PHP-and-MySQL/C4/User-Login-Part-1/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
0:00 | user login மற்றும் sessions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
0:03 | இந்த tutorial லில் php இல் html form ஐ submit செய்வது, user name மற்றும் password ஐ சோதிப்பது குறித்து காணலாம். |
0:14 | உள்ளிட்ட value க்கள் ஒரு database க்கு ஒப்பிட்டு சோதிக்கப்படும். |
0:16 | user name மற்றும் password ஐக்கொண்ட database set-up செய்வது, database க்கு connect செய்வது, logout function ஐ process செய்வது ஆகிவற்றை பார்க்கலாம். |
0:25 | நாம் பயன்படுத்துவது sessions. ஆகவே user... logout button ஐ அழுத்தும் வரை log-in ஆகி இருப்பார். |
0:32 | முதலில் ஒரு html form ஐ உருவாக்குவேன் |
0:35 | நாம் அமைக்க இருக்கும் mySQL features ஐயும் காட்டுகிறேன். |
0:42 | html form "login dot php" என்னும் பக்கத்தில் செயல்படும். |
0:47 | எளிமை கருதி தனித்தனியாக வைத்துக்கொள்வோம். |
0:49 | method , POST ஆகும். |
0:50 | form ஐ இங்கே முடிக்கலாம். |
0:54 | input type... "text" ஆக இருக்கட்டும். name "username". |
1:06 | ஒரு line break இங்கே |
1:09 | இந்த வரியை Copy-paste செய்து "text" ஐ "password" என மாற்றலாம். |
1:15 | அதை "password" என அழைப்போம். இயங்குதளத்தைப் பொருத்து இது நட்சத்திரம் அல்லது வட்டமாக தெரியும். |
1:24 | கடைசியில் "submit" button ஐ உருவாக்கலாம். அதன் value "Log in". |
1:31 | இதை முயற்சிக்கலாம். Refresh.... மற்றும் இங்கே ஒரு page இருக்கிறது |
1:36 | user name மற்றும் password உடன் "index dot php" |
1:39 | நான் log in செய்கிறேன். அது போவது இருப்பில் இல்லாத page க்கு. |
1:43 | அதை கொஞ்சம் அணுக எளிதாக்கலாம். labels ஐ இங்கே type செய்வோம். |
1:54 | Refresh.... மற்றும் இதோ இருக்கிறது. |
1:59 | இப்போது "login dot php" file ஐ உருவாக்கலாம் |
2:01 | முதலில் "php my admin" ஐ திறக்கிறேன். |
2:04 | "xampp" ஐ பயன்படுத்தினால் அது default ஆக local host ஐ "php my admin" க்கு அமைத்து உருவாகி இருக்கும் |
2:11 | அது நிறுவபடாவிட்டால் அதன் பிரதியை local host directory இல் நிறுவி பயன்படுத்த ஆரம்பியுங்கள். |
2:21 | இப்போது புதிய database ஐ உருவாக்கலாம் |
2:25 | புதிய database இன் பெயர் "php login".... |
2:38 | மற்றும் create ஐ சொடுக்கலாம். |
2:40 | அது இங்கே தோன்றுகிறது. பின் tables ஐ உருவாக்கலாம் |
2:46 | sql உங்களுக்கு அறிமுகம் இல்லையானால் சற்றே சொல்கிறேன். |
2:50 | அடிப்படை structure ஒரு database. அது tables ஐ சேமிக்கும். tables .. rows ஐயும் rows ... values ஐயும் சேமிக்கும். |
3:00 | "users" என பெயரிட்டு OK செய்வோம். |
3:06 | error – fields இன் எண்ணிக்கை! |
3:10 | புதிய database ஐ உருவாக்கும் போது notepad அல்லது ஒரு context editor ஐத்துவக்கி உருவாக்கப்போகும் எல்லா fields ஐ யும் குறித்துக்கொள்வேன். |
3:20 | முதலில் "id" அடுத்து "user name" கடைசியாக "password". இப்போதைக்கு இது போதும். |
3:28 | "first name", "date of birth" முதலியன உங்கள் program ஐப் பொருத்து இருக்கலாம். |
3:36 | இப்போதைக்கு மொத்தம் இந்த 3 fieldகள் போதும். |
3:42 | இங்கே திரும்பி வரலாம். 3 fieldகளை உருவாக்கலாம். |
3:49 | இப்போது field names ஐ டைப் செய்யலாம். |
3:53 | type செய்யலாம் "id" ; இது integer ஆக இருக்கட்டும். |
3:57 | இது primary key ; auto increment ஆகட்டும். |
4:02 | இப்போது புதிய record உருவாகும்போது id value ஒரு எண்ணிக்கை கூடுதலாகும். |
4:07 | முதல் user... register செய்யும் போது id ஒன்றாகும். இரண்டாம் user... register செய்யும் போது id இரண்டாகும்... மேலும் இதேபோல... |
4:15 | அடுத்தது user name; கடைசியில் password. |
4:23 | அவற்றை VARCHARs என அமைக்கலாம். மேலும் இது 25 characters மற்றும் password 25 characters என அமைக்கிறேன். |
4:31 | இவற்றுக்கு வேறு ஏதும் அமைக்கத் தேவையில்லை. |
4:34 | scroll down செய்து SAVE ஐ சொடுக்குவோம். |
4:40 | சேமித்ததும் கீழே வந்து இதைப் பார்க்கலாம். |
4:44 | இதில் values ஐ insert செய்யலாம். |
4:48 | சோதிப்பதற்காக செய்வோம் |
4:50 | ஒரு user registration form ஐ உருவாக்க tutorial செய்துள்ளேன். அங்கே இது பற்றி மேலும் பேசலாம். |
5:01 | "id" இன் value தானாக அதிகமாகும்; ஆகையால் இங்கே ஒன்றும் எழுத வேண்டாம். |
5:05 | நேரடியாக 1 க்குப்போகலாம். |
5:07 | user name க்கு "Alex". |
5:10 | password க்கு "abc". நீங்களாக செய்யும் போது வலுவான password ஐ தேர்ந்ந்தெடுங்கள். |
5:16 | user name "Alex" மற்றும் password "abc" - நினைவில் வைக்க சுலபம். அதுதான் சேமிக்கப்பட்டது. |
5:26 | browse செய்ய browse tab ஐ சொடுக்கவும். |
5:28 | scroll down செய்யலாம். user name மற்றும் password "Alex" மற்றும்"abc" .... மேலும் id ஏற்கெனெவே 1 ஆக அமைந்துள்ளது. |
5:37 | "login dot php" page ஐ உருவாக்கலாம். |
5:46 | விரைந்து சேமிப்போம். - "Login dot php". |
5:51 | php tags ஐ உருவாக்க... |
5:55 | சில POST variable களை கருத்தில் வைக்கலாம். |
5:59 | "index dot php" இல் method POST. |
6:01 | user name ... dollar sign underscore POST; மேலும் variable ஐ rename செய்யலாம். அது "username". |
6:11 | அது இங்கே உள்ளது. மற்றும்.... password ஒரு POST value க்கு சமம். மேலும் அது "password" ஆகும். |
6:25 | முதலில் சோதிக்க வேண்டியது user name மற்றும் password இரண்டும் enter ஆயிற்றா என்பது. |
6:30 | form ஐ validate செய்ய வேண்டாம். user... இரண்டு field களிலும் உள்ளிட்டார் என தெரிந்தால்... தேவையில்லை. |
6:38 | ஒரு "if" statement ஐ type செய்யலாம். |
6:40 | சோதித்தபின் தேவையான அனைத்து code உம் இங்கே போகும் என்பதால் இது பெரிய block . |
6:45 | சொல்வது if "username" அதாவது "username" இல் value இருந்தால் return TRUE மேலும் சொல்வது "password". |
6:56 | ஆகவே "username" மற்றும்"password" இரண்டுமே TRUE ஆக இருந்தால்தான் இந்த block of code ... execute ஆகும். |
7:04 | இங்கே எழுதுவதென்ன? database ஐ தொடர்பு கொள்ள வேண்டும். |
7:08 | உருவாக்குவது ஒரு variable "connect" என ... equal to "mysql_connect". |
7:20 | மேலும் இதனுள் முதல் parameter "host" ; இங்கே அது எனக்கு "localhost" . |
7:28 | இரண்டாவது "username" மற்றும் "root" ஐ பயன்படுத்துவேன். |
7:31 | மூன்றாவது "password" ... அது என்னிடம் இல்லை. பார்க்கலாம். |
7:37 | பின் "or die" மற்றும் error message ஐ காட்டு |
7:39 | உதாரணமாக, சொல்லக்கூடியது "Couldn't connect". |
7:44 | password என்னவென்று தெரியவில்லை. அது வேறு ஏதோ இருக்கலாம். |
7:48 | ஏதாவது முயற்சிக்க அது சொல்வது "Couldn't connect". |
7:51 | இப்போது table ஐ ... மன்னிக்க database உடன் இணைக்க வேண்டும். |
7:58 | "mysql select db" எனலாம். அது php module install ஆகும் போது கிடைக்கும் இன்னொரு built-in function. |
8:06 | XAMPP உடனும் கூட கிடைக்கும். |
8:11 | இரட்டை மேற்க்கோள் இட்டு மேலும் சொல்வது "phplogin" |
8:19 | எல்லாம் சரி என்றால், என் error message ஐ இங்கே இடலாம் "Couldn't find db". சரியா? |
8:30 | Refresh . Login ஐ சொடுக்கலாம். ஒன்றும் நடக்கவில்லை. |
8:37 | "if" statement ஐ edit செய்து "else" echo எனலாம். அல்லது இன்னும் சிறந்தfunction "die". |
8:47 | இந்த function அழைக்கப்பட்டால் இந்த இடத்துக்குப்பின் எதுவும் execute ஆகாது. |
8:54 | மேலும் நாம் விரும்பும் செய்தி ஒன்றை காட்டும். |
8:58 | ஆகவே இங்கே சொல்வது "Please enter a user name and a password". |
9:08 | Refresh data வை மீண்டும் அனுப்ப இந்த error message வருகிறது. |
9:13 | அடுத்து "Alex" என type செய்து ... மேலும்"123", மன்னிக்கவும்... "abc" பின் log in மீது சொடுக்க... |
9:18 | error message இல்லை. அதாவது database க்கு தொடர்பு கிடைத்துவிட்டது. |
9:25 | இந்த பகுதியில் அவ்வளவே. அடுத்ததில் database க்கு connect செய்து... user name மற்றும் password ஐ சோதிப்பதையும் பார்க்கலாம். |
9:34 | இந்த tutorial க்கு குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |