Difference between revisions of "Arduino/C2/Wireless-Connectivity-to-Arduino/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 |'''Wireless Connectivity to Arduino''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவ...")
 
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
|  '''Time'''  
+
|  '''Time'''
|  '''Narration'''  
+
|  '''Narration'''
  
|-  
+
|-
 
| 00:01
 
| 00:01
 
|'''Wireless Connectivity to Arduino''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
 
|'''Wireless Connectivity to Arduino''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
  
|-  
+
|-
 
| 00:06
 
| 00:06
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''ESP8266-01''' module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''ESP8266-01''' module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது
  
|-  
+
|-
 
| 00:17
 
| 00:17
 
| '''ESP'' மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே '''Wireless Communication'''ஐ அமைப்பது
 
| '''ESP'' மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே '''Wireless Communication'''ஐ அமைப்பது
  
|-  
+
|-
 
| 00:23
 
| 00:23
| இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, பின்வருவனவற்றில் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்: '''Electronics'''  
+
| இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, பின்வருவனவற்றில் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்: '''Electronics'''
  
|-  
+
|-
 
| 00:29
 
| 00:29
| '''C or C++''' programming language மற்றும்  
+
| '''C அல்லது C++''' programming language மற்றும்
  
|-  
+
|-
 
| 00:33
 
| 00:33
| '''Wireless Communication'''  
+
| '''Wireless Communication'''
  
|-  
+
|-
 
| 00:36
 
| 00:36
 
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''',
 
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''',
  
|-  
+
|-
 
| 00:41
 
| 00:41
| '''Ubuntu Linux 16.04 OS ''' மற்றும் '''Arduino IDE'''  
+
| '''Ubuntu Linux 16.04 OS ''' மற்றும் '''Arduino IDE'''
  
|-  
+
|-
 
| 00:48
 
| 00:48
| பின்வரும் சில '''external component'''கள் நமக்கு தேவைப்படும்: '''ESP8266-01 Wi-Fi''' module  
+
| பின்வரும் சில '''external component'''கள் நமக்கு தேவைப்படும்: '''ESP8266-01 Wi-Fi''' module
  
|-  
+
|-
 
| 00:59
 
| 00:59
| '''Breadboard'''  
+
| '''Breadboard'''
  
|-  
+
|-
 
| 01:01
 
| 01:01
| '''Jumper Wires ''' மற்றும் '''Push Button'''  
+
| '''Jumper Wires ''' மற்றும் '''Push Button'''
  
|-  
+
|-
 
| 01:05
 
| 01:05
|இந்த டுடோரியலில் நாம் '''ESP8266-01 WiFi '''module ஐ பயன்படுத்துவோம்
+
|இந்த டுடோரியலில் நாம் '''ESP8266-01 WiFi''' module ஐ பயன்படுத்துவோம்
  
|-  
+
|-
 
| 01:13
 
| 01:13
| '''VCC, RST, CH_PD, Tx, Ground, GPIO2, GPIO0, Rx''' ஆகியவை ''' Wi-Fi module.'''ன் pinகள் ஆகும்
+
| '''VCC, RST, CH_PD, Tx, Ground, GPIO2, GPIO0, Rx''' ஆகியவை '''Wi-Fi module'''ன் pinகள் ஆகும்
  
|-  
+
|-
 
| 01:27
 
| 01:27
 
| '''Power LED''', module '''ON '''அல்லது '''OFF'''ஆக இருக்கிறதா என்பதை காட்டுகிறது
 
| '''Power LED''', module '''ON '''அல்லது '''OFF'''ஆக இருக்கிறதா என்பதை காட்டுகிறது
  
|-  
+
|-
 
| 01:32
 
| 01:32
 
| '''COMM LED''', '''WiFi''' moduleன் built-in''' blue''' '''LED''' ஆகும்
 
| '''COMM LED''', '''WiFi''' moduleன் built-in''' blue''' '''LED''' ஆகும்
  
|-  
+
|-
 
| 01:37
 
| 01:37
 
| இந்த டுடோரியலில், WiFi ஐ பயன்படுத்தி இந்த உள்ளமைக்கப்பட்ட LED ஐ எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.
 
| இந்த டுடோரியலில், WiFi ஐ பயன்படுத்தி இந்த உள்ளமைக்கப்பட்ட LED ஐ எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.
  
|-  
+
|-
 
| 01:43
 
| 01:43
| இந்த WiFi module, ஒருங்கிணைந்த '''TCP/IP stack.''' உடன் கூடிய ஒரு உள்ளமைக்கப்பட்ட '''System on Chip'''ஐ கொண்டிருக்கிறது
+
| இந்த WiFi module, ஒருங்கிணைந்த '''TCP/IP stack''' உடன் கூடிய ஒரு உள்ளமைக்கப்பட்ட '''System on Chip'''ஐ கொண்டிருக்கிறது
  
|-  
+
|-
 
| 01:51
 
| 01:51
| இது ஒரு UART மற்றும் '''2 GPIO pins (General Purpose Input / Output)'''களை கொண்டிருக்கிறது
+
| இது ஒரு UART மற்றும் '''2 GPIO pins (General Purpose Input / Output)'''களை கொண்டிருக்கிறது
  
|-  
+
|-
 
| 01:57
 
| 01:57
 
| இது '''IoT (i.e. Internet of Things) application'''களின் மேம்பாட்டிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
| இது '''IoT (i.e. Internet of Things) application'''களின் மேம்பாட்டிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
  
|-  
+
|-
 
| 02:04
 
| 02:04
 
| இது '''ESP8266 - 01 module''' உடன் கூடிய '''Arduino''' இன் circuit இணைப்பு ஆகும்.
 
| இது '''ESP8266 - 01 module''' உடன் கூடிய '''Arduino''' இன் circuit இணைப்பு ஆகும்.
  
|-  
+
|-
 
| 02:12
 
| 02:12
 
| குறிப்பு: '''ESP8266-01 module''' '''3.3 Volts'''களில் மட்டுமே வேலை செய்கிறது.
 
| குறிப்பு: '''ESP8266-01 module''' '''3.3 Volts'''களில் மட்டுமே வேலை செய்கிறது.
  
|-  
+
|-
 
| 02:20
 
| 02:20
 
| '''5 Volt'''களுக்கு இணைப்பது ''' Wi-Fi module'''ஐ '''damage''' செய்யலாம்
 
| '''5 Volt'''களுக்கு இணைப்பது ''' Wi-Fi module'''ஐ '''damage''' செய்யலாம்
  
|-  
+
|-
 
| 02:24
 
| 02:24
 
| ''' Wi-Fi module'''ன் '''ground '''pin ஐ, '''Arduino'''வின் '''ground''' pin க்கு இணைக்கவும்
 
| ''' Wi-Fi module'''ன் '''ground '''pin ஐ, '''Arduino'''வின் '''ground''' pin க்கு இணைக்கவும்
  
|-  
+
|-
 
| 02:29
 
| 02:29
 
| ''' Wi-Fi module'''ன் '''GPIO 0'''pin ஐ, '''Arduino'''வின் '''ground'''க்கு இணைக்கவும்
 
| ''' Wi-Fi module'''ன் '''GPIO 0'''pin ஐ, '''Arduino'''வின் '''ground'''க்கு இணைக்கவும்
  
|-  
+
|-
 
| 02:35
 
| 02:35
| ''' Wi-Fi module'''ன் '''Rx''' pin ஐ, '''Arduino'''வின் '''Rx''' pin க்கு இணைக்கவும்
+
| '''Wi-Fi module'''ன் '''Rx''' pin ஐ, '''Arduino'''வின் '''Rx''' pin க்கு இணைக்கவும்
  
|-  
+
|-
 
| 02:41
 
| 02:41
 
| ''' Wi-Fi module'''ன் '''Tx''' pin ஐ, '''Arduino'''வின் '''Tx''' pin க்கு இணைக்கவும்
 
| ''' Wi-Fi module'''ன் '''Tx''' pin ஐ, '''Arduino'''வின் '''Tx''' pin க்கு இணைக்கவும்
  
|-  
+
|-
 
| 02:47
 
| 02:47
| ''' Wi-Fi module'''ன் '''VCC''' மற்றும் '''CH_PD '''pin ஐ, '''Arduino'''வின் '''3.3V ''' க்கு இணைக்கவும்
+
| '''Wi-Fi module'''ன் '''VCC''' மற்றும் '''CH_PD '''pin ஐ, '''Arduino'''வின் '''3.3V''' க்கு இணைக்கவும்
  
|-  
+
|-
 
| 02:57
 
| 02:57
| ''' Wi-Fi module'''ன் '''RST''' pin மற்றும் '''Arduino'''வின் '''ground''' pinக்கு இடையே ஒரு ''' push button'''ஐ இணைக்கவும்
+
| '''Wi-Fi module'''ன் '''RST''' pin மற்றும் '''Arduino'''வின் '''ground''' pinக்கு இடையே ஒரு ''' push button'''ஐ இணைக்கவும்
  
|-  
+
|-
 
| 03:05
 
| 03:05
 
| இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் நேரடி அமைப்பாகும்.
 
| இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் நேரடி அமைப்பாகும்.
  
|-  
+
|-
 
| 03:10
 
| 03:10
 
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி இணைப்பைச் செய்யவும்.
 
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி இணைப்பைச் செய்யவும்.
  
|-  
+
|-
 
| 03:13
 
| 03:13
 
| '''WiFi module''' மற்றும் ஒரு '''laptop''' அல்லது ஒரு '''mobile phone'''க்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவோம்
 
| '''WiFi module''' மற்றும் ஒரு '''laptop''' அல்லது ஒரு '''mobile phone'''க்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவோம்
  
|-  
+
|-
 
| 03:20
 
| 03:20
| இப்போது, '''Arduino IDE.'''ல் ஒரு programஐ எழுதுவோம். '''Arduino IDE'''ஐ திறக்கவும்
+
| இப்போது, '''Arduino IDE'''ல் ஒரு programஐ எழுதுவோம். '''Arduino IDE'''ஐ திறக்கவும்
  
|-  
+
|-
 
| 03:27
 
| 03:27
 
| '''Arduino board'''ஐ உங்கள் PCக்கு இணைக்கவும்
 
| '''Arduino board'''ஐ உங்கள் PCக்கு இணைக்கவும்
  
|-  
+
|-
 
| 03:30
 
| 03:30
 
| முதலில், '''Arduino''' இணைக்கப்பட்டுள்ள '''port'''ன் பெயரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
| முதலில், '''Arduino''' இணைக்கப்பட்டுள்ள '''port'''ன் பெயரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
  
|-  
+
|-
 
| 03:35
 
| 03:35
 
| '''Tools''' menuவிற்கு சென்று, '''Port''' தேர்வை தேர்ந்தெடுக்கவும்
 
| '''Tools''' menuவிற்கு சென்று, '''Port''' தேர்வை தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 03:40
 
| 03:40
| எனது வழக்கில், '''port'''  '''ttyUSB0. ''' ஆகும். உங்களது '''port'''ன் பெயரை குறித்துக்கொள்ளவும்
+
| எனது வழக்கில், '''port'''  '''ttyUSB0''' ஆகும். உங்களது '''port'''ன் பெயரை குறித்துக்கொள்ளவும்
  
|-  
+
|-
 
| 03:49
 
| 03:49
 
| '''port''' தானாகவே கண்டறியப்படுவதால், '''Windows''' பயனர்கள்  கீழே உள்ள படிகளைத் தவிர்க்கலாம்.
 
| '''port''' தானாகவே கண்டறியப்படுவதால், '''Windows''' பயனர்கள்  கீழே உள்ள படிகளைத் தவிர்க்கலாம்.
  
|-  
+
|-
 
| 03:56
 
| 03:56
 
| '''Ctrl+Alt+T''' keyகளை ஒன்றாக அழுத்தி, '''terminal'''ஐ திறக்கவும்
 
| '''Ctrl+Alt+T''' keyகளை ஒன்றாக அழுத்தி, '''terminal'''ஐ திறக்கவும்
  
|-  
+
|-
 
| 04:03
 
| 04:03
| டைப் செய்க: '''sudo space chmod space a+rw space slash dev slash ttyUSB0 '''  
+
| டைப் செய்க: '''sudo space chmod space a+rw space slash dev slash ttyUSB0 '''
  
|-  
+
|-
 
| 04:18
 
| 04:18
 
| எனது வழக்கில், '''port'''ன் பெயர் '''ttyUSB0'''
 
| எனது வழக்கில், '''port'''ன் பெயர் '''ttyUSB0'''
  
|-  
+
|-
 
| 04:25
 
| 04:25
 
| நீங்கள் உங்களது '''port'''ன் பெயரை குறிப்பிட வேண்டும். '''Enter'''ஐ அழுத்தவும்
 
| நீங்கள் உங்களது '''port'''ன் பெயரை குறிப்பிட வேண்டும். '''Enter'''ஐ அழுத்தவும்
  
|-  
+
|-
 
| 04:30
 
| 04:30
| உங்கள் '''system'''க்கான '''password'''ஐ enter செய்யவும். பின் '''Enter'''ஐ அழுத்தவும்
+
| உங்கள் '''system'''க்கான '''password'''ஐ கொடுக்கவும். பின் '''Enter'''ஐ அழுத்தவும்
  
|-  
+
|-
 
| 04:35
 
| 04:35
| மேலுள்ள '''command''', '''usb port.'''க்கான '''read-write permission'''ஐ கொடுக்கிறது
+
| மேலுள்ள '''command''', '''usb port'''க்கான '''read-write permission'''ஐ கொடுக்கிறது
  
|-  
+
|-
 
| 04:40
 
| 04:40
| '''Arduino IDE.'''க்கு திரும்பவும்
+
| '''Arduino IDE'''க்கு திரும்பவும்
  
|-  
+
|-
 
| 04:43
 
| 04:43
 
| அடுத்து நாம் தொடர்பு கொள்ள '''ESP8266 module''' ஐ கட்டமைப்போம்.
 
| அடுத்து நாம் தொடர்பு கொள்ள '''ESP8266 module''' ஐ கட்டமைப்போம்.
  
|-  
+
|-
 
| 04:49
 
| 04:49
 
| menu bar ல், '''File''' menu வை க்ளிக் செய்யவும். '''Preferences'''ஐ தேர்ந்தெடுக்கவும்
 
| menu bar ல், '''File''' menu வை க்ளிக் செய்யவும். '''Preferences'''ஐ தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 04:56
 
| 04:56
 
| ஒரு புதிய window தோன்றுகிறது
 
| ஒரு புதிய window தோன்றுகிறது
  
|-  
+
|-
 
| 04:58
 
| 04:58
 
| '''Settings''' tabல், '''Additional Boards Manager URLs ''' பிரிவுக்கு செல்லவும். இந்த '''json URL'''ஐ சேர்க்கவும்
 
| '''Settings''' tabல், '''Additional Boards Manager URLs ''' பிரிவுக்கு செல்லவும். இந்த '''json URL'''ஐ சேர்க்கவும்
  
|-  
+
|-
 
| 05:09
 
| 05:09
| இது ''' Arduino IDE.'''ல், '''ESP8266 WiFi module '''ஐ தரவிறக்க உதவும்
+
| இது '''Arduino IDE'''ல், '''ESP8266 WiFi module '''ஐ தரவிறக்க உதவும்
  
|-  
+
|-
 
| 05:16
 
| 05:16
 
| Windowவின் கீழுள்ள '''OK''' பட்டனை க்ளிக் செய்யவும்
 
| Windowவின் கீழுள்ள '''OK''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 05:20
 
| 05:20
 
| menu bar ல், '''Tools''' menuவை க்ளிக் செய்து, '''Board'''ஐ தேர்ந்தெடுக்கவும்
 
| menu bar ல், '''Tools''' menuவை க்ளிக் செய்து, '''Board'''ஐ தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 05:25
 
| 05:25
 
| பின் '''Boards Manager''' தேர்வை தேர்ந்தெடுக்கவும். ஒரு புதிய window தோன்றும்
 
| பின் '''Boards Manager''' தேர்வை தேர்ந்தெடுக்கவும். ஒரு புதிய window தோன்றும்
  
|-  
+
|-
 
| 05:31
 
| 05:31
 
| மேல் வலது மூலையில், ஒரு '''search''' tab ஐ நாம் காணலாம்
 
| மேல் வலது மூலையில், ஒரு '''search''' tab ஐ நாம் காணலாம்
  
|-  
+
|-
 
| 05:35
 
| 05:35
 
| இங்கு, '''ESP8266''' என டைப் செய்து, பின் '''Enter'''ஐ அழுத்தவும்
 
| இங்கு, '''ESP8266''' என டைப் செய்து, பின் '''Enter'''ஐ அழுத்தவும்
  
|-  
+
|-
 
|05:41
 
|05:41
 
| '''ESP8266 by ESP8266 Community'''ஐ தேர்ந்தெடுக்கவும்
 
| '''ESP8266 by ESP8266 Community'''ஐ தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 05:48
 
| 05:48
 
| பதிப்பு drop down box ல், '''module'''ன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுக்கவும்
 
| பதிப்பு drop down box ல், '''module'''ன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 05:53
 
| 05:53
 
| '''module'''ஐ நிறுவ, '''Install''' பட்டனை க்ளிக் செய்யவும்
 
| '''module'''ஐ நிறுவ, '''Install''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 05:57
 
| 05:57
 
| நிறுவுதல் முடிவடைய சில நிமிடங்கள் ஆகும்.
 
| நிறுவுதல் முடிவடைய சில நிமிடங்கள் ஆகும்.
  
|-  
+
|-
 
| 06:01
 
| 06:01
 
| அது வெற்றிகரமாக நிறுவப்படும் வரை காத்திருக்கவும்.
 
| அது வெற்றிகரமாக நிறுவப்படும் வரை காத்திருக்கவும்.
  
|-  
+
|-
 
|06:05
 
|06:05
 
| '''ESP8266 module''', இப்போது '''Arduino IDE'''ல் நிறுவப்பட்டுவிட்டது
 
| '''ESP8266 module''', இப்போது '''Arduino IDE'''ல் நிறுவப்பட்டுவிட்டது
  
|-  
+
|-
 
| 06:09
 
| 06:09
 
| Windowவின் வலது மூலையில் உள்ள '''Close''' பட்டனை க்ளிக் செய்யவும்
 
| Windowவின் வலது மூலையில் உள்ள '''Close''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 06:14
 
| 06:14
 
| இப்போது, '''program'''ஐ upload செய்வதற்கு முன்பு, நாம் '''ESP8266 module'''ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
 
| இப்போது, '''program'''ஐ upload செய்வதற்கு முன்பு, நாம் '''ESP8266 module'''ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
  
|-  
+
|-
 
| 06:20
 
| 06:20
 
| முதலில் '''Tools''' தேர்வையும், பின் '''Board'''ஐயும் தேர்ந்தெடுக்கவும்
 
| முதலில் '''Tools''' தேர்வையும், பின் '''Board'''ஐயும் தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 06:25
 
| 06:25
 
| கீழே scroll செய்து, '''Generic ESP8266 Module'''ஐ தேர்ந்தெடுக்கவும்
 
| கீழே scroll செய்து, '''Generic ESP8266 Module'''ஐ தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 06:32
 
| 06:32
 
| அடுத்து, '''ESP8266 Module'''ன் '''built-in LED'''ஐ நாம் set செய்யவேண்டும். மீண்டும், '''Tools'''ஐ தேர்ந்தெடுக்கவும்
 
| அடுத்து, '''ESP8266 Module'''ன் '''built-in LED'''ஐ நாம் set செய்யவேண்டும். மீண்டும், '''Tools'''ஐ தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 06:41
 
| 06:41
 
| '''Builtin LED ''' தேர்வுக்கு செல்லவும். ''' Builtin LED'''ஐ '''1'''க்கு '''Set''' செய்யவும்
 
| '''Builtin LED ''' தேர்வுக்கு செல்லவும். ''' Builtin LED'''ஐ '''1'''க்கு '''Set''' செய்யவும்
  
|-  
+
|-
 
| 06:48
 
| 06:48
 
| அடுத்து, நாம் '''Reset''' தேர்வை '''set''' செய்வோம்
 
| அடுத்து, நாம் '''Reset''' தேர்வை '''set''' செய்வோம்
  
|-  
+
|-
 
| 06:52
 
| 06:52
| menu bar ல், '''Tools'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''Reset Method'''க்கு செல்லவும்
+
| Menu bar ல், '''Tools'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''Reset Method'''க்கு செல்லவும்
  
|-  
+
|-
 
| 06:58
 
| 06:58
 
| '''Reset'''முறையை, '''no dtr in bracket aka ck.'''க்கு தேர்ந்தெடுக்கவும்
 
| '''Reset'''முறையை, '''no dtr in bracket aka ck.'''க்கு தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 07:06
 
| 07:06
 
| இது '''wifi module'''ஐ கைமுறையாக reset செய்ய உதவும்
 
| இது '''wifi module'''ஐ கைமுறையாக reset செய்ய உதவும்
  
|-  
+
|-
 
| 07:10
 
| 07:10
| இப்போது நாம் codeஐ எழுதுவோம். கட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
+
| இப்போது நாம் codeஐ எழுதுவோம். காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
  
|-  
+
|-
 
| 07:16
 
| 07:16
 
| நாம் '''ESP8266 library'''ஐ சேர்த்துள்ளோம்
 
| நாம் '''ESP8266 library'''ஐ சேர்த்துள்ளோம்
  
|-  
+
|-
 
| 07:20
 
| 07:20
| '''SSID''', '''Wi-Fi module'''ன் '''name''' ஆகும்
+
| '''SSID''', ஒரு '''Wi-Fi module'''ன் '''name''' ஆகும்
  
|-  
+
|-
 
| 07:24
 
| 07:24
| இங்கு, நான் '''wifi network'''க்கு '''WIFI_ESP8266_Pratik.''' என பெயர் வைத்துள்ளேன்
+
| இங்கு, நான் '''wifi network'''க்கு '''WIFI_ESP8266_Pratik''' என பெயர் வைத்துள்ளேன்
  
|-  
+
|-
 
| 07:34
 
| 07:34
 
| '''Wi-Fi network'''உடன் சேர்வதற்கான '''passcode ''', '''Password''' ஆகும். '''module'''க்கான '''password''', '''12345678''' ஆகும்
 
| '''Wi-Fi network'''உடன் சேர்வதற்கான '''passcode ''', '''Password''' ஆகும். '''module'''க்கான '''password''', '''12345678''' ஆகும்
  
|-  
+
|-
 
| 07:47
 
| 07:47
 
| உங்களுடைய தனிப்பட்ட '''ssid''' மற்றும் '''password'''ஐ நீங்கள் கொடுக்க வேண்டும்
 
| உங்களுடைய தனிப்பட்ட '''ssid''' மற்றும் '''password'''ஐ நீங்கள் கொடுக்க வேண்டும்
  
|-  
+
|-
 
| 07:52
 
| 07:52
| '''Password parameter'''கட்டாயமானது அல்ல
+
| '''Password parameter''' கட்டாயமானது அல்ல
  
|-  
+
|-
 
| 07:56
 
| 07:56
 
| நீங்கள் '''password parameter'''ஐ கொடுக்கவில்லை என்றால், '''Wi-Fi network''' திறந்து இருக்கும்
 
| நீங்கள் '''password parameter'''ஐ கொடுக்கவில்லை என்றால், '''Wi-Fi network''' திறந்து இருக்கும்
  
|-  
+
|-
 
| 08:01
 
| 08:01
 
| இது அருகிலுள்ள அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும்.
 
| இது அருகிலுள்ள அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும்.
  
|-  
+
|-
 
| 08:05
 
| 08:05
 
| இந்த '''command''', '''module'''ன் முன்னிருப்பான '''IP address'''ஐ enable செய்யும்
 
| இந்த '''command''', '''module'''ன் முன்னிருப்பான '''IP address'''ஐ enable செய்யும்
  
|-  
+
|-
 
| 08:10
 
| 08:10
| '''module'''ன் முன்னிருப்பான '''IP address''' '''192.168.4.1''' ஆகும்
+
| '''Module'''ன் முன்னிருப்பான '''IP address''' '''192.168.4.1''' ஆகும்
  
|-  
+
|-
 
| 08:20
 
| 08:20
 
| '''setup function'''னின் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ எழுதவும்
 
| '''setup function'''னின் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ எழுதவும்
  
|-  
+
|-
 
| 08:25
 
| 08:25
 
| இந்த '''command''', '''ESP8266 module'''க்கான '''SSID''' மற்றும் '''Password'''ஐ enable செய்யும்
 
| இந்த '''command''', '''ESP8266 module'''க்கான '''SSID''' மற்றும் '''Password'''ஐ enable செய்யும்
  
|-  
+
|-
 
| 08:33
 
| 08:33
 
| கொடுக்கப்பட்டுள்ள '''SSID''' மற்றும் '''Password'''க்கு, '''server.begin''', '''Wi-Fi network'''ஐ enable செய்யும்
 
| கொடுக்கப்பட்டுள்ள '''SSID''' மற்றும் '''Password'''க்கு, '''server.begin''', '''Wi-Fi network'''ஐ enable செய்யும்
  
|-  
+
|-
 
| 08:40
 
| 08:40
 
| '''module'''ன் '''boot'''க்கு, 2 வினாடிகளின் '''delay''' வழங்கப்படுகிறது.
 
| '''module'''ன் '''boot'''க்கு, 2 வினாடிகளின் '''delay''' வழங்கப்படுகிறது.
  
|-  
+
|-
 
| 08:44
 
| 08:44
 
| '''ESP8266 module'''ன் '''Built-in LED''', '''OUTPUT mode'''க்கு '''set''' செய்யப்படுகிறது
 
| '''ESP8266 module'''ன் '''Built-in LED''', '''OUTPUT mode'''க்கு '''set''' செய்யப்படுகிறது
  
|-  
+
|-
 
| 08:51
 
| 08:51
 
| Codeஐ '''void loop function'''னின் உள் copy செய்து paste செய்யவும்
 
| Codeஐ '''void loop function'''னின் உள் copy செய்து paste செய்யவும்
  
|-  
+
|-
 
| 08:56
 
| 08:56
 
| இந்த code, இந்த டுடோரியலின் '''Code files''' இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்
 
| இந்த code, இந்த டுடோரியலின் '''Code files''' இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்
  
|-  
+
|-
 
| 09:04
 
| 09:04
 
| இந்த '''HTML code''', இங்கு காட்டப்பட்டுள்ளபடி ஒரு '''web page'''ஐ உருவாக்கும்
 
| இந்த '''HTML code''', இங்கு காட்டப்பட்டுள்ளபடி ஒரு '''web page'''ஐ உருவாக்கும்
  
|-  
+
|-
 
| 09:10
 
| 09:10
 
| '''LED ON''' அல்லது '''LED OFF''' அழுத்தப்படும் போதெல்லாம், மதிப்பு '''program'''க்கு pass செய்யப்படுகிறது
 
| '''LED ON''' அல்லது '''LED OFF''' அழுத்தப்படும் போதெல்லாம், மதிப்பு '''program'''க்கு pass செய்யப்படுகிறது
  
|-  
+
|-
 
| 09:17
 
| 09:17
 
| '''program''' மதிப்பை சரிபார்த்து, '''ESP8266-01 module'''ன் '''built-in LED'''ஐ கட்டுப்படுத்துகிறது
 
| '''program''' மதிப்பை சரிபார்த்து, '''ESP8266-01 module'''ன் '''built-in LED'''ஐ கட்டுப்படுத்துகிறது
  
|-  
+
|-
 
| 09:27
 
| 09:27
| ''' program.'''ஐ சரிபார்க்க, ''' compile''' பட்டனை '''Click''' செய்யவும்
+
| '''program'''ஐ சரிபார்க்க, '''compile''' பட்டனை '''Click''' செய்யவும்
  
|-  
+
|-
 
| 09:31
 
| 09:31
| தற்போதைய '''program'''ஐ சேமிக்க, pop up window ஒன்று தோன்றும்
+
| தற்போதைய '''program'''ஐ சேமிக்க, pop up window ஒன்று தோன்றும்
  
|-  
+
|-
 
| 09:35
 
| 09:35
 
| '''program''க்கு '''WiFi'''_'''ESP8266.''' என பெயரிடவும்
 
| '''program''க்கு '''WiFi'''_'''ESP8266.''' என பெயரிடவும்
  
|-  
+
|-
 
| 09:43
 
| 09:43
 
| பின், '''program'''ஐ சேமிக்க, '''save''' பட்டனை க்ளிக் செய்யவும்
 
| பின், '''program'''ஐ சேமிக்க, '''save''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 09:48
 
| 09:48
| தற்போதைய '''program'''ஐ ''' ESP8266-01.'''ல் upload செய்ய, '''upload''' பட்டனை க்ளிக் செய்யவும்
+
| தற்போதைய '''program'''ஐ ''' ESP8266-01'''ல் upload செய்ய, '''upload''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 09:58
 
| 09:58
 
| '''program''' upload செய்யப்படுவதை திரையின் கீழ் நாம் காணலாம்
 
| '''program''' upload செய்யப்படுவதை திரையின் கீழ் நாம் காணலாம்
  
|-  
+
|-
 
| 10:03
 
| 10:03
 
| நிலை '''Connecting,'''குக்கு மாறும் போது, '''breadboard'''ல் உள்ள '''push button'''ஐ அழுத்தவும். 2 முதல் 3 வினாடிகளுக்குப் பிறகு அதை விடுவிக்கவும்.
 
| நிலை '''Connecting,'''குக்கு மாறும் போது, '''breadboard'''ல் உள்ள '''push button'''ஐ அழுத்தவும். 2 முதல் 3 வினாடிகளுக்குப் பிறகு அதை விடுவிக்கவும்.
  
|-  
+
|-
 
| 10:13
 
| 10:13
 
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி, '''Leaving…. Soft resetting''' என்ற செய்தியை நாம் காண்போம்
 
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி, '''Leaving…. Soft resetting''' என்ற செய்தியை நாம் காண்போம்
  
|-  
+
|-
 
| 10:20
 
| 10:20
 
| இது, '''program''' வெற்றிகரமாக upload செய்யப்பட்டிருப்பதை குறிக்கிறது
 
| இது, '''program''' வெற்றிகரமாக upload செய்யப்பட்டிருப்பதை குறிக்கிறது
  
|-  
+
|-
 
| 10:25
 
| 10:25
| உங்கள் '''mobile internet'''ஐ Switch off செய்யவும்
+
| உங்கள் '''mobile internet'''ஐ Switch off செய்யவும்
  
|-  
+
|-
 
| 10:28
 
| 10:28
 
| உங்கள் '''mobile phone'''னின் '''Wi-Fi option'''ஐ திறக்கவும்
 
| உங்கள் '''mobile phone'''னின் '''Wi-Fi option'''ஐ திறக்கவும்
  
|-  
+
|-
 
| 10:32
 
| 10:32
 
| இணைக்க, அருகிலுள்ள '''network'''ஐ தேடவும்.
 
| இணைக்க, அருகிலுள்ள '''network'''ஐ தேடவும்.
  
|-  
+
|-
 
| 10:35
 
| 10:35
| எனது வழக்கில் நான் '''WIFI_ESP8266_Pratik'''ஐ பெறுகிறேன். ஏனெனில், இந்த codeஐ நான் பெயரில் கொடுத்துள்ளேன். '''WiFi'''ஐ தேர்ந்தெடுக்கவும்
+
| எனது வழக்கில் நான் '''WIFI_ESP8266_Pratik'''ஐ பெறுகிறேன். ஏனெனில் codeல், இந்த பெயரை நான் கொடுத்துள்ளேன். '''WiFi'''ஐ தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 10:52
 
| 10:52
 
| '''password'''ஐ enter செய்து, மேலும் இது '''WiFi''' உடன் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.
 
| '''password'''ஐ enter செய்து, மேலும் இது '''WiFi''' உடன் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.
  
|-  
+
|-
 
| 10:57
 
| 10:57
 
| உங்கள் '''mobile phone'''லில் '''Web Browser'''ஐ திறக்கவும். '''IP address 192.168.4.1'''ஐ enter செய்யவும்
 
| உங்கள் '''mobile phone'''லில் '''Web Browser'''ஐ திறக்கவும். '''IP address 192.168.4.1'''ஐ enter செய்யவும்
  
|-  
+
|-
 
| 11:11
 
| 11:11
 
| இது உற்பத்தியாளரின், '''ESP8266-01 Wi-Fi module''' ன் '''default IP address ''' ஆகும்
 
| இது உற்பத்தியாளரின், '''ESP8266-01 Wi-Fi module''' ன் '''default IP address ''' ஆகும்
  
|-  
+
|-
 
| 11:22
 
| 11:22
 
| '''HTML code'''க்கு ஏற்ப '''web page''' திறக்கிறது
 
| '''HTML code'''க்கு ஏற்ப '''web page''' திறக்கிறது
  
|-  
+
|-
 
| 11:26
 
| 11:26
 
| '''ESP8266-01 module'''ன் '''LED''', '''OFF'''ஆக இருப்பதை நாம் காணலாம்
 
| '''ESP8266-01 module'''ன் '''LED''', '''OFF'''ஆக இருப்பதை நாம் காணலாம்
  
|-  
+
|-
 
| 11:34
 
| 11:34
| ''' LED ON'''பட்டனை க்ளிக் செய்யவும். இது, '''Wi-Fi module.'''ன் நீல நிற '''LED'''ஐ இயக்கும்
+
| '''LED ON''' பட்டனை க்ளிக் செய்யவும். இது, '''Wi-Fi module.'''ன் நீல நிற '''LED'''ஐ இயக்கும்
  
|-  
+
|-
 
| 11:41
 
| 11:41
 
| நாம் '''LED OFF''' பட்டனை அழுத்தும் வரை அது '''ON'''' ஆக இருக்கும்.
 
| நாம் '''LED OFF''' பட்டனை அழுத்தும் வரை அது '''ON'''' ஆக இருக்கும்.
  
|-  
+
|-
 
| 11:46
 
| 11:46
| ''' LED OFF''' பட்டனை க்ளிக் செய்யவும். இது, '''Wi-Fi module.'''ன் நீல நிற '''LED'''ஐ அணைக்கும்
+
| ''' LED OFF''' பட்டனை க்ளிக் செய்யவும். இது, '''Wi-Fi module'''ன் நீல நிற '''LED'''ஐ அணைக்கும்
  
|-  
+
|-
 
| 11:52
 
| 11:52
 
| இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
 
| இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
  
|-  
+
|-
 
| 11:58
 
| 11:58
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''ESP8266-01''' module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது
+
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''ESP8266-01''' module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது
  
|-  
+
|-
 
| 12:09
 
| 12:09
 
| '''ESP'' மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே '''Wireless Communication'''ஐ அமைப்பது
 
| '''ESP'' மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே '''Wireless Communication'''ஐ அமைப்பது
  
|-  
+
|-
 
| 12:15
 
| 12:15
 
| '''assignment'''ஆக: உங்கள் PC அல்லது லேப்டாப்பில் '''wireless connectivity''' உள்ளதா எனச் சரிபார்த்து, கீழே உள்ள படிகளைச் செய்யவும்.
 
| '''assignment'''ஆக: உங்கள் PC அல்லது லேப்டாப்பில் '''wireless connectivity''' உள்ளதா எனச் சரிபார்த்து, கீழே உள்ள படிகளைச் செய்யவும்.
  
|-  
+
|-
 
| 12:23
 
| 12:23
 
| மேல் வலது மூலையில் உள்ள, '''WiFi''' icon ஐ க்ளிக் செய்யவும்
 
| மேல் வலது மூலையில் உள்ள, '''WiFi''' icon ஐ க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 12:28
 
| 12:28
 
| உங்கள் '''WiFi'''ன் பெயரை தேர்ந்தெடுத்து, '''password'''ஐ enter செய்யவும்
 
| உங்கள் '''WiFi'''ன் பெயரை தேர்ந்தெடுத்து, '''password'''ஐ enter செய்யவும்
  
|-  
+
|-
 
| 12:32
 
| 12:32
 
| '''browser'''ஐ திறந்து, '''192.168.4.1'''க்கு செல்லவும்
 
| '''browser'''ஐ திறந்து, '''192.168.4.1'''க்கு செல்லவும்
  
|-  
+
|-
 
| 12:41
 
| 12:41
 
| பட்டனை தேர்ந்தெடுத்து, outputஐ '''ESP8266-01 module'''லில் பார்க்கவும்
 
| பட்டனை தேர்ந்தெடுத்து, outputஐ '''ESP8266-01 module'''லில் பார்க்கவும்
  
|-  
+
|-
 
| 12:49
 
| 12:49
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி பயிற்சியின்  outputஐ நீங்கள் பார்க்க வேண்டும்.
+
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி பயிற்சியின்  outputஐ நீங்கள் பார்க்க வேண்டும்.
  
|-  
+
|-
 
| 13:03
 
| 13:03
 
| பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, '''Spoken Tutorial''' திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
 
| பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, '''Spoken Tutorial''' திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
  
|-  
+
|-
 
| 13:11
 
| 13:11
| ''' Spoken Tutorial Project''' குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
+
| '''Spoken Tutorial Project''' குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
  
|-  
+
|-
 
| 13:18
 
| 13:18
 
| உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
 
| உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
  
|-  
+
|-
 
|13:22
 
|13:22
 
| ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD,''' மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
 
| ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD,''' மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
  
|-  
+
|-
 
| 13:29
 
| 13:29
 
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 12:28, 9 February 2022

Time Narration
00:01 Wireless Connectivity to Arduino குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ESP8266-01 module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது
00:17 ESP மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே Wireless Communication'ஐ அமைப்பது
00:23 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, பின்வருவனவற்றில் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்: Electronics
00:29 C அல்லது C++ programming language மற்றும்
00:33 Wireless Communication
00:36 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Arduino UNO Board,
00:41 Ubuntu Linux 16.04 OS மற்றும் Arduino IDE
00:48 பின்வரும் சில external componentகள் நமக்கு தேவைப்படும்: ESP8266-01 Wi-Fi module
00:59 Breadboard
01:01 Jumper Wires மற்றும் Push Button
01:05 இந்த டுடோரியலில் நாம் ESP8266-01 WiFi module ஐ பயன்படுத்துவோம்
01:13 VCC, RST, CH_PD, Tx, Ground, GPIO2, GPIO0, Rx ஆகியவை Wi-Fi moduleன் pinகள் ஆகும்
01:27 Power LED, module ON அல்லது OFFஆக இருக்கிறதா என்பதை காட்டுகிறது
01:32 COMM LED, WiFi moduleன் built-in blue LED ஆகும்
01:37 இந்த டுடோரியலில், WiFi ஐ பயன்படுத்தி இந்த உள்ளமைக்கப்பட்ட LED ஐ எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.
01:43 இந்த WiFi module, ஒருங்கிணைந்த TCP/IP stack உடன் கூடிய ஒரு உள்ளமைக்கப்பட்ட System on Chipஐ கொண்டிருக்கிறது
01:51 இது ஒரு UART மற்றும் 2 GPIO pins (General Purpose Input / Output)களை கொண்டிருக்கிறது
01:57 இது IoT (i.e. Internet of Things) applicationகளின் மேம்பாட்டிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
02:04 இது ESP8266 - 01 module உடன் கூடிய Arduino இன் circuit இணைப்பு ஆகும்.
02:12 குறிப்பு: ESP8266-01 module 3.3 Voltsகளில் மட்டுமே வேலை செய்கிறது.
02:20 5 Voltகளுக்கு இணைப்பது Wi-Fi moduledamage செய்யலாம்
02:24 Wi-Fi moduleன் ground pin ஐ, Arduinoவின் ground pin க்கு இணைக்கவும்
02:29 Wi-Fi moduleன் GPIO 0pin ஐ, Arduinoவின் groundக்கு இணைக்கவும்
02:35 Wi-Fi moduleன் Rx pin ஐ, Arduinoவின் Rx pin க்கு இணைக்கவும்
02:41 Wi-Fi moduleன் Tx pin ஐ, Arduinoவின் Tx pin க்கு இணைக்கவும்
02:47 Wi-Fi moduleன் VCC மற்றும் CH_PD pin ஐ, Arduinoவின் 3.3V க்கு இணைக்கவும்
02:57 Wi-Fi moduleன் RST pin மற்றும் Arduinoவின் ground pinக்கு இடையே ஒரு push buttonஐ இணைக்கவும்
03:05 இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் நேரடி அமைப்பாகும்.
03:10 இங்கே காட்டப்பட்டுள்ளபடி இணைப்பைச் செய்யவும்.
03:13 WiFi module மற்றும் ஒரு laptop அல்லது ஒரு mobile phoneக்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவோம்
03:20 இப்போது, Arduino IDEல் ஒரு programஐ எழுதுவோம். Arduino IDEஐ திறக்கவும்
03:27 Arduino boardஐ உங்கள் PCக்கு இணைக்கவும்
03:30 முதலில், Arduino இணைக்கப்பட்டுள்ள portன் பெயரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
03:35 Tools menuவிற்கு சென்று, Port தேர்வை தேர்ந்தெடுக்கவும்
03:40 எனது வழக்கில், port ttyUSB0 ஆகும். உங்களது portன் பெயரை குறித்துக்கொள்ளவும்
03:49 port தானாகவே கண்டறியப்படுவதால், Windows பயனர்கள் கீழே உள்ள படிகளைத் தவிர்க்கலாம்.
03:56 Ctrl+Alt+T keyகளை ஒன்றாக அழுத்தி, terminalஐ திறக்கவும்
04:03 டைப் செய்க: sudo space chmod space a+rw space slash dev slash ttyUSB0
04:18 எனது வழக்கில், portன் பெயர் ttyUSB0
04:25 நீங்கள் உங்களது portன் பெயரை குறிப்பிட வேண்டும். Enterஐ அழுத்தவும்
04:30 உங்கள் systemக்கான passwordஐ கொடுக்கவும். பின் Enterஐ அழுத்தவும்
04:35 மேலுள்ள command, usb portக்கான read-write permissionஐ கொடுக்கிறது
04:40 Arduino IDEக்கு திரும்பவும்
04:43 அடுத்து நாம் தொடர்பு கொள்ள ESP8266 module ஐ கட்டமைப்போம்.
04:49 menu bar ல், File menu வை க்ளிக் செய்யவும். Preferencesஐ தேர்ந்தெடுக்கவும்
04:56 ஒரு புதிய window தோன்றுகிறது
04:58 Settings tabல், Additional Boards Manager URLs பிரிவுக்கு செல்லவும். இந்த json URLஐ சேர்க்கவும்
05:09 இது Arduino IDEல், ESP8266 WiFi module ஐ தரவிறக்க உதவும்
05:16 Windowவின் கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:20 menu bar ல், Tools menuவை க்ளிக் செய்து, Boardஐ தேர்ந்தெடுக்கவும்
05:25 பின் Boards Manager தேர்வை தேர்ந்தெடுக்கவும். ஒரு புதிய window தோன்றும்
05:31 மேல் வலது மூலையில், ஒரு search tab ஐ நாம் காணலாம்
05:35 இங்கு, ESP8266 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
05:41 ESP8266 by ESP8266 Communityஐ தேர்ந்தெடுக்கவும்
05:48 பதிப்பு drop down box ல், moduleன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுக்கவும்
05:53 moduleஐ நிறுவ, Install பட்டனை க்ளிக் செய்யவும்
05:57 நிறுவுதல் முடிவடைய சில நிமிடங்கள் ஆகும்.
06:01 அது வெற்றிகரமாக நிறுவப்படும் வரை காத்திருக்கவும்.
06:05 ESP8266 module, இப்போது Arduino IDEல் நிறுவப்பட்டுவிட்டது
06:09 Windowவின் வலது மூலையில் உள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும்
06:14 இப்போது, programஐ upload செய்வதற்கு முன்பு, நாம் ESP8266 moduleஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
06:20 முதலில் Tools தேர்வையும், பின் Boardஐயும் தேர்ந்தெடுக்கவும்
06:25 கீழே scroll செய்து, Generic ESP8266 Moduleஐ தேர்ந்தெடுக்கவும்
06:32 அடுத்து, ESP8266 Moduleன் built-in LEDஐ நாம் set செய்யவேண்டும். மீண்டும், Toolsஐ தேர்ந்தெடுக்கவும்
06:41 Builtin LED தேர்வுக்கு செல்லவும். Builtin LED1க்கு Set செய்யவும்
06:48 அடுத்து, நாம் Reset தேர்வை set செய்வோம்
06:52 Menu bar ல், Toolsஐ தேர்ந்தெடுக்கவும். Reset Methodக்கு செல்லவும்
06:58 Resetமுறையை, no dtr in bracket aka ck.க்கு தேர்ந்தெடுக்கவும்
07:06 இது wifi moduleஐ கைமுறையாக reset செய்ய உதவும்
07:10 இப்போது நாம் codeஐ எழுதுவோம். காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
07:16 நாம் ESP8266 libraryஐ சேர்த்துள்ளோம்
07:20 SSID, ஒரு Wi-Fi moduleன் name ஆகும்
07:24 இங்கு, நான் wifi networkக்கு WIFI_ESP8266_Pratik என பெயர் வைத்துள்ளேன்
07:34 Wi-Fi networkஉடன் சேர்வதற்கான passcode , Password ஆகும். moduleக்கான password, 12345678 ஆகும்
07:47 உங்களுடைய தனிப்பட்ட ssid மற்றும் passwordஐ நீங்கள் கொடுக்க வேண்டும்
07:52 Password parameter கட்டாயமானது அல்ல
07:56 நீங்கள் password parameterஐ கொடுக்கவில்லை என்றால், Wi-Fi network திறந்து இருக்கும்
08:01 இது அருகிலுள்ள அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும்.
08:05 இந்த command, moduleன் முன்னிருப்பான IP addressஐ enable செய்யும்
08:10 Moduleன் முன்னிருப்பான IP address 192.168.4.1 ஆகும்
08:20 setup functionனின் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ எழுதவும்
08:25 இந்த command, ESP8266 moduleக்கான SSID மற்றும் Passwordஐ enable செய்யும்
08:33 கொடுக்கப்பட்டுள்ள SSID மற்றும் Passwordக்கு, server.begin, Wi-Fi networkஐ enable செய்யும்
08:40 moduleன் bootக்கு, 2 வினாடிகளின் delay வழங்கப்படுகிறது.
08:44 ESP8266 moduleன் Built-in LED, OUTPUT modeக்கு set செய்யப்படுகிறது
08:51 Codeஐ void loop functionனின் உள் copy செய்து paste செய்யவும்
08:56 இந்த code, இந்த டுடோரியலின் Code files இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்
09:04 இந்த HTML code, இங்கு காட்டப்பட்டுள்ளபடி ஒரு web pageஐ உருவாக்கும்
09:10 LED ON அல்லது LED OFF அழுத்தப்படும் போதெல்லாம், மதிப்பு programக்கு pass செய்யப்படுகிறது
09:17 program மதிப்பை சரிபார்த்து, ESP8266-01 moduleன் built-in LEDஐ கட்டுப்படுத்துகிறது
09:27 programஐ சரிபார்க்க, compile பட்டனை Click செய்யவும்
09:31 தற்போதைய programஐ சேமிக்க, pop up window ஒன்று தோன்றும்
09:35 programக்கு WiFi'_ESP8266. என பெயரிடவும்
09:43 பின், programஐ சேமிக்க, save பட்டனை க்ளிக் செய்யவும்
09:48 தற்போதைய program ESP8266-01ல் upload செய்ய, upload பட்டனை க்ளிக் செய்யவும்
09:58 program upload செய்யப்படுவதை திரையின் கீழ் நாம் காணலாம்
10:03 நிலை Connecting,குக்கு மாறும் போது, breadboardல் உள்ள push buttonஐ அழுத்தவும். 2 முதல் 3 வினாடிகளுக்குப் பிறகு அதை விடுவிக்கவும்.
10:13 இங்கே காட்டப்பட்டுள்ளபடி, Leaving…. Soft resetting என்ற செய்தியை நாம் காண்போம்
10:20 இது, program வெற்றிகரமாக upload செய்யப்பட்டிருப்பதை குறிக்கிறது
10:25 உங்கள் mobile internetஐ Switch off செய்யவும்
10:28 உங்கள் mobile phoneனின் Wi-Fi optionஐ திறக்கவும்
10:32 இணைக்க, அருகிலுள்ள networkஐ தேடவும்.
10:35 எனது வழக்கில் நான் WIFI_ESP8266_Pratikஐ பெறுகிறேன். ஏனெனில் codeல், இந்த பெயரை நான் கொடுத்துள்ளேன். WiFiஐ தேர்ந்தெடுக்கவும்
10:52 passwordஐ enter செய்து, மேலும் இது WiFi உடன் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.
10:57 உங்கள் mobile phoneலில் Web Browserஐ திறக்கவும். IP address 192.168.4.1ஐ enter செய்யவும்
11:11 இது உற்பத்தியாளரின், ESP8266-01 Wi-Fi module ன் default IP address ஆகும்
11:22 HTML codeக்கு ஏற்ப web page திறக்கிறது
11:26 ESP8266-01 moduleன் LED, OFFஆக இருப்பதை நாம் காணலாம்
11:34 LED ON பட்டனை க்ளிக் செய்யவும். இது, Wi-Fi module.ன் நீல நிற LEDஐ இயக்கும்
11:41 நாம் LED OFF பட்டனை அழுத்தும் வரை அது ON' ஆக இருக்கும்.
11:46 LED OFF பட்டனை க்ளிக் செய்யவும். இது, Wi-Fi moduleன் நீல நிற LEDஐ அணைக்கும்
11:52 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
11:58 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ESP8266-01 module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது
12:09 ESP மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே Wireless Communication'ஐ அமைப்பது
12:15 assignmentஆக: உங்கள் PC அல்லது லேப்டாப்பில் wireless connectivity உள்ளதா எனச் சரிபார்த்து, கீழே உள்ள படிகளைச் செய்யவும்.
12:23 மேல் வலது மூலையில் உள்ள, WiFi icon ஐ க்ளிக் செய்யவும்
12:28 உங்கள் WiFiன் பெயரை தேர்ந்தெடுத்து, passwordஐ enter செய்யவும்
12:32 browserஐ திறந்து, 192.168.4.1க்கு செல்லவும்
12:41 பட்டனை தேர்ந்தெடுத்து, outputஐ ESP8266-01 moduleலில் பார்க்கவும்
12:49 இங்கே காட்டப்பட்டுள்ளபடி பயிற்சியின் outputஐ நீங்கள் பார்க்க வேண்டும்.
13:03 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
13:11 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:18 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
13:22 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
13:29 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree