Linux/C2/Desktop-Customization-16.04/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:27, 5 July 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Ubuntu Linux 16.04 operating system.ல், Desktop Customization குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:11 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Launcher ஐ பற்றி, launcherல் applicationsகளை எப்படி சேர்ப்பது மற்றும் நீக்குவது
00:21 பல Desktopகளை பயன்படுத்துவது, Desktopன் themeஐ மாற்றுவது,
00:27 Internet இணைப்பு, Sound settingகுகள்
00:32 Time and Date settingகுகள் மற்றும், மற்ற user accountகளுக்கு மாறுவது.
00:39 இந்த டுடோரியலுக்கு நான், Ubuntu Linux 16.04 Operating System.ஐ பயன்படுத்துகிறேன்.
00:46 Launcher.உடன் தொடங்குவோம்.
00:49 Launcher என்பது Ubuntu Linux Desktopல், சில முன்னிருப்பான applicationகளைக் கொண்ட, முன்னிருப்பான இடது பக்க panel ஆகும்.
00:59 அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற applicationகளை எளிதாக அணுக, Launcher உதவி புரிகிறது.
01:05 அதனால், ஒரு programஐ , Launcherல் இருக்கின்ற அதன் desktop shortcutஐ க்ளிக் செய்து நாம் தொடக்கலாம்.
01:12 முன்னிருப்பாக, Launcher சில applicationகளை கொண்டிருக்கிறது.
01:17 நாம், நமது தேவைக்கேற்றவாறு Launcherஐ customize செய்ய கற்போம்.
01:22 என் வழக்கமான வேலைக்கு, Terminal, LibreOffice Writer, gedit, போன்ற applicationகள் எனக்கு தேவை.
01:34 இந்த applicationகளை, நாம் Launcherக்கு சேர்ப்போம்.
01:38 அதற்கு முன், எனக்கு தேவையில்லாத சில applicationகளை நான் நீக்குகிறேன்.
01:44 உதாரணத்திற்கு, எனக்கு Launcher.ல் இருந்து Amazon application ஐ நீக்க வேண்டும்.
01:49 Amazon application iconக்கு சென்று, ரைட்-க்ளிக் செய்து, பின் Unlock from Launcher.ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:58 Launcher.ல் இருந்து Amazon application நீக்கப்பட்டுவிட்டதை நீங்கள் காணலாம்.
02:04 இவ்வாறே, நாம் அடிக்கடி பயன்படுத்தாத எல்லா shortcutகளையும் நாம் நீக்கலாம்.
02:11 நீங்கள் இங்கு காண்பது போல், நான் Launcher, ல் இருந்து சில applicationகளை நீக்கியுள்ளேன்.
02:17 இப்போது, Terminal shortcutஐ Launcher.க்கு சேர்க்கிறேன்.
02:22 Launcher.க்கு மேலுள்ள, Dash home, ஐ க்ளிக் செய்யவும்.
02:26 search bar,ல், டைப் செய்க: “terminal”. Terminal iconஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும்.
02:34 Launcher.ல், Terminal iconஐ நீங்கள் காணலாம்.
02:38 Launcher.ல், Terminal iconஐ பொறுத்த, முதலில் அதை ரைட்-க்ளிக் செய்யவும். பின், Lock to Launcher.ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:47 Launcher.ல், application shortcutகளை பொருத்துவதற்கான மற்றொரு வழி, drag and drop செய்வதாகும். அதை நான் இப்போது செயல்விளக்குகிறேன்.
02:57 Dash Homeஐ திறந்து, search bar, ல் டைப் செய்க: gedit.
03:03 gedit icon ஐ , Launcher. மீது drag செய்யவும்.
03:07 இப்போது, gedit icon ஐ , Launcher. மீது drop செய்யவும். gedit shortcut, இப்போது Launcher.க்கு சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
03:16 இவ்வாறு, Launcher.க்கு shortcutகளை நாம் சேர்க்கலாம்.
03:21 Ubuntu Linux OSல் உள்ள அடுத்த முக்கிய அம்சம், multiple workspace அல்லது Desktop.
03:28 சில நேரங்களில் நாம், பல applicationகளில் வேலை செய்துக்கொண்டிருப்போம் .
03:33 அப்போது, ஒரு applicationல் இருந்து மற்றொன்றுக்கு மாற நமக்கு கடினமாக இருக்கலாம்.
03:38 அதை மேலும் வசதியாக்க, நாம் Workspace Switcher.ஐ பயன்படுத்தலாம்.
03:42 Desktopக்கு திரும்பச் செல்வோம்.
03:45 Ubuntu 16.04 ல், பல workspaceகள் முன்னிருப்பாக தெரியாது.
03:51 அதை enable செய்ய, System Settingsஐ க்ளிக் செய்யவும். பின், Appearanceஐ க்ளிக் செய்யவும்.
03:58 Appearance windowவில், Behavior tabஐ க்ளிக் செய்யவும்.
04:02 இங்கு, Enable workspaces தேர்வை தேர்ந்தெடுக்கவும். இது, Launcherல் உள்ள multiple workspaces icon ஐ enable செய்யும்.
04:11 இந்த windowவை மூடவும்.
04:13 Launcher, ல் , Workspace Switcher iconஐ கண்டறிந்து, அதை க்ளிக் செய்யவும்.
04:19 அது, 4 quadrantகளை, 4 Desktopகளுடன் காட்டுகிறது.
04:24 முன்னிருப்பாக, மேல் இடது Desktop தேர்ந்தெடுக்கப்படுகிறது.
04:29 அது, நாம் தற்போது வேலை செய்துகொண்டிருக்கின்றDesktop ஆகும்.
04:34 இப்போது, இரண்டாவது Desktopஐ டபுள்-க்ளிக் செய்து தேர்ந்தெடுப்போம்.
04:39 Launcherல் உள்ள terminal iconஐ க்ளிக் செய்து, இங்கிருக்கின்ற terminalஐ நான் திறக்கிறேன்.
04:45 இப்போது, மீண்டும் Workspace Switcher ஐ க்ளிக் செய்யவும்.
04:49 இரண்டாவது Workspace ல் terminalஐயும், முதல் Workspace ல் நமது Desktopஐயும் நீங்கள் காணலாம்.
04:55 இவ்வழியில், நீங்கள் பல Desktopsகளில் வேலை செய்யலாம்.
04:59 இப்போது, முதல் Desktop க்கு திரும்ப வருவோம்.
05:03 Trash , Launcher.ல் உள்ள மற்றொரு முக்கியமானicon ஆகும்.
05:07 Trash , நீக்கப்பட்ட எல்லா fileகள் மற்றும் folderகளை கொண்டிருக்கும். நாம் தற்செயலாக ஒரு fileஐ நீக்கிவிட்டால், அதை Trash.ல் இருந்து நாம் மீட்கலாம்.
05:17 இதை செயல்விளக்க, எனது Desktop.ல் உள்ள Hello.txtஐ நான் நீக்குகிறேன்.
05:23 அந்த fileஐ ரைட்-க்ளிக் செய்து, Move to Trash. தேர்வை க்ளிக் செய்யவும்.
05:29 அதை மீட்க, Launcher.ல் உள்ள Trash icon ஐ க்ளிக் செய்யவும். Trash folder திறக்கிறது.
05:37 Fileஐ தேர்ந்தெடுத்து, அதை ரைட்-க்ளிக் செய்து, பின் Restore தேர்வை க்ளிக் செய்யவும்.
05:43 Trash folder windowவை மூடி, Desktopக்கு திரும்ப வரவும்.
05:48 நாம் முன்னர் நீக்கிய file, இப்போது மீட்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
05:53 உங்கள் கணினியிலிருந்து ஒரு fileஐ நிரந்தரமாக நீக்க, முதலில் அதை தேர்ந்தெடுத்து, பின் Shift+Delete key.களை அழுத்தவும்.
06:01 Are you sure you want to permanently delete Hello.txt?” எனக் கேட்கின்ற ஒரு dialog box திறக்கிறது. Delete பட்டனை க்ளிக் செய்யவும்.
06:12 மீண்டும் Trash iconஐ க்ளிக் செய்யவும்.
06:15 நமது கணினியிலிருந்து, அந்த file நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டதால், அதை Trash folderல் நாம் காண முடியாது.
06:23 Desktopன் அதே themeஐ பார்த்து உங்களுக்கு அலுக்கவில்லையா? அதை மாற்றுவோம்.
06:28 Launcher க்கு சென்று, System settingsஐ தேர்ந்தெடுக்கவும். பின், Appearance.ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:35 Appearance window திறக்கிறது.
06:38 இங்கு, Themes tabன் கீழ், நிறைய ஏற்கனவே நிறுவப்பட்ட themeகள் இருக்கின்றன.
06:44 உங்கள் விருப்பத்திக்கேற்றவாறு, இவற்றுள் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
06:47 ஏதேனும் ஒன்றின் மீது க்ளிக் செய்த உடனே, Desktopல் மாற்றங்கள் செயலாக்கப்படுவதை நீங்கள் காணலாம்.
06:54 Windowவை மூட, சிறிய X icon ஐ க்ளிக் செய்யவும்.
06:58 இப்போது, Desktop.ன் மேல் வலது மூலையில், சில iconsகள் இருப்பதை நாம் காணலாம்.
07:04 முதலாவது, Internet connectivity. ஆகும்.
07:07 நீங்கள், Lan அல்லது Wifi network.குக்கு இணைக்கப்பட்டிருந்தால், இணைப்பு அமைக்கப்படுகிறது.
07:13 அவற்றை நீங்கள் இங்கு காணலாம்.
07:16 உங்களுக்கு அணுகல் உள்ள networkஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
07:20 Networkஐ Enable அல்லது Disable செய்ய, Enable Networking தேர்வை check அல்லது uncheck செய்யவும்.
07:27 Edit Connections தேர்வை பயன்படுத்தியும் நாம் networkகுகளை edit செய்யலாம்.
07:32 அடுத்த icon, Sound.க்கு உரியதாகும்.
07:35 இங்கு ஒரு sliderஐ நீங்கள் காணலாம்.
07:37 நம் தேர்வுக்கேற்றவாறு, audioவின் அளவை அதிகரிக்க அல்லது குறைக்க இது உதவி புரிகிறது.
07:43 Sound Settingsஐ க்ளிக் செய்வதின் மூலம், நமது கணினியின் ஒலியின் அளவை நாம் மேலும் சரி செய்யலாம். இந்த windowவில் உள்ள settingகுகளை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.
07:53 அடுத்த icon, Time & Date ஆகும். இந்த iconஐ க்ளிக் செய்யும் போது, calender திறக்கிறது.
08:00 நாம் தற்போதைய தேதி, மாதம் மற்றும் வருடத்தை காணலாம்.
08:04 நம் தேர்வுக்கேற்றவாறு, மற்ற மாதங்கள் மற்றும் வருடங்களுக்கு செல்ல, arrow பட்டன்கள் அனுமதிக்கின்றன.
08:11 Time & Date Settingsஐ க்ளிக் செய்து, நாம் தேதி மற்றும் நேரத்தை edit செய்யலாம்.
08:16 இந்த தேர்வை, நீங்களே மேலும் ஆராய்ந்து கொள்ளுங்கள்.
08:20 அடுத்து, wheel அல்லது Power iconஐ க்ளிக் செய்யவும்.
08:24 Log Out மற்றும்Shut Down தேர்வுகளுடன், சில shortcut தேர்வுகளையும் நாம் காணலாம்.
08:31 நமது systemல் உள்ள எல்லா user accountகளையும் நாம் காணலாம்.
08:36 நாம் செல்லவிரும்புகின்ற user account க்கு மாற, அந்த குறிப்பிட்ட userஐ க்ளிக் செய்யவேண்டும்.
08:43 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
08:48 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Launcher ஐ பற்றி, launcherல் applicationsகளை எப்படி சேர்ப்பது மற்றும் நீக்குவது,
08:55 பல Desktopகளை பயன்படுத்துவது, Desktopன் themeஐ மாற்றுவது,
09:01 Internet இணைப்பு, Sound settingகுகள்
09:04 Time and Date settingகுகள் மற்றும், மற்ற user accountகளுக்கு மாறுவது.
09:10 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
09:18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
09:27 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
09:30 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும்.
09:35 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும்.
09:41 எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
09:45 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
09:57 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree