Thunderbird/C2/How-to-Use-Thunderbird/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:01 | How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial லில் நாம் கற்கப்போவது: |
00:07 | Thunderbird short cut ஐ launcher க்கு சேர்ப்பது |
00:10 | Messages ஐ Tag செய்வது, Quick Filter, Messages ஐ Sort மற்றும் Thread செய்தல் |
00:18 | மேலும் கற்பது: Save As மற்றும் Messages அச்சிடுதல் |
00:22 | File ஐ இணைப்பது, Messages ஐ Archive செய்தல் |
00:24 | Activity Manager ஐ காணல் |
00:27 | நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 |
00:36 | நாம் அடிக்கடி Thunderbird ஐ பயன்படுத்துவதால் அதற்கு short cut icon ஐ சேர்க்கலாம் |
00:43 | Thunderbird short cut icon ஐ Launcher மீது இழுத்துவிடவும். |
00:49 | முதலில், Dash Home ஐ சொடுக்கவும். |
00:52 | தோன்றும் Search field இல், type செய்க: Thunderbird. |
00:57 | Thunderbird icon Search field இன் கீழ் தோன்றுகிறது |
01:01 | அதை தேர்ந்து இடது mouse button ஐ விடாமல்... |
01:06 | இப்போது icon ஐ Launcher மீது இழுத்து... |
01:09 | இடது mouse button ஐ விடவும் |
01:12 | Dash home ஐ close செய்ய சொடுக்கவும் |
01:14 | Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும் |
01:19 | Thunderbird window திறக்கிறது. |
01:23 | STUSERONE at gmail dot com ID இன் கீழ் Inbox ஐ சொடுக்கவும் |
01:29 | சில messages bold ஆக உள்ளன. |
01:32 | இவை unread messages. |
01:35 | Get Mail icon ஐ சொடுக்கவும். Get All New Messages ஐ தேர்க. |
01:41 | Gmail account இலிருந்து messages வந்துள்ளன. |
01:45 | messages ஐ Sender அடிப்படையில் sort செய்ய.. |
01:49 | From column heading மீது சொடுக்கவும் |
01:52 | messages இப்போது alphabetical order இல் sort ஆகியுள்ளன. |
01:57 | From மீது மீண்டும் சொடுக்கவும் |
02:01 | messages இப்போது reverse alphabetical order இல் sort ஆகியுள்ளன. |
02:06 | இப்போது, Subject ரீதியாக சார்ட் செய்யலாம் |
02:09 | Subject மீது சொடுக்கவும். |
02:12 | messages இப்போது Subject order இல் sort ஆகியுள்ளன! |
02:16 | tutorial ஐ இடைநிறுத்தி Assignment ஐ செய்க |
02:20 | messages ஐ... பெற்ற Date அடிப்படையில் சார்ட் செய்க |
02:24 | messages ஐ tag உம் செய்யலாம். |
02:26 | இதனால் மீண்டும் திறக்க விரும்பும் message களை சுலபமாக இனம் காணலாம். |
02:32 | tags ஐ பயன்படுத்தி ஒரே மாதிரி messageகளை group ஆக்கலாம். |
02:37 | உதாரணமாக ஒரு mail ஐ Important என tag செய்ய.. |
02:40 | Inbox மீது சொடுக்கி, முதலில் mail ஐ தேர்க |
02:44 | toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ தேர்க |
02:51 | mail சிவப்பு நிறத்தில் தெரிகிறது |
02:54 | bottom panel ஐ பாருங்கள் |
02:57 | mail Important என tag ஆகியுள்ளது. |
03:00 | tag ஐ நீக்க, முதலில் mail ஐ தேர்க |
03:04 | toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ மீண்டும் தேர்க. |
03:09 | Inbox இன் முதல் மெய்லை Important எனவும் இரண்டாவ்தை Work எனவும் tag செய்யலாம். |
03:17 | வலது panel லில் tag செய்த மெய்ல்களை மட்டுமே காண விரும்பினால்.. |
03:22 | அது முடியுமா? |
03:25 | Quick Filter toolbar ஐ பயன்படுத்தி messageகளை filter செய்து காணலாம். |
03:31 | tag செய்த messageகளை மட்டுமே காண Quick Filter toolbar இல் Tagged icon மீது சொடுக்கவும் |
03:37 | tag செய்த messageகள் மட்டுமே காட்டப்படும். |
03:42 | Tagged icon மீது மீண்டும் சொடுக்கவும் |
03:45 | இப்போது எல்லா mail களும் தெரிகின்றன! |
03:49 | Message Threads பற்றி இப்போது கற்போம் |
03:52 | Message Threads என்பன யாவை? அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள messages. |
03:57 | அவை ஒரு வரிசை அல்லது உரையாடலாக காட்டப்படும். |
04:02 | message threads ஐ பயன்படுத்தி தொடர்புள்ள messageகளை ஒரு முழு உரையாடலாக இடைவெளியின்றி காணலாம். |
04:10 | இப்போது அதை எப்படி செய்வதென காணலாம். |
04:14 | Inbox இன் இடது மூலையில் display message threads icon மீது சொடுக்கவும் |
04:21 | mail களை உரையாடலாக காணலாம். |
04.24 | முழு conversation ஐ காண , குறிப்பிட்ட thread ஐ அடுத்துள்ள Threading symbol மீது சொடுக்கவும் |
04:33 | முழு conversation message... preview panel இல் தெரிகிறது |
04:38 | Thread view விலிருந்து வெளியேற, Threading symbol மீது மீண்டும் சொடுக்கவும். |
04:45 | இப்போது mail ஐ ஒரு folderக்கு சேமித்து print செய்வதை பார்க்கலாம் |
04:50 | இந்த tutorial க்காக: |
04:53 | Desktop இல் புதிய folder ஒன்றை உருவாக்கியுள்ளோம். |
04:56 | Saved Mails என அதற்கு பெயர். |
05:00 | முதலில் mail ஐ தேர்ந்தெடுத்து save செய்யலாம். |
05:04 | mail மீது double click செய்யவும் |
05:06 | அது தனி tab இல் திறக்கிறது |
05:09 | toolbar இலிருந்து முறையே File, Save As மற்றும் File ஐ சொடுக்கவும் |
05:15 | Save Message As dialog box தோன்றுகிறது. |
05:19 | Desktop க்கு Browse செய்து Saved Mails folder ஐ தேர்ந்து Save ஐ சொடுக்கவும் |
05:26 | message... folder இல் சேமிக்கப்பட்டது. |
05:29 | Saved Mails folder க்கு போகலாம் |
05:33 | double click செய்து அதை திறக்கவும். |
05:35 | mail ... Gedit இல் text file ஆக திறக்கிறது |
05:40 | இந்தfile ஐ மூடி வெளியேறலாம் |
05:42 | message ஐ template ஆகவும் சேமிக்கலாம். |
05:46 | toolbar இலிருந்து file save as & templates ஐ சொடுக்கவும் |
05:52 | message .... Thunderbird இல் Templates folder இல் சேமிக்கப்பட்டது |
05:56 | Thunderbird இல் இடது panel இல் Templates folder ஐ சொடுக்கவும் |
06:01 | mail ஐ தேர்ந்து பின் double click செய்யவும் |
06:04 | அது தனி tab இல் திறக்கிறது; To address field இல் original mail இல் இருந்த contact நிரப்பப்பட்டு இருக்கிறது |
06:13 | நீங்கள் இந்த content ஐ திருத்தலாம், contacts ஐ சேர்க்கலாம், நீக்கலாம், பின் அனுப்பலாம் |
06:20 | Subject இல் எண் 1 ஐ சேர்ப்போம் |
06:23 | template ஐ மூட, tab இன் மேல் இடது பக்கம் உள்ள X icon மீது சொடுக்கவும். |
06:29 | Save Message dialog box தோன்றுகிறது. Don’t Save இல் சொடுக்கவும் |
06:36 | இப்போது, ஒரு message ஐ அச்சிடலாம். |
06:39 | Inbox மீது சொடுக்கவும் .அதில் வலது panel இல், இரண்டாம் mail மீது double click செய்யவும் |
06:46 | அது புது tab இல் திறக்கிறது |
06:50 | Main menu விலிருந்து File சென்று, Print ஐ தேர்க |
06:55 | Print dialog box தோன்றுகிறது. |
06:58 | இந்த mail ஐ A4 sheet இல் அச்சிடலாம், Orientation ஐ Portrait ஆக; இரண்டு பிரதிகள் அச்சிடுவோம். |
07:08 | Page Setup tab மீது சொடுக்கவும் |
07:11 | Paper Size field மீது சொடுக்கி drop-down list இல் A4 ஐ தேர்க. |
07:16 | Orientation field மீது சொடுக்கி drop-down list இல் Portrait ஐ தேர்க.. |
07:22 | இப்போது General tab மீது சொடுக்கி .... |
07:25 | Copies field இல் 2 ஐ உள்ளிடுக. Print ஐ சொடுக்கவும் |
07:31 | printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அச்சிடல் ஆரம்பித்து இருக்கும். |
07:38 | Cancelஐ சொடுக்கி Print dialog box இலிருந்து வெளியேறலாம். Mail tab ஐ யும் மூடலாம். |
07:46 | இப்போது , ஒரு video வை attachment ஆக Yahoo account க்கு அனுப்பலாம் |
07:51 | புது message ஐ compose செய்வோம் |
07:54 | Menu bar இலிருந்து Write ஐ சொடுக்கவும் . New Message window தோன்றுகிறது. |
08:00 | To field இல், yahoo id இல் முதல் எழுத்தான S ஐ type செய்க. |
08:06 | yahoo mail id ... automatic ஆக நிரப்பப்படுகிறது |
08:11 | Subject field இல், type செய்க: Video Attachment. |
08:16 | toolbar இலிருந்து, Attach ஐ சொடுக்கவும். Attach Files dialog box திறக்கிறது. |
08:23 | Desktop இலிருந்து, What is a Spoken Tutorial.rar fileஐ தேர்ந்து Open மீது சொடுக்கவும் |
08:34 | file attach ஆகிவிட்டது. மற்றும் attachment மேல் வலது மூலையில் தெரிகிறது. Send ஐ சொடுக்கவும். |
08:44 | நம் yahoo account க்கு login செய்வோம் |
08:56 | message ..attachment உடன் வந்துள்ளது. |
08:59 | yahoo account ஐ மூடலாம். |
09:03 | நமக்கு முக்கிய message ஏதும் வந்தால் அதை பின்னால் பார்க்க வேண்டி இருக்கலாம். |
09:07 | ஆனால் Inbox இல் நிறைய mail கள் இருந்து தேட கடினமாக இருக்கும். |
09:12 | Thunderbird அந்த மாதிரி message களை archive செய்ய உதவும். |
09:16 | முதலில் நாம் archive settings ஐ பார்க்கலாம் |
09:20 | இடது panel இலிருந்து, STUSERONE gmail account மீது சொடுக்கவும் |
09:25 | வலது panel இலிருந்து, accounts ன் கீழே, View Settings for this account மீது சொடுக்கவும். |
09:31 | accounts Settings dialog box தோன்றுகிறது. |
09:35 | இடது panel இலிருந்து STUSERONE gmail account மீதும், பின் Copies மற்றும் Folders மீதும் சொடுக்கவும் |
09:43 | Message Archives options enable ஆகியுள்ளது |
09:48 | இந்த options ... messages எந்த folder இல் archive ஆகுமென நிர்ணயிக்கிறது |
09:53 | இந்த options enable ஆகவில்லையானால்,பின்: |
09:57 | Keep message archives in... box இல் குறியிடுக |
10:01 | “Archives” Folder option ஐ STUSERONE at gmail.com.இல் தேர்க. OK செய்க. |
10:10 | இப்போது , STUSERONE Gmail account இன் கீழ் Inbox மீது சொடுக்கவும். |
10:15 | மூன்றாம் message ஐ archive செய்யலாம். |
10:19 | வலது panelஇலிருந்து, அதை தேர்க |
10:21 | வலது-சொடுக்கி context menu வில் Archive ஐ தேர்க |
10:27 | message ... STUSERONE Gmail account இன் கீழ் Archives folder க்கு நகர்கிறது. |
10:36 | அது Inbox இல் இனியுமில்லை |
10:39 | Thunderbird ஐ பயன்படுத்தி நாம் செய்தவற்றை எல்லாம் காண நினைத்தால் ? |
10:44 | அதுவும் எளிதே! Activity Manager ... actions list ஐ காட்டுகிறது. |
10:52 | Main menu இலிருந்து,Tools மற்றும் Activity Manager ஐ சொடுக்கவும் |
10:57 | Activity Manager dialog box தோன்றுகிறது. |
11:01 | இப்போது எல்லா email செயல்களையும் காணலாம்! |
11:05 | Activity Manager dialog box ஐ மூடலாம் |
11:09 | Thunderbird window வில் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி வெளியேறலாம். |
11:16 | இந்த tutorial இல் கற்றது: |
11:20 | Thunderbird short cut ஐ launcher இல் அமைத்தல் |
11:23 | Tag Messages, Quick Filter, Sort மற்றும் Thread Messages |
11:28 | மேலும் கற்றது : |
11:30 | Save As, Messages அச்சிடுதல், File ஐ Attach செய்தல், |
11:34 | Messages Archive செய்தல், Activity Manager ஐ காணல் |
11:38 | உங்களுக்கு assignment |
11:41 | Thunderbird இல் Login செய்க, |
11:44 | message thread ஒன்றை காண்க. ஒரு message ஐ சேமித்து அச்சிடுக |
11:48 | email ஒன்றை வலது-சொடுக்கி context menu வில்.. |
11:53 | உள்ள option களை ஆராய்க |
11:56 | Activity Manager dialog box ஐ காண்க |
12:00 | Thunderbird இலிருந்து Logout செய்க |
12:03 | மீண்டும் login செய்கையில் Activity Manager dialog box ஐ காண்க |
12:07 | தொடுப்பில் உள்ள விடியோவை காண்க: |
12:10 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.. |
12:13 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் . |
12:18 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை |
12:20 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12:23 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.. |
12:27 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
12:33 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
12:37 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:45 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:56 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |