்போது Subject order இல் sort ஆகியுள்ளன!
|
02.16 | tutorial ஐ இடைநிறுத்தி Assignment ஐ செய்க
|
02.20 | messages ஐ... பெற்ற Date அடிப்படையில் சார்ட் செய்க
|
02.24 | messages ஐ tag உம் செய்யலாம்.
|
02.26 | இதனால் மீண்டும் திறக்க விரும்பும் message களை சுலபமாக இனம் காணலாம்.
|
02.32 | tags ஐ பயன்படுத்தி ஒரே மாதிரி messageகளை group ஆக்கலாம்.
|
02.37 | உதாரணமாக ஒரு mail ஐ Important என tag செய்ய..
|
02.40 | Inbox மீது சொடுக்கி, முதலில் mail ஐ தேர்க
|
02.44 | toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ தேர்க
|
02.51 | mail சிவப்பு நிறத்தில் தெரிகிறது
|
02.54 | bottom panel ஐ பாருங்கள்
|
02.57 | mail Important என tag ஆகியுள்ளது.
|
03.00 | tag ஐ நீக்க, முதலில் mail ஐ தேர்க
|
03.04 | toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ மீண்டும் தேர்க.
|
03.09 | Inbox இன் முதல் மெய்லை Important எனவும் இரண்டாவ்தை Work எனவும் tag செய்யலாம்.
|
03.17 | வலது panel லில் tag செய்த மெய்ல்களை மட்டுமே காண விரும்பினால்..
|
03.22 | அது முடியுமா?
|
03.25 | Quick Filter toolbar ஐ பயன்படுத்தி messageகளை filter செய்து காணலாம்.
|
03.31 | tag செய்த messageகளை மட்டுமே காண Quick Filter toolbar இல் Tagged icon மீது சொடுக்கவும் |
03.37 | tag செய்த messageகள் மட்டுமே காட்டப்படும்.
|
03.42 | Tagged icon மீது மீண்டும் சொடுக்கவும்
|
03.45 | இப்போது எல்லா mail களும் தெரிகின்றன!
|
03.49 | Message Threads பற்றி இப்போது கற்போம்
|
03.52 | Message Threads என்பன யாவை? அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள messages. |
03.57 | அவை ஒரு வரிசை அல்லது உரையாடலாக காட்டப்படும். |
04.02 | message threads ஐ பயன்படுத்தி தொடர்புள்ள messageகளை ஒரு முழு உரையாடலாக இடைவெளியின்றி காணலாம்.
|
04.10 | இப்போது அதை எப்படி செய்வதென காணலாம்.
|
04.14 | Inbox இன் இடது மூலையில் display message threads icon மீது சொடுக்கவும்
|
04.21 | mail களை உரையாடலாக காணலாம்.
|
04.24 | முழு conversation ஐ காண , குறிப்பிட்ட thread ஐ அடுத்துள்ள Threading symbol மீது சொடுக்கவும்
|
04.33 | முழு conversation message... preview panel இல் தெரிகிறது
|
04.38 | Thread view விலிருந்து வெளியேற, Threading symbol மீது மீண்டும் சொடுக்கவும்.
|
04.45 | இப்போது mail ஐ ஒரு folderக்கு சேமித்து print செய்வதை பார்க்கலாம்
|
04.50 | இந்த tutorial க்காக:
|
04.53 | Desktop இல் புதிய folder ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
. |
04.56 | Saved Mails என அதற்கு பெயர்.
|
05.00 | முதலில் mail ஐ தேர்ந்தெடுத்து save செய்யலாம்.
|
05.04 | mail மீது double click செய்யவும்
|
05.06 | அது தனி tab இல் திறக்கிறது
|
05.09 | toolbar இலிருந்து முறையே File, Save As மற்றும் File ஐ சொடுக்கவும்
|
05.15 | Save Message As dialog box தோன்றுகிறது.
|
05.19 | Desktop க்கு Browse செய்து Saved Mails folder ஐ தேர்ந்து Save ஐ சொடுக்கவும்
|
05.26 | message... folder இல் சேமிக்கப்பட்டது. |
05.29 | Saved Mails folder க்கு போகலாம்
|
05.33 | double click செய்து அதை திறக்கவும்.
|
05.35 | mail ... Gedit இல் text file ஆக திறக்கிறது
|
05.40 | இந்தfile ஐ மூடி வெளியேறலாம்
|
05.42 | message ஐ template ஆகவும் சேமிக்கலாம்.
|
05.46 | toolbar இலிருந்து file save as & templates ஐ சொடுக்கவும்
|
05.52 | message .... Thunderbird இல் Templates folder இல் சேமிக்கப்பட்டது
|
05.56 | Thunderbird இல் இடது panel இல் Templates folder ஐ சொடுக்கவும்
|
06.01 | mail ஐ தேர்ந்து பின் double click செய்யவும் |
06.04 | அது தனி tab இல் திறக்கிறது; To address field இல் original mail இல் இருந்த contact நிரப்பப்பட்டு இருக்கிறது
|
06.13 | நீங்கள் இந்த content ஐ திருத்தலாம், contacts ஐ சேர்க்கலாம், நீக்கலாம், பின் அனுப்பலாம்
|
06.20 | Subject இல் எண் 1 ஐ சேர்ப்போம்
|
06.23 | template ஐ மூட, tab இன் மேல் இடது பக்கம் உள்ள X icon மீது சொடுக்கவும்.
|
06.29 | Save Message dialog box தோன்றுகிறது. Don’t Save இல் சொடுக்கவும்
|
06.36 | இப்போது, ஒரு message ஐ அச்சிடலாம்.
|
06.39 | Inbox மீது சொடுக்கவும் .அதில் வலது panel இல், இரண்டாம் mail மீது double click செய்யவும்
|
06.46 | அது புது tab இல் திறக்கிறது
|
06.50 | Main menu விலிருந்து File சென்று, Print ஐ தேர்க |
06.55 | Print dialog box தோன்றுகிறது.
|
06.58 | இந்த mail ஐ A4 sheet இல் அச்சிடலாம், Orientation ஐ Portrait ஆக; இரண்டு பிரதிகள் அச்சிடுவோம்.
|
07.08 | Page Setup tab மீது சொடுக்கவும்
|
07.11 | Paper Size field மீது சொடுக்கி drop-down list இல் A4 ஐ தேர்க.
|
07.16 | Orientation field மீது சொடுக்கி drop-down list இல் Portrait ஐ தேர்க..
|
07.22 | இப்போது General tab மீது சொடுக்கி ....
|
07.25 | Copies field இல் 2 ஐ உள்ளிடுக. Print ஐ சொடுக்கவும்
|
07.31 | printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அச்சிடல் ஆரம்பித்து இருக்கும்.
|
07.38 | Cancelஐ சொடுக்கி Print dialog box இலிருந்து வெளியேறலாம். Mail tab ஐ யும் மூடலாம்.
|
07.46 | இப்போது , ஒரு video வை attachment ஆக Yahoo account க்கு அனுப்பலாம்
|
07.51 | புது message ஐ compose செய்வோம்
|
07.54 | Menu bar இலிருந்து Write ஐ சொடுக்கவும் . New Message window தோன்றுகிறது.
|
08.00 | To field இல், yahoo id இல் முதல் எழுத்தான S ஐ type செய்க.
|
08.06 | yahoo mail id ... automatic ஆக நிரப்பப்படுகிறது
|
08.11 | Subject field இல், type செய்க: Video Attachment.
|
08.16 | toolbar இலிருந்து, Attach ஐ சொடுக்கவும். Attach Files dialog box திறக்கிறது.
|
08.23 | Desktop இலிருந்து, What is a Spoken Tutorial.rar fileஐ தேர்ந்து Open மீது சொடுக்கவும்
|
08.34 | file attach ஆகிவிட்டது. மற்றும் attachment மேல் வலது மூலையில் தெரிகிறது. Send ஐ சொடுக்கவும்.
|
08.44 | நம் yahoo account க்கு login செய்வோம்
|
08.56 | message ..attachment உடன் வந்துள்ளது.
|
08.59 | yahoo account ஐ மூடலாம்.
|
09.03 | நமக்கு முக்கிய message ஏதும் வந்தால் அதை பின்னால் பார்க்க வேண்டி இருக்கலாம்.
|
09.07 | ஆனால் Inbox இல் நிறைய mail கள் இருந்து தேட கடினமாக இருக்கும்.
|
09.12 | Thunderbird அந்த மாதிரி message களை archive செய்ய உதவும்.
|
09.16 | முதலில் நாம் archive settings ஐ பார்க்கலாம்
|
09.20 | இடது panel இலிருந்து, STUSERONE gmail account மீது சொடுக்கவும்
|
09.25 | வலது panel இலிருந்து, accounts ன் கீழே, View Settings for this account மீது சொடுக்கவும்.
|
09.31 | accounts Settings dialog box தோன்றுகிறது.
|
09.35 | இடது panel இலிருந்து STUSERONE gmail account மீதும், பின் Copies மற்றும் Folders மீதும் சொடுக்கவும்
|
09.43 | Message Archives options enable ஆகியுள்ளது
|
09.48 | இந்த options ... messages எந்த folder இல் archive ஆகுமென நிர்ணயிக்கிறது
|
09.53 | இந்த options enable ஆகவில்லையானால்,பின்:
|
09.57 | Keep message archives in... box இல் குறியிடுக
|
10.01 | “Archives” Folder option ஐ STUSERONE at gmail.com.இல் தேர்க. OK செய்க.
|
10.10 | இப்போது , STUSERONE Gmail account இன் கீழ் Inbox மீது சொடுக்கவும்.
|
10.15 | மூன்றாம் message ஐ archive செய்யலாம்.
|
10.19 | வலது panelஇலிருந்து, அதை தேர்க
|
10.21 | வலது-சொடுக்கி context menu வில் Archive ஐ தேர்க
|
10.27 | message ... STUSERONE Gmail account இன் கீழ் Archives folder க்கு நகர்கிறது.
|
10.36 | அது Inbox இல் இனியுமில்லை
|
10.39 | Thunderbird ஐ பயன்படுத்தி நாம் செய்தவற்றை எல்லாம் காண நினைத்தால் ?
|
10.44 | அதுவும் எளிதே! Activity Manager ... actions list ஐ காட்டுகிறது.
|
10.52 | Main menu இலிருந்து,Tools மற்றும் Activity Manager ஐ சொடுக்கவும்
|
10.57 | Activity Manager dialog box தோன்றுகிறது.
|
11.01 | இப்போது எல்லா email செயல்களையும் காணலாம்!
|
11.05 | Activity Manager dialog box ஐ மூடலாம்
|
11.09 | Thunderbird window வில் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி வெளியேறலாம்.
|
11.16 | இந்த tutorial இல் கற்றது:
|
11.20 | Thunderbird short cut ஐ launcher இல் அமைத்தல் |
11.23 | Tag Messages, Quick Filter,
Sort மற்றும் Thread Messages
|
11.28 | மேலும் கற்றது :
|
11.30 | Save As, Messages அச்சிடுதல்
File ஐ Attach செய்தல்,
|
11.34 | Messages Archive செய்தல்,
Activity Manager ஐ காணல்
|
11.38 | உங்களுக்கு assignment
|
11.41 | Thunderbird இல் Login செய்க,
|
11.44 | message thread ஒன்றை காண்க.
ஒரு message ஐ சேமித்து அச்சிடுக
|
11.48 | email ஒன்றை வலது-சொடுக்கி context menu வில்..
|
11.53 | உள்ள option களை ஆராய்க
|
11.56 | Activity Manager dialog box ஐ காண்க
|
12.00 | Thunderbird இலிருந்து Logout செய்க
|
12.03 | மீண்டும் login செய்கையில் Activity Manager dialog box ஐ காண்க
|
12.07 | தொடுப்பில் உள்ள விடியோவை காண்க:
|
12.10 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..
|
12.13 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் . |
12.18 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
|
12.20 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|
12.23 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
|
12.27 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
|
12.33 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
12.37 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
12.45 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
12.56 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |