Drupal/C2/Managing-Content/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம், Contentஐ நிர்வகித்தல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: புது contentஐ உருவாக்குதல் |
00:11 | contentஐ நிர்வகித்தல் மற்றும் Revisions. |
00:15 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser. |
00:25 | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:29 | நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். |
00:33 | இப்போது ஒரு புது contentஐ உருவாக்க கற்போம். |
00:37 | நம் முதல் Eventஐ சேர்ப்போம். Contentஐ க்ளிக் செய்க |
00:42 | Add contentஐ க்ளிக் செய்து Eventsஐ தேர்ந்தெடுக்கவும். |
00:46 | செயல்விளக்கத்திற்காக ஒரு உதாரண Event ஐ அமைப்போம். |
00:52 | Event Name fieldல் டைப் செய்க: “DrupalCamp Cincinnati”. |
00:58 | Event Description fieldல் டைப் செய்க: “This is the first DrupalCamp in the southern Ohio region”. |
01:07 | இங்கு Create New revision check-box செயலில் இருப்பதைக் கவனிக்கவும். |
01:12 | இங்கு வலப்பக்கம் நாம் மாற்றவேண்டியது ஏதும் இல்லை. |
01:17 | இப்போதைக்கு Event Logo ஐ காலியாக விடுவோம். |
01:21 | ஆனால் ஒரு Event Website தேவை. |
01:24 | எனவே URL ல் டைப் செய்க "http://drupalcampcincinnati.org". |
01:34 | Link textஐ காலியாக விடுவோம். ஏனேனில் நாம் இந்த URL காட்டப்படவேண்டும் என்கிறோம். |
01:44 | Event Dateஐ க்ளிக் செய்கையில் ஒரு சிறிய calendar வருகிறது. |
01:49 | January 11 2016ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:54 | இதுவரை User Groups ஏதும் நாம் அமைக்கவில்லை என்பதால் இப்போது EVENT SPONSORS ஐ சேர்க்க முடியாது. |
02:01 | Drupalன் மற்றொரு முக்கிய அம்சம் Inline Entity Reference. |
02:07 | இது user groupகளை சேர்க்க அனுமதிக்கிறது. ஆனால் இதுபற்றி பின்னர் கற்போம். |
02:13 | இங்கு சில EVENT TOPICS உள்ளன. ‘I’ என டைப் செய்து ‘Introduction to Drupal’ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:21 | Add another itemஐ க்ளிக் செய்க. இம்முறை ‘m'ஐ டைப் செய்க. |
02:27 | ‘m’ உள்ள அனைத்து topicகளும் காட்டப்படுவதைக் காணலாம். |
02:32 | Module Developmentஐ தேர்ந்தெடுப்போம். வேறு topicகளையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
02:38 | Save and publishஐ க்ளிக் செய்க. |
02:41 | இங்கு நம் DrupalCamp Cincinnati node உள்ளது. |
02:45 | இங்கு உள்ளவை Title, Body, Event Websiteக்கு ஒரு link. ஆனால் இது போலியானது. |
02:53 | தேவையெனில் இந்த Event Date formatஐ மாற்றக்கொள்ளவும். |
02:58 | இது ஒரு taxonomy. |
03:00 | இந்த linkஐ க்ளிக் செய்தால், Introduction to Drupalக்கு tag செய்யப்பட்ட ஒவ்வொரு Eventஉம் அது வெளியிடப்பட்ட தேதி வரிசையில் காட்டப்படும். |
03:12 | நம் முதல் event nodeஐ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். |
03:17 | இப்போது Shortcutsஐ க்ளிக் செய்து Add contentஐ க்ளிக் செய்க. இம்முறை ஒரு User Groupஐ சேர்ப்போம். |
03:27 | இதை "Cincinnati User Group" என்போம். |
03:31 | User Group Description fieldல் டைப் செய்க: “This is the user group from the southern Ohio region based in Cincinnati”. |
03:42 | “We meet on the 3rd Thursday of every month”. |
03:47 | இங்கு மேலும் தகவல்களை சேர்க்கலாம். |
03.51 | இந்த User Groupக்கான URL: https colon slash slash groups dot drupal dot org slash Cincinnati. |
04:03 | இப்போதைக்கு இது போலியானது. ஆனால் இந்த formatதான் இது இருக்கும். |
04:10 | உங்கள் பகுதியில் உள்ள User Group பற்றி அறிய groups dot drupal dot orgக்கு செல்லவும். |
04:16 | உங்களுக்கு விருப்பமானதை கொடுத்து இங்கு தேடவும். |
04:21 | உலகத்தில் பல User Groupகள் உள்ளன. |
04:25 | Group Contactல் டைப் செய்க: Drupal space Group. Contact Emailல் டைப் செய்க: "drupalgroup@email.com". |
04:38 | இந்த email address சரியான formatல் இருக்கவேண்டும். இல்லையெனில் Drupal அதை நிராகரித்துவிடும். |
04:46 | இங்குள்ள தேர்வுகளில் Group Level ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:50 | EVENTS SPONSOREDல் ஒரு Eventஐ தேர்ந்தெடுக்கவேண்டும். |
04:55 | 'd' என டைப் செய்தால், drop-downல் "Drupal Camp Cincinnati" வரும். |
05:02 | Save and Publishஐ க்ளிக் செய்க. |
05:05 | நம் முதல் User Groupஐ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். |
05:09 | இப்போது நம் contentஐ நிர்வகிக்க கற்போம். |
05:13 | Contentஐ க்ளிக் செய்தால், நம் siteல் உள்ள அனைத்து contentகளையும் இங்கு காண்கிறோம். |
05:19 | அவை எந்த Content typeல் இருந்தாலும் கவலை இல்லை. |
05:25 | அவற்றை Publish status, Content type மற்றும் Title மூலம் filter செய்யலாம். |
05:32 | இங்கு ‘W’ என டைப் செய்து Filterஐ க்ளிக் செய்தால் ‘w’ல் ஆரம்பிக்கும் nodeகளை மட்டும் காணலாம். |
05:41 | Resetஐ க்ளிக் செய்க. |
05:43 | நம்மிடம் பல மொழிகள் இருந்தால், மொழியைக் கொண்டும் filter செய்யலாம். |
05:49 | அந்த list ஐ பெற்றப்பின், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட nodeகளை தேர்ந்தெடுத்து Delete செய்யலாம், Sticky ஆக்கலாம், Promote செய்யலாம் அல்லது Publish செய்யலாம். |
06:04 | Unpublish contentஐ தேர்ந்தெடுத்து Applyல் க்ளிக் செய்க. |
06:09 | நான் தேர்ந்தெடுத்த nodeகளின் status இப்போது Unpublished என மாற்றப்பட்டதைக் காணலாம். |
06:16 | இது contentகளை நிர்வகிக்க சுலபமான இடம். |
06:20 | இப்போது அனைத்து nodeகளையும் தேர்ந்தெடுப்போம். Publishஐ க்ளிக் செய்து பின் Applyல் க்ளிக் செய்க. |
06:28 | அவை ஏற்கனவே publish ஆகியிருந்தாலும் கவலை இல்லை. இப்போது அனைத்து contentஉம் publish செய்யப்படுகின்றன. |
06:35 | இங்கு ஒரு மட்டும் node ஐ Edit அல்லது Delete செய்யலாம் அல்லது பல nodeகளை தேர்ந்தெடுத்து contentஐ delete செய்யலாம். |
06:44 | Drupalல் contentஐ நிர்வகிப்பது மிக சுலபம். Toolbarல் Content linkஐ க்ளிக் செய்து இந்த பக்கத்திற்கு வரலாம். |
06:54 | மேலே இந்த comments tab மூலம், Commentகளை நிர்வகிக்கலாம். |
07:00 | Files tab ல் நாம் upload செய்த fileகளைக் காணலாம். |
07:05 | இந்த imageஐ காண, அதன் மீது க்ளிக் செய்க. |
07:10 | அந்த image பயன்படுத்தப்பட்ட இடத்தைக் காண, Places linkஐ க்ளிக் செய்க. இது அந்த file பயன்படுத்தப்பட்ட nodeகளின் பட்டியலைக் காட்டுகிறது. |
07:20 | Administration toolbarல் உள்ள இந்த Content link மூலம் நம் Content, Comments மற்றும் Filesஐ நிர்வகிக்கலாம். |
07:29 | இப்போது ஏதேனும் ஒரு node ல் commentஐ சேர்க்கலாம். |
07:33 | நான் கொடுக்கும் comment – “Great Node!" "Fantastic content.”. |
07:39 | Saveஐ க்ளிக் செய்க |
07:42 | superuser ஆக நாம் log in செய்துள்ளதால், அனைத்திற்கும் நமக்கு அனுமதி உண்டு. எனவே தானாகவே comment அனுமதிக்கப்படுகிறது. |
07:50 | commentsக்கு நீங்கள் கட்டுப்பாடு விதித்திருந்தால், அவற்றை Content, Commentsக்கு சென்று இங்கு நிர்வகிக்கலாம். |
07:59 | உதாரணமாக - இங்கு commentகளை மொத்தமாக publish அல்லது delete செய்யலாம். |
08:05 | Content, Comments மற்றும் Files இவையனைத்தையும் இந்த ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம். |
08:12 | அடுத்து ஒரு nodeஐ update செய்து எவ்வாறு Revisions வேலைசெய்கிறது என்பதைக் காணலாம். |
08:20 | Home pageக்கு வர Back to site ஐ க்ளிக் செய்க. |
08:24 | DrupalCamp Cincinnatiல் Quick editஐ க்ளிக் செய்க. |
08:29 | இந்த nodeன் bodyல் சில contentஐ சேர்ப்போம் – “There is another great camp in Columbus every October.” |
08:39 | Saveஐ க்ளிக் செய்க. |
08:41 | இப்போது DrupalCamp Cincinnatiஐ க்ளிக் செய்க. Revisions என்ற ஒரு புது tabஐ இங்கு காணலாம். |
08:49 | Revisionsஐ க்ளிக் செய்க. admin இந்த nodeஐ 2:37ல் மாற்றியுள்ளார் என்றும் இது Current revision என்றும் சொல்கிறது. |
09:00 | பழைய versionஉம் காட்டப்படுகிறது. |
09:03 | அதை க்ளிக் செய்து பழைய versionஐ காணலாம். இந்த contentல் இரண்டாம் பத்தி இல்லை. |
09:09 | முந்தைய பக்கத்திற்கு செல்ல Revisionsஐ க்ளிக் செய்க. பின் இந்த பழைய versionஐ Revert அல்லது Delete செய்யலாம். |
09:18 | இதை சுலபமாக்க சில Moduleகள் உள்ளன. |
09:22 | Drupal இந்த version control அம்சத்துடன் வருகிறது. எனவே யார் எப்போது இந்த node ல் மாற்றம் செய்தது என கண்டறியலாம். தேவையானபோது பழைய பதிப்புக்கும் திரும்ப போகலாம் |
09:36 | எனவே Drupal ல் version control மிக பயனுள்ள ஒன்று. |
09:41 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:47 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Contentகளை உருவாக்குதல், Contentகளை நிர்வகித்தல் மற்றும் Revisions. |
10:06 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
10:16 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:23 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:32 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
10:45 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |