OpenFOAM/C3/Using-Template-files-in-PyFoam/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:08, 28 November 2017 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | PyFoamல், template fileகளை பயன்படுத்துவது' குறித்தspoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: PyFoam utlityகளின் செயல்பாட்டை புரிந்துகொள்வது |
00:13 | template fileகளை உருவாக்குவது, மற்றும் பயன்படுத்துவது, |
00:17 | supersonic flow over wedgeஐ தீர்க்க, PyFoamFromTemplate dot py ஐ பயன்படுத்துவது |
00:24 | இதை, வெவ்வேறு wedge angleகளுக்கு, template fileகளை பயன்படுத்திrun செய்யலாம். |
00:29 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், Ubuntu Linux Operating System 14.04, |
00:36 | OpenFOAM 2.3.0, PyFoam-0.6.5ஐ பயன்படுத்துகிறேன். |
00:42 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, userக்கு, Linux terminal commandகளை பயன்படுத்துவதற்கான அடிப்படை , |
00:49 | மற்றும், OpenFOAM caseகளை, run செய்து, ஆய்வு செய்த அனுபவமும் இருக்க வேண்டும். |
00:54 | இல்லையெனில், Linux மற்றும், OpenFOAM மீதான, ஸ்போகன் டுடோரியல் தொடரை பார்க்கவும். |
01:00 | Template fileகள் என்றால் என்ன? |
01:03 | BlockMeshDict அல்லதுcontrolDict போன்ற OpenFOAM fileகளை உருவாக்க, template fileகள் பயன்படுத்தப்படுகின்றன. |
01:10 | Template fileகளை program செய்ய முடியும். அதனால், dataஐ நாம் முறைப்படியும் உருவாக்க முடியும். |
01:16 | Template file, பின்வருவனவற்றை கொண்டிருக்கின்ற, ஒரு OpenFOAM fileஆக இருக்க வேண்டும்- |
01:22 | $$ உடன் தொடங்கும் எந்த வரியும், ஒரு Python program வரியாகும். |
01:28 | அது, Pythonஆல் செயல்படுத்தப்படும். |
01:31 | vertical pipe dash variable name dash vertical pipe என்ற syntaxஐ பயன்படுத்தி, லில், எந்த variableஐயும் மாற்றீடு செய்யலாம். |
01:42 | ஒரு template fileஐ பயன்படுத்த, பின்வரும் படிகள் பின்பற்றப்பட வேண்டும்: |
01:47 | முதலில், ஒரு existing fileஐ copy செய்யவும் |
01:50 | இதற்குப் பிறகு, ஒரு template fileஐ உருவாக்கவும் |
01:54 | பின், PyFoamFromTemplate dot pyஐ run செய்யவும் |
01:58 | blockMeshDict.க்கு, template fileஐ உருவாக்கப்படும். |
02:02 | ஒரு உதாரண caseஆக, supersonic flow over a wedgeஐ நாம் பயன்படுத்த்துவோம். Case file, rhoCentralFoam solver.ல் உள்ளது. |
02:12 | Terminalஐ திறக்கவும். Compressible solverகளினுள், rhoCentralFoam க்கான, pathஐ டைப் செய்யவும். |
02:22 | பின்வருவதை டைப் செய்து, Wedge15Ma5 case directory ஐ , OpenFOAM directoryனுள், copy செய்யவும். cp space minus r space Wedge15Ma5 space. உங்கள்OpenFOAM directoryன் pathஐ டைப் செய்து, பின், Enter.ஐ அழுத்தவும். |
02:46 | Terminalலில், OpenFOAM directory.யினுள், Wedge15Ma5 folder க்கான pathஐ டைப் செய்யவும். |
02:53 | Constant.னுள், polyMesh directory யினுள், blockMeshDict file க்கான pathஐ டைப் செய்யவும். |
03:00 | உங்களுக்கு விருப்பமான ஏதோ ஒரு editorல், blockMeshDict fileஐ திறக்கவும். |
03:06 | Vertices பிரிவை நாம் காணலாம். |
03:09 | Slopeன், end pointகளின், co-ordinateகளை நாம் கணக்கிட வேண்டும். |
03:14 | Angleன் அடிப்படையில், பின்வரும் வரிகளை மாற்றவும்: |
03:19 | Terminalளுக்கு திரும்பவும். |
03:22 | blockMeshDict dot template எனப்படுகின்ற ஒரு fileயினுள், உங்கள் blockMeshDict fileஐ copy செய்யவும். |
03:29 | பின்வருவதை டைப் செய்யவும்- cp space minus r space blockMeshDict space blockMeshDict dot template |
03:40 | Geditஐ பயன்படுத்தி, blockMeshDict dot template fileஐ திறக்கவும். |
03:46 | ConvertToMetersக்கு மேல், பின்வரும் வரிகளை சேர்க்கவும்: |
03:51 | $$ (dollar dollar) க்கு பிறகு வருகின்ற எந்த வரியும், ஒரு Python வரியாகும். மேலும், அது, Python ஆல், விளக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். |
04:02 | Vertices entry ஐ பின்வருமாறு மாற்றவும். |
04:06 | Template fileலில் ஒதுக்கப்பட்ட, Python variableகள், fileன் எந்த இடத்திலும் பதிவிடப்பட வேண்டும். |
04:14 | அதைச் செய்ய, fileலில், vertical pipe dash variable name dash vertical pipe ஐ பயன்படுத்தவும். |
04:22 | இந்த fileலில் செய்யப்பட்ட மாற்றங்களை நாம் காணலாம். |
04:26 | இப்போது, ஒரு காலி fileஐ உருவாக்குவோம். |
04:30 | Terminalலில் டைப் செய்க: gedit templateFileConst , பின், Enterஐ அழுத்தவும். |
04:40 | dummy space 1.0 semicolon என டைப் செய்து, அதனுள் ஒரு dummy entryஐ உருவாக்கவும். |
04:48 | ஒரு dummy entry, கட்டாயமாகும். |
04:51 | Template fileலில் பயன்படுத்தப்போகின்ற, எந்த constant க்கும், ஒரு வெளிப்புறdict கொடுக்கப்பட வேண்டும். |
04:59 | Fileஐ சேமித்து மூடவும். |
05:04 | நாம் இப்போது, template commandஐ run செய்ய வேண்டும். |
05:08 | இந்த commandஐ terminalலில் டைப் செய்து, பின், Enterஐ அழுத்தவும். |
05:15 | இரண்டு புது fileகள் உருவாக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். blockMeshDict, மற்றும், ஒரு Python fileஉம் உருவாக்கப்பட்டிருக்கிறது. |
05:24 | Python fileஐ edit செய்ய வேண்டாம். |
05:27 | BlockMeshDict fileஐ திறக்க, டைப் செய்க: gedit space blockMeshDict , பின், Enterஐ அழுத்தவும். |
05:36 | Wedge angleஐ , 15 deg ல் இருந்து, 10 deg க்கு மாற்றியுள்ளோம். |
05:41 | Slopeன் end pointகளும் மாறியுள்ளன. |
05:45 | பின்வருகின்ற OpenFOAM commandகளை செயல்படுத்தி, நாம் இப்போது, case fileஐ செய்யலாம்: blockMesh, rhoCentralFoam, மேலும், Paraview.ஐ பயன்படுத்தி, முடிவுகளை காட்ச்சிப்படுத்தலாம். |
05:57 | பயிற்சியாக, பின்வரும், wedge angleகளை பயன்படுத்தி, template commandகளை run செய்யவும். |
06:03 | சுருங்கச் சொல்ல. |
06:05 | இந்த டுடோரியலில், PyFoam Template Fileகளை பற்றிக் கற்றோம். |
06:10 | PyFoamFromTemplate dot py commandஐ பயன்படுத்தி, template fileகளை, உருவாக்கவும், பயன்படுத்தவும் கற்றோம். |
06:19 | இந்த forumல், உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை post செய்யவும். |
06:23 | இந்த forumல், OpenFOAMல், உங்கள் பொது கேள்விகளை post செய்யவும். |
06:28 | FOSSEE குழு, TBC திட்டத்தை ஒருங்கிணைக்கிறது. |
06:32 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும். |
06:41 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |