Java/C2/Getting-started-java-Installation/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Java ஐ நிறுவுதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
|
00:07 | இந்த tutorialலில் நாம் கற்கப்போவது |
00:09 | Synaptic Package Manager ஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவுதல்.. |
00:13 | ஏன் Java? |
00:14 | Java ன் வகைகள் மற்றும் applicationகள். |
00:17 | இங்கு நாம் பயன்படுத்துவது |
00:19 | Ubuntu version 11.10 |
00:21 | Java Development Environment JDK 1.6 |
00:26 | இந்த tutorial ஐ தொடர இணைய இணைப்பு வேண்டும்.
|
00:31 | உங்கள் கணினியில் Synaptic Package Manager ஐ நிறுவியிருக்க வேண்டும். |
00:35 | உங்களுக்கு Linux ல் Terminal, Text Editor மற்றும் Synaptic Package Manager ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:43 | இல்லையெனில், spoken-tutorial.org ல் உள்ள Linux க்கான spoken tutorialஐ காணவும். |
00:51 | java program ஐ இயக்க JDK, Java Development Kitஐ நிறுவ வேண்டும். |
00:57 | JDK பற்றி மேலும் அறிய இந்த இணைய இணைப்புக்குச் செல்லவும்: |
01:02 | இப்போது Synaptic Package Managerஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவலாம். |
01:07 | இதற்கு root permissions வைத்திருக்க வேண்டும். |
01:10 | ஒரு repositoryஐ தேர்ந்தெடுக்கவும் தெரிய வேண்டும்.
|
01:14 | இவை முன்னர் குறிப்பிட்ட Linuxக்கான முன்தேவை tutorialலில் விவரிக்கப்படுகின்றன. |
01:19 | இப்போது உங்கள் Desktopல் இடது மூலையில் உள்ள Taskbarஐ காணலாம். |
01:25 | மேலே DashHomeஐ காணலாம். |
01:28 | DashHomeல் சொடுக்கவும். |
01:31 | search barல் எழுதுக Synaptic.
|
01:35 | Synaptic Package Managerஐ இங்கே காண்பீர்கள். |
01:38 | Synaptic Package Managerஐ சொடுக்கவும். |
01:42 | உறுதிப்பாடுக்கு password ஐ கொடுக்கச்சொல்லி கேட்கப்படுவீர்கள். |
01:47 | எனவே உங்கள் password ஐ கொடுத்து Authenticateஐ சொடுக்குக.
|
01:56 | இது Synaptic Package Managerஐ திறக்கிறது. |
02:03 | இப்போது Quick Filter box ல் எழுதுக jdk.
|
02:08 | openjdk-6-jdk என்ற packageஐ காண்கிறோம்.
|
02:13 | அதன்மீது வலது சொடுக்கி Mark for Installation மீது சொடுக்கவும்.
|
02:17 | பின் Apply buttonல் சொடுக்கவும். |
02:20 | marked changes பட்டியலை உறுதிசெய்ய கேட்கப்படுவீர்கள். |
02:24 | எனவே To be Installed ல் சொடுக்கி Apply button ல் சொடுக்கவும். |
02:30 | நிறுவுதல் சில நொடிகள் எடுக்கலாம். |
02:38 | இப்போது, option openjdk-6-jdk பச்சை நிறத்தில் இருப்பதைக் காணலாம். |
02:48 | எனவே நம் நிறுவுதல் முடிந்தது. |
02:52 | இப்போது, நிறுவியதை சரிபார்க்கலாம், அதற்கு Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
03:03 | இங்கே Terminal ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன். |
03:06 | command prompt ல் எழுதுக java space hyphen version பின் Enter செய்க.
|
03:15 | jdkன் version எண் காட்டப்படுவதைக் காணலாம்.
|
03:20 | நீங்கள் பயன்படுத்தும் version ஐ பொருத்து உங்கள் version எண் வேறுபடலாம். |
03:26 | வெற்றிகரமாக jdk ஐ நிறுவி விட்டோம் |
03:30 | இப்போது எளிய Java program இயக்கி வேலைசெய்கிறதா என காண்போம். |
03:35 | TestProgram dot java என்ற file பெயரில் சேமித்த code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன். |
03:42 | இப்போது இந்த code ஐ compile செய்து இயக்கலாம். |
03:45 | இந்த code... We have successfully run a Java Program என Terminalலில் காட்டுகிறது. |
03:53 | எனவே Terminalக்கு வருவோம். |
03:57 | file TestProgram dot java ஐ Home directory ல் சேமித்துள்ளேன் என்பதை நினைவுகொள்க. |
04:03 | தற்போது நான் Home Directoryல் உள்ளேன். |
04:07 | எனவே command prompt ல் எழுதுக javac space TestProgram dot java. |
04:19 | இது code ஐ compile செய்ய. |
04:21 | Enter செய்க. |
04:25 | இப்போது, code ஐ இயக்குகிறேன். |
04:27 | எனவே எழுதுக java space TestProgram பின் Enter செய்க. |
04:35 | We have successfully run a java program என வெளியீடு பெறுகிறோம். |
04:44 | எனவே, நம் நிறுவுதல் சரியானது. |
04:48 | இப்போது slideகளுக்கு வருவோம். |
04:51 | ஏன் Java பயனுள்ளது என இப்போது விளக்குகிறேன். |
04:55 | Java எளிமையானது. |
04:57 | Java... object oriented ஆனது. |
04:59 | இது platform சார்பற்றது |
05:01 | இது பாதுகாப்பானது. |
05:02 | Java அதிக செயல்திறன் கொண்டது. |
05:04 | Java... multi – thread கொண்டது. |
05:07 | இப்போது Java ன் சில வகைகள் மற்றும் applications ஐ காணலாம். |
05:11 | -JSP அல்லது Java Server Pages: இது சாதாரண HTML tags உடன் கூடிய code ஐ சார்ந்தது. |
05:18 | JSP... dynamic web pages உருவாக்கத்தில் பயன்படுகிறது. |
05:22 | -Java Applets: இது web applicationகளுக்கு ஊடாடும் அம்சங்களை வழங்க பயன்படுகிறது. |
05:28 | |
05:33 | இது XML structured documentகளை இடமாற்ற பயன்படுகிறது. |
05:38 | -JavaBeans: JavaBeans மீண்டும் பயன்படுத்தக்கூடிய software component ஆகும். |
05:43 | இது புதிய அல்லது மேம்பட்ட applicationகளை உருவாக்கப் பயன்படுகிறது. |
05:47 | -Mobile Java: இது mobile phone போன்ற பல பொழுதுபோக்கு சாதனங்களில் பயன்படுகிறது. |
05:53 | எனவே இந்த tutorial லில் நாம் கற்றது |
05:56 | Synaptic Package Manager ஐ பயன்படுத்தில JDK ஐ நிறுவுதல். |
05:59 | Java programஐ compile செய்து இயக்குதல். |
06:02 | Java பயன்பாட்டின் நன்மைகள். |
06:04 | Javaன் வகைகள் மற்றும் Applicationகள் |
06:08 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
06:14 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
06:17 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
06:22 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|
06:27 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:30 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
|
06:36 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
06:47 | மேலும் விவரங்களுக்கு
[1] |
06:58 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:01 | தமிழாக்கம் பிரியா. நன்றி |