Difference between revisions of "Arduino/C2/Seven-Segment-Display/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border = 1 | '''Time''' |'''Narration''' |- | 00:01 |''' Seven Segment Display.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு |- | 00:...")
 
 
Line 5: Line 5:
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
|''' Seven Segment Display.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
+
|''' Seven Segment Display''' குறித்த '''spoken tutorial'''க்கு நல்வரவு
  
 
|-
 
|-
 
| 00:06
 
| 00:06
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ''' Arduino board'''க்கு ஒரு ''' Seven Segment Display'''ஐ இணைப்பது, '''Seven Segment Display.'''யில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:'''Arduino board'''க்கு ஒரு ''' Seven Segment Display'''ஐ இணைப்பது, '''Seven Segment Display'''யில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது
  
 
|-
 
|-
 
| 00:24
 
| 00:24
| இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, மின்னணுவியல் பற்றிய அடிப்படை மற்றும் ''' C''' or''' C++''' programming languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
+
| இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, மின்னணுவியல் பற்றிய அடிப்படை மற்றும் '''C''' அல்லது '''C++''' programming languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
  
 
|-
 
|-
 
| 00:37
 
| 00:37
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''', '''Ubuntu Linux 14.04 operating system''' மற்றும் '''Arduino IDE'''.
+
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:'''Arduino UNO Board''', '''Ubuntu Linux 14.04 operating system''' மற்றும் '''Arduino IDE'''.
  
 
|-
 
|-
Line 33: Line 33:
 
|-
 
|-
 
| 01:27
 
| 01:27
|'''common cathode seven-segment காட்சியில், pins a, b, c, d, e, f, g''' மற்றும் '''dot ''', '''+5V.'''க்கு இணைக்கப்படவேண்டும்
+
|'''common cathode seven-segment காட்சியில், pinகள் a, b, c, d, e, f, g''' மற்றும் '''dot''', '''+5V'''க்கு இணைக்கப்படவேண்டும்
  
 
|-
 
|-
Line 57: Line 57:
 
|-
 
|-
 
| 02:24
 
| 02:24
| '''seven-segment display'''ன் '''Pinகள் a, b, c, d, e, f ''' மற்றும் '''g ''', '''Arduino'''வின் ''' pinகள் 2, 3, 4, 5, 6, 8 ''' மற்றும் ''' 9'''க்கு முறையே இணைக்கப்படுகின்றன
+
| '''seven-segment display'''ன் '''Pinகள் a, b, c, d, e, f''' மற்றும் '''g''', '''Arduino'''வின்''' pinகள் 2, 3, 4, 5, 6, 8 ''' மற்றும் '''9'''க்கு முறையே இணைக்கப்படுகின்றன
  
 
|-
 
|-
Line 65: Line 65:
 
|-
 
|-
 
| 02:45
 
| 02:45
| இரண்டு பொதுவான '''(COM) pin'''களும் '''resistor'''கள் மூலம் '''ground'''க்கு இணைக்கப்படுகின்றன. இது இங்கே கருப்பு வண்ண கம்பியில் காட்டப்பட்டுள்ளது.
+
| இரண்டு பொதுவான '''(COM) pin'''களும் '''resistor'''கள் மூலம் '''ground'''க்கு இணைக்கப்பட்டுள்ளன. இது இங்கே கருப்பு வண்ண கம்பியில் காட்டப்பட்டுள்ளது.
  
 
|-
 
|-
 
| 02:56
 
| 02:56
| '''resistor'''மதிப்பு '''220 ohms.'''ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். இந்த சோதனையில் பயன்படுத்தப்படாததால் '''Dot''' இணைக்கப்படாமல் விடப்பட்டது.
+
| '''resistor'''மதிப்பு '''220 ohms'''ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். இந்த சோதனையில் பயன்படுத்தப்படாததால் '''Dot''' இணைக்கப்படாமல் விடப்பட்டது.
  
 
|-
 
|-
Line 77: Line 77:
 
|-
 
|-
 
| 03:15
 
| 03:15
| இப்போது, '''Arduino IDE.'''ல் ஒரு programஐ எழுதுவோம். எனவே, '''Arduino IDE'''க்கு மாறுவோம்.
+
| இப்போது, '''Arduino IDE'''ல் ஒரு programஐ எழுதுவோம். எனவே, '''Arduino IDE'''க்கு மாறுவோம்.
  
 
|-
 
|-
 
| 03:24
 
| 03:24
| முதலில், '''seven segment display.'''ல், '''LED'''க்களை பிலிங்க் செய்ய வைக்க நாம் ஒரு programஐ எழுதுவோம்
+
| முதலில், '''seven segment display'''ல், '''LED'''க்களை பிலிங்க் செய்ய வைக்க நாம் ஒரு programஐ எழுதுவோம்
  
 
|-
 
|-
Line 101: Line 101:
 
|-
 
|-
 
| 03:57
 
| 03:57
| '''void setup''' functionல், '''pin''' ஐ '''output''' modeல் உள்ளமைக்க '''pinMode''' functionஐ பயன்படுத்துவோம்.
+
| '''void setup''' functionல், '''pin''' ஐ '''output''' modeல் உள்ளமைக்க '''pinMode''' functionஐ பயன்படுத்துவோம்.
  
 
|-
 
|-
 
|04:07
 
|04:07
| இப்போது, '''void loop.'''க்கான codeஐ எழுதுவோம். '''Void loop '''function, '''seven segment display.'''ன் '''LED'''ஐ பிலிங்க் செய்ய வைக்கும்
+
| இப்போது, '''void loop'''க்கான codeஐ எழுதுவோம். '''Void loop '''function, '''seven segment display'''ன் '''LED'''ஐ பிலிங்க் செய்ய வைக்கும்
  
 
|-
 
|-
Line 117: Line 117:
 
|-
 
|-
 
| 04:27
 
| 04:27
| இப்போது ஏழு பிரிவில் உள்ள அனைத்து LEDக்களும் ஒளிர்வதைக் காணலாம்.
+
| இப்போது ஏழு பிரிவில் உள்ள அனைத்து LEDக்களும் ஒளிர்வதைக் காணலாம்.
  
 
|-
 
|-
Line 133: Line 133:
 
|-
 
|-
 
| 04:54
 
| 04:54
| '1' ஐக் காட்ட, '''b '''மற்றும் '''c segment'''கள் அதிகமாகவும் மற்ற '''LED'''க்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். அதேபோல், மற்ற எல்லா digitகளுக்கும் codeஐ எழுதலாம்.
+
| '1' ஐக் காட்ட, '''b '''மற்றும் '''c segment'''கள் அதிகமாகவும் மற்ற '''LED'''க்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். அதேபோல், மற்ற எல்லா digitகளுக்கும் codeஐ எழுதலாம்.
  
 
|-
 
|-
 
| 05:10
 
| 05:10
| '''Arduino IDE.'''க்கு மாறுவோம்
+
| '''Arduino IDE'''க்கு மாறுவோம்
  
 
|-
 
|-
 
| 05:14
 
| 05:14
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி, '''void loop''' functionல் codeஐ மாற்றவும். '''0,1,2,3'''மற்றும் '''4''' digitகளைக் காட்ட codeஐ நான் எழுதியுள்ளேன்.
+
| இங்கே காட்டப்பட்டுள்ளபடி, '''void loop''' functionல் codeஐ மாற்றவும். '''0,1,2,3'''மற்றும் '''4''' digitகளைக் காட்ட codeஐ நான் எழுதியுள்ளேன்.
  
 
|-
 
|-
Line 157: Line 157:
 
|-
 
|-
 
|05:52
 
|05:52
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: ''' Arduino board'''க்கு ஒரு ''' Seven Segment Display'''ஐ இணைப்பது, '''Seven Segment Display.'''யில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது
+
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: ''' Arduino board'''க்கு ஒரு ''' Seven Segment Display'''ஐ இணைப்பது, '''Seven Segment Display'''யில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது
  
 
|-
 
|-
 
| 06:07
 
| 06:07
| பின்வரும் பயிற்சியை செய்ய முயற்சிக்கவும். 5,6,7,8 மற்றும் 9 digitகளைக் காட்ட அதே programஐ மாற்றவும். Programஐ complie செய்து, பின் upload செய்து , '''seven segment display.'''ல் காட்டப்படும் digitகளைக் கவனிக்கவும்.
+
| பின்வரும் பயிற்சியை செய்ய முயற்சிக்கவும். 5,6,7,8 மற்றும் 9 digitகளை காட்ட அதே programஐ மாற்றவும். Programஐ complie செய்து, பின் upload செய்து, '''seven segment display'''ல் காட்டப்படும் digitகளைக் கவனிக்கவும்.
  
 
|-
 
|-

Latest revision as of 20:05, 1 February 2022

Time Narration
00:01 Seven Segment Display குறித்த spoken tutorialக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:Arduino boardக்கு ஒரு Seven Segment Displayஐ இணைப்பது, Seven Segment Displayயில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது
00:24 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, மின்னணுவியல் பற்றிய அடிப்படை மற்றும் C அல்லது C++ programming languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
00:37 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:Arduino UNO Board, Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE.
00:52 பின்வரும் சில வெளிப்புற சாதனங்களும் நமக்கு தேவைப்படும்: Seven-Segment Display, 220 ohm Resistor, Breadboard மற்றும் Jumper Wires.
01:08 seven-segment display, &nbsp: digit எட்டு வடிவில், ஏழு LEDsக்களை கொண்டிருக்கிறது
01:17 இரண்டு வகையான காட்சிகள் உள்ளன: common anode மற்றும் common cathode, seven segment display.
01:27 common cathode seven-segment காட்சியில், pinகள் a, b, c, d, e, f, g மற்றும் dot, +5Vக்கு இணைக்கப்படவேண்டும்
01:43 இரண்டு COM pinகளும் ground (GND)க்கு இணைக்கப்பட வேண்டும்
01:49 common anode seven-segment display இதற்கு நேர் எதிரானது.
01:55 இங்கு, pins a, b, c, d, e, f, g மற்றும் dot GNDக்கு இணைக்கப்பட வேண்டும் மற்றும் இரண்டு COM pinகளும் +5V க்கு இணைக்கப்பட வேண்டும்
02:12 இப்போது இணைப்பு circuit விவரங்களைப் பார்ப்போம்.
02:17 இந்தச் சோதனையில் நாம், common cathode seven-segment display.ஐ பயன்படுத்துவோம்.
02:24 seven-segment displayன் Pinகள் a, b, c, d, e, f மற்றும் g, Arduinoவின் pinகள் 2, 3, 4, 5, 6, 8 மற்றும் 9க்கு முறையே இணைக்கப்படுகின்றன
02:40 pin 7க்கு நாம் இணைக்கவில்லை என்பதை கவனிக்கவும்
02:45 இரண்டு பொதுவான (COM) pinகளும் resistorகள் மூலம் groundக்கு இணைக்கப்பட்டுள்ளன. இது இங்கே கருப்பு வண்ண கம்பியில் காட்டப்பட்டுள்ளது.
02:56 resistorமதிப்பு 220 ohmsஐ விட அதிகமாக இருக்க வேண்டும். இந்த சோதனையில் பயன்படுத்தப்படாததால் Dot இணைக்கப்படாமல் விடப்பட்டது.
03:08 இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள இணைப்பின் நேரடி அமைப்பாகும்.
03:15 இப்போது, Arduino IDEல் ஒரு programஐ எழுதுவோம். எனவே, Arduino IDEக்கு மாறுவோம்.
03:24 முதலில், seven segment displayல், LEDக்களை பிலிங்க் செய்ய வைக்க நாம் ஒரு programஐ எழுதுவோம்
03:31 இங்கு காட்டப்பட்டுள்ள codeஐ டைப் செய்யவும்
03:34 பிரிவுப் பெயர்களை Arduino pinகளுக்கு ஒதுக்கியுள்ளோம்.
03:39 காட்சிப் பிரிவுகளுடன் எந்த Arduino portகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள இவை நமக்கு உதவுகின்றன.
03:47 இந்த டுடோரியலின் code file இணைப்பில் உங்கள் வசதிக்காக இந்தக் code உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்
03:57 void setup functionல், pinoutput modeல் உள்ளமைக்க pinMode functionஐ பயன்படுத்துவோம்.
04:07 இப்போது, void loopக்கான codeஐ எழுதுவோம். Void loop function, seven segment displayன் LEDஐ பிலிங்க் செய்ய வைக்கும்
04:18 code, முந்தைய டுடோரியல்களில் உள்ளதைப் போலவே உள்ளது.
04:23 இப்போது programஐ compile செய்து, upload செய்வோம்
04:27 இப்போது ஏழு பிரிவில் உள்ள அனைத்து LEDக்களும் ஒளிர்வதைக் காணலாம்.
04:35 அடுத்து, சில digitகளைக் காண்பிக்க programஐ மாற்றுவோம்.
04:41 எண் பூஜ்ஜியத்தைக் காட்ட விரும்புகிறோம் என்று வைக்குக்கொள்வோம்.
04:46 'g' பிரிவின் LEDக்கள் குறைவாகவும் மற்ற LED segmentகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
04:54 '1' ஐக் காட்ட, b மற்றும் c segmentகள் அதிகமாகவும் மற்ற LEDக்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். அதேபோல், மற்ற எல்லா digitகளுக்கும் codeஐ எழுதலாம்.
05:10 Arduino IDEக்கு மாறுவோம்
05:14 இங்கே காட்டப்பட்டுள்ளபடி, void loop functionல் codeஐ மாற்றவும். 0,1,2,3மற்றும் 4 digitகளைக் காட்ட codeஐ நான் எழுதியுள்ளேன்.
05:31 இப்போது programஐ compile செய்து, upload செய்வோம்
05:35 0 முதல் 4 வரையிலான digitகள் காட்டப்படுவதை நீங்கள் பார்க்கலாம், அவற்றுக்கிடையே 1 வினாடி தாமதம் இருக்கிறது.
05:45 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
05:52 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Arduino boardக்கு ஒரு Seven Segment Displayஐ இணைப்பது, Seven Segment Displayயில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது
06:07 பின்வரும் பயிற்சியை செய்ய முயற்சிக்கவும். 5,6,7,8 மற்றும் 9 digitகளை காட்ட அதே programஐ மாற்றவும். Programஐ complie செய்து, பின் upload செய்து, seven segment displayல் காட்டப்படும் digitகளைக் கவனிக்கவும்.
06:27 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
06:35 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
06:44 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
06:48 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
07:00 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree