Thunderbird/C2/How-to-Use-Thunderbird/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
00:05 இந்த tutorial லில் நாம் கற்கப்போவது:
00:07 Thunderbird short cut ஐ launcher க்கு சேர்ப்பது
00:10 Messages ஐ Tag செய்வது, Quick Filter, Messages ஐ Sort மற்றும் Thread செய்தல்
00:18 மேலும் கற்பது: Save As மற்றும் Messages அச்சிடுதல்
00:22 File ஐ இணைப்பது, Messages ஐ Archive செய்தல்
00:24 Activity Manager ஐ காணல்
00:27 நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1
00:36 நாம் அடிக்கடி Thunderbird ஐ பயன்படுத்துவதால் அதற்கு short cut icon ஐ சேர்க்கலாம்
00:43 Thunderbird short cut icon ஐ Launcher மீது இழுத்துவிடவும்.
00:49 முதலில், Dash Home ஐ சொடுக்கவும்.
00:52 தோன்றும் Search field இல், type செய்க: Thunderbird.
00:57 Thunderbird icon Search field இன் கீழ் தோன்றுகிறது
01:01 அதை தேர்ந்து இடது mouse button ஐ விடாமல்...
01:06 இப்போது icon ஐ Launcher மீது இழுத்து...
01:09 இடது mouse button ஐ விடவும்
01:12 Dash home ஐ close செய்ய சொடுக்கவும்
01:14 Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்
01:19 Thunderbird window திறக்கிறது.
01:23 STUSERONE at gmail dot com ID இன் கீழ் Inbox ஐ சொடுக்கவும்
01:29 சில messages bold ஆக உள்ளன.
01:32 இவை unread messages.
01:35 Get Mail icon ஐ சொடுக்கவும். Get All New Messages ஐ தேர்க.
01:41 Gmail account இலிருந்து messages வந்துள்ளன.
01:45 messages ஐ Sender அடிப்படையில் sort செய்ய..
01:49 From column heading மீது சொடுக்கவும்
01:52 messages இப்போது alphabetical order இல் sort ஆகியுள்ளன.
01:57 From மீது மீண்டும் சொடுக்கவும்
02:01 messages இப்போது reverse alphabetical order இல் sort ஆகியுள்ளன.
02:06 இப்போது, Subject ரீதியாக சார்ட் செய்யலாம்
02:09 Subject மீது சொடுக்கவும்.
02:12 messages இப்போது Subject order இல் sort ஆகியுள்ளன!
02:16 tutorial ஐ இடைநிறுத்தி Assignment ஐ செய்க
02:20 messages ஐ... பெற்ற Date அடிப்படையில் சார்ட் செய்க
02:24 messages ஐ tag உம் செய்யலாம்.
02:26 இதனால் மீண்டும் திறக்க விரும்பும் message களை சுலபமாக இனம் காணலாம்.
02:32 tags ஐ பயன்படுத்தி ஒரே மாதிரி messageகளை group ஆக்கலாம்.
02:37 உதாரணமாக ஒரு mail ஐ Important என tag செய்ய..
02:40 Inbox மீது சொடுக்கி, முதலில் mail ஐ தேர்க
02:44 toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ தேர்க
02:51 mail சிவப்பு நிறத்தில் தெரிகிறது
02:54 bottom panel ஐ பாருங்கள்
02:57 mail Important என tag ஆகியுள்ளது.
03:00 tag ஐ நீக்க, முதலில் mail ஐ தேர்க
03:04 toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ மீண்டும் தேர்க.
03:09 Inbox இன் முதல் மெய்லை Important எனவும் இரண்டாவ்தை Work எனவும் tag செய்யலாம்.
03:17 வலது panel லில் tag செய்த மெய்ல்களை மட்டுமே காண விரும்பினால்..
03:22 அது முடியுமா?
03:25 Quick Filter toolbar ஐ பயன்படுத்தி messageகளை filter செய்து காணலாம்.
03:31 tag செய்த messageகளை மட்டுமே காண Quick Filter toolbar இல் Tagged icon மீது சொடுக்கவும்
03:37 tag செய்த messageகள் மட்டுமே காட்டப்படும்.
03:42 Tagged icon மீது மீண்டும் சொடுக்கவும்
03:45 இப்போது எல்லா mail களும் தெரிகின்றன!
03:49 Message Threads பற்றி இப்போது கற்போம்
03:52 Message Threads என்பன யாவை? அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள messages.
03:57 அவை ஒரு வரிசை அல்லது உரையாடலாக காட்டப்படும்.
04:02 message threads ஐ பயன்படுத்தி தொடர்புள்ள messageகளை ஒரு முழு உரையாடலாக இடைவெளியின்றி காணலாம்.
04:10 இப்போது அதை எப்படி செய்வதென காணலாம்.
04:14 Inbox இன் இடது மூலையில் display message threads icon மீது சொடுக்கவும்
04:21 mail களை உரையாடலாக காணலாம்.
04.24 முழு conversation ஐ காண , குறிப்பிட்ட thread ஐ அடுத்துள்ள Threading symbol மீது சொடுக்கவும்
04:33 முழு conversation message... preview panel இல் தெரிகிறது
04:38 Thread view விலிருந்து வெளியேற, Threading symbol மீது மீண்டும் சொடுக்கவும்.
04:45 இப்போது mail ஐ ஒரு folderக்கு சேமித்து print செய்வதை பார்க்கலாம்
04:50 இந்த tutorial க்காக:
04:53 Desktop இல் புதிய folder ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
04:56 Saved Mails என அதற்கு பெயர்.
05:00 முதலில் mail ஐ தேர்ந்தெடுத்து save செய்யலாம்.
05:04 mail மீது double click செய்யவும்
05:06 அது தனி tab இல் திறக்கிறது
05:09 toolbar இலிருந்து முறையே File, Save As மற்றும் File ஐ சொடுக்கவும்
05:15 Save Message As dialog box தோன்றுகிறது.
05:19 Desktop க்கு Browse செய்து Saved Mails folder ஐ தேர்ந்து Save ஐ சொடுக்கவும்
05:26 message... folder இல் சேமிக்கப்பட்டது.
05:29 Saved Mails folder க்கு போகலாம்
05:33 double click செய்து அதை திறக்கவும்.
05:35 mail ... Gedit இல் text file ஆக திறக்கிறது
05:40 இந்தfile ஐ மூடி வெளியேறலாம்
05:42 message ஐ template ஆகவும் சேமிக்கலாம்.
05:46 toolbar இலிருந்து file save as & templates ஐ சொடுக்கவும்
05:52 message .... Thunderbird இல் Templates folder இல் சேமிக்கப்பட்டது
05:56 Thunderbird இல் இடது panel இல் Templates folder ஐ சொடுக்கவும்
06:01 mail ஐ தேர்ந்து பின் double click செய்யவும்
06:04 அது தனி tab இல் திறக்கிறது; To address field இல் original mail இல் இருந்த contact நிரப்பப்பட்டு இருக்கிறது
06:13 நீங்கள் இந்த content ஐ திருத்தலாம், contacts ஐ சேர்க்கலாம், நீக்கலாம், பின் அனுப்பலாம்
06:20 Subject இல் எண் 1 ஐ சேர்ப்போம்
06:23 template ஐ மூட, tab இன் மேல் இடது பக்கம் உள்ள X icon மீது சொடுக்கவும்.
06:29 Save Message dialog box தோன்றுகிறது. Don’t Save இல் சொடுக்கவும்
06:36 இப்போது, ஒரு message ஐ அச்சிடலாம்.
06:39 Inbox மீது சொடுக்கவும் .அதில் வலது panel இல், இரண்டாம் mail மீது double click செய்யவும்
06:46 அது புது tab இல் திறக்கிறது
06:50 Main menu விலிருந்து File சென்று, Print ஐ தேர்க
06:55 Print dialog box தோன்றுகிறது.
06:58 இந்த mail ஐ A4 sheet இல் அச்சிடலாம், Orientation ஐ Portrait ஆக; இரண்டு பிரதிகள் அச்சிடுவோம்.
07:08 Page Setup tab மீது சொடுக்கவும்
07:11 Paper Size field மீது சொடுக்கி drop-down list இல் A4 ஐ தேர்க.
07:16 Orientation field மீது சொடுக்கி drop-down list இல் Portrait ஐ தேர்க..
07:22 இப்போது General tab மீது சொடுக்கி ....
07:25 Copies field இல் 2 ஐ உள்ளிடுக. Print ஐ சொடுக்கவும்
07:31 printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அச்சிடல் ஆரம்பித்து இருக்கும்.
07:38 Cancelஐ சொடுக்கி Print dialog box இலிருந்து வெளியேறலாம். Mail tab ஐ யும் மூடலாம்.
07:46 இப்போது , ஒரு video வை attachment ஆக Yahoo account க்கு அனுப்பலாம்
07:51 புது message ஐ compose செய்வோம்
07:54 Menu bar இலிருந்து Write ஐ சொடுக்கவும் . New Message window தோன்றுகிறது.
08:00 To field இல், yahoo id இல் முதல் எழுத்தான S ஐ type செய்க.
08:06 yahoo mail id ... automatic ஆக நிரப்பப்படுகிறது
08:11 Subject field இல், type செய்க: Video Attachment.
08:16 toolbar இலிருந்து, Attach ஐ சொடுக்கவும். Attach Files dialog box திறக்கிறது.
08:23 Desktop இலிருந்து, What is a Spoken Tutorial.rar fileஐ தேர்ந்து Open மீது சொடுக்கவும்
08:34 file attach ஆகிவிட்டது. மற்றும் attachment மேல் வலது மூலையில் தெரிகிறது. Send ஐ சொடுக்கவும்.
08:44 நம் yahoo account க்கு login செய்வோம்
08:56 message ..attachment உடன் வந்துள்ளது.
08:59 yahoo account ஐ மூடலாம்.
09:03 நமக்கு முக்கிய message ஏதும் வந்தால் அதை பின்னால் பார்க்க வேண்டி இருக்கலாம்.
09:07 ஆனால் Inbox இல் நிறைய mail கள் இருந்து தேட கடினமாக இருக்கும்.
09:12 Thunderbird அந்த மாதிரி message களை archive செய்ய உதவும்.
09:16 முதலில் நாம் archive settings ஐ பார்க்கலாம்
09:20 இடது panel இலிருந்து, STUSERONE gmail account மீது சொடுக்கவும்
09:25 வலது panel இலிருந்து, accounts ன் கீழே, View Settings for this account மீது சொடுக்கவும்.
09:31 accounts Settings dialog box தோன்றுகிறது.
09:35 இடது panel இலிருந்து STUSERONE gmail account மீதும், பின் Copies மற்றும் Folders மீதும் சொடுக்கவும்
09:43 Message Archives options enable ஆகியுள்ளது
09:48 இந்த options ... messages எந்த folder இல் archive ஆகுமென நிர்ணயிக்கிறது
09:53 இந்த options enable ஆகவில்லையானால்,பின்:
09:57 Keep message archives in... box இல் குறியிடுக
10:01 “Archives” Folder option ஐ STUSERONE at gmail.com.இல் தேர்க. OK செய்க.
10:10 இப்போது , STUSERONE Gmail account இன் கீழ் Inbox மீது சொடுக்கவும்.
10:15 மூன்றாம் message ஐ archive செய்யலாம்.
10:19 வலது panelஇலிருந்து, அதை தேர்க
10:21 வலது-சொடுக்கி context menu வில் Archive ஐ தேர்க
10:27 message ... STUSERONE Gmail account இன் கீழ் Archives folder க்கு நகர்கிறது.
10:36 அது Inbox இல் இனியுமில்லை
10:39 Thunderbird ஐ பயன்படுத்தி நாம் செய்தவற்றை எல்லாம் காண நினைத்தால் ?
10:44 அதுவும் எளிதே! Activity Manager ... actions list ஐ காட்டுகிறது.
10:52 Main menu இலிருந்து,Tools மற்றும் Activity Manager ஐ சொடுக்கவும்
10:57 Activity Manager dialog box தோன்றுகிறது.
11:01 இப்போது எல்லா email செயல்களையும் காணலாம்!
11:05 Activity Manager dialog box ஐ மூடலாம்
11:09 Thunderbird window வில் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி வெளியேறலாம்.
11:16 இந்த tutorial இல் கற்றது:
11:20 Thunderbird short cut ஐ launcher இல் அமைத்தல்
11:23 Tag Messages, Quick Filter, Sort மற்றும் Thread Messages
11:28 மேலும் கற்றது :
11:30 Save As, Messages அச்சிடுதல், File ஐ Attach செய்தல்,
11:34 Messages Archive செய்தல், Activity Manager ஐ காணல்
11:38 உங்களுக்கு assignment
11:41 Thunderbird இல் Login செய்க,
11:44 message thread ஒன்றை காண்க. ஒரு message ஐ சேமித்து அச்சிடுக
11:48 email ஒன்றை வலது-சொடுக்கி context menu வில்..
11:53 உள்ள option களை ஆராய்க
11:56 Activity Manager dialog box ஐ காண்க
12:00 Thunderbird இலிருந்து Logout செய்க
12:03 மீண்டும் login செய்கையில் Activity Manager dialog box ஐ காண்க
12:07 தொடுப்பில் உள்ள விடியோவை காண்க:
12:10 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..
12:13 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் .
12:18 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
12:20 பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12:23 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
12:27 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
12:33 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
12:37 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:45 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:56 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst