UCSF-Chimera/C2/Writing-Commands/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:14, 30 January 2018 by Venuspriya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Commandகளை எழுதுவது குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், பின்வருவனவற்றை செய்ய, commandகளை எழுதுவோம்- displayஐ atomsக்கு மாற்றுவது.
00:12 Ribbonகளை, காட்டுவது மற்றும் மறைப்பது.
00:14 Amino acid residueக்களின் நிறத்தை மாற்றுவது.
00:18 தனிப்பட்ட residueக்களை, label செய்வது.
00:21 Solvent moleculeகளை நீக்குவது. மற்றும், imageஐ வெவ்வேறு file formatகளில் சேமிப்பது.
00:28 இந்த டுடோரியலை பின்பற்ற, உங்களுக்கு இளங்கலைBiochemistry தெரிந்து இருக்க வேண்டும்.
00:34 Structural Biology மற்றும்Chimera interface, பரீட்சயமாக இருக்க வேண்டும்.
00:40 அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:50 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், Ubuntu OS பதிப்பு 14.04
00:50 Chimera பதிப்பு 1.10.2
00:53 Mozilla firefox browser 42.0, மற்றும், ஒரு Internet connection ஐ பயன்படுத்துகிறேன்.
01:00 Chimera windowஐ திறக்க, Chimera iconஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
01:06 Graphics windowஐ திறக்க, lightning bolt iconஐ க்ளிக் செய்யவும்.
01:10 இந்த டுடோரியலில், structureஐ கையாள்வதற்கு, commandகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நான் உங்களுக்கு விளக்கப் போகிறேன்.
01:16 Favorites menuஐ பயன்படுத்தி, Command Lineஐ திறக்கவும்.
01:20 Chimera windowவின் கீழ், ஒரு command text box தோன்றுகிறது.
01:25 Menuக்களுடன் செய்யப்படுகின்ற வேலைகள், commandகளை பயன்படுத்தி நிறைவேற்றப்படலாம்.
01:31 Chimera Commandகளைப் பற்றி.
01:34 Chimera Commandகள், command lineல் enter செய்யப்படுகின்றன.
01:38 Semicolon separatorகளை பயன்படுத்தி, பல commandகளை, ஒரே வரியினுள் ஒருங்கிணைக்கலாம்.
01:43 Commandஐ செயல்படுத்த, Enter keyஐ அழுத்தவும்.
01:47 முந்தைய commandகளை, command History.ல் இருந்து பெறலாம்.
01:51 Commandகள் பற்றிய மேலும் விவரங்கள், காட்டப்பட்டுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
01:56 Chimera windowக்கு திரும்பவும். ஒரு commandஐ டைப் செய்து, leucine zipperன் ஒரு modelஐ திறப்போம்.
02:03 Command, ஒரு command சொல்லுடன் தொடங்குகிறது.
02:06 Command line text boxல், டைப் செய்க: open space 1zik.
02:13 இந்த படிக்கு, உங்களுக்கு ஒரு Internet connection தேவை.
02:17 Commandஐ செயல்படுத்த, Enter ஐ அழுத்தவும்.
02:20 Structure, திரையில் தோன்றுகிறது.
02:23 Ribbons displayஐ , atomsக்கு மாற்ற, command line text boxல், டைப் செய்க: command சொல், display. Enter ஐ அழுத்தவும்.
02:34 இப்போது, atoms displayல், proteinனின் structureஐ நாம் கொண்டுள்ளோம்.
02:38 Structure, ஓரளவுக்கு, ribbonகளாக வர்ணிக்கப்படுகிறது.
02:42 Ribbonகளை மறைக்க- tilda எனவும் அழைக்கப்படுகின்ற, wave symbolஐ டைப் செய்து, அதன் பின், command சொல், ribbon.ஐ டைப் செய்யவும்.
02:51 Tildaஉடன் கூடிய ஒரு command, reverse functionஐ சுட்டிக்காட்டுகிறது.
02:55 இங்கு, tilda குறியை, தொடர்ந்து வருகின்ற, ribbon keyword, ribbonகளை மறைக்கிறது. Enter ஐ அழுத்தவும்.
03:03 atoms, bonds, surfaces ஆகியவற்றிற்கு, நிறங்களைset செய்ய, color commandஐ நாம் பயன்படுத்தலாம்.
03:10 உதாரணத்திற்கு, எல்லா, leucineகளின் நிறத்தையும் மாற்ற, டைப் செய்க: Color space yellow space colon followed by the three letter abreviation for the amino acid.
03:24 leucineக்கு, என leu நான் டைப் செய்கிறேன்.
03:28 இங்கு color என்பது, yellowargumentஆக கொண்ட, ஒரு command word ஆகும், மற்றும், இலக்கு, structureல் இருக்கின்ற அனைத்து leucineகளாகும்.
03:37 ஒரு இலக்கை நீங்கள் குறிப்பிடவில்லை எனில், முழு structureஉம், மஞ்சள் நிறமாக்கப்படும். Enter ஐ அழுத்தவும்.
03:45 Panelஐ கவனிக்கவும். எல்லா leucineகளும், இப்போது மஞ்சள் நிறமாக்கப்பட்டுள்ளன.
03:51 ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கின்ற, ஒரு amino acidஐ , ஒரு குறித்த நிறமாக்கலாம்.
03:56 உதாரணத்திற்கு, chain Bல் 18ஆம் இடத்தில் இருக்கின்ற, histidine,னின் நிறத்தை மாற்ற- டைப் செய்க: color space red space colon18.B. Enter ஐ அழுத்தவும்.
04:13 Panelஐ கவனிக்கவும். histidine, இப்போது, red நிறத்தில் உள்ளது.
04:19 முழு structureன் displayஐ , CPK spacefillக்கு மாற்ற, டைப் செய்க: rep .
04:26 rep, represent keywordக்கான, ஒரு துண்டிக்கப்பட்ட பதிப்பு ஆகும். rep space sphere ; Enter ஐ அழுத்தவும்.
04:37 Panelஐ கவனிக்கவும்.
04:39 Structureஐ stick displayக்கு திரும்பிக் கொண்டு வர, மீண்டும், டைப் செய்க: rep space stick. Enter ஐ அழுத்தவும்.
04:50 Structureல் இருந்து, solvent moleculeகளை மறைக்க, டைப் செய்க: del (for delete) space solvent. Enter ஐ அழுத்தவும்.
05:02 தேர்ந்தெடுப்புக்கு, residueக்களை, activate செய்ய, select command சொல்லை பயன்படுத்தவும்.
05:08 Command line text boxல், டைப் செய்க: select space colon , தொடர்ந்து, எண், மற்றும், residueன் chain.
05:18 உதாரணத்திற்கு, chain Bல் 28ஆம் இடத்தில் இருக்கின்ற, lysine ஐ activate செய்ய, டைப் செய்க: select space colon , தொடர்ந்து, 28 dot B . Enter ஐ அழுத்தவும்.
05:34 இப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட, residueக்கு, labelஐ காட்ட, டைப் செய்க: rlabel space sel. Enter ஐ அழுத்தவும்.
05:44 Panelஐ கவனிக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட, residueக்கு, residue label, காட்டப்படுகிறது.
05:51 நாம் முன்பு தேர்ந்தெடுத்த, residueஐ de-select செய்ய, select commandஐ பெறுவதற்கு, up arrow key ஐ அழுத்தவும்.
05:59 Commandன் தொடக்கத்தில், tilda symbolஐ டைப் செய்யவும். Enter ஐ அழுத்தவும்.
06:05 Keywordகளின் ஒரு பட்டியல், மற்றும், command index, Help menuல் கிடைக்கிறது.
06:09 Help menuஐ க்ளிக் செய்யவும். கீழே scroll செய்து, Commands indexஐ க்ளிக் செய்யவும்.
06:16 Commandகளை எழுத, keywordகளின் ஒரு பட்டியலைக் கொண்ட, ஒரு web-page திறக்கிறது.
06:22 Chimera windowக்கு திரும்பவும்.
06:25 பின்னணியின் நிறத்தை, கருப்பிலிருந்து, நீலத்திற்கு மாற்ற, டைப் செய்க: background space solid space blue. Enter ஐ அழுத்தவும்.
06:38 Panel, இப்போது, நீல நிறத்தில் இருக்கிறது.
06:41 Command historyஐ பார்க்க, Command lineனின், வலது பக்கத்தில் இருக்கின்ற, கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்யவும்.
06:48 Command history, முன்பு பயன்படுத்தப்பட்ட, commandகளை பட்டியலிடுகிறது.
06:53 Commandஐ க்ளிக் செய்து, commandகளை,மீண்டும் செயல்படுத்தலாம்.
06:57 Command lineஐ மறைக்க, drop downல், Hide command line optionஐ க்ளிக் செய்யவும்.
07:03 நீங்கள் உருவாக்கிய structureஐ save செய்ய, பல optionகள் இருக்கின்றன. File menu.ஐ திறக்கவும்.
07:09 நீங்கள் செய்யக்கூடியவை: Restore a Session, Save a Session
07:14 JPEG அல்லதுPNG formatகளில், imageஐ சேமிக்கலாம்.
07:19 Imageஐ , PDB அல்லது Mol2 fileகளாக சேமிக்கலாம். Sceneஐ Export செய்வது போன்றவை.
07:27 விளக்கத்திற்கு, imageஐ JPEG formatல், சேமிக்கிறேன்.
07:33 Save image optionஐ க்ளிக் செய்யவும். ஒரு Save image dialog box திறக்கிறது.
07:40 Fileன் இடத்தை, Desktopஆக தேர்ந்தெடுக்கவும்.
07:44 File name ஐ , 1zik என டைப் செய்யவும். File typeஆக, JPEGஐ தேர்வு செய்யவும்.
07:52 உங்கள் தேவைக்கேற்ப, imageன் அளவை, பொருத்தவும்.
07:56 விளக்கத்திற்கு, widthல், 800 எனவும், heightல், 600 எனவும் நான் டைப் செய்கிறேன்.
08:05 Save பட்டனை க்ளிக் செய்யவும். Image, Desktopல், 1zik.jpg என சேமிக்கப்படுகிறது.
08:15 நாம் கற்றதை, சுருங்கச் சொல்ல.
08:17 இந்த டுடோரியலில், பின்வருவனவற்றை செய்ய, நாம் commandகளை டைப் செய்தோம், displayatoms மாற்ற.
08:22 Ribbonகளை, காட்ட மற்றும் மறைக்க.
08:25 Amino acid residueக்களின் நிறத்தை மாற்ற.
08:28 தனிப்பட்ட residueக்களை, label செய்ய.
08:31 Solvent moleculeகளை நீக்க. Imageஐ வெவ்வேறு file formatகளில் சேமிக்க.
08:38 இப்போது, பயிற்சியாக, Human oxy-hemoglobin (PDB code: 2dn1)ன் structureஐ load செய்ய, commandகளை டைப் செய்யவும்.
08:48 Displayஐ atomsக்கு மாற்றி, ribbonகளை மறைக்கவும்.
08:52 எல்லா, histidine residueக்களையும், பச்சை நிறமாக்கவும்.
08:56 Solvent moleculeகளை நீக்கி, imageஐ , JPEG formatல் சேமிக்கவும்.
09:03 நிறைவுபெற்ற உங்கள் பயிற்சி, பின்வருமாறு காணப்பட வேண்டும்.
09:12 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கிக் காணவும்.
09:19 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:29 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
09:35 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
09:40 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி

Contributors and Content Editors

Jayashree, Venuspriya