Difference between revisions of "Arduino/C2/Analog-to-Digital-Conversion/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with " {| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 |''' Arduino.'''வை பயன்படுத்தி '''Analog to Digital Conversion ''' குறித்த '...")
 
 
Line 1: Line 1:
  
 
{| border=1
 
{| border=1
| '''Time'''  
+
| '''Time'''
| '''Narration'''  
+
| '''Narration'''
  
|-  
+
|-
 
| 00:01
 
| 00:01
|''' Arduino.'''வை பயன்படுத்தி '''Analog to Digital Conversion ''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
+
|''' Arduino'''வை பயன்படுத்தி '''Analog to Digital Conversion''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
  
|-  
+
|-
 
| 00:07
 
| 00:07
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''ADC i.e. Analog to Digital Conversion'''  
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''ADC i.e. Analog to Digital Conversion'''
  
|-  
+
|-
 
| 00:14
 
| 00:14
|'''Arduino'''வில் '''ADC pin'''கள், '''ADC Resolution'''  
+
|'''Arduino'''வில் '''ADC pin'''கள், '''ADC Resolution'''
 
   
 
   
|-  
+
|-
 
| 00:19
 
| 00:19
| '''DHT11 Temperature and Humidity''' sensor  
+
| '''DHT11 Temperature and Humidity''' sensor
  
|-  
+
|-
 
| 00:23
 
| 00:23
| '''Serial Monitor ''' மற்றும் ''' Serial Plotter'''  
+
| '''Serial Monitor''' மற்றும் ''' Serial Plotter'''
  
|-  
+
|-
 
| 00:27
 
| 00:27
 
| இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, '''Electronics''' மற்றும் '''C or C++''' programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
 
| இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, '''Electronics''' மற்றும் '''C or C++''' programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
  
|-  
+
|-
 
| 00:37
 
| 00:37
 
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''',
 
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''',
  
|-  
+
|-
 
| 00:43
 
| 00:43
| '''Ubuntu Linux 16.04 OS''' மற்றும் '''Arduino IDE'''  
+
| '''Ubuntu Linux 16.04 OS''' மற்றும் '''Arduino IDE'''
  
|-  
+
|-
 
| 00:50
 
| 00:50
| பின்வரும் சில '''external component'''கள் நமக்கு தேவைப்படும்: '''DHT11 sensor'''  
+
| பின்வரும் சில '''external component'''கள் நமக்கு தேவைப்படும்: '''DHT11 sensor'''
  
|-  
+
|-
 
| 00:57
 
| 00:57
| '''Breadboard''' மற்றும்  '''Jumper wires'''  
+
| '''Breadboard''' மற்றும்  '''Jumper wires'''
  
|-  
+
|-
 
| 01:02
 
| 01:02
 
| இந்த டுடோரியலில், '''DHT11 sensor''' ஐப் பயன்படுத்தி வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிவோம்.
 
| இந்த டுடோரியலில், '''DHT11 sensor''' ஐப் பயன்படுத்தி வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிவோம்.
  
|-  
+
|-
 
| 01:09
 
| 01:09
 
| இந்த '''sensor''', '''analog''' மதிப்புகளைச் சேகரித்து, அதை '''Arduino Uno'''க்கு வழங்குகிறது.
 
| இந்த '''sensor''', '''analog''' மதிப்புகளைச் சேகரித்து, அதை '''Arduino Uno'''க்கு வழங்குகிறது.
  
|-  
+
|-
 
| 01:15
 
| 01:15
 
| '''Arduino ADC''' pinகள் இந்த '''analog''' மதிப்புகளை '''digital''' மதிப்புகளாக மாற்றும்.
 
| '''Arduino ADC''' pinகள் இந்த '''analog''' மதிப்புகளை '''digital''' மதிப்புகளாக மாற்றும்.
  
|-  
+
|-
 
| 01:21
 
| 01:21
| அடுத்து, ''' resolution.''' என்ற கருத்தைப் புரிந்துகொள்வோம்.
+
| அடுத்து, ''' resolution'''ன் கருத்தைப் புரிந்துகொள்வோம்.
  
|-  
+
|-
 
|01:25
 
|01:25
 
| '''Arduino Uno''', '''10-bit resolution'''ஐ கொண்டுள்ளது
 
| '''Arduino Uno''', '''10-bit resolution'''ஐ கொண்டுள்ளது
  
|-  
+
|-
 
| 01:28
 
| 01:28
| இதன் பொருள், இது (2 to the power of 10)ஐ கண்டறிய முடியும். அதாவது, '''1024 discrete analog levels.'''  
+
| இதன் பொருள், இது (2 to the power of 10)ஐ கண்டறிய முடியும். அதாவது, '''1024 discrete analog levels.'''
  
|-  
+
|-
 
| 01:37
 
| 01:37
 
|'''Resolution''' என்பது அளவிடக்கூடிய '''smallest change''' ஆகும்
 
|'''Resolution''' என்பது அளவிடக்கூடிய '''smallest change''' ஆகும்
  
|-  
+
|-
 
| 01:42
 
| 01:42
 
| '''Arduino''' 5 வோல்ட் output மின்னழுத்தத்தை அளிக்கிறது, எனவே 5 வோல்ட்களை 1024 அளவுகளால் வகுத்தால் '''4.89 miliVolt'''கள்
 
| '''Arduino''' 5 வோல்ட் output மின்னழுத்தத்தை அளிக்கிறது, எனவே 5 வோல்ட்களை 1024 அளவுகளால் வகுத்தால் '''4.89 miliVolt'''கள்
  
|-  
+
|-
 
| 01:56
 
| 01:56
 
| அதாவது, '''Arduino Uno '''4.8 9miliVolts'' இன் குறைந்தபட்ச மாற்றத்திற்கு '''sensitive''' ஆக இருக்கலாம்.
 
| அதாவது, '''Arduino Uno '''4.8 9miliVolts'' இன் குறைந்தபட்ச மாற்றத்திற்கு '''sensitive''' ஆக இருக்கலாம்.
  
|-  
+
|-
 
| 02:04
 
| 02:04
 
| இது '''DHT11'''க்கான circuit இணைப்பை '''Arduino''' உடன் காட்டுகிறது.
 
| இது '''DHT11'''க்கான circuit இணைப்பை '''Arduino''' உடன் காட்டுகிறது.
  
|-  
+
|-
 
| 02:10
 
| 02:10
| '''Arduino Uno''' ஆனது '''6 '''in-built ''' ADC channel'''களைக் கொண்டுள்ளது''' ('''A0 முதல் A5''' வரை).
+
| '''Arduino Uno''' ஆனது '''6''' உள்ளடக்கிய ’''ADC channel'''களைக் கொண்டுள்ளது''' ('''A0 முதல் A5''' வரை).
  
|-  
+
|-
 
| 02:17
 
| 02:17
|'''ADC channel'''கள் '''0-5 volts''' வரம்பில் '''analog signal'''ஐ read செய்கிறது
+
|'''ADC channel'''கள் '''0-5 volts''' வரம்பில் '''analog signal'''ஐ படிக்கிறது
  
|-  
+
|-
 
| 02:23
 
| 02:23
 
|  '''DHT11 sensor'''ன் '''pin 1''', '''Arduino''' இன் 5 வோல்ட் pin உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
|  '''DHT11 sensor'''ன் '''pin 1''', '''Arduino''' இன் 5 வோல்ட் pin உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  
|-  
+
|-
 
| 02:30
 
| 02:30
| '''DHT11 sensor''' ன் '''pin 2''', ''' Data''' pin ஆகும்
+
| '''DHT11 sensor'''ன் '''pin 2''', ''' Data''' pin ஆகும்
  
|-  
+
|-
 
| 02:35
 
| 02:35
 
| '''sensor'''ன் இந்த ''' Data''' pin, '''Arduino''' இன் '''analog''' pin '''A0''' உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
| '''sensor'''ன் இந்த ''' Data''' pin, '''Arduino''' இன் '''analog''' pin '''A0''' உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  
|-  
+
|-
 
| 02:42
 
| 02:42
|  '''DHT11 sensor'''ன் '''Pin 3''' ஆனது '''Arduino''' இன் '''ground''' pin உடன்  இணைக்கப்பட்டுள்ளது.
+
|  '''DHT11 sensor'''ன் '''Pin 3''' ஆனது '''Arduino''' இன் '''ground''' pin உடன்  இணைக்கப்பட்டுள்ளது.
  
|-  
+
|-
 
| 02:48
 
| 02:48
| இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் ''' live setup''' ஆகும்.
+
| இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் '''live setup''' ஆகும்.
  
|-  
+
|-
 
| 02:53
 
| 02:53
| இப்போது நாம் programஐ ''' Arduino IDE.'''ல் எழுதுவோம்
+
| இப்போது நாம் programஐ ''' Arduino IDE'''ல் எழுதுவோம்
  
|-  
+
|-
 
| 02:57
 
| 02:57
| '''Arduino IDE.'''ஐ திறக்கவும்
+
| '''Arduino IDE'''ஐ திறக்கவும்
  
|-  
+
|-
 
| 03:00
 
| 03:00
|  இந்த programஐ run செய்ய, முதலில், நாம் ''' DHT11 arduino library'''ஐ தரவிறக்க வேண்டும்                       
+
|  இந்த programஐ run செய்ய, முதலில், நாம் '''DHT11 arduino library'''ஐ தரவிறக்க வேண்டும்                       
  
|-  
+
|-
 
|03:06
 
|03:06
 
| menu bar ல் உள்ள '''Sketch''' menu வை க்ளிக் செய்யவும்
 
| menu bar ல் உள்ள '''Sketch''' menu வை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 03:10
 
| 03:10
 
| '''Include Library'''ஐ தேர்ந்தெடுத்து, பின் '''Manage Libraries''' தேர்வை க்ளிக் செய்யவும்
 
| '''Include Library'''ஐ தேர்ந்தெடுத்து, பின் '''Manage Libraries''' தேர்வை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 03:16
 
| 03:16
 
| ஒரு புதிய window தோன்றும்
 
| ஒரு புதிய window தோன்றும்
  
|-  
+
|-
 
| 03:19
 
| 03:19
 
| மேல் வலது மூலையில், நாம் ஒரு '''search''' tab ஐ காணலாம். இங்கு, '''DHT11''' என டைப் செய்து, பின் '''Enter'''ஐ அழுத்தவும்
 
| மேல் வலது மூலையில், நாம் ஒரு '''search''' tab ஐ காணலாம். இங்கு, '''DHT11''' என டைப் செய்து, பின் '''Enter'''ஐ அழுத்தவும்
  
|-  
+
|-
 
| 03:28
 
| 03:28
| ''' DHT11 sensor.'''க்கான பல்வேறு '''library'''க்களை நாம் காணலாம்
+
| ''' DHT11 sensor'''க்கான பல்வேறு '''library'''க்களை நாம் காணலாம்
  
|-  
+
|-
 
| 03:33
 
| 03:33
 
| திரையின் கீழுக்கு scroll செய்து, '''SimpleDHT''' by '''Winlin.'''ஐ தேர்ந்தெடுக்கவும்
 
| திரையின் கீழுக்கு scroll செய்து, '''SimpleDHT''' by '''Winlin.'''ஐ தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 03:39
 
| 03:39
 
| '''version''' drop down boxல், '''library'''ன் சமீபத்திய பதிப்பை நாம் தேர்ந்தெடுக்கலாம்
 
| '''version''' drop down boxல், '''library'''ன் சமீபத்திய பதிப்பை நாம் தேர்ந்தெடுக்கலாம்
  
|-  
+
|-
 
| 03:45
 
| 03:45
 
| '''library'''ஐ நிறுவ, '''Install''' பட்டனை க்ளிக் செய்யவும்
 
| '''library'''ஐ நிறுவ, '''Install''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 03:49
 
| 03:49
 
|'''DHT11 library''', இப்போது '''Arduino IDE'''வில் நிறுவப்பட்டுவிட்டது
 
|'''DHT11 library''', இப்போது '''Arduino IDE'''வில் நிறுவப்பட்டுவிட்டது
  
|-  
+
|-
 
| 03:54
 
| 03:54
 
| Windowவின் வலது மூலையில் உள்ள '''Close''' பட்டனை க்ளிக் செய்யவும்
 
| Windowவின் வலது மூலையில் உள்ள '''Close''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
|03:59
 
|03:59
 
| இந்த '''library'''ஐ '''program'''க்கு சேர்ப்போம்
 
| இந்த '''library'''ஐ '''program'''க்கு சேர்ப்போம்
  
|-  
+
|-
 
| 04:02
 
| 04:02
| '''Sketch '''menuவை க்ளிக் செய்து, '''Include Library.'''ஐ தேர்ந்தெடுக்கவும்
+
| '''Sketch '''menuவை க்ளிக் செய்து, '''Include Library'''ஐ தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 04:06
 
| 04:06
 
| புதிதாக தரவிறக்கப்பட்ட '''library''', பொதுவாக இறுதியில் தோன்றும்
 
| புதிதாக தரவிறக்கப்பட்ட '''library''', பொதுவாக இறுதியில் தோன்றும்
  
|-  
+
|-
 
| 04:11
 
| 04:11
| அதனால், பட்டியலின் கீழுக்கு scroll செய்து, '''SimpleDHT.'''ஐ தேர்ந்தெடுக்கவும்
+
| அதனால், பட்டியலின் கீழுக்கு scroll செய்து, '''SimpleDHT'''ஐ தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 04:17
 
| 04:17
 
| header file''' SimpleDHT.h ''', code window விற்கு சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்
 
| header file''' SimpleDHT.h ''', code window விற்கு சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்
  
|-  
+
|-
 
| 04:24
 
| 04:24
 
| காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
 
| காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
  
|-  
+
|-
 
| 04:27
 
| 04:27
| இங்கு நாம், '''A0.''' உடன் இணைக்கப்பட்டுள்ள '''DHT11 sensor'''ன் data pin ஐ initialize செய்துள்ளோம்
+
| இங்கு நாம், '''A0.''' உடன் இணைக்கப்பட்டுள்ள '''DHT11 sensor'''ன் data pin ஐ துவக்கியுள்ளோம்
  
|-  
+
|-
 
| 04:34
 
| 04:34
 
| இந்த '''command''' ஒரு '''DHT object'''ஐ உருவாக்குகிறது
 
| இந்த '''command''' ஒரு '''DHT object'''ஐ உருவாக்குகிறது
  
|-  
+
|-
 
| 04:38
 
| 04:38
 
| '''void setup function'''ன் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்:
 
| '''void setup function'''ன் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்:
  
|-  
+
|-
 
| 04:43
 
| 04:43
| '''Serial.begin() function''', '''serial communication'''ஐ initiate செய்கிறது
+
| '''Serial.begin() function''', '''serial communication'''ஐ துவக்குகிறது
  
|-  
+
|-
 
| 04:48
 
| 04:48
| அது '''serial data transmission.'''க்கு, '''data rate'''ஐ ''' bits per second'''ல் set செய்கிறது
+
| அது '''serial data transmission'''க்கு, '''data rate'''ஐ ''' bits per second'''ல் set செய்கிறது
  
|-  
+
|-
 
| 04:54
 
| 04:54
 
| '''9600''', '''baud rate'''ஐ குறிப்பிடுகிறது
 
| '''9600''', '''baud rate'''ஐ குறிப்பிடுகிறது
  
|-  
+
|-
 
| 04:58
 
| 04:58
 
| '''delay(500)'''என்பது, '''sensor''' முதல் '''boot'''க்கான '''delay time''' ஆகும்
 
| '''delay(500)'''என்பது, '''sensor''' முதல் '''boot'''க்கான '''delay time''' ஆகும்
  
|-  
+
|-
 
| 05:03
 
| 05:03
 
| '''Serial.print command''', இங்கு குறிப்பிட்டுள்ளபடி, '''header'''ஐ print செய்கிறது
 
| '''Serial.print command''', இங்கு குறிப்பிட்டுள்ளபடி, '''header'''ஐ print செய்கிறது
  
|-  
+
|-
 
| 05:08
 
| 05:08
| இப்போது நாம், '''void loop.'''க்கான codeஐ எழுதுவோம்
+
| இப்போது நாம், '''void loop'''க்கான codeஐ எழுதுவோம்
  
|-  
+
|-
 
| 05:12
 
| 05:12
 
| நாம் '''DHT sensor''' output க்கு, இரண்டு '''variableகள், temperature''' மற்றும் '''humidity'''ஐ உருவாக்கியுள்ளோம்
 
| நாம் '''DHT sensor''' output க்கு, இரண்டு '''variableகள், temperature''' மற்றும் '''humidity'''ஐ உருவாக்கியுள்ளோம்
  
|-  
+
|-
 
| 05:20
 
| 05:20
| '''dht11.read,''', '''sensor'''ல் இருந்து '''data'''வை read செய்கிறது
+
| '''dht11.read,''', '''sensor'''ல் இருந்து '''data'''வை படிக்கிறது
  
|-  
+
|-
 
| 05:25
 
| 05:25
| அது முடிவை '''microcontroller’s register.'''ல் சேமிக்கிறது
+
| அது முடிவை '''microcontroller’s register'''ல் சேமிக்கிறது
  
|-  
+
|-
 
| 05:29
 
| 05:29
 
| இந்த வரிகள், வெப்பநிலையை '''degree Celsius'''யிலும் மற்றும் ஈரப்பதத்தை '''percentage'''யிலும் print செய்கிறது
 
| இந்த வரிகள், வெப்பநிலையை '''degree Celsius'''யிலும் மற்றும் ஈரப்பதத்தை '''percentage'''யிலும் print செய்கிறது
  
|-  
+
|-
 
| 05:36
 
| 05:36
| '''delay(2000)''', தற்போதைய ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவீடுகளை ஒவ்வொரு ''' 2 seconds'''உம் புதுப்பிக்கிறது
+
| '''delay(2000)''', தற்போதைய ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவீடுகளை ஒவ்வொரு '''2 seconds'''உம் புதுப்பிக்கிறது
  
|-  
+
|-
 
| 05:43
 
| 05:43
 
| இந்த code, இந்த டுடோரியலின் '''Code files''' இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளலாம்
 
| இந்த code, இந்த டுடோரியலின் '''Code files''' இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளலாம்
  
|-  
+
|-
 
| 05:51
 
| 05:51
| உங்கள் ''' program.'''ஐ சரி பார்க்க, ''' compile''' பட்டனை க்ளிக் செய்யவும்
+
| உங்கள் ''' program'''ஐ சரி பார்க்க, ''' compile''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 05:55
 
| 05:55
| தற்போதைய '''program'''ஐ சேமிக்க, ஒரு pop up window தோன்றும். '''program'''ஐ, '''DHT11.''' என சேமிக்கவும்
+
| தற்போதைய '''program'''ஐ சேமிக்க, ஒரு pop up window தோன்றும். '''program'''ஐ, '''DHT11''' என சேமிக்கவும்
  
|-  
+
|-
 
| 06:05
 
| 06:05
 
| இப்போது, தற்போதைய '''program'''ஐ ''' Arduino.'''வில் upload செய்ய, '''upload''' பட்டனை க்ளிக் செய்யவும்
 
| இப்போது, தற்போதைய '''program'''ஐ ''' Arduino.'''வில் upload செய்ய, '''upload''' பட்டனை க்ளிக் செய்யவும்
  
|-  
+
|-
 
| 06:11
 
| 06:11
| நாம் outputஐ '''Serial monitor screen.'''ல் பார்க்கலாம்
+
| நாம் outputஐ '''Serial monitor screen'''ல் பார்க்கலாம்
  
|-  
+
|-
 
| 06:15
 
| 06:15
| இதற்கு, ''' Tools '''menu வை க்ளிக் செய்து, '''Serial monitor.'''ஐ தேர்ந்தெடுக்கவும்
+
| இதற்கு, ''' Tools'''menu வை க்ளிக் செய்து, '''Serial monitor'''ஐ தேர்ந்தெடுக்கவும்
  
|-  
+
|-
 
| 06:21
 
| 06:21
 
| '''serial monitor''' window திறக்கிறது
 
| '''serial monitor''' window திறக்கிறது
  
|-  
+
|-
 
| 06:25
 
| 06:25
 
| தற்போதைய இடத்தின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் எதிர்பார்த்தபடி காட்டப்படுகிறது. Window வை மூடவும்
 
| தற்போதைய இடத்தின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் எதிர்பார்த்தபடி காட்டப்படுகிறது. Window வை மூடவும்
  
|-  
+
|-
 
| 06:33
 
| 06:33
 
| அடுத்து நாம் outputஐ, '''serial plotter'''ல் பார்ப்போம்
 
| அடுத்து நாம் outputஐ, '''serial plotter'''ல் பார்ப்போம்
  
|-  
+
|-
 
| 06:37
 
| 06:37
 
| '''program'''ஐ மாற்றுவோம்
 
| '''program'''ஐ மாற்றுவோம்
  
|-  
+
|-
 
| 06:40
 
| 06:40
| '''Serial.print( “Temperature & Humidity :”);'''வரியை காட்டப்பட்டுள்ளபடி '''Comment''' செய்யவும்:
+
| '''Serial.print(“Temperature & Humidity:”);'''வரியை காட்டப்பட்டுள்ளபடி '''Comment''' செய்யவும்:
  
|-  
+
|-
 
| 06:47
 
| 06:47
 
| '''Temperature''' மற்றும் '''Humidity''' textஐ இது print செய்யாது
 
| '''Temperature''' மற்றும் '''Humidity''' textஐ இது print செய்யாது
  
|-  
+
|-
 
| 06:52
 
| 06:52
 
| Plot செய்வதற்கு, நமக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் மதிப்புகள் மட்டுமே தேவை.
 
| Plot செய்வதற்கு, நமக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் மதிப்புகள் மட்டுமே தேவை.
  
|-  
+
|-
 
| 06:58
 
| 06:58
 
| முடிவுகளை '''serial plotter'''ல் காண, தற்போதைய '''program'''ஐ upload செய்வோம்
 
| முடிவுகளை '''serial plotter'''ல் காண, தற்போதைய '''program'''ஐ upload செய்வோம்
  
|-  
+
|-
 
| 07:04
 
| 07:04
| ''' tools menu'''வை க்ளிக் செய்து, '''serial plotter. '''ஐ தேர்ந்தெடுக்கவும். '''serial plotter''' window திறக்கிறது
+
| '''tools menu'''வை க்ளிக் செய்து, '''serial plotter'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''serial plotter''' window திறக்கிறது
  
|-  
+
|-
 
| 07:12
 
| 07:12
 
| இரண்டு கோடுகள் ஒரே நேரத்தில் புள்ளிகளைத் plot செய்வதை காணலாம்.
 
| இரண்டு கோடுகள் ஒரே நேரத்தில் புள்ளிகளைத் plot செய்வதை காணலாம்.
  
|-  
+
|-
 
| 07:18
 
| 07:18
 
| நீலக் கோடு 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறிக்கிறது.
 
| நீலக் கோடு 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறிக்கிறது.
  
|-  
+
|-
 
| 07:25
 
| 07:25
 
| சிவப்பு கோடு என்பது 45% க்கு அருகில் இருக்கும் ஈரப்பதம் அளவாகும்.
 
| சிவப்பு கோடு என்பது 45% க்கு அருகில் இருக்கும் ஈரப்பதம் அளவாகும்.
  
|-  
+
|-
 
| 07:31
 
| 07:31
 
| சோதனை எங்கு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அளவீடுகள் மாறுபடும்.
 
| சோதனை எங்கு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அளவீடுகள் மாறுபடும்.
  
|-  
+
|-
 
| 07:36
 
| 07:36
 
| இப்போது '''sensor'''ஐ உங்கள் கைகளால் மூடவும், ஏற்ற இறக்கமான அளவீடுகளை நீங்கள் காண்பீர்கள்.
 
| இப்போது '''sensor'''ஐ உங்கள் கைகளால் மூடவும், ஏற்ற இறக்கமான அளவீடுகளை நீங்கள் காண்பீர்கள்.
  
|-  
+
|-
 
| 07:43
 
| 07:43
 
| Windowவை மூடவும்
 
| Windowவை மூடவும்
  
|-  
+
|-
 
| 07:45
 
| 07:45
| இது '''20% முதல் 80% '''க்கு  இடையே உள்ள, ''' ∓5% RH''' உடன் கூடிய  '''humidity''' அளவீடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, '''(Relative Humidity)'''  
+
| இது '''20% முதல் 80% '''க்கு  இடையே உள்ள, ''' ∓5% RH''' உடன் கூடிய  '''humidity''' அளவீடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, '''(Relative Humidity)'''
  
|-  
+
|-
 
| 07:56
 
| 07:56
|''' 0 முதல் 50 °C ''' க்கு  இடையே உள்ள, ''' ∓2 °C''' உடன் கூடிய வெப்பநிலை அளவீடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்
+
|'''0 முதல் 50 °C ''' க்கு  இடையே உள்ள, ''' ∓2 °C''' உடன் கூடிய வெப்பநிலை அளவீடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்
  
|-  
+
|-
 
| 08:06
 
| 08:06
 
| இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
 
| இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
  
|-  
+
|-
 
| 08:12
 
| 08:12
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''ADC i.e. Analog to Digital Conversion'''  
+
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''ADC அதாவது Analog to Digital Conversion'''
  
|-  
+
|-
 
| 08:19
 
| 08:19
| '''Arduino'''ல் '''ADC pin'''கள், '''ADC Resolution'''  
+
| '''Arduino'''ல் '''ADC pin'''கள், '''ADC Resolution'''
  
|-  
+
|-
 
| 08:25
 
| 08:25
| '''DHT11 Temperature''' மற்றும் '''Humidity sensor''', '''Serial Monitor ''' மற்றும் ''' Serial Plotter'''  
+
| '''DHT11 Temperature''' மற்றும் '''Humidity sensor''', '''Serial Monitor ''' மற்றும் ''' Serial Plotter'''
  
|-  
+
|-
 
| 08:33
 
| 08:33
 
|பயிற்சியாக: '''Arduino'''ன் built in '''LED''' '''pin 13'''ஐ ஒளிரச் செய்வதன் மூலம் அலாரத்தை எழுப்பவும்
 
|பயிற்சியாக: '''Arduino'''ன் built in '''LED''' '''pin 13'''ஐ ஒளிரச் செய்வதன் மூலம் அலாரத்தை எழுப்பவும்
  
|-  
+
|-
 
| 08:41
 
| 08:41
 
| மேலே உள்ள codeஐ மாற்றவும். குறிப்பு: '''If-else statement'''ஐ பயன்படுத்தவும்
 
| மேலே உள்ள codeஐ மாற்றவும். குறிப்பு: '''If-else statement'''ஐ பயன்படுத்தவும்
  
|-  
+
|-
 
|08:48
 
|08:48
 
| '''serial monitor'''ல் நீங்கள் பெறும் வெப்பநிலை மதிப்பில் 1 அல்லது 2 °C ஐ சேர்க்கவும்.
 
| '''serial monitor'''ல் நீங்கள் பெறும் வெப்பநிலை மதிப்பில் 1 அல்லது 2 °C ஐ சேர்க்கவும்.
  
|-  
+
|-
 
| 08:55
 
| 08:55
 
| வெப்பநிலை readingஐ அதிகரிக்க, '''DHT11 sensor'''ஐ உங்கள் கைகளால் மூடவும்.
 
| வெப்பநிலை readingஐ அதிகரிக்க, '''DHT11 sensor'''ஐ உங்கள் கைகளால் மூடவும்.
  
|-  
+
|-
 
| 09:02
 
| 09:02
 
| source code க்கு இந்த டுடோரியலின் '''Assignment''' இணைப்பை பார்க்கவும்
 
| source code க்கு இந்த டுடோரியலின் '''Assignment''' இணைப்பை பார்க்கவும்
  
|-  
+
|-
 
|09:07
 
|09:07
 
| பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, '''Spoken Tutorial''' திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
 
| பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, '''Spoken Tutorial''' திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
  
|-  
+
|-
 
| 09:15
 
| 09:15
 
| ''' Spoken Tutorial Project''' குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
 
| ''' Spoken Tutorial Project''' குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
  
|-  
+
|-
 
|09:21
 
|09:21
 
| உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
 
| உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
  
|-  
+
|-
 
| 09:27
 
| 09:27
 
| ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD,''' மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
 
| ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD,''' மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
  
|-  
+
|-
 
| 09:34
 
| 09:34
 
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 12:17, 9 February 2022

Time Narration
00:01 Arduinoவை பயன்படுத்தி Analog to Digital Conversion குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ADC i.e. Analog to Digital Conversion
00:14 Arduinoவில் ADC pinகள், ADC Resolution
00:19 DHT11 Temperature and Humidity sensor
00:23 Serial Monitor மற்றும் Serial Plotter
00:27 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, Electronics மற்றும் C or C++ programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
00:37 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Arduino UNO Board,
00:43 Ubuntu Linux 16.04 OS மற்றும் Arduino IDE
00:50 பின்வரும் சில external componentகள் நமக்கு தேவைப்படும்: DHT11 sensor
00:57 Breadboard மற்றும் Jumper wires
01:02 இந்த டுடோரியலில், DHT11 sensor ஐப் பயன்படுத்தி வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிவோம்.
01:09 இந்த sensor, analog மதிப்புகளைச் சேகரித்து, அதை Arduino Unoக்கு வழங்குகிறது.
01:15 Arduino ADC pinகள் இந்த analog மதிப்புகளை digital மதிப்புகளாக மாற்றும்.
01:21 அடுத்து, resolutionன் கருத்தைப் புரிந்துகொள்வோம்.
01:25 Arduino Uno, 10-bit resolutionஐ கொண்டுள்ளது
01:28 இதன் பொருள், இது (2 to the power of 10)ஐ கண்டறிய முடியும். அதாவது, 1024 discrete analog levels.
01:37 Resolution என்பது அளவிடக்கூடிய smallest change ஆகும்
01:42 Arduino 5 வோல்ட் output மின்னழுத்தத்தை அளிக்கிறது, எனவே 5 வோல்ட்களை 1024 அளவுகளால் வகுத்தால் 4.89 miliVoltகள்
01:56 அதாவது, Arduino Uno 4.8 9miliVolts இன் குறைந்தபட்ச மாற்றத்திற்கு sensitive ஆக இருக்கலாம்.
02:04 இது DHT11க்கான circuit இணைப்பை Arduino உடன் காட்டுகிறது.
02:10 Arduino Uno ஆனது 6 உள்ளடக்கிய ’ADC channelகளைக் கொண்டுள்ளது (A0 முதல் A5 வரை).
02:17 ADC channelகள் 0-5 volts வரம்பில் analog signalஐ படிக்கிறது
02:23 DHT11 sensorன் pin 1, Arduino இன் 5 வோல்ட் pin உடன் இணைக்கப்பட்டுள்ளது.
02:30 DHT11 sensorன் pin 2, Data pin ஆகும்
02:35 sensorன் இந்த Data pin, Arduino இன் analog pin A0 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
02:42 DHT11 sensorன் Pin 3 ஆனது Arduino இன் ground pin உடன் இணைக்கப்பட்டுள்ளது.
02:48 இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் live setup ஆகும்.
02:53 இப்போது நாம் programஐ Arduino IDEல் எழுதுவோம்
02:57 Arduino IDEஐ திறக்கவும்
03:00 இந்த programஐ run செய்ய, முதலில், நாம் DHT11 arduino libraryஐ தரவிறக்க வேண்டும்
03:06 menu bar ல் உள்ள Sketch menu வை க்ளிக் செய்யவும்
03:10 Include Libraryஐ தேர்ந்தெடுத்து, பின் Manage Libraries தேர்வை க்ளிக் செய்யவும்
03:16 ஒரு புதிய window தோன்றும்
03:19 மேல் வலது மூலையில், நாம் ஒரு search tab ஐ காணலாம். இங்கு, DHT11 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
03:28 DHT11 sensorக்கான பல்வேறு libraryக்களை நாம் காணலாம்
03:33 திரையின் கீழுக்கு scroll செய்து, SimpleDHT by Winlin.ஐ தேர்ந்தெடுக்கவும்
03:39 version drop down boxல், libraryன் சமீபத்திய பதிப்பை நாம் தேர்ந்தெடுக்கலாம்
03:45 libraryஐ நிறுவ, Install பட்டனை க்ளிக் செய்யவும்
03:49 DHT11 library, இப்போது Arduino IDEவில் நிறுவப்பட்டுவிட்டது
03:54 Windowவின் வலது மூலையில் உள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும்
03:59 இந்த libraryprogramக்கு சேர்ப்போம்
04:02 Sketch menuவை க்ளிக் செய்து, Include Libraryஐ தேர்ந்தெடுக்கவும்
04:06 புதிதாக தரவிறக்கப்பட்ட library, பொதுவாக இறுதியில் தோன்றும்
04:11 அதனால், பட்டியலின் கீழுக்கு scroll செய்து, SimpleDHTஐ தேர்ந்தெடுக்கவும்
04:17 header file SimpleDHT.h , code window விற்கு சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்
04:24 காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
04:27 இங்கு நாம், A0. உடன் இணைக்கப்பட்டுள்ள DHT11 sensorன் data pin ஐ துவக்கியுள்ளோம்
04:34 இந்த command ஒரு DHT objectஐ உருவாக்குகிறது
04:38 void setup functionன் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்:
04:43 Serial.begin() function, serial communicationஐ துவக்குகிறது
04:48 அது serial data transmissionக்கு, data rate bits per secondல் set செய்கிறது
04:54 9600, baud rateஐ குறிப்பிடுகிறது
04:58 delay(500)என்பது, sensor முதல் bootக்கான delay time ஆகும்
05:03 Serial.print command, இங்கு குறிப்பிட்டுள்ளபடி, headerஐ print செய்கிறது
05:08 இப்போது நாம், void loopக்கான codeஐ எழுதுவோம்
05:12 நாம் DHT sensor output க்கு, இரண்டு variableகள், temperature மற்றும் humidityஐ உருவாக்கியுள்ளோம்
05:20 dht11.read,, sensorல் இருந்து dataவை படிக்கிறது
05:25 அது முடிவை microcontroller’s registerல் சேமிக்கிறது
05:29 இந்த வரிகள், வெப்பநிலையை degree Celsiusயிலும் மற்றும் ஈரப்பதத்தை percentageயிலும் print செய்கிறது
05:36 delay(2000), தற்போதைய ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவீடுகளை ஒவ்வொரு 2 secondsஉம் புதுப்பிக்கிறது
05:43 இந்த code, இந்த டுடோரியலின் Code files இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளலாம்
05:51 உங்கள் programஐ சரி பார்க்க, compile பட்டனை க்ளிக் செய்யவும்
05:55 தற்போதைய programஐ சேமிக்க, ஒரு pop up window தோன்றும். programஐ, DHT11 என சேமிக்கவும்
06:05 இப்போது, தற்போதைய program Arduino.வில் upload செய்ய, upload பட்டனை க்ளிக் செய்யவும்
06:11 நாம் outputஐ Serial monitor screenல் பார்க்கலாம்
06:15 இதற்கு, Toolsmenu வை க்ளிக் செய்து, Serial monitorஐ தேர்ந்தெடுக்கவும்
06:21 serial monitor window திறக்கிறது
06:25 தற்போதைய இடத்தின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் எதிர்பார்த்தபடி காட்டப்படுகிறது. Window வை மூடவும்
06:33 அடுத்து நாம் outputஐ, serial plotterல் பார்ப்போம்
06:37 programஐ மாற்றுவோம்
06:40 Serial.print(“Temperature & Humidity:”);வரியை காட்டப்பட்டுள்ளபடி Comment செய்யவும்:
06:47 Temperature மற்றும் Humidity textஐ இது print செய்யாது
06:52 Plot செய்வதற்கு, நமக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் மதிப்புகள் மட்டுமே தேவை.
06:58 முடிவுகளை serial plotterல் காண, தற்போதைய programஐ upload செய்வோம்
07:04 tools menuவை க்ளிக் செய்து, serial plotterஐ தேர்ந்தெடுக்கவும். serial plotter window திறக்கிறது
07:12 இரண்டு கோடுகள் ஒரே நேரத்தில் புள்ளிகளைத் plot செய்வதை காணலாம்.
07:18 நீலக் கோடு 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறிக்கிறது.
07:25 சிவப்பு கோடு என்பது 45% க்கு அருகில் இருக்கும் ஈரப்பதம் அளவாகும்.
07:31 சோதனை எங்கு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அளவீடுகள் மாறுபடும்.
07:36 இப்போது sensorஐ உங்கள் கைகளால் மூடவும், ஏற்ற இறக்கமான அளவீடுகளை நீங்கள் காண்பீர்கள்.
07:43 Windowவை மூடவும்
07:45 இது 20% முதல் 80% க்கு இடையே உள்ள, ∓5% RH உடன் கூடிய humidity அளவீடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, (Relative Humidity)
07:56 0 முதல் 50 °C க்கு இடையே உள்ள, ∓2 °C உடன் கூடிய வெப்பநிலை அளவீடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்
08:06 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
08:12 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ADC அதாவது Analog to Digital Conversion
08:19 Arduinoல் ADC pinகள், ADC Resolution
08:25 DHT11 Temperature மற்றும் Humidity sensor, Serial Monitor மற்றும் Serial Plotter
08:33 பயிற்சியாக: Arduinoன் built in LED pin 13ஐ ஒளிரச் செய்வதன் மூலம் அலாரத்தை எழுப்பவும்
08:41 மேலே உள்ள codeஐ மாற்றவும். குறிப்பு: If-else statementஐ பயன்படுத்தவும்
08:48 serial monitorல் நீங்கள் பெறும் வெப்பநிலை மதிப்பில் 1 அல்லது 2 °C ஐ சேர்க்கவும்.
08:55 வெப்பநிலை readingஐ அதிகரிக்க, DHT11 sensorஐ உங்கள் கைகளால் மூடவும்.
09:02 source code க்கு இந்த டுடோரியலின் Assignment இணைப்பை பார்க்கவும்
09:07 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
09:15 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
09:21 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
09:27 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
09:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree