Git/C2/Inspection-and-Comparison-of-Git/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Gitன் மேற்பார்வை மற்றும் ஒப்பிடுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: git diff, git show, git blame மற்றும் git help commandகள். |
00:17 | இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04, Git 2.3.2 மற்றும் gedit Text Editor. |
00:29 | உங்களுக்கு விருப்பமான editorஐ பயன்படுத்தலாம். |
00:33 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, terminal-லில் Linux command களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:40 | இல்லையெனில், அதற்கான Linux டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:46 | git diff commandஉடன் தொடங்குவோம். |
00:50 | இந்த command, fileகளின் தற்போதைய நிலைமையின் மாற்றங்களை காட்டும். |
00:55 | இப்போது, அதன் செயல்பாட்டை காணலாம். Terminalஐ திறக்க, Ctrl+Alt+Tஐ ஒன்றாக அழுத்தவும். |
01:03 | நாம் முன்னர் உருவாக்கிய, Git repository mywebpageக்கு செல்வோம். |
01:09 | டைப் செய்க: cd space mywebpage , பின் Enter ஐ அழுத்தவும். |
01:15 | செயல் விளக்கத்திற்கு, html fileகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறேன். |
01:20 | உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம். |
01:24 | முதலில், செயல்விளக்க நோக்கத்திற்கு, history.html என்ற fileஐ உருவாக்கி, அதை commit செய்கிறேன். |
01:32 | டைப் செய்க: gedit space history.html space ampersand , பின் Enter ஐ அழுத்தவும். |
01:41 | Writer documentல் முன்னதாக சேமித்து வைத்திருந்த சில codeகளை copy- paste செய்கிறேன். |
01:48 | File-ஐ சேமித்து மூடவும். |
01:51 | ஒரு fileஐ, நீக்கவோ அல்லது சேர்க்கவோ செய்தால், commit செய்ய நினைவில் கொள்ளவும். |
01:58 | staging areaவிற்கு fileஐ சேர்க்க, டைப் செய்க: git space add space history.html, பின் Enter ஐ அழுத்தவும். |
02:08 | commit செய்ய, டைப் செய்க: git space commit space hyphen m space இரட்டை மேற்கோள்களில் “Added history.html” , பின் Enter ஐ அழுத்தவும். |
02:21 | Git logஐ பார்க்க, டைப் செய்க: git space log, பின் Enter ஐ அழுத்தவும். |
02:28 | தற்போது, நமது repositoryல், இரண்டு commitகள் உள்ளன. |
02:33 | mypage.html மற்றும் history.html fileகளை திறக்க, டைப் செய்க: gedit space mypage.html space history.html space ampersand |
02:47 | இங்கு, mypage.html என்ற file, நாம் முந்தைய டுடோரியலில் உருவாக்கிய file ஆகும். இப்போது, Enterஐ அழுத்தவும். |
02:56 | இந்த fileகளினுள், சில வரிகளை சேர்ப்போம் மற்றும் நீக்குவோம். |
03:01 | பிறகு fileகளை சேமித்து மூடவும். |
03:05 | சில தருணங்களில், நம் fileகளில் என்ன மாற்றங்கள் செய்தோம் என்று நினைவிருக்காது. |
03:11 | Git status ஐ பார்க்க, டைப் செய்க: git space status , பின் Enter ஐ அழுத்தவும். |
03:19 | அது, மாற்றியமைக்கப்பட்ட fileகளின் பெயர்களை காட்டும். ஆனால், வேறு எந்த விவரங்களையும் நாம் பெற முடியாது. |
03:26 | இந்த fileகளின் உண்மையான மாற்றங்களைக் காண |
03:35 | டைப் செய்க: git space diff, பின் Enter ஐ அழுத்தவும். |
03:40 | இந்த command, fileன் தற்போதைய நிலைமையை, சமீபத்திய commitஉடன் ஒப்பிடும். |
03:46 | இங்கு, history.html fileன் இரண்டு versionகளை காண்பீர்கள். |
03:51 | a slash history.html என்பது கடைசி commitன் version ஆகும். அது minus குறியினால் காட்டப்படுகிறது. |
04:00 | b slash history.html என்பது தற்போதைய நிலைமையின் version ஆகும். அது plus குறியினால் காட்டப்படுகிறது. |
04:09 | ஆதலால், இங்கு minus குறி கொண்ட சிகப்பு நிற வரி, பழைய version ஆகும். |
04:15 | மற்றும், plus குறி கொண்ட பச்சை நிற வரி, புதிய version ஆகும். |
04:20 | மேலும் பார்க்க, down arrow key ஐ அழுத்தவும். |
04:23 | நாம் புதிய versionல் சேர்த்த வரிகள் இவை தான். |
04:28 | மேலும், mypage.html fileலில் செய்யப்பட்ட மாற்றங்களை காணலாம். down arrow keyஐ அழுத்தவும். |
04:35 | வெளியேறுவதற்கு, q keyஐ அழுத்தவும். |
04:38 | இங்கு, output பல நிறங்களில் காட்டப்படுகிறது. |
04:42 | வரிகள் பல நிறங்களில் தெரியவில்லையெனில், டைப் செய்க: git space config space hyphen hyphen global space color dot ui space true, பின் Enterஐ அழுத்தவும். |
04:57 | நிறங்கள் தெரிய வேண்டாம் என்றால், இந்த commandல், trueக்கு பதிலாக,false ஐ பயன்படுத்துங்கள். |
05:03 | டைப் செய்க: git space diff , பின் Enterஐ அழுத்தவும். இப்போது, output, நிறங்கள் இன்றி தெரியும். |
05:13 | அடுத்து, ஒரு குறிப்பிட்ட fileலின் மாற்றங்களைக் காணலாம். |
05:18 | டைப் செய்க: git space diff space history.html , பின் Enter ஐ அழுத்தவும். |
05:25 | இங்கு, history.html fileலில் செய்யப்பட்ட மாற்றங்களை மட்டுமே காண முடியும். |
05:31 | இப்போது, staging areaவிற்கு fileகளை சேர்ப்போம். டைப் செய்க: git space add space history.html space mypage.html , பின் Enter ஐ அழுத்தவும். |
05:45 | Git diff ஐ மீண்டும் சரிபார்க்க, டைப் செய்க: git space diff, பின் Enter ஐ அழுத்தவும். |
05:52 | இம்முறை, நமக்கு output ஏதும் கிடைக்காது, ஏனெனில், நமது file கள் staging area விற்கு சேர்க்கப்பட்டுவிட்டன. |
05:59 | அந்நேரங்களில், டைப் செய்க: git space diff space hyphen hyphen staged, பின் Enter ஐ அழுத்தவும். |
06:08 | இப்போது, git diff commandல் கிடைத்த output போலவே, ஒரு outputஐ காண முடியும். |
06:15 | அதே முடிவைப் பெற, hyphen hyphen staged க்கு பதிலாக, hyphen hyphen cached ஐ பயன்படுத்தலாம். |
06:23 | தற்போதைய நிலைமையை முந்தைய commit உடன் எப்படி ஒப்பிடுவது? |
06:28 | முதலில், Git log ஐ காண, டைப் செய்க: git space log space hyphen hyphen oneline, பின் Enter ஐ அழுத்தவும். |
06:38 | இப்போது, தற்போதைய நிலைமையை, Initial commit உடன் ஒப்பிட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். |
06:43 | டைப் செய்க: git space diff space, பிறகு, Initial commitன், commit hash ஐ, copy மற்றும் paste செய்க, பின் Enter ஐ அழுத்தவும். |
06:52 | இங்கு வேறுபாட்டை நாம் காணலாம். |
06:55 | இவ்வாறு நம் repositoryல் தற்போதைய நிலைமையுடன் ஒரு முந்தைய commitஐ ஒப்பிடலாம். |
07:02 | இவ்வழியில், git diff command ஐ பயன்படுத்தி, மாற்றியமைக்கப்பட்ட fileகளில் உள்ள மாற்றங்களைக் காணலாம். |
07:09 | commit செய்வதற்கு முன்பு, என்ன மாற்றங்கள் செய்தோம் என்பதை உறுதிப்படுத்த, இது உதவி செய்யும். |
07:15 | இவ்விடத்தில், நமது வேலையை freeze செய்வோம். |
07:19 | commit செய்ய, டைப் செய்க: git space commit space hyphen m space இரட்டை மேற்கோள்களில் “Added colors”, பின் Enterஐ அழுத்தவும். |
07:30 | அடுத்து, இரண்டு commitகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை காணக் கற்போம். |
07:35 | Git log ஐ சரி பார்க்க, டைப் செய்க:git space log space hyphen hyphen oneline, பின் Enter ஐ அழுத்தவும். |
07:44 | டைப் செய்க: git space diff space , பிறகு, ” Initial commit” ன், commit hash ஐ, copy மற்றும் paste செய்க space இப்போது, Added colors ன் , commit hash ஐ, copy மற்றும் paste செய்க, பின் Enter ஐ அழுத்தவும். |
07:58 | இரண்டு commitகளுக்கும் உள்ள வேறுபாட்டை காணலாம். |
08:03 | அடுத்து, கடைசி revisionயும், இரண்டாவது கடைசி revisionயும் ஒப்பிடலாம். |
08:08 | டைப் செய்க: git space diff space HEAD space HEAD tilde , பின் Enter ஐ அழுத்தவும். |
08:16 | HEAD' என்பது, “Added colors” என்ற commit message ஐ கொண்ட, கடைசி revsion ஆகும். |
08:22 | HEAD tilde என்பது, “Added history.html” என்ற commit message ஐ கொண்ட, இரண்டாவது கடைசி revision ஆகும். |
08:30 | HEAD என்பது சமீபத்திய revision ஆகும். HEAD tilde என்பது, சமீபத்திய minus 1 revision ஆகும். |
08:39 | அதே போல், சமீபத்திய minus 2 revision, HEAD tilde 2, சமீபத்திய minus 3 revision HEAD tilde 3. |
08:50 | terminalலுக்கு வருவோம். |
08:53 | இப்போது, commitன் முழு விவரங்களை அறிய உதவி செய்யும், git show command பற்றிக் கற்போம். |
09:00 | டைப் செய்க: git space show , பின் Enterஐ அழுத்தவும். |
09:04 | repositoryல் சமீபத்திய commitன் விவரங்களை இது காட்டும். |
09:10 | commitன் விவரங்களுடன், fileகளின் மாற்றங்களையும் அது காட்டும். |
09:16 | கூட்டாக வேலை செய்யும் போது, இந்த சிறப்பியல்பு உதவியாக இருக்கும். |
09:20 | இப்போது, Git log ஐ பார்க்க, டைப் செய்க: git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும். |
09:30 | Initial commitன் விவரங்களைக் காண, டைப் செய்க: git space show space, பிறகு, Initial commitன், commit hashஐ, copy மற்றும் paste செய்க, பின் Enter ஐ அழுத்தவும். |
09:42 | இங்கு, Initial commitன் விவரங்களைக் காணலாம். |
09:46 | இதே முறையில், நமது repositoryல் இருக்கும் எந்த commitன் விவரங்களையும் காணலாம். |
09:51 | அடுத்து, ஒரு fileலின் முழு வரலாற்றை காணக் கற்போம். |
09:56 | mypage.htmlன் முழு வரலாற்றை காண, டைப் செய்க: git space blame space mypage.html , பின் Enterஐ அழுத்தவும். |
10:07 | இங்கு, mypage.htmlன் முழு வரலாற்றை காணலாம், அதாவது, அதை உருவாக்கிய நிலையிலிருந்து தற்போதைய நிலை வரை. |
10:17 | இதே முறையில், உங்கள் repositoryயின் எந்த fileன் முழு விவரங்களையும் காணலாம். |
10:22 | இறுதியாக, Gitலிருந்து எப்படி உதவி பெறுவது எனக் காண்போம். |
10:27 | உதவி பெற, கீழ்கண்ட syntaxஐ பின்பற்றவும்- git help <verb> அல்லது git <verb> hyphen hyphen help அல்லது man git <verb> |
10:40 | உதாரணத்திற்கு, git help show. |
10:44 | இதை செய்துகாட்டுகிறேன். terminalலுக்கு திரும்பி வந்து, டைப் செய்க: git space help space show, பின் Enterஐ அழுத்தவும். |
10:55 | இங்கு, show commandன் கையேட்டை காணலாம். |
10:59 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம். |
11:04 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் , நாம் கற்றது: git diff, git show, git blame மற்றும் git help commandகள். |
11:15 | பயிற்சியாக, கீழ்கண்ட commandகளை ஆய்வு செய்யவும்: git reflog, git diff HEAD tilde HEAD, git show HEAD மற்றும் man git diff. |
11:29 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:37 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:48 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் அளிக்கிறது. |
11:55 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:00 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |