OpenModelica/C3/Modelica-Packages/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:18, 26 December 2017 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | Packageகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Modelicaவில், classகளின் ஒரு packageஐ எப்படி உருவாக்குவது. |
00:12 | ஒரு packageல், classகளை எப்படி குறிப்பிடுவது. |
00:16 | ஒரு packageஐ எப்படி import செய்வது, மற்றும், Modelica Libraryஐ எப்படி பயன்படுத்துவது. |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2 Ubuntu Operating System பதிப்பு14.04 மற்றும்geditஐ பயன்படுத்துகிறேன். |
00:35 | Windowsஐ பயன்படுத்துபவர்கள், geditக்கு பதிலாக, Notepad போன்ற வேறு எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:42 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய, Modelicaவில், class மற்றும்type definition, தெரிந்து இருக்க வேண்டும். |
00:51 | இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும். |
00:56 | Package, Modelicaவில் உள்ள ஒரு தனித்திறன் கொண்ட class ஆகும். |
01:01 | அது classகளின் ஒரு தொகுப்பாகும். |
01:04 | அதை ஒரு single file அல்லது ஒரு directoryஆக சேமிக்கலாம். |
01:08 | முதலில், single file storageஐ பற்றிக் கற்போம். |
01:12 | Single file storageல், ஒரே packageஐ சேர்ந்த எல்லா classகளும், ஒரு single fileலில் எழுதப்படுகின்றன. |
01:20 | அது சில caseகளில் நீளமாகக்கூடுமாதலால், அது பரிந்துரைக்கப்படுவதில்லை. |
01:24 | ஒரு packageக்கான, single file storageஐ விளக்க, இப்போது நான் OMEditக்கு மாறுகிறேன். |
01:31 | எங்கள் வலைதளத்தில் கிடைக்கின்ற எல்லா fileகளையும் தரவிறக்கி சேமிக்கவும். |
01:36 | spokenTutorialExamples என்ற பெயரைக் கொண்ட ஒரு fileஉம், ஒரு folderஉம் இருப்பதை நீங்கள் காணலாம். |
01:43 | அவை இரண்டையும்download செய்யவும். |
01:46 | இப்போது, OMEditல், தேவையான fileகளை திறக்கிறேன். |
01:51 | Ctrl + Oஐ அழுத்தவும். |
01:54 | உங்கள் கணிணியில், தகுந்த இடத்திற்கு சென்று, spokenTutorialExamples.mo, |
02:02 | bouncingBallWithUserTypes.mo மற்றும்bouncingBallWithImportஐ தேர்ந்தெடுக்கவும். |
02:08 | அவை ஒவ்வொன்றையும், தனித்தனியாகவும் நீங்கள் திறக்கலாம். |
02:12 | spokenTutorialExamples folderஐ நான் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை கவனிக்கவும். |
02:17 | நாம் directory storage ஐ பார்க்கும் போது, இதைப் பற்றி மேலும் விவாதிப்போம். |
02:23 | Openஐ க்ளிக் செய்யவும். |
02:25 | spokenTutorialExamples package, Libraries Browserல் இப்போது தெரிவதை நீங்கள் பார்க்கலாம். |
02:32 | spokenTutorialExamples iconஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
02:37 | File Icon/Diagram Viewல் திறந்தால், Text Viewக்கு மாறவும். |
02:42 | இப்போது, spokenTutorialExamplesஐ பற்றி விவாதிக்கப்போகிறேன். |
02:47 | முதல் வரி, packageன் பெயரை வரையறுக்கிறது. |
02:51 | தெளிவாக, இந்த packageன் பெயர், spokenTutorialExamples ஆகும். |
02:56 | இந்த package, freefall class bouncingBall model மற்றும்bouncingBallWithUserTypes modelகளைக் கொண்டிருக்கிறது. |
03:08 | end statement, package எங்கு முடிகிறது என்பதை வரையறுக்கிறது. |
03:13 | இந்த packageன், எல்லா classகள், மற்றும் modelகளை நாம் ஒரே இடத்தில் பார்த்துவிட்டோம். |
03:19 | இப்போது, ஒரு packageல், தனிப்பட்ட classகளை எப்படி பார்ப்பது என்று கற்போம். |
03:24 | Libraries Browserல், spokenTutorialExamples iconக்கு பக்கத்தில் இருக்கின்ற(+) பட்டனை க்ளிக் செய்யவும். |
03:31 | இது, packageல் இருக்கின்ற classகளின் பெயர்களை காட்டுகிறது. |
03:36 | Libraries Browserல், freeFallஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
03:40 | freeFall class இப்போது திறந்துவிட்டது. |
03:43 | ஒரு packageன் தனிப்பட்ட classகள், simulate செய்யப்படலாம். |
03:47 | ஆனால், packageஐயே simulate செய்ய முடியாது. |
03:52 | spokenTutorialExamples tabக்கு செல்கிறேன். |
03:57 | Simulate பட்டன், tool barல் தோன்றாதிருப்பதை கவனிக்கவும். இது, இந்த packageஐ செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறது. |
04:06 | இப்போது, OMEdit ல் இருந்து, spokenTutorialExamplesஐ unload செய்கிறேன். |
04:12 | ரைட்-க்ளிக் செய்து, unloadஐ தேர்ந்தெடுக்கவும். Yesஐ தேர்ந்தெடுக்கவும். |
04:18 | Directory storage ஐ விளக்கும் போது, சச்சரவுகளை தவிர்க்கவே, இது செய்யப்படுகிறது. |
04:24 | இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன். |
04:27 | Directory storageல், classகள், தனித்தனி fileகளில் சேமிக்கப்படுகின்றன. |
04:32 | Directory, packageன் பெயரையே கொண்டிருக்கிறது. |
04:37 | package.mo என்ற பெயரிடப்பட்ட ஒரு file, directoryல் சேர்க்கப்பட வேண்டும். மற்றும், ஒவ்வொரு classஉம், ஒரு within statementஉடன் தொடங்குகிறது. |
04:47 | இப்போது, நீங்கள் தரவிறக்கிய spokenTutorialExamples folderஐ விளக்குகிறேன். |
04:54 | இந்த folder, நாம் ஏற்கனவே விவாதித்த அந்த packageஐயே குறியீட்டுக்க்காட்டுகிறது என்பதை கவனிக்கவும். |
05:02 | இந்த folderன் file structureஐ விளக்குகிறேன். |
05:06 | உங்கள் கணிணியில், நீங்கள் தரவிறக்கிய fileகளை சேமித்துவைத்துள்ள இடத்திற்கு செல்லவும். |
05:12 | spokenTutorialExamples folderஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
05:17 | Folder, பின்வரும் fileகளை கொண்டிருப்பதை கவனிக்கவும்: package.mo, freeFall.mo, bouncingBallWithUserTypes மற்றும்bouncingBall. |
05:30 | OMEdit மற்றும்gedit இரண்டையும் பயன்படுத்தி, directory storageஐ பற்றி மேலும் புரிந்துகொள்வோம். |
05:38 | இந்த folder, ஒரு packageஐ குறியீட்டுக்காட்டுகிறது என்பதை, package.mo சுட்டிக்காட்டுவதை கவனிக்கவும். |
05:45 | இந்த file இல்லையெனில், folder, ஒரு Modelica packageஐ குறியீட்டுக்காட்டாது. |
05:51 | இப்போது, directory storageஐ விளக்க, OMEditக்கு மாறுகிறேன். |
05:57 | Ctrl + Oஐ அழுத்தவும். |
05:59 | நீங்கள் தரவிறக்கிய, spokenTutorialExamples folderக்கு செல்லவும். |
06:05 | இந்த folderல் இருந்து, package.moஐ தேர்ந்தெடுத்து, Openஐ க்ளிக் செய்யவும். |
06:11 | spokenTutorialExamples packageஐ , இப்போது, Libraries Browserல் காணலாம். |
06:17 | spokenTutorialExamples iconஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
06:22 | Package, Icon/Diagram Viewல் திறந்தால், அதை Text Viewல் திறக்கவும். |
06:27 | நீங்கள் கீழே scroll செய்தால், இந்த package, நாம் single file storageல் கண்டதே என்பதை நீங்கள் பார்க்கலாம். |
06:36 | Single file மற்றும் directory storageக்கு இடையேயான வேறுபாட்டை, இந்த packageஐ , gedit போன்ற text editorஐ பயன்படுத்தி திறந்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். |
06:47 | நீங்கள் Windowsஐ பயன்படுத்துகிறீர்கள் எனில், Notepad அல்லது வேறு எந்த text editorஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
06:53 | இப்போது, OMEdit'ல் இருந்து, spokenTutorialExamplesஐ unload செய்கிறேன். |
06:59 | spokenTutorialExamples folderக்கு மாறி, geditஐ பயன்படுத்தி, எல்லா fileகளையும் திறக்கவும். |
07:08 | இப்போது, எல்லா fileகளும், geditல் திறந்துள்ளன. |
07:13 | முதலில், package.moஐ பார்ப்போம். |
07:17 | இந்த file, ஒரு packageஐ குறியீட்டுக்காட்டுகிறது என்பதை , within statement சுட்டிக்காட்டுகிறது. |
07:21 | இந்த packageன் பெயர், spokenTutorialExamples ஆகும். |
07:25 | Folderன் பெயரும், spokenTutorialExamplesஆக இருந்ததை கவனிக்கவும். |
07:31 | package.mo file, within statement மற்றும்package declarationஐ மட்டுமே கொண்டிருக்க முடியும் . |
07:38 | freeFall tabக்கு மாறுகிறேன். |
07:41 | freefall class, spokenTutorialExamples packageஐ சேர்த்ததே என்பதை , within statement சுட்டிக்காட்டுகிறது. |
07:49 | இந்த fileலில் மீதமிருக்கின்றவை, freeFall classக்கு குறிப்பிட்ட தகவலைக் கொண்டிருக்கிறது. |
07:54 | இந்த packageல் உள்ள மற்ற modelகள், அதாவது, bouncingBallWithUserTypes and bouncingBallஉம், இதே syntaxஐ பின்பற்றுகின்றன என்பதை நீங்கள் காணலாம். |
08:04 | ஆனால், நாம் packageஐ , OMEditல் திறந்த போது, நாம் within statementஐ கவனிக்கவில்லை. |
08:11 | OMEdit, file structureஐ கண்டுணர, within statement உதவுகிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. |
08:17 | அதனால், packageஐ காட்டும் போது, இது OMEditஆல் தவிர்க்கப்படுகிறது. |
08:22 | Slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
08:25 | Modelica Libraryஐ பற்றி, இப்போது மேலும் புரிந்துகொள்வோம். |
08:29 | Modelica Library, ஒரு open-source package ஆகும். |
08:33 | OMEdit, ஒவ்வொரு அமர்வுக்கு, அதை தானாகவேload செய்கிறது. |
08:38 | அதை Libraries Browserல் காணலாம். |
08:41 | mechanical, electrical மற்றும்thermal domainகளில் இருந்து, classகளை, இது கொண்டிருக்கிறது. |
08:46 | இந்த libraryன் classகளை பார்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். |
08:51 | இப்போது, Modelica Libraryஐ விளக்க, OMEditக்கு மாறுகிறேன். |
08:57 | Libraries Browserல், Modelica iconஐ கண்டுபிடித்து, அதை விரிவாக்கவும். |
09:03 | Modelica Library, Blocks, Complex Blocks என்று பெயரிடப்பட்ட packageகளை கொண்டிருப்பதை கவனிக்கவும். |
09:10 | ஒரு package, மேலும் பல packageகளை கொண்டிருக்கக்கூடும் என்பதை நீங்கள் கவனிக்கலாம். அது, இங்கு தெளிவாக தெரிகிறது. SIunits package, சிறப்பாகக் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். |
09:22 | அதை விரிவாக்கவும். |
09:25 | இந்த package, Angle, Length, Position போன்ற physical quantityகளுக்கான type definitionகளை கொண்டிருக்கிறது. |
09:32 | bouncingBallWithImport classஐ பயன்படுத்தி, இந்த type definitionகளை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். |
09:39 | SIunitsஐ சுருக்கவும். |
09:42 | பின், bouncingBallWithImport மற்றும்bouncingBallWithUserTypesஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
09:49 | சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன். |
09:55 | முதலில், bouncingBallWithUserTypesஐ பார்ப்போம். |
09:59 | முன்நிபந்தனை டுடோரியல்களில், இந்த modelஐ பற்றி கற்றுள்ளோம். |
10:03 | Length மற்றும்Velocity என்று பெயரிடப்பட்ட type definitionகளை இந்த கொண்டிருக்கிறது. |
10:09 | இவற்றை, ஒவ்வொரு modelலிலும் வெளிப்படையாக வரையறுப்பதற்கு பதிலாக, SIunitsல் இருக்கின்ற type definitionஐ நாம் பயன்படுத்தலாம். |
10:18 | bouncingBallWithImport modelஐ பயன்படுத்தி, அதை எப்படி செய்வதென பார்ப்போம். |
10:23 | bouncingBallWithImportக்கு மாறுகிறேன். |
10:27 | ஒரு packageல் இருக்கின்ற ஒரு class, dotஐ பயன்படுத்தி, குறிப்பிடப்படுகிறது. |
10:32 | Modelica.SIunits, Modelica libraryஐ சேர்ந்த, SIunits packageஐ குறிப்பிடுகிறது. |
10:39 | Variable h, Length typeஆக declare செய்யப்படுகிறது. இது, SIunits packageல் வரையறுக்கப்பட்டுள்ளது. |
10:47 | இவ்வாறே, Variable v, Velocity typeஆக declare செய்யப்படுகிறது. இது, SIunits packageல் வரையறுக்கப்பட்டுள்ளது. |
10:56 | Parameters radius மற்றும்g, இதே முறையில்declare செய்யப்பட்டுள்ளதை கவனிக்கவும். |
11:03 | இப்போது, இந்த modelஐ simulate செய்கிறேன். |
11:07 | Tool barல் இருக்கின்ற, Simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
11:10 | Pop up windowஐ மூடவும். |
11:13 | Variables Browserல், hஐ தேர்ந்தெடுக்கவும். |
11:17 | பெறப்படுகின்ற plot, bouncingBallWithUserTypes caseல் நாம் பார்த்ததற்கு ஒத்ததாக இருப்பதை கவனிக்கவும். |
11:25 | hஐ de-select செய்கிறேன். முடிவை நீக்கவும். Modeling perspectiveக்கு மாறவும். |
11:33 | ஒவ்வொரு முறையும் ஒரு classன் முழு பெயரை பயன்படுத்துவது கடினமானதாகும். |
11:38 | Import statementஐ பயன்படுத்தி, இதை எளிமையாக்கலாம். |
11:42 | இப்போது, importன் பயன்பாட்டை காட்டுகின்ற சில statementகளை நாம் டைப் செய்யலாம். |
11:48 | டைப் செய்யப்பட வேண்டிய statementகள், import-statements.txt என்ற பெயருடைய லில் கொடுக்கப்பட்டுள்ளன. |
11:56 | உங்கள் கணிணியில், அதை நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்திற்கு செல்லவும். |
12:01 | import-statements.txtஐ டபுள்-க்ளிக் செய்யவும். Windowsஐ பயன்படுத்துபவர்கள், இந்த fileஐ திறக்க, Notepadஐ பயன்படுத்தலாம். |
12:11 | இந்த file, இப்போது geditல் திறந்துள்ளது. |
12:14 | Ctrl+Cஐ பயன்படுத்தி, அல்லது, ரைட்-க்ளிக் செய்து, எல்லா statementகளையும் செய்யவும். |
12:21 | OMEditக்கு மாறவும். |
12:23 | Modelன் தொடக்கத்தில், எல்லா statementகளையும் paste செய்யவும். |
12:28 | முன்பு வரையறுக்கப்பட்ட, Length மற்றும் Velocity,க்கான declaration statementகளை நீக்கவும். |
12:36 | மிகப்படியான இடைவெளிகளை நீக்கவும். |
12:39 | Ctrl + Sஐ அழுத்தி, இந்த modelஐ சேமிக்கவும். |
12:43 | இப்போது, model நிறைவு பெற்று simulationக்கு தயாராக இருக்கிறது. |
12:48 | அதை simulate செய்ய, Simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
12:52 | Pop up windowஐ மூடவும். |
12:54 | Variables Browserல், hஐ தேர்ந்தெடுக்கவும். |
12:58 | Plot, முந்தைய caseல் இருந்தவாறே இருப்பதை கவனிக்கவும். |
13:03 | hஐ de-select செய்து, முடிவை நீக்கவும். |
13:07 | Modeling perspectiveக்கு மாறவும். |
13:10 | இப்போது, import statementகளை புரிந்துகொள்ள முயற்சிப்போம். |
13:15 | Import statementsகளை பயன்படுத்தி, Length மற்றும் Velocityக்கான type definitionகளை, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள pathஐ பயன்படுத்தி, Modelica தேடுகிறது. |
13:25 | ஒவ்வொரு முறையும் packageஐ பார்க்கவேண்டிய தொந்தரவை, இது சேமிக்கிறது. |
13:30 | Lookup rulesல் பற்றிய ஒரு விரிவான விவாதம், இந்த டுடோரியலுக்கு அப்பாற்பட்டது. |
13:36 | இந்த இரண்டு import statementsகளுக்கு பதிலாக, ஒரு ஒற்றை import statement'ஐ எப்படி வைப்பது என்று இப்போது பார்ப்போம். இரண்டு statementகளையும் நீக்கவும். |
13:47 | பின், டைப் செய்க: import (space) Modelica (dot) SIunits (dot) asterisk (semicolon) |
13:58 | Ctrl + Sஐ அழுத்தி, இந்த modelஐ சேமிக்கவும். |
14:02 | இந்த statement, wild-card import எனப்படுகிறது. |
14:06 | இம்முறையில், SIunitsல் இருந்து, எந்த classஐயும், வெளிப்படையாக குறிப்பிடாமல் அணுகலாம். |
14:14 | இப்போது, இந்த modelஐ simulate செய்கிறேன். |
14:17 | Simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
14:20 | Pop up windowஐ மூடவும். |
14:22 | Variables Browserல், hஐ தேர்ந்தெடுக்கவும். |
14:25 | Plotன் ஒப்புமைவை மீண்டும் நீங்கள் காணலாம். |
14:29 | hஐ de-select செய்து, முடிவை நீக்கவும். |
14:32 | Modeling perspectiveக்கு திரும்பிச் செல்லவும். |
14:35 | இப்போது, slideகளுக்கு மாறுகிறேன். |
14:38 | பயிற்சியாக, freeFall classன், h மற்றும் v variableஐ , முறையே, Length மற்றும் Velocity typeகளாக declare செய்யவும். |
14:47 | இந்த type definitionகளை, Modelica libraryவின், SIunits packageல் காணலாம். |
14:54 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
14:58 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/ http://spoken-tutorial.org] /What\_is\_a\_Spoken\_Tutorial. |
15:02 | அது, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. |
15:05 | இந்த Spoken Tutorialலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், காட்டப்பட்டுள்ள வலைத்தளத்தை பார்க்கவும். |
15:11 | பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். |
15:15 | பங்களிப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் தருகிறோம். எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
15:21 | Commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம். |
15:26 | பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
15:29 | Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
15:36 | ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். |
15:41 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி |