OpenFOAM/C3/Downloading-and-installing-Salome/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Salomeஐ நிறுவி தரவிறக்குவது குறித்தspoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில், Salomeஐ எப்படி தரவிறக்கி நிறுவுவது என்று நாம் பார்ப்போம். |
00:15 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.10, மற்றும், Salome பதிப்பு 6.6.0ஐ பயன்படுத்துகிறேன். |
00:26 | Salomeஐ உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன். அது ஒரு open source software ஆகும். Numerical simulationக்கு Pre மற்றும் Post-processingல் அதை பயன்படுத்தலாம். சிக்கலான 'CAD' geometryகளை உருவாக்குவதில்,OpenFOAMல் blockMesh utilityஐ விட, இது லாபகரமானது. |
00:47 | Salomeஐ நிறுவ, Firefox browserஐ திறக்கவும். |
00:52 | Link barல் டைப் செய்க, http://www.salome-platform.org, பின் Enterஐ அழுத்தவும். இப்போது நீங்கள் Salome வலைதளத்தில் உள்ளீர்கள். |
01:07 | இடது பக்கத்தில், நீங்கள் Navigation barஐ காணலாம். |
01:12 | Navigation bar ன் கீழே, நீங்கள் New user optionஐ காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும். |
01:22 | நீங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை கொடுக்க வேண்டிய windowக்கு, அது உங்களை கொண்டு செல்லும். |
01:32 | தனிப்பட்ட விவரங்களை கொடுத்த பிறகு, கீழிருக்கும் Register tabஐ க்ளிக் செய்யவும். |
01:40 | "You have been registered" என்று காட்டுகின்ற messageஐ கொண்ட screenக்கு அது உங்களை கொண்டு செல்லும். Registrationஐ நிறைவு செய்ய, உங்கள் emailக்குள் நீங்கள் log in' செய்யவேண்டும் என்றும் அது கூறுகிறது. |
01:58 | உங்கள் email accountல், Salomeல் இருந்து வந்த emailஐ திறக்கவும். |
02:06 | அதில் கொடுக்கப்பட்டுள்ளlinkஐ க்ளிக் செய்யவும். |
02:12 | அந்த link, உங்கள் passwordஐ set செய்யவேண்டியwindowக்கு உங்களை கொண்டு செல்லும். |
02:19 | Password ஐ கொடுத்து, அதை confirm செய்த பிறகு, Set my password பட்டனைக்ளிக் செய்யவும். |
02:26 | "Your password has been set successfully. You may now log in with your new password" என்று கூறுகின்ற ஒரு windowக்கு அது உங்களை கொண்டு செல்லும். |
02:37 | Log in செய்ய, NAVIGATION barன் கீழ், உங்கள்Login Name மற்றும் Password ஐ நீங்கள் கொடுக்கலாம். |
02:46 | இப்போது, Navigation barல், Downloadsஐ க்ளிக் செய்யவும். |
02:54 | வேறுபட்ட Linux platformகளுக்கு, download செய்வதற்கான, பல்வேறு Binaryகளை, கொண்ட pageக்கு, அது உங்களை கொண்டு செல்லும். |
03:05 | நான் 64-bit architectureஐ பயன்படுத்துவதால், நான் Debian 6.0 Squeeze 64 bit binaryஐ download செய்கிறேன். |
03:15 | அதை க்ளிக் செய்யவும். Save File optionஐ க்ளிக் செய்யவும். OKஐ க்ளிக் செய்யவும். Download செய்வதற்கு, அது சிறிது நேரம் எடுக்கும். |
03:27 | இப்போது scroll down செய்யவும். Universal Binaries for Linuxஐ நீங்கள் காண்பீர்கள். |
03:32 | நீங்கள் அதற்குரிய பதிப்பை download செய்யவேண்டும். நான் 64 bit Linux பதிப்பை download செய்கிறேன். |
03:40 | மீண்டும் Save fileஐ க்ளிக் செய்யவும். OKஐ க்ளிக் செய்யவும். இது சிறிது நேரம் எடுக்கும். நான் ஏற்கனவே fileகளை download செய்துவிட்டேன். |
03:51 | இப்போது Home folderஐ திறக்கவும். இடது பக்க optionகளில் இருக்கும், Downloadsக்கு செல்லவும். |
03:57 | தரவிறக்கப்பட்டfileகள் இங்கு இருக்கும். ஒன்றுtar file, மற்றொன்று, self-extracting file. |
04:05 | இந்த இரண்டு fileகளையும் copy செய்யவும். |
04:09 | Home folderக்கு திரும்பச் சென்று, இங்கு, இந்த இரண்டு fileகளையும் paste செய்யவும். |
04:14 | இப்போது, install Wizard tar fileஐ டபுள்- க்ளிக் செய்யவும். |
04:20 | புது window திறக்கும். மேலிருக்கும் Extract menuஐ க்ளிக் செய்யவும். |
04:25 | இப்போது, Extract tabஐ க்ளிக் செய்யவும். Extraction முடிந்த பிறகு, Quitஐ க்ளிக் செய்யவும். |
04:34 | Install Wizard, Home folderலில் extract செய்யப்பட்டுள்ளது. |
04:38 | இப்போது, Home folderஐ சிறிதாக்கவும். |
04:41 | Command terminalஐ திறக்கவும். |
04:44 | டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும். நாம் Home folderலில் உள்ளோம். |
04:51 | cd (space) (capital) I என டைப் செய்து, Install Wizard folderக்கு சென்று, தானாகவே முழு file பெயரை பெற, Tab keyஐ அழுத்தவும். பின்Enterஐ அழுத்தவும். |
05:05 | டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும். |
05:08 | நிறுவுதலைத் தொடங்க, டைப் செய்க: . (dot) / (slash) runInstall (space) - (hyphen) b , பின் Enterஐ அழுத்தவும். |
05:24 | Debian installக்கு, 1 (one) என டைப் செய்யவும். நிறுவுதல் செயல்முறை தொடங்கும். |
05:31 | அது நிறுவப்பட்ட பிறகு, terminalஐ மூடவும். ஒரு புது terminalஐ திறக்கவும். |
05:38 | இப்போது, நாம் Universal binaryகளை நிறுவுவோம். நாம் ஏற்கனவேHome folderலில் உள்ளோம். |
05:44 | இப்போது, டைப் செய்க: . (dot) / (slash) (capital) S, பின், தானாகவே முழு file பெயரை பெற, Tab keyஐ அழுத்தவும். Enterஐ அழுத்தவும். |
05:55 | மீண்டும், Enterஐ அழுத்தவும். |
05:58 | நமக்கு, Frenchல் Salomeஐ download செய்யவேண்டுமா என்று அது கூறுகிறது. வேண்டாமெனில், டைப் செய்க, 'N', பின் Enterஐ அழுத்தவும். |
06:06 | நிறுவுதல் செயல்முறை தொடங்கும். அது சிறிது நேரம் எடுக்கலாம். |
06:12 | நிறுவுதல் முடிந்த பிறகு, terminalஐ மூடவும். |
06:16 | Desktopல் Salome iconஐ நீங்கள் காணலாம். Salome softwareஐ திறக்க, அதை டபுள்- க்ளிக் செய்யவும். |
06:25 | Salome software நிறுவப்பட்டு, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. இப்போது, நீங்கள் softwareஐ ஆய்வு செய்யலாம். |
06:33 | Softwareஐ மூடுவோம். |
06:36 | இந்த டுடோரியலில், Salomeஐ எப்படி தரவிறக்கி நிறுவுவது என்று நாம் கற்றோம். |
06:40 | இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
06:49 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
07:02 | Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
07:18 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது பத்மலோச்சினி |