Python/C2/Saving-plots/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 12:06, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)
Time | Narration |
---|---|
00:00 | ஹலோ, "Saving plots" குறித்த tutorial க்கு நல்வரவு! |
00:04 | இந்த டுடோரியலின் இறுதியில், உங்களால் வருவனவற்றை செய்ய இயலும்,
|
00:13 | இந்த tutorial ஐ தொடரும் முன் "Using plot interactively" tutorial ஐ முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். |
00:19 | இப்போது, IPython interpreter ஐ கட்டளை ipython hyphen pylab <Pause>
ஆல் துவக்கவும். |
00:30 | இது உங்கள் IPython interpreter ஐ ப்லாட் செய்து சேமிக்க தேவையான python module களுடன் துவக்கும் என அறிவீர்கள். |
00:36 | துவக்கத்துக்கு minus 3 pi to 3 pi க்கு ஒரு sine wave ஐ plot செய்யலாம். |
00:43 | plot க்கு தேவையான புள்ளிகளை கணக்கிடலாம். |
00:45 | இதை linspace ஆல் செய்யலாம். எப்படி எனில், |
00:51 | x = linspace அடைப்பு குறிகளுக்குள் minus 3 into pi comma 3 into pi comma 100 என Type செய்க. |
00:59 | x இல் தேவையான புள்ளிகளை சேமித்துவிட்டோம். |
01:03 | இப்போது plot statement ஆல் ப்லாட்டின் புள்ளிகளை வரையலாம். |
01:18 | முடிந்தது! |
01:19 | அடிப்படையான sine plot ஒன்றை நாம் உருவாக்கி விட்டோம். இதை பின்னால் பயன்படுத்த, நம் அறிக்கைகளில் உள்பொதிய, எப்படி சேமிப்பது என்று பார்க்கலாம். |
01:32 | plot ஐ சேமிக்க நாம் பயன்படுத்த வேண்டியது savefig() function. |
01:36 | இதற்கு முனையத்துக்கு பக்கத்திலேயே ப்லாட் சாளரத்தை திறந்து வைக்கலாம். |
01:40 | statement என்ன என்றால், savefig அடைப்பு குறிகளுக்குள் ஒற்றை மேற்கோள் குறிகளில் slash home slash fossee slash sine dot png |
01:52 | குறித்துக்கொள்ளுங்கள்: savefig function ஒரு தரு மதிப்பை ஏற்கிறது, அது அந்த file இன் பெயர்; இதில் . க்கு அடுத்த கடைசி 3 எழுத்துருக்கள் பைல் வகையை குறிக்கும் பின்னொட்டு. இது நீங்கள் சேமிக்க விரும்பும் ஒழுங்கை நிர்ணயிக்கிறது. |
02:10 | மேலும், பைலை சேமிக்க வேண்டிய இடத்துக்கு நாம் முழுமையான பாதை அதாவது absolute path ஐ கொடுத்தோம் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள். |
02:18 | இங்கு நாம் கொடுத்த நீட்சி dot png; அதாவது நாம் பைலை சேமிக்க விரும்புவது PNG file ஆக. |
02:25 | இப்போது சற்று முன் நாம் சேமித்த file sine dot png ஐ எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம். |
02:32 | file ஐ சேமித்தது slash home slash fossee ; ஆகவே நாம் பைல் உலாவி மூலம் slash home slash fossee க்கு செல்லலாம். |
02:49 | ஆம், file sine dot png இங்கு இருக்கிறது. |
02:52 | அதை நாம் திறந்து பார்க்கலாம். |
02:57 | ஆகவே ஒரு plot ஐ சேமிக்க நாம் savefig function ஐ பயன்படுத்துகிறோம். |
03:05 | .savefig என்பது plot ஐ பல ஒழுங்குகளில் சேமிக்க முடியும். pdf - portable document ஒழுங்கு, ps - post script, eps - encapsulated post script, svg - scalable vector graphics, ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட png - portable network graphics போன்ற பல. |
03:24 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். |
03:29 | LaTeX ஆவணங்களில் உட்பொதியக்கூடிய வகையில் sine plot ஐ EPS ஒழுங்கில் சேமிக்கவும். |
03:37 | sine plot நம்முடன் இன்னும் இருக்கிறது; ஆகவே நாம் அதை sine dot eps என சேமிக்கலாம். |
03:49 | இப்போது, நாம் plot ஐ சேமிப்பது savefig function ஆல். ஆகவே savefig அடைப்பு குறிகளுக்குள் ஒற்றை மேற்கோள் குறிகளில் slash home slash fossee slash sine dot eps என type செய்து enter செய்யவும். |
04:04 | இப்போது நாம் slash home slash fossee க்கு சென்று புதிய file உருவானதை பார்க்கலாம். |
04:13 | ஆமாம், புதிய file sine dot eps இங்கே இருக்கிறது. |
04:18 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். |
04:23 | sine plot ஐ PDF, PS மற்றும் SVG ஒழுங்குகளில் சேமிக்கவும். |
04:31 | இத்துடன் tutorial முடிவுக்கு வருகிறது. |
04:34 | tutorial லில் நாம் கற்றது: plot களைsavefig() function ஐக்கொண்டு சேமித்தல். |
04:38 | பின் - plot களை வெவ்வேறு ஒழுங்குகள் - pdf - ps - png - svg – eps போன்றவற்றில் சேமித்தல். |
04:45 | சில சுய பரிசோதனை கேள்விகள் |
04:48 | 1. ஒரு plot ஐ சேமிக்க எந்த கட்டளை பயனாகிறது? saveplot() savefig() savefigure() saveplt() |
04:59 | 2. savefig('sine.png') ப்லாட்டை இந்த மாதிரி சேமிக்கிறது. |
05:04 | root directory / ( GNU/Linux, Unix அடிப்படையிலான கணினிகள்), c colon slash (windows இல்). |
05:14 | இரண்டாம் தேர்வு. முழுப்பாதை கொடுக்கப்படாததால் தோல்வி அடையும். |
05:18 | மூன்றாவது. நடப்பு வேலையில் உள்ள directory. |
05:21 | மற்றும் கடைசி தேர்வு முன்னேயே தேர்வு செய்த directory /documents போன்றது. |
05:26 | இப்போது பதில்கள் |
05:28 | 1. plot ஐ சேமிக்க நாம் savefig() function ஐ பயன்படுத்துகிறோம். |
05:33 | 2. எப்போது ஒரு file ஐ சேமித்தாலும் அது நடப்பு வேலை செய்யும் directory இல் சேமிக்கப்படும். |
05:38 | tutorial யனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம். |