PHP-and-MySQL/C4/User-Login-Part-1/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 user login மற்றும் sessions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
0:03 இந்த tutorial லில் php இல் html form ஐ submit செய்வது, user name மற்றும் password ஐ சோதிப்பது குறித்து காணலாம்.
0:14 உள்ளிட்ட value க்கள் ஒரு database க்கு ஒப்பிட்டு சோதிக்கப்படும்.
0:16 user name மற்றும் password ஐக்கொண்ட database set-up செய்வது, database க்கு connect செய்வது, logout function ஐ process செய்வது ஆகிவற்றை பார்க்கலாம்.
0:25 நாம் பயன்படுத்துவது sessions. ஆகவே user... logout button ஐ அழுத்தும் வரை log-in ஆகி இருப்பார்.
0:32 முதலில் ஒரு html form ஐ உருவாக்குவேன்
0:35 நாம் அமைக்க இருக்கும் mySQL features ஐயும் காட்டுகிறேன்.
0:42 html form "login dot php" என்னும் பக்கத்தில் செயல்படும்.
0:47 எளிமை கருதி தனித்தனியாக வைத்துக்கொள்வோம்.
0:49 method , POST ஆகும்.
0:50 form ஐ இங்கே முடிக்கலாம்.
0:54 input type... "text" ஆக இருக்கட்டும். name "username".
1:06 ஒரு line break இங்கே
1:09 இந்த வரியை Copy-paste செய்து "text" ஐ "password" என மாற்றலாம்.
1:15 அதை "password" என அழைப்போம். இயங்குதளத்தைப் பொருத்து இது நட்சத்திரம் அல்லது வட்டமாக தெரியும்.
1:24 கடைசியில் "submit" button ஐ உருவாக்கலாம். அதன் value "Log in".
1:31 இதை முயற்சிக்கலாம். Refresh.... மற்றும் இங்கே ஒரு page இருக்கிறது
1:36 user name மற்றும் password உடன் "index dot php"
1:39 நான் log in செய்கிறேன். அது போவது இருப்பில் இல்லாத page க்கு.
1:43 அதை கொஞ்சம் அணுக எளிதாக்கலாம். labels ஐ இங்கே type செய்வோம்.
1:54 Refresh.... மற்றும் இதோ இருக்கிறது.
1:59 இப்போது "login dot php" file ஐ உருவாக்கலாம்
2:01 முதலில் "php my admin" ஐ திறக்கிறேன்.
2:04 "xampp" ஐ பயன்படுத்தினால் அது default ஆக local host ஐ "php my admin" க்கு அமைத்து உருவாகி இருக்கும்
2:11 அது நிறுவபடாவிட்டால் அதன் பிரதியை local host directory இல் நிறுவி பயன்படுத்த ஆரம்பியுங்கள்.
2:21 இப்போது புதிய database ஐ உருவாக்கலாம்
2:25 புதிய database இன் பெயர் "php login"....
2:38 மற்றும் create ஐ சொடுக்கலாம்.
2:40 அது இங்கே தோன்றுகிறது. பின் tables ஐ உருவாக்கலாம்
2:46 sql உங்களுக்கு அறிமுகம் இல்லையானால் சற்றே சொல்கிறேன்.
2:50 அடிப்படை structure ஒரு database. அது tables ஐ சேமிக்கும். tables .. rows ஐயும் rows ... values ஐயும் சேமிக்கும்.
3:00 "users" என பெயரிட்டு OK செய்வோம்.
3:06 error – fields இன் எண்ணிக்கை!
3:10 புதிய database ஐ உருவாக்கும் போது notepad அல்லது ஒரு context editor ஐத்துவக்கி உருவாக்கப்போகும் எல்லா fields ஐ யும் குறித்துக்கொள்வேன்.
3:20 முதலில் "id" அடுத்து "user name" கடைசியாக "password". இப்போதைக்கு இது போதும்.
3:28 "first name", "date of birth" முதலியன உங்கள் program ஐப் பொருத்து இருக்கலாம்.
3:36 இப்போதைக்கு மொத்தம் இந்த 3 fieldகள் போதும்.
3:42 இங்கே திரும்பி வரலாம். 3 fieldகளை உருவாக்கலாம்.
3:49 இப்போது field names ஐ டைப் செய்யலாம்.
3:53 type செய்யலாம் "id" ; இது integer ஆக இருக்கட்டும்.
3:57 இது primary key ; auto increment ஆகட்டும்.
4:02 இப்போது புதிய record உருவாகும்போது id value ஒரு எண்ணிக்கை கூடுதலாகும்.
4:07 முதல் user... register செய்யும் போது id ஒன்றாகும். இரண்டாம் user... register செய்யும் போது id இரண்டாகும்... மேலும் இதேபோல...
4:15 அடுத்தது user name; கடைசியில் password.
4:23 அவற்றை VARCHARs என அமைக்கலாம். மேலும் இது 25 characters மற்றும் password 25 characters என அமைக்கிறேன்.
4:31 இவற்றுக்கு வேறு ஏதும் அமைக்கத் தேவையில்லை.
4:34 scroll down செய்து SAVE ஐ சொடுக்குவோம்.
4:40 சேமித்ததும் கீழே வந்து இதைப் பார்க்கலாம்.
4:44 இதில் values ஐ insert செய்யலாம்.
4:48 சோதிப்பதற்காக செய்வோம்
4:50 ஒரு user registration form ஐ உருவாக்க tutorial செய்துள்ளேன். அங்கே இது பற்றி மேலும் பேசலாம்.
5:01 "id" இன் value தானாக அதிகமாகும்; ஆகையால் இங்கே ஒன்றும் எழுத வேண்டாம்.
5:05 நேரடியாக 1 க்குப்போகலாம்.
5:07 user name க்கு "Alex".
5:10 password க்கு "abc". நீங்களாக செய்யும் போது வலுவான password ஐ தேர்ந்ந்தெடுங்கள்.
5:16 user name "Alex" மற்றும் password "abc" - நினைவில் வைக்க சுலபம். அதுதான் சேமிக்கப்பட்டது.
5:26 browse செய்ய browse tab ஐ சொடுக்கவும்.
5:28 scroll down செய்யலாம். user name மற்றும் password "Alex" மற்றும்"abc" .... மேலும் id ஏற்கெனெவே 1 ஆக அமைந்துள்ளது.
5:37 "login dot php" page ஐ உருவாக்கலாம்.
5:46 விரைந்து சேமிப்போம். - "Login dot php".
5:51 php tags ஐ உருவாக்க...
5:55 சில POST variable களை கருத்தில் வைக்கலாம்.
5:59 "index dot php" இல் method POST.
6:01 user name ... dollar sign underscore POST; மேலும் variable ஐ rename செய்யலாம். அது "username".
6:11 அது இங்கே உள்ளது. மற்றும்.... password ஒரு POST value க்கு சமம். மேலும் அது "password" ஆகும்.
6:25 முதலில் சோதிக்க வேண்டியது user name மற்றும் password இரண்டும் enter ஆயிற்றா என்பது.
6:30 form ஐ validate செய்ய வேண்டாம். user... இரண்டு field களிலும் உள்ளிட்டார் என தெரிந்தால்... தேவையில்லை.
6:38 ஒரு "if" statement ஐ type செய்யலாம்.
6:40 சோதித்தபின் தேவையான அனைத்து code உம் இங்கே போகும் என்பதால் இது பெரிய block .
6:45 சொல்வது if "username" அதாவது "username" இல் value இருந்தால் return TRUE மேலும் சொல்வது "password".
6:56 ஆகவே "username" மற்றும்"password" இரண்டுமே TRUE ஆக இருந்தால்தான் இந்த block of code ... execute ஆகும்.
7:04 இங்கே எழுதுவதென்ன? database ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.
7:08 உருவாக்குவது ஒரு variable "connect" என ... equal to "mysql_connect".
7:20 மேலும் இதனுள் முதல் parameter "host" ; இங்கே அது எனக்கு "localhost" .
7:28 இரண்டாவது "username" மற்றும் "root" ஐ பயன்படுத்துவேன்.
7:31 மூன்றாவது "password" ... அது என்னிடம் இல்லை. பார்க்கலாம்.
7:37 பின் "or die" மற்றும் error message ஐ காட்டு
7:39 உதாரணமாக, சொல்லக்கூடியது "Couldn't connect".
7:44 password என்னவென்று தெரியவில்லை. அது வேறு ஏதோ இருக்கலாம்.
7:48 ஏதாவது முயற்சிக்க அது சொல்வது "Couldn't connect".
7:51 இப்போது table ஐ ... மன்னிக்க database உடன் இணைக்க வேண்டும்.
7:58 "mysql select db" எனலாம். அது php module install ஆகும் போது கிடைக்கும் இன்னொரு built-in function.
8:06 XAMPP உடனும் கூட கிடைக்கும்.
8:11 இரட்டை மேற்க்கோள் இட்டு மேலும் சொல்வது "phplogin"
8:19 எல்லாம் சரி என்றால், என் error message ஐ இங்கே இடலாம் "Couldn't find db". சரியா?
8:30 Refresh . Login ஐ சொடுக்கலாம். ஒன்றும் நடக்கவில்லை.
8:37 "if" statement ஐ edit செய்து "else" echo எனலாம். அல்லது இன்னும் சிறந்தfunction "die".
8:47 இந்த function அழைக்கப்பட்டால் இந்த இடத்துக்குப்பின் எதுவும் execute ஆகாது.
8:54 மேலும் நாம் விரும்பும் செய்தி ஒன்றை காட்டும்.
8:58 ஆகவே இங்கே சொல்வது "Please enter a user name and a password".
9:08 Refresh data வை மீண்டும் அனுப்ப இந்த error message வருகிறது.
9:13 அடுத்து "Alex" என type செய்து ... மேலும்"123", மன்னிக்கவும்... "abc" பின் log in மீது சொடுக்க...
9:18 error message இல்லை. அதாவது database க்கு தொடர்பு கிடைத்துவிட்டது.
9:25 இந்த பகுதியில் அவ்வளவே. அடுத்ததில் database க்கு connect செய்து... user name மற்றும் password ஐ சோதிப்பதையும் பார்க்கலாம்.
9:34 இந்த tutorial க்கு குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst