Thunderbird/C2/Introduction-to-Thunderbird/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00.00 | Mozilla Thunderbird இல் Introduction குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
|
00.04 | இதில் நாம் கற்கப்போவது |
00.09 | Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது
|
00.13 | மேலும் கற்பது:
|
00.15 | புதிய email account ஐ Configure செய்தல்
message களை Download செய்து படித்தல்
|
00.20 | message களை Compose செய்து அனுப்புதல்
Thunderbird இலிருந்து Log out செய்தல்
|
00.26 | Mozilla Thunderbird, எளிய email client.
|
00.29 | அது cross platform software, அதாவது பல operating system களிலும் வேலை செய்யும்
|
00.35 | email message களை மற்ற mail account களிலிருந்து உங்கள் கணினிக்கு download செய்ய உதவும்
|
00.42 | ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம்
|
00.47 | Thunderbird இல் சில advanced features உள்ளன.
|
00.50 | Gmail, Yahoo மற்றும் Eudora போன்ற mail account களின் Mail folders மற்றும் Address book போன்ற email தரவுகளை இறக்குமதி செய்யலாம்.
|
01.01 | POP3 ஐ பயன்படுத்தினால்...,
|
01.04 | எல்லா POP3 account களையும் ஒரே Thunderbird Inbox இல் இறக்கிக்கொள்ளலாம்
|
01.09 | message களை attributes - Date, Sender, Priority அல்லது Custom label ஆல் group செய்யலாம் |
01.18 | நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1
|
01.26 | கணினியில் Mozilla Thunderbird install செய்திருக்கவில்லையானால் Ubuntu Software Centre மூலம் நிறுவிக்கொள்ளலாம்.
|
01.33 | Ubuntu Software Centre குறித்த மேல் தகவல்களுக்கு இங்கே செல்லவும்
|
01.40 | Mozilla website இலிருந்தும் Thunderbird ஐ download செய்து install செய்யலாம்.
|
01.46 | Mozilla Thunderbird மற்ற os க்கும் கிடைக்கிறது
|
01.48 | Microsoft Windows 2000 அல்லது மற்ற version கள் MS Windows XP அல்லது MS Windows 7. |
01.56 | மேற்கொண்டு விவரங்காளுக்கு Mozilla website க்கு செல்லவும்
|
02.02 | Mozilla Thunderbird ஐ பயன்படுத்த உங்களுக்கு குறைந்தது செல்லுபடியாகும் email addresse கள் தேவை
|
02.08 | email account களில் POP3 option உம் enable ஆகி இருக்கவேண்டும்
|
02.15 | Internet க்கும் இணைப்பு இருத்தல் வேண்டும் |
02.19 | Thunderbird ஐ துவக்கலாம்.
|
02.22 | முதலில் Dash Home மீது சொடுக்கவும்; அது desktop இல் மேல் இடது மூலையில் உள்ள round button
|
02.29 | Search box தோன்றுகிறது
|
02.31 | type செய்க: Thunderbird. Thunderbird icon தோன்றுகிறது.
|
02.37 | அதன் மீது சொடுக்க application திறக்கிறது
|
02.40 | Mail Account Setup dialogue box திறக்கிறது.
|
02.43 | மேல் இடது பக்கம் உள்ள Red Cross button மீது சொடுக்கி இதை மூடலாம்.
|
02.49 | Mozilla Thunderbird application திறக்கிறது.
|
02.53 | முதலில், Mozilla Thunderbird இடைமுகத்தை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்
|
02.59 | Mozilla Thunderbird இடைமுகத்தில்... ஒரு Main menu ... பல option களுடன் உள்ளது
|
03.05 | Menu bar இல் Main menu வில் பல Short cut icons உள்ளன
|
03.11 | உதாரணமாக , Get Mail, Write, மற்றும் Address Book க்கு shortcut icons உள்ளன
|
03.18 | Thunderbird இல் இரண்டு panel கள்
|
03.21 | இடது panel... Thunderbird account இன் folder களை காட்டுகிறது
|
03.26 | இன்னும் எந்த mail account உம் configure செய்யவில்லை; ஆகவே இப்போது எதையும் காட்டவில்லை
|
03.33 | வலது panel இல்.. Email account களுக்கு options, Advanced Features போன்றன உள்ளன
|
03.41 | இந்த tutorial க்காக
|
03.44 | இரண்டு email account களை உருவாக்கியுள்ளோம். அவை:
|
03.48 | STUSERONE at gmail dot com
STUSERTWO at yahoo dot in
|
03.56 | நீங்கள் உங்கள் email account களில் இரண்டை பயன்படுத்துங்கள்
|
04.02 | நான் இந்த mail account களில் POP3 option ஐ enable செய்துள்ளேன்
|
04.07 | Gmail இல் POP3 ஐ enable செய்வதெப்படி?
|
04.11 | முதலில், Gmail account இல் login செய்க
|
04.14 | புது browser திறந்து address bar இல் type செய்க: www.gmail.com.
|
04.21 | user name ஆக STUSERONE at gmail dot com என enter செய்யலாம். பின் password.
|
04.30 | Gmail window வில் மேல் வலது பக்கம் Settings icon மீது சொடுக்கவும். Settings option மீது சொடுக்கவும் |
04.40 | Settings window தோன்றுகிறது. Forwarding மற்றும் POP/IMAP tab ஐ சொடுக்கவும்
|
04.48 | POP download இல், நான் Enable POP for all mail' ஐ தேர்ந்தெடுத்தேன்.
|
04.53 | Save Changes ஐ சொடுக்கவும்
|
04.56 | Gmail Mail window தோன்றுகிறது.
|
04.58 | POP3 இப்போது Gmail இல் enable ஆகிவிட்டது!
|
05.02 | Gmail ல் இருந்து log out செய்து, browser ஐ மூடலாம்
|
05.08 | Thunderbird இல் STUSERONE at gmail dot com account ஐ configure செய்வோம்.
|
05.15 | Gmail account கள் Thunderbird ஆல் automatic ஆக configure செய்யப்படும்
|
05.19 | பின் வரும் tutorial களில் email account களுக்கு manual configurations களை கற்போம்.
|
05.26 | முதலில், network connection சரியாக configure ஆகி இருப்பதை உறுதி செய்க.
|
05.31 | Main menu விலிருந்து Edit மற்றும் Preferences ஐ தேர்க.
|
05.36 | Thunderbird Preferences dialog box தோன்றுகிறது.
|
05.39 | Advanced, select Network மற்றும் DiskSpace tab மீது சொடுக்கவும். பின் Settings ஐ சொடுக்கவும்
|
05.48 | Connection Settings dialog box இல், Use system proxy settings option ஐ தேர்க
|
05.56 | OK செய்து Close ஐ சொடுக்கவும்
|
06.00 | இப்போது ஒரு புதிய account ஐ accounts option மூலம் திறக்கலாம்
|
06.05 | Thunderbird இல் வலது panel லில் accounts ன் கீழ்,Create a New Account மீது சொடுக்கவும்
|
06.12 | Mail Account Setup dialog box தோன்றுகிறது.
|
06.17 | Name ஐ STUSERONE என Enter செய்க |
06.20 | Email address ஐ STUSERONE at gmail dot com என enter செய்க
|
06.27 | பின் Gmail account க்கு password ஐ உள்ளிடுக
|
06.32 | அடுத்து Continue மீது சொடுக்கவும்
|
06.36 | Mozilla ISP database இன் message Configuration தோன்றுகிறது.
|
06.42 | அடுத்து, select செய்க POP3.
|
06.46 | சில சமயம் ஒரு பிழை செய்தி..
|
06.49 | Thunderbird failed to find the settings என காட்டப்படலாம்
|
06.53 | Thunderbird Gmail settings ஐ automatic ஆக configure செய்ய முடியவில்லை என பொருள்.
|
06.59 | அப்படி இருந்தால் settings ஐ கைமுறையாக configure செய்ய வேண்டும்
|
07.04 | இப்போது , Manual Config button மீது சொடுக்கவும்
|
07.08 | Gmail க்கு configuration settings காட்டப்படுகின்றன.
|
07.12 | Thunderbird ஏற்கனெவே Gmail settings ஐ சரியாக configure செய்துவிட்டதால் நாம் அதை மாற்றவில்லை
|
07.19 | video வை இடை நிறுத்தி settings ஐ குறித்துக்கொள்க
|
07.24 | Gmail settings ஐ கைமுறையாக configure செய்ய, இந்த setting களை பொருத்தமான field களில் உள்ளிட வேன்டும்.
|
07.30 | settings ஐ கைமுறையாக configure செய்தபின் Create Account button enable ஆகிறது
|
07.36 | இந்த tutorialலில், Thunderbird Gmail ஐ சரியாக configure செய்தது
|
07.41 | ஆகவே Create Account ஐ சொடுக்கவும்
|
07.44 | இது Internet வேகத்தை பொருத்து சில நிமிடங்கள் ஆகலாம்.
|
07.52 | Gmail account உருவாகி வலது panel லில் காட்டப்படுகிறது
|
07.56 | இடது panel இப்போது Email ID STUSERONE at gmail dot com ஐ காட்டுகிறது
|
08.04 | இந்த Gmail account இன் கீழ், பல mail folder கள் காட்டப்படுகின்றன.
|
08.09 | இப்போது , இடது panel இலிருந்து, Gmail account ன் கீழ், Inbox ஐயும், பின் Get Mail icon ஐயும் சொடுக்கவும்
|
08.18 | Thunderbird window வின் கீழே status bar ஐ காண்க
|
08.22 | அது download ஆகும் message களின் எண்ணிக்கையை காட்டுகிறது
|
08.27 | Gmail account... STUSERONE at gmail dot com க்கான எல்லா email message களும் இப்போது Inbox க்கு download ஆகிவிட்டன.
|
08.36 | Inbox மீது சொடுக்கி, ஒரு message ஐ தேர்க.
|
08.39 | message கீழே உள்ள panel லில் தெரிகிறது
|
08.43 | message மீது இரட்டை- சொடுக்கவும்.
|
08.46 | அது ஒரு புது tab இல் திறக்கிறது
|
08.49 | tab இன் மேல் வலது பக்கமுள்ள X icon மீது சொடுக்கி tab ஐ மூடலாம்.
|
08.55 | ஒரு message ஐ compose செய்து, STUSERTWO at yahoo dot in... account க்கு அனுப்பலாம்.
|
09.03 | Mail toolbar இல், Write ஐ சொடுக்கவும்.
|
09.07 | Write dialog box தோன்றுகிறது.
|
09.10 | From field உங்கள் பெயரையும், Gmail ID ஐயும் காட்டுகிறது
|
09.14 | To field இல், STUSERTWO at yahoo dot in என உள்ளிடலாம்
|
09.20 | mail body யில் type செய்யலாம்: Hi, I now have an email account in Thunderbird!
|
09.29 | இப்போது , text ஐ தேர்ந்து font size ஐ அதிகரிப்போம்
|
09.33 | இப்போது , Larger font size Icon ஐ சொடுக்கவும். Font size ஐ இது அதிகரிக்கிறது
|
09.40 | உரையின் நிறத்தை மாற்ற அதை தேர்ந்து Choose colour for text icon ஐ சொடுக்கவும்
|
09.47 | Text Color dialog box தோன்றுகிறது. Red ஐ சொடுக்கி OK செய்க |
09.55 | உரையின் நிறம் மாறிவிட்டது
|
09.58 | ஒரு smiley ஐ நுழைக்கலாம் ! Insert a Smiley face icon மீது சொடுக்கவும்
|
10.04 | Smiley list இல், Smile ஐ சொடுக்கவும். Smiley உள்நுழைக்கப்பட்டது
|
10.11 | உங்கள் mail இல் spell check உம் செய்யலாம்.
|
10.15 | have ஐ heve என மாற்றுவோம்
|
10.20 | Spelling ஐ சொடுக்கவும்; English US ஐ தேர்க
|
10.24 | Check Spelling dialog box தோன்றுகிறது; அது தவறாக எழுதிய சொல்லை highlight செய்கிறது
|
10.30 | அது மேலும் சரியான spelling ஐ காட்டுகிறது.Replace ஐ சொடுக்கவும். exit ஐ சொடுக்கி வெளியேறுக |
10.38 | spelling preferences ஐ அமைக்க, Main menu வில், Edit மற்றும் Preferences ஐ சொடுக்கவும்.
|
10.44 | Preferences dialog box இல், Composition ஐ சொடுக்கவும்.
|
10.48 | பின் தேவையான option களை குறியிட்டு, Close ஐ சொடுக்கவும்.
|
10.54 | இப்போது , mail ஐ அனுப்ப Send button மீது சொடுக்கவும்
|
10.59 | ஒரு Subject Reminder dialog box தோன்றுகிறது.
|
11.03 | ஏனெனில் நாம் இந்த mail க்கு Subject உள்ளிடவில்லை.
|
11.07 | Subject Line இல்லாமலே mail ஐ அனுப்ப Send Without Subject மீது சொடுக்கவும்
|
11.13 | அல்லது Cancel Sending மீது சொடுக்கவும்
|
11.16 | இப்போது , Subject field இல், type செய்க: My first Email From Thunderbird.
|
11.21 | Send ஐ சொடுக்கவும் . email அனுப்பப்பட்டது. அதை சோதிக்கலாம்.
|
11.29 | STUSERTWO@yahoo.in account ஐ திறந்து Inbox இல் பார்க்கலாம்
|
11.37 | அகவே Yahoo வில் login செய்யலாம்
|
11.47 | Yahoo login page இல், Yahoo ID STUSERTWO வை type செய்க . password ஐ Enter செய்க
|
11.56 | Inbox ஐ சொடுக்கவும். Inbox இல் Gmail account இலிருந்து அனுப்பிய mail உள்ளது. |
12.03 | அந்த mail ஐ திறக்க open மீது சொடுக்கவும்.
|
12.05 | Reply button மற்றும் reply to the mail ஐ பயன்படுத்தி பதில் எழுதலாம்; ஆனால் இங்கே ஒரு புதிய mail எழுதுவோம்.
|
12.13 | Compose மீது சொடுக்கவும்
|
12.16 | To field இல், address எழுதுக: STUSERONE at gmail dot com
|
12.23 | Subject field இல் எழுதுக: Congrats!
|
12.27 | Type செய்க: Glad you got a new account, in the mail
|
12.32 | Send button ஐ சொடுக்கவும், Yahoo விலிருந்து log out செய்க
|
12.37 | browser ஐ மூடலாம்
|
12.39 | Thunderbird ஐ இப்போது check செய்வோம்.
|
12.42 | Get Mail மீதும் மற்றும் Get All New Messages மீது சொடுக்கவும்
|
12.48 | இடது panel லில் இருந்து,உங்கள் Gmail account ID இல், Inbox ஐ சொடுக்கவும்
|
12.53 | yahoo account இலிருந்து அனுப்பிய செய்தி Inbox இல் இருக்கிறது
|
12.58 | mail இன் உள்ளடகக்ம் கீழே panel லில் தெரிகிறது
|
13.03 | Reply button மூலம் இந்த மெயிலுக்கு reply செய்யலாம்.
|
13.07 | நாம் வெற்றிகரமாக மெய்லை Thunderbird மூலம் அனுப்பி, பெற்று பார்த்தோம்.
|
13.14 | Thunderbird இலிருந்து வெளியேற, Main menu விலிருந்து,File மற்றும் Quit ஐ சொடுக்கவும்
|
13.19 | Mozilla Thunderbird இலிருந்து வெளியேறினோம்.
|
13.22 | இத்துடன் இந்த tutorial முடிகிறது
|
13.26 | இந்த tutorial இல் நாம் Mozilla Thunderbird பற்றி கற்றோம். மேலும் எப்படி Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது என கண்டோம்.
|
13.35 | மேலும் கற்றது:
|
13.37 | புது email account ஐ Configure செய்தல்
mail message களை Compose செய்தல், message கள send Receive மற்றும் படித்தல் Thunderbird இலிருந்து Log out செய்தல்.
|
13.46 | உங்களுக்கு assignment
|
13.49 | Mozilla Thunderbird application ஐ Download செய்க
|
13.52 | அதை Install மற்றும் launch செய்க
|
13.54 | 'Thunderbird' இல் ஒரு email account ஐ Configure செய்க
|
13.58 | இந்த account இலிருந்து மெய்ல்களை Send, receive செய்து நடப்பதை பாருங்கள்
|
14.06 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
14.09 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
|
14.12 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
|
14.16 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
|
14.18 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|
14.22 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
|
14.26 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
|
14.32 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
14.36 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
14.44 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
14.55 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |