Difference between revisions of "Geogebra/C2/Symmetrical-Transformation-in-Geogebra/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 32: Line 32:
 
|-
 
|-
 
|0:26
 
|0:26
நாம் பயன்படுத்துவது Ubuntu Version 11.10  LTS  மற்றும் Geogebra Version 3.2.47.0
+
|நாம் பயன்படுத்துவது Ubuntu Version 11.10  LTS  மற்றும் Geogebra Version 3.2.47.0
  
 
|-
 
|-
Line 105: Line 105:
 
|1:27
 
|1:27
 
|இதற்கு முறையே சொடுக்குக:  Dash home, Media Applications.
 
|இதற்கு முறையே சொடுக்குக:  Dash home, Media Applications.
 
+
Type இல், Education, Geogebra.
|| Type இல், Education, Geogebra.
+
 
|-
 
|-
 
|1:37
 
|1:37
Line 547: Line 546:
 
|11:12
 
|11:12
 
| Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
 
| Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
 
+
இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.
 
+
|இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.
+
  
 
|-
 
|-

Revision as of 14:54, 5 September 2013

Time Narration
0:00 Symmetrical Transformation குறித்த Geogebra tutorial க்கு நல்வரவு.
0:06 இதில் நாம் பின் வரும் Symmetrical transformations ஐ கற்போம்.
0:11 Line symmetry
0:12 Rotation symmetry
0:13 மேலும் ஒரு படத்தை அளவு, இடம் பொருத்து பெரிதாக்குவோம்.
0:17 Geogebra வின் அடிப்படை அறிவு இருக்குமெனெ நம்புகிறேன்.
0:21 இல்லையானால் தேவையான tutorial களுக்கு எங்கள் வலைத்தளத்தை பாருங்கள்.
0:26 நாம் பயன்படுத்துவது Ubuntu Version 11.10 LTS மற்றும் Geogebra Version 3.2.47.0
0:35 பின் வரும் Geogebra கருவிகளை பயன்படுத்துவோம்.
0:37 Reflect Object about Line
0:39 Rotate Object around Point by Angle
0:42 Dilate object from a Point by Factor
0:45 Semi circle through Two points
0:47 Regular Polygon மற்றும்
0:49 Perpendicular bisector
0:53 ஒரு வடிவியல் படத்தின் சமச்சீர் உருமாற்றம் என்பது -
0:57 ஆயத்தொலைவு தளத்தில் அதன் இடம், அளவு, உரு ஆகியவற்றில் ஒரு மாற்றம்.
1:02 மூல படம் 'Object' எனப்படும்.
1:04 உருமாற்றம் செய்த படம் 'Image' எனப்படும்.
1:07 பிரதிபலிக்கும் சமச்சீர்மை
1:09 இதை கோட்டு சமச்சீர்மை எனலாம்.
1:11 ஒரு பாதி இன்னொரு பாதியின் பிரதிபலிப்பாக இருக்கும்.
1:15 படத்தை மடித்தால் அவை ஒன்றன் மீது ஒன்று மிகச்சரியாக பொருந்தும்.
1:20 சமச்சீர்மை கோடு என்பது படம் எந்த கோட்டை ஒட்டி பிரதிபலிக்குமோ அதுவாகும்.
1:24 GeoGebra window வுக்கு போகலாம்.
1:27 இதற்கு முறையே சொடுக்குக: Dash home, Media Applications.
Type இல், Education, Geogebra.
1:37 Algebric view வை தேர்ந்தெடுக்கிறேன்.
1:40 Algebric view வில் Close button ஐ அழுத்தவும்.
1:47 “Line of symmetry” உடன் துவங்கலாம்.
1:50 முதலில் ஒரு சமச்சீர் முக்கோணத்தை வரையலாம்.
1:53 Toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்ந்தெடுக்கிறேன்.
1:57 drawing pad இல் புள்ளிகள் 'A' ,'B', ஐ வரைக. பக்கங்களின் எண்ணாக 3 என எழுதுக.
2:08 சமச்சீர் முக்கோணம் 'ABC' வரையப்படும்.
2:11 முக்கோணத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைவோம்.
2:15 “Perpendicular Bisector Tool” ஐ தேர்ந்து பக்கம் AC மீது சொடுக்கவும்


2:26 Point கருவியால் முக்கோணத்தினுள் ஒரு புள்ளி இடவும்.
2:31 புள்ளி D ஐ ஒரு கோண உச்சி பக்கம் நகர்த்துக.
2:38 புள்ளி D மீது வலது சொடுக்கி Trace ON ஐ தேர்க
2:43 tool bar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க
2:48 புள்ளி D மீது சொடுக்கவும்.
2:49 இது புள்ளி D ஐ முன்னிலை படுத்தும்.
2:52 செங்குத்து இருசமவெட்டி மீது சொடுக்கவும்.
2:55 செங்குத்து இருசமவெட்டியின் மறு புறம் image D' உருவாக்கப்படும்.
3:01 D' புள்ளி 'D' இன் பிரதிபலிப்பு உருவம் ஆகும்.
3:04 புள்ளி D' க்கு Trace On ஐ அமைக்கவும்.
3:08 Move கருவியால் புள்ளி D ஐ முக்கோணத்தினுள் நகர்த்துக
3:11 Toolbar இல் Move tool இன் முதல் தேர்வை சொடுக்குக.
3:22 படத்தின் மீது சொடுக்கவும்
3:25 அதை முக்கோணத்தின் மீது இழுக்கவும்.
3:28 சொடுக்கி button ஐ விடவும்.
3:31 என்ன பார்த்தோம் ?
3:32 இங்கே செங்குத்து இருசமவெட்டிதான் சமச்சீர்மை கோடு
3:36 D தான் object D' தான் image
3:39 கோட்டை ஒட்டி ஒரு பாதிவட்டத்தை பிரதிபலிக்கலாம்.
3:43 பாதிவட்டத்தை வரையலாம்.
3:44 “Semicircle through Two points” கருவி மீது சொடுக்கவும். புள்ளி E பின் F ஐ குறிக்கலாம்
3:56 segment Between two points மீது சொடுக்கவும்
4:02 புள்ளிகள் G, H ஐ குறிக்கலாம். ஒரு கோடு வரையப்படும்
4:06 கோட்டின் property ஐ மாற்றலாம்.
4:08 line Object properties மீது வலது சொடுக்கி Style மீது சொடுக்கி அதை மாற்றலாம்.
4:21 toolbar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க.
4:27 EF பாதி வட்டத்தை சொடுக்கவும்
4:31 கோடு GH ஐ சொடுக்கவும்
4:34 கோடு GH இன் மறுபுறம் image E'F' உருவாகிறது. படம் இப்போது எப்படி காண்கிறது? ஒரு வட்டம் போல்....
4:45 file ஐ சேமிக்கலாம்.
4:47 சொடுக்கவும்...“File”>> "Save As"
4:50 file பெயரை "Line-symmetry" எனக்கொடுத்து “Save” ஐ சொடுக்குகிறேன்.
5:05 அடுத்து “Rotate the Object around a Point by Angle” ஐ கற்கலாம்.
5:12 சுழற்சியின் வரையறை
5:15 சுழற்சி என்பது ஒரு நிலையான புள்ளியை சுற்றி ஒரு கோணத்தில் படத்தை சுழற்றும் மாற்றமாகும்.
5:21 அப்போதும் படம் மாறாமல் இருந்தால் அது சுழற்சி சமச்சீர்மை கொண்டுள்ளதாக சொல்லப்படும்.
5:29 object ஐ நீங்கள் எவ்வளவு பாகைகளும் சுழற்றலாம். வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ...
5:39 புதிய Geogebra window வை திறக்கலாம்
5:41 சொடுக்குக: “File” >> New
5:47 ஒரு சதுரத்தை வரையலாம்
5:49 toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்க
5:55 drawing pad மீது சொடுக்கவும்
5:57 புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ குறிக்கலாம்
6:01 OK வை சொடுக்கவும்
6:03 சதுரம் 'ABCD' வரையப்படும்
6:05 “Rotate Object around a Point by Angle” கருவி மீது சொடுக்கவும்
6:13 சதுரம் 'ABCD' மீது சொடுக்கவும்
6:16 இது சதுரத்தை முன்னிலை படுத்தும்
6:18 அடுத்து ஏதேனும் ஒரு கோண உச்சி மீது சொடுக்கவும்
6:20 நான் 'A' மீது சொடுக்குகிறேன்.
6:23 ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்
6:25 Angle field இல் “60” என Type செய்க.
6:30 முதல் drop down list இல் டிகிரி ஐ தேர்க
6:35 தேர்வு “clockwise” ஐ தேர்க

OK மீது சொடுக்கவும்

6:40 இது சதுரத்தை தேர்ந்தெடுத்த புள்ளியில் 60° வலஞ்சுழியாக சுற்றும்.
6:44 சுழற்றப்பட்ட image 'A` B` C` D` ' உருவாகிறது
6:49 Move கருவியால் இதை ஒரு பக்கம் தள்ளுவோம்.
7:00 அடுத்து “Dilate or enlarge object from point by factor”
7:09 Dilation
7:11 விரிவாக்கம் அல்லது பெரிதாக்கல் என்ற உருமாற்றத்தில்... படம்.... ஒரு அளவு காரணியால் மாற்றப்படும்.
7:23 “Polygon” கருவியால் ஒரு முக்கோணம் வரையலாம்.
7:28 E , F , G ... மீண்டும் E முக்கோணம் பூர்த்தியாகிறது.
7:36 New point கருவி மீது சொடுக்கி
7:40 புள்ளி 'H' ஐ குறிக்கலாம்
7:44 “Dilate Object from Point by Factor” கருவி மீது சொடுக்கவும்
7:51 முக்கோணம் 'EFG'
7:54 இது முக்கோணத்தை முன்னிலைப்படுத்தும்.
7:55 புள்ளி 'H' மீது சொடுக்கவும்
7:57 ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்
8:00 number field இல் 2 என Type செய்க.
8:04 OK மீது சொடுக்கவும்
8:09 இது object ஐ இரு மடங்கு பெரிதாக்குகிறது.
8:16 Segment Between two points மீது சொடுக்கி புள்ளிகள் H,E,E' ஐ சேர்க்கவும்
8:33 புள்ளிகள் H,G,G' ஐ சேர்க்கவும்
9:01 புள்ளிகள் H,F,F' ஐ சேர்க்கவும்
9:15 இங்கே H தான் விரிவாக்கத்தின் புள்ளி எனக்காணலாம்.
9:21 நீங்கள் object ஐ Factor இன் எண்னை டைப் செய்து எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் ஆக்கலாம்.
9:28 file ஐ சேமிக்கலாம்
9:30 சொடுக்குக... “File”>> "Save As"
9:33 file பெயரை "Dilate-triangle" எனத்தருகிறேன்
9:48 “Save” மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது
9:55 சுருங்கச்சொல்ல
9:58 இந்த tutorial லில் கற்றது...
10:00 ஒரு கோட்டை ஒட்டிய பிரதிபலிப்பு
10:02 ஒரு புள்ளியை ஒட்டி ஒரு object இன் சுழற்சி
10:05 ஒரு object ஐ அளவு காரணியால் மாற்றுவது
10:09 முடிவாக பயிற்சி.
10:11 ஒரு ஐங்கரம் வரைக.
10:12 Regular Polygon tool ஐ பயன்படுத்துக. குறிப்பு: பக்கங்கள் 5
10:17 ஐங்கரத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைக.
10:21 ஐங்கரத்தின் உள்ளே ஒரு புள்ளி வரைக.
10:25 புள்ளிக்கு trace On அமைக்கவும்
10:27 செங்குத்து இருசமவெட்டியை ஒட்டி புள்ளியின் பிரதிபலிப்பை பெறுக
10:31 image புள்ளிக்கு trace On அமைக்கவும்
10:34 ஐங்கரத்தை Trace செய்து தேர்ந்தெடுத்த சமச்சீர்மை கோடு சரிதானா என உறுதி செய்க
10:44 மூல ஐங்கரத்தை ஒரு புள்ளியை ஒட்டி இடஞ்சுழியாக 135 பாகைகள் சுழற்றுக
10:49 ஐங்கரத்தை ஒரு புள்ளியை ஒட்டி 3 முறை விரிவாக்குக.
10:56 பயிற்சி இறுதியில் இப்படி இருக்கும்.
11:03 இந்தURL இல் வீடியோ காட்சிகளைப் பார்க்கவும்
11:06 இந்த இணைப்பில் இருக்கும் வீடியோ Spoken Tutorial project பற்றி சுருங்க கூறுகிறது.

நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க.

11:12 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.

இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.

11:20 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
11:26 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.

National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது

11:35 இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம்.
11:39 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி!

Contributors and Content Editors

Gaurav, Priyacst