DWSIM/C2/Continuous-Stirred-Tank-Reactor/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 18:14, 16 January 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | DWSIMல், ஒரு Continuous Stirred Tank Reactor (CSTR)ஐ , simulate செய்வது, குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: ஒரு Continuous Stirred Tank Reactor (CSTR)ஐ , simulate செய்வது. |
00:14 | ஒரு CSTRல், ஒரு reactionக்கு, Conversion மற்றும்Residence timeஐ கணக்கிடுவது. |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 4.3 மற்றும்Windows 7ஐ பயன்படுத்துகிறேன். |
00:28 | இந்த டுடோரியலில், விளக்கப்பட்டுள்ள செயல்முறை, Linux, Mac OS X அல்லது ARM மீதான FOSSEE OS, போன்ற, மற்ற OSயிலும், இவ்வாறே இருக்கும். |
00:40 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு: ஒரு flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது. |
00:44 | thermodynamic packageகளை எப்படி தேர்ந்தெடுப்பது |
00:50 | material மற்றும்energy streamகளை எப்படி சேர்ப்பது, மற்றும், அதன் propertyகளை குறிப்பிடுவது. |
00:54 | மற்றும், reaction manager.ல், kinetic reactionஐ சேர்க்க, தெரிந்து இருக்க வேண்டும். |
00:58 | முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளன. |
01:03 | இந்த வலைதளத்தில் இருந்து, இந்த டுடோரியல்கள், மற்றும், அதற்கு, தொடர்புடைய எல்லா fileகளை, நீங்கள் அணுகலாம். |
01:09 | Exit compositionஐ தீர்மானிக்க, ஒரு Isothermal CSTRல் இருந்து, ஒரு flowsheet ஐ நாம் உருவாக்குவோம். |
01:16 | இங்கு, நாம், reaction, property package, மற்றும், inlet stream conditionகளை கொடுக்கிறோம். |
01:22 | அடுத்து, நாம், CSTR dimensionகள் மற்றும்,reaction kinetics ஐ கொடுக்கிறோம். |
01:27 | நான் எனது கணிணியில், ஏற்கனவேDWSIMஐ , திறந்துள்ளேன். |
01:32 | File menu க்கு சென்று, New Steady-state Simulation.ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:37 | Simulation Configuration Wizard window தோன்றுகிறது. கீழிருக்கும், Next.ஐ க்ளிக் செய்யவும். |
01:44 | இப்போது, Compounds Search tabல், டைப் செய்க: Ethanol |
01:50 | ChemSep databaseல் இருந்து, Ethanolஐ தேர்ந்தெடுக்கவும். |
01:54 | இவ்வாறே, Acetic Acid.ஐ சேர்க்கவும். |
01:58 | அடுத்து, Water.ஐ சேர்க்கவும். |
02:02 | அடுத்து, Ethyl Acetateஐ சேர்க்கவும். |
02:06 | Next.ஐ க்ளிக் செய்யவும். |
02:08 | இப்போது, Property Packageகள். |
02:12 | Available Property Packagesல் இருந்து, NRTLஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
02:18 | பின், Next.ஐ க்ளிக் செய்யவும். |
02:21 | நாம், Flash Algorithmக்கு நகர்கிறோம். |
02:24 | Default Flash Algorithm ல் இருந்து, Nested Loops(VLE)ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:31 | Next.ஐ க்ளிக் செய்யவும். |
02:33 | அடுத்த option, System of Units.. |
02:37 | System of Unitsன் கீழ், நாம், C5ஐ தேர்ந்தெடுப்போம். |
02:43 | பின், Finishஐ க்ளிக் செய்யவும். |
02:46 | இப்போது, Simulation windowஐ பெரிதாக்குவோம். |
02:50 | CSTRல் நுழைகின்ற, ஒரு feed stream ஐ சேர்ப்போம். |
02:54 | Object Paletteக்கு செல்லவும். |
02:56 | Streams பிரிவில் இருந்து, ஒரு Material Streamஐ இழுத்து, Flowsheetல் வைக்கவும். |
03:02 | இந்தstreamன் பெயரை, Feed. என மாற்றுவோம். |
03:07 | இப்போது, Feed stream ன் propertyகளை குறிப்பிடுவோம். |
03:12 | Input Data.க்கு செல்லவும். |
03:15 | ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Temperature and Pressure (TP), ஆக , Flash Spec ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:21 | முன்னிருப்பாக, Temperature and Pressure ஆக, Flash Spec., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
03:27 | Temperatureஐ , 70 degCக்கு மாற்றவும். பின், Enter ஐ அழுத்தவும். |
03:33 | Pressureஐ ,1 barக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும். |
03:38 | Mass Flowஐ , 3600 kg/hக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும். |
03:45 | இப்போது, feed stream compositionsகளை குறிப்பிடுவோம். |
03:50 | Compositionனின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Mole Fractions ஆக , Basisஐ தேர்ந்தெடுக்கவும். |
03:57 | முன்னிருப்பாக, Mole Fractionsஆக , Basis., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
04:02 | இப்போது, Ethanolக்கு, Amountஆக, 0.48 ஐ enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
04:10 | Acetic acidக்கு, 0.5 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
04:16 | இவ்வாறே, Waterக்கு, 0.02 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
04:23 | Ethyl Acetateக்கு, 0 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
04:28 | Accept Changes.க்கு, வலது பக்கத்தில் உள்ள, இந்த பச்சை tickஐ க்ளிக் செய்யவும். |
04:33 | அடுத்து, Kinetic Reaction.ஐ வரையறுப்போம். |
04:37 | Toolsன் கீழ், Reactions Manager.ஐ க்ளிக் செய்யவும். |
04:42 | Chemical Reactions Manager window திறக்கிறது. |
04:46 | Chemical Reactions tabன் கீழ், பச்சை நிற, Add Reaction பட்டனை க்ளிக் செய்யவும். |
04:52 | பின், Kinetic. ஐ க்ளிக் செய்யவும். |
04:55 | Add New Kinetic Reactions window திறக்கிறது. |
04:59 | Identificationனின் கீழ், Nameல், Ethyl Acetate என enter செய்யவும். |
05:05 | இப்போது, Description. ஐ enter செய்யவும். “Irreversible reaction for synthesis of Ethyl Acetate from Ethanol and Acetic Acid.” |
05:15 | அடுத்த பகுதி, Components, Stoichiometry மற்றும் Reaction Orderகளின் ஒரு table ஆகும். |
05:21 | முதல் column, Name,, இங்கு கிடைக்கின்ற componentகளை காட்டுகிறது. |
05:26 | இரண்டாவது column, அதற்கான, Molar Weight.க்கு தொடர்புடையது. |
05:30 | அடுத்த column Include. ஆகும். Includeன் கீழ் இருக்கின்ற, எல்லா check boxகளையும், check செய்யவும். |
05:37 | நான்காவது column, BC. ஆகும். Ethanol, base component. ஆதலால், BCன் கீழ் இருக்கின்ற, Ethanol check boxஐ check செய்யவும். |
05:47 | அடுத்த column Stoichiometric coefficients ஆகும். |
05:51 | Stoichiometric coefficients columnன் கீழ், Ethanolக்கு, enter செய்க: -1 |
05:58 | Acetic acidக்கு, -1 |
06:01 | Waterக்கு, 1, மற்றும், Ethyl Acetateக்கு, 1. பின், Enter ஐ அழுத்தவும். |
06:10 | Stoichiometry fieldல், அது, OK என காட்டுவதை நாம் காணலாம். |
06:15 | இங்கு, Equation field, reaction equation.ஐ காட்டுகிறது. |
06:20 | அடுத்த column, DO. |
06:22 | Reactionஐ , elementaryஆக நாம் கருதுகிறோம். |
06:26 | அதனால், DO columnன் கீழ், Ethanolக்கு, enter செய்க: 1 |
06:32 | Acetic acidக்கு, 1. பின், Enter ஐ அழுத்தவும். |
06:38 | அடுத்த column, RO. |
06:41 | நாம் ஒரு irreversible reactionஐ நோக்குவதால், இங்கு நாம் எதையும் enter செய்யப்போவதில்லை. |
06:47 | பின், வருவது, Kinetic Reactions Parameterகள். |
06:51 | நமது வீதம், molar concentrationனின் termல் இருக்கிறது. |
06:55 | அதனால், Basisஆக, Molar Concentrations.ஐ தேர்ந்தெடுப்போம். |
07:00 | ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Faseஆக, Liquidஐ தேர்ந்தெடுக்கவும். |
07:05 | Tminஐ , 300 என enter செய்யவும். |
07:09 | Tmaxஐ , 2000 என enter செய்யவும். |
07:12 | இப்போது, Direct and Reverse Reactions Velocity Constant.க்கு செல்லவும். |
07:17 | Direct Reaction, ல், A ஐ , 0.005. என enter செய்யவும். |
07:23 | OK ஐ க்ளிக் செய்யவும். பின், Chemical Reactions Manager windowஐ மூடவும். |
07:29 | இப்போது, flowsheetக்கு, ஒரு Continuous Stirred Tank Reactorஐ சேர்ப்போம். |
07:35 | Object Paletteக்கு செல்லவும். |
07:37 | Unit Operationsன் கீழ், Continuous Stirred Tank Reactorஐ க்ளிக் செய்யவும். |
07:43 | அதை இழுத்து, flowsheet.ல் வைக்கவும். |
07:46 | இப்போது, தேவைக்கேற்ப, அதை ஒழுங்குபடுத்துவோம். |
07:50 | பின், ஒரு Output Streamஐ சேர்ப்போம். |
07:54 | அதற்கு, ஒரு Material Stream.ஐ இழுப்போம். |
07:58 | அதை, மீண்டும் ஒரு முறை ஒழுங்குபடுத்துவோம். |
08:01 | அந்த streamஐ , குறிப்பிடாமல் விடவும். |
08:04 | இந்த stream ன் பெயரை, Product.க்கு மாற்றுவோம். |
08:09 | அடுத்து, ஒரு Energy Stream.ஐ சேர்த்து, அந்த stream க்கு, Energy. என பெயரிடுவோம். |
08:16 | இப்போது, Continuous Stirred Tank Reactorஐ குறிப்பிட நாம் தயாராக உள்ளோம். அதை க்ளிக் செய்யவும்.
ம். |
08:23 | இடது பக்கத்தில், CSTRக்கு தொடர்புடைய propertyகளை காட்டுகின்ற ஒரு tabஐ நாம் காணலாம். |
08:29 | Connections, ன் கீழ், Inlet Stream.க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Feed.ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:36 | அடுத்து, Outlet Stream 1க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Productஐ தேர்ந்தெடுக்கவும். |
08:43 | பின், Energy Stream க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Energyஐ தேர்ந்தெடுக்கவும். |
08:50 | இப்போது, அடுத்த பிரிவான, Calculation Parameters.க்கு செல்லவும். |
08:55 | இங்கு, முதல் option, Reaction Set.. முன்னிருப்பாக, அது, Default Set ஆகும். |
09:02 | அடுத்து, Calculation Mode க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Isothermicஐ தேர்ந்தெடுக்கவும். |
09:09 | பின், Reactor Volumeக்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 0.14 என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும். |
09:18 | இப்போது, simulation.ஐ run செய்வோம். |
09:21 | அதனால், tool barல் இருந்து, Solve Flowsheet பட்டனை க்ளிக் செய்யவும். |
09:26 | கணக்கீடுகள் முடிந்தவுடன், Flowsheetல், Continuous Stirred Tank Reactorஐ க்ளிக் செய்யவும். |
09:33 | CSTRன், Property Editor Windowல் இருந்து, Results பிரிவை கண்டுபிடிக்கவும். |
09:39 | General tabன் கீழ், Residence time.ஐ சரி பார்க்கவும். அது, 0.033 hour. |
09:46 | இப்போது, Conversions tabக்கு செல்லவும். |
09:49 | இங்கு, Ethanolக்கு, conversion, 99.5%ஆகவும், Acetic acidக்கு, அது, 95.5%.ஆகவும் இருக்கிறது. |
10:00 | இப்போது, Insert menuக்கு சென்று, Master Property Tableஐ தேர்ந்தெடுக்கவும். |
10:06 | Master Property Table ஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
10:10 | Configure Master Property Table window திறக்கிறது. |
10:14 | Nameல், Results - Continuous Stirred Tank Reactor என enter செய்யவும். |
10:19 | Object Typeஆக, Material Stream ஐ enter செய்யவும். |
10:22 | முன்னிருப்பாக, Material Stream, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனால், நாம் அதை மாற்றப்போவதில்லை. |
10:29 | Properties to displayன் கீழ், Object ஆக, Feed மற்றும்Product.ஐ தேர்ந்தெடுக்கவும். |
10:35 | Propertyன் கீழ், எல்லா parameterகளையும் காண, கீழே scroll செய்யவும். |
10:40 | இப்போது, பின்வரும் propertyகளை தேர்ந்தெடுக்கவும்: Temperature, Pressure, Mass Flow, Molar Flow. |
10:48 | Liquid Phase (Mixture) Volumetric Fraction |
10:53 | Molar Flow (Mixture) / Ethanol |
10:56 | Mass Flow (Mixture) / Ethanol |
10:59 | Molar Flow (Mixture) / Acetic Acid |
11:01 | Mass Flow (Mixture) / Acetic Acid |
11:06 | Molar Flow (Mixture) / Water |
11:09 | Mass Flow (Mixture) / Water |
11:12 | Molar Flow (Mixture) / Ethyl Acetate |
11:16 | Mass Flow (Mixture) / Ethyl Acetate |
11:19 | இந்த windowஐ மூடவும். |
11:21 | சிறந்த பார்வைக்கு, Master Property Table ஐ நகர்த்தவும். |
11:25 | இங்கு, Product மற்றும் Feed.க்கு, தொடர்புடைய முடிவுகளை நாம் காணலாம். |
11:31 | சுருங்கச் சொல்ல, |
11:33 | இந்த டுடோரியலில், நாம் கற்றது: ஒரு Continuous Stirred Tank Reactorஐ , simulate செய்வது. |
11:38 | ஒரு CSTRல், ஒரு reactionக்கு, Conversion மற்றும்Residence timeஐ கணக்கிடுவது. |
11:44 | பயிற்சியாக, simulationஐ , பின்வருவனவற்றை வைத்து, மீண்டும் செய்யவும். வெவ்வேறு compoundகள் மற்றும் thermodynamics. |
11:50 | வெவ்வேறு feed conditionகள். |
11:53 | வெவ்வேறுCSTR dimensionகள் மற்றும் reaction kinetics |
11:58 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
12:01 | அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
12:05 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:14 | உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் post செய்யவும். |
12:18 | FOSSEE குழு, existing flow sheetகளை, DWSIMக்கு மாற்றம் செய்வதை ஒருங்கிணைக்கிறது. |
12:24 | இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
12:33 | FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது. |
12:38 | இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
12:47 | FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு இடம் பெயர்க்க உதவுகிறது. |
12:52 | இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
13:01 | Spoken Tutorial, மற்றும் FOSSEE திட்டங்களுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
13:09 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ . |