Difference between revisions of "LibreOffice-Suite-Writer/C4/Creating-newsletter/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ''''Resources for recording''' Creating Newsletter {| border=1 || TIME || NARRATION |- ||00:00 || LibreOffice Writer இல் Creating newsl…')
 
Line 8: Line 8:
 
|-
 
|-
 
||00:00  
 
||00:00  
|| LibreOffice Writer இல் Creating newsletters with Multiple column கள் குறித்த  Spoken tutorial க்கு நல்வரவு!  
+
|| Writer இல் Multiple columns-உடன் newsletters உருவாக்குவது  குறித்த  tutorial க்கு நல்வரவு!  
  
 
|-
 
|-
 
||00:07
 
||00:07
|| இதில் எப்படி  Writer இல் newsletter களை உருவாக்குவது; அதில் செய்யக்கூடிய சில வசதிகள்  குறித்து கற்போம்.  
+
|| இதில் Writer இல் newsletter களை உருவாக்குவது; செய்யக்கூடிய சில வசதிகள்  குறித்து கற்போம்.  
  
 
|-
 
|-
 
||00:17
 
||00:17
||இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும்  LibreOffice Suite version 3.3.4 .
+
||இங்கு பயனாவது Ubuntu 10.04 மற்றும்  LibreOffice Suite 3.3.4 .
  
 
|-
 
|-
Line 24: Line 24:
 
|-
 
|-
 
||00:39  
 
||00:39  
||இதில் sectionகளாக பல column கள் உள்ளன. இது படிப்போருக்கு வெவ்வேறு கட்டுரைகளை தேர்ந்து படிக்க உதவுகிறது.
+
||இதில் sectionகளாக பல column கள் உள்ளதால் படிப்போருக்கு வெவ்வேறு கட்டுரைகளை தேர்ந்து படிக்க உதவுகிறது.
  
 
|-
 
|-
Line 32: Line 32:
 
|-
 
|-
 
||00:55  
 
||00:55  
||“File”, “New” மற்றும் “Text document” option இல் முறையே சொடுக்கி புதிய document ஒன்றை திறக்கலாம்.
+
||“File”, “New” மற்றும் “Text document” option இல் முறையே சொடுக்கி புதிய document-ஐ திறக்கலாம்.
  
 
|-
 
|-
Line 40: Line 40:
 
|-
 
|-
 
||01:13  
 
||01:13  
|| இப்போது  “Newsletter” என்னும் புதிய text  document  உள்ளது.
+
||   “Newsletter” என்னும் புதிய text  document  உள்ளது.
  
 
|-
 
|-
Line 48: Line 48:
 
|-
 
|-
 
||01:20  
 
||01:20  
|| முதலில் menu bar இல் “Format” button மீதும், பின் “Columns” மீதும் சொடுக்குக.
+
|| menu bar இல் “Format” button மீதும், பின் “Columns” மீதும் சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 56: Line 56:
 
|-
 
|-
 
||01:31  
 
||01:31  
|| விருப்பமான column களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும்.
+
|| column களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-
 
||01:34  
 
||01:34  
||column களின் அகலம், இடைவெளியை அமைக்கவும்.
+
|| அகலம், இடைவெளியை அமைக்கவும்.
  
 
|-
 
|-
 
||01:37  
 
||01:37  
||பிரிக்கும் கோடுகளின் பல properties களையும் அமைக்கவும்.
+
||பிரிக்கும் கோடுகளின் பல properties-ஐயும் அமைக்கவும்.
  
 
|-
 
|-
 
||01:42
 
||01:42
|| newsletter  document  க்கு column  field இன் மதிப்பை “2” என மாற்றி அமைப்போம்.  
+
|| column  field இன் மதிப்பை “2” என மாற்றி அமைப்போம்.  
  
 
|-
 
|-
Line 84: Line 84:
 
|-
 
|-
 
||02:05  
 
||02:05  
||“OK” மீது சொடுக்குக.
+
||“OK” -ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 92: Line 92:
 
|-
 
|-
 
||02:12
 
||02:12
|| நம்முதல் column மில் ஒரு கட்டுரை எழுதலாம்.
+
|| முதல் column மில் ஒரு கட்டுரை எழுதலாம்.
  
 
|-
 
|-
 
||02:15  
 
||02:15  
||அதற்கு “Nature” என தலைப்பிட்டு font ஐ தடிமனாக்கி font  அளவை 15 ஆக்குவோம்.
+
||அதற்கு “Nature” என தலைப்பிட்டு font ஐ தடிமனாக்கி அளவு 15 ஆக்குவோம்.
  
 
|-
 
|-
Line 108: Line 108:
 
|-
 
|-
 
||02:33  
 
||02:33  
|| column மில் நீங்கள் படத்தைக்கூட உள்நுழைக்கலாம்; column மில் அடங்கும்படி அதை மறு அளவு செய்து கொள்ளலாம்.
+
|| column மில் படத்தைக்கூட நுழைத்து  மறு அளவு செய்து கொள்ளலாம்.
  
 
|-
 
|-
 
||02:39
 
||02:39
|| இப்போது இந்த column மில் கொஞ்சம் இடைவெளியை விட்டு பின் அடுத்த கட்டுரையை எழுதலாம்.
+
|| இந்த column மில் இடைவெளியை விட்டு அடுத்த கட்டுரையை எழுதலாம்.
  
 
|-
 
|-
 
||02:46  
 
||02:46  
|| அதற்கு முதலில் “Sports” என தலைப்பு தடிமனான எழுத்தில் font  அளவு 15 இல் கொடுத்து அதன் கீழ் ஒரு கட்டுரை எழுதுவோம்.
+
|| அதற்கு முதலில் “Sports” என தலைப்பு தடிமனாக அளவு 15 இல் கொடுத்து அதன் கீழ் ஒரு கட்டுரை எழுதுவோம்.
  
 
|-
 
|-
Line 124: Line 124:
 
|-
 
|-
 
||03:02  
 
||03:02  
|| சில வாக்கியங்களை நீக்கி, நம் கட்டுரை முதல் column மில் மட்டும் இருக்கும்படி செய்வோம்.
+
|| சில வாக்கியங்களை நீக்கி, முதல் column மில் மட்டும் இருக்கும்படி செய்வோம்.
  
 
|-
 
|-
 
||03:08
 
||03:08
|| பின், மேற்கொண்டு column களை அணுக “insert” button மீதும் பின் “Manual Break” மீதும் சொடுக்குக.
+
|| மேலும் column களை அணுக “insert” button பின் “Manual Break” மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||03:16  
 
||03:16  
||பின், தோன்றும் dialog boxஇல் “column break” button, பின் “OK” button மீது சொடுக்குக  
+
|| dialog boxஇல் “column break” button, பின் “OK” மீது சொடுக்குக  
  
 
|-
 
|-
Line 164: Line 164:
 
|-
 
|-
 
||03:44
 
||03:44
|| உதாரணமாக, ஒரு text பகுதியை தேர்ந்தெடுத்து அதற்கு பின்புல நிறம் அமைக்க விரும்பலாம்.
+
|| உதாரணமாக, ஒரு text பகுதியை தேர்ந்தெடுத்து பின்புல நிறம் அமைக்க விரும்பலாம்.
  
 
|-
 
|-
 
||03:51  
 
||03:51  
||இப்போது toolbar இல் “Background Color” icon மீதும் பின் “Green 4” மீதும் சொடுக்குக  
+
|| toolbar இல் “Background Color” icon பின் “Green 4” மீது சொடுக்குக  
  
 
|-
 
|-
Line 176: Line 176:
 
|-
 
|-
 
||04:05  
 
||04:05  
|| அதே போல வெவ்வேறு Background Color கள் text இன் வெவ்வேறு பகுதிகளுக்கு அமைக்கலாம்.
+
|| அதே போல வெவ்வேறு  நிறங்களை text இன் வெவ்வேறு பகுதிகளுக்கு அமைக்கலாம்.
  
 
|-
 
|-
 
||04:10  
 
||04:10  
|| newsletter  க்கு bannerகளும் அமைக்கலாம். இதற்கு drawing toolbar இல் “Text” option இல் சொடுக்குக.
+
|| newsletter  க்கு bannerகளும் அமைக்கலாம். இதற்கு drawing toolbar... “Text” option இல் சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||04:18  
 
||04:18  
|| இப்போது document இல் text  இல்லாத ஓரிடத்தில் text பெட்டி அமைக்கவும்.
+
|| இப்போது text  இல்லாத ஓரிடத்தில் text பெட்டி அமைக்கவும்.
  
 
|-
 
|-
 
||04:24  
 
||04:24  
||இந்த text பெட்டியில் நீங்கள் எந்த text டையும் எழுத அது  banner அல்லது விளம்பரமாக செயல்படும்.
+
||இதில் எந்த text டையும் எழுத அது  banner அல்லது விளம்பரமாக செயல்படும்.
  
 
|-
 
|-
Line 200: Line 200:
 
|-
 
|-
 
||04:37  
 
||04:37  
||உதாரணமாக,  text இன் மீது வலது சொடுக்குக. பின் menu வில் “Text” option  மீது சொடுக்குக.
+
||உதாரணமாக,  text இன் மீது வலது சொடுக்கி  “Text” option  மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 220: Line 220:
 
|-
 
|-
 
||05:04  
 
||05:04  
||மற்றும் கடைசியாக “OK”  மீது சொடுக்குக.
+
||“OK”  மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||05:07
 
||05:07
|| document இல்  “This is a newsletter” என்ற text  கண் சிமிட்டுகிறது.
+
|| “This is a newsletter” என்ற text  கண் சிமிட்டுகிறது.
  
 
|-
 
|-
 
||05:13  
 
||05:13  
||அதே போல மேலும் சில விளைவுகளையும் மேலும் graphics களையும் text க்கு கொடுக்கலாம்.
+
||மேலும் சில விளைவுகளையும் graphics களையும் text க்கு கொடுக்கலாம்.
  
 
|-
 
|-
 
||05:18
 
||05:18
|| இப்போது அடுத்து பக்கத்தில் ஒரு புதிய கட்டுரை எழுத  முதலில் “insert” button மீது சொடுக்க வேண்டும்.
+
|| அடுத்து பக்கத்தில் புதிய கட்டுரை எழுத  “insert” button-ஐ சொடுக்குக
  
 
|-
 
|-
Line 240: Line 240:
 
|-
 
|-
 
||05:29  
 
||05:29  
|| தோன்றும் dialog boxயில் “Page break”  மீது சொடுக்குக.
+
||dialog boxயில் “Page break”  மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||05:34   
 
||05:34   
|| கடைசியாக “OK”  மீது சொடுக்குக.
+
|| “OK”  மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 256: Line 256:
 
|-
 
|-
 
||05:46
 
||05:46
||உங்கள் கட்டுரையின் சொற்களை எண்ண முதலில் text யின் ஒரு பகுதியையோ அல்லது முழு document ஐ யோ தேர்ந்தெடுக்கவும்.
+
||கட்டுரையின் சொற்களை எண்ண text யின் ஒரு பகுதியையோ அல்லது முழு document ஐ யோ தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 268: Line 268:
 
|-
 
|-
 
||06:02  
 
||06:02  
|| ஒரு dialog box தோன்றி text யின் பகுதி மற்றும் முழு document இல் உள்ள சொற்களின் எண்ணிக்கையை காட்டுகிறது.
+
|| dialog box-ல் text யின் பகுதி மற்றும் முழு document-ன் சொற்களின் எண்ணிக்கை காட்டப்படுகிறது
  
 
|-
 
|-
 
||06:10  
 
||06:10  
|| தேர்ந்தெடுத்த text யின்  பகுதி மற்றும் முழு document இல் உள்ள மொத்த font க்களின் எண்ணிக்கையையும் அது காட்டுகிறது.
+
|| text யின்  பகுதி மற்றும் முழு document-ன் மொத்த font க்களின் எண்ணிக்கையையும் அது காட்டுகிறது.
  
 
|-
 
|-
 
||06:18  
 
||06:18  
||document ஐ  எழுதும் போதும் spell checkerஐம் தானியங்கியாக பயன்படுத்தலாம்.  
+
||document ஐ  எழுதும் போதும் spell checkerஐ தானியங்கியாக பயன்படுத்தலாம்.  
  
 
|-
 
|-
 
||06:23  
 
||06:23  
||toolbar இல் “AutoSpellcheck” icon மீது சொடுக்குக.
+
||toolbar இல் “AutoSpellcheck” icon-ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 300: Line 300:
 
|-
 
|-
 
||07:01  
 
||07:01  
|| இத்துடன்  Writer மீதான இந்த Tutorial முடிகிறது.
+
|| இத்துடன்  இந்த Tutorial முடிகிறது.
 
|-
 
|-
 
||07:06  
 
||07:06  
||சுருங்கச்சொல்ல  கற்றது: எப்படி LibreOffice Writer இல் newsletter களை உருவாக்குவது;மற்றும் அதில் செய்யக்கூடிய சில வசதிகள்.
+
||சுருங்கச்சொல்ல  கற்றது: Writer இல் newsletter களை உருவாக்குவது;மற்றும் அதில் செய்யக்கூடிய சில வசதிகள்.
  
 
|-
 
|-
 
|| 07:17  
 
|| 07:17  
||*கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது
+
|| தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது
  
 
|-
 
|-
 
|| 07:24  
 
|| 07:24  
||* இணைப்பு வேகமாக இல்லை எனில்  தரவிறக்கி காணலாம்.
+
|| இணைப்பு வேகமாக இல்லை எனில்  தரவிறக்கி காணலாம்.
  
 
|-
 
|-
Line 319: Line 319:
 
|-
 
|-
 
|| 07:31  
 
|| 07:31  
||*spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
+
||spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
  
 
|-
 
|-
 
|| 07:34
 
|| 07:34
||*இணையத்தில் பரிட்சை  தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
+
||இணையத்தில் பரிட்சை  தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
  
 
|-
 
|-
 
|| 07:38
 
|| 07:38
||*மேலும்  தகவல்களுக்கு  தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
+
||மேலும்  தகவல்களுக்கு  தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
  
 
|-
 
|-
 
|| 07:44  
 
|| 07:44  
||*ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
 
|-
 
|-
 
|| 07:48
 
|| 07:48
||*இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
 
|-
 
|-
 
|| 07:56
 
|| 07:56
||*மேற்கொண்டு விவரங்களுக்கு
+
||மேற்கொண்டு விவரங்களுக்கு
  
 
|-
 
|-
 
|| 08:00  
 
|| 08:00  
||*spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
||spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
  
 
|-
 
|-
 
|| 08:07
 
|| 08:07
||* தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி
+
|| தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி
  
 
|-
 
|-
  
 
|}
 
|}

Revision as of 14:50, 6 August 2013

Resources for recording Creating Newsletter

TIME NARRATION
00:00 Writer இல் Multiple columns-உடன் newsletters உருவாக்குவது குறித்த tutorial க்கு நல்வரவு!
00:07 இதில் Writer இல் newsletter களை உருவாக்குவது; செய்யக்கூடிய சில வசதிகள் குறித்து கற்போம்.
00:17 இங்கு பயனாவது Ubuntu 10.04 மற்றும் LibreOffice Suite 3.3.4 .
00:27 newsletter என்பது subscriber களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றுக்கு அனுப்பப்படும் வெளியீடாகும். உதாரணமாக periodical, pamphlet போல.
00:39 இதில் sectionகளாக பல column கள் உள்ளதால் படிப்போருக்கு வெவ்வேறு கட்டுரைகளை தேர்ந்து படிக்க உதவுகிறது.
00:47 Writer இல் சுலபமாகவும் வேகமாகவும் படிக்க newsletter களை உருவாக்கலாம்.
00:55 “File”, “New” மற்றும் “Text document” option இல் முறையே சொடுக்கி புதிய document-ஐ திறக்கலாம்.
01:03 இந்த document ஐ “Newsletter” என்ற பெயரில் சேமிக்கலாம்.
01:13 “Newsletter” என்னும் புதிய text document உள்ளது.
01:17 document இல் column களை உள்நுழைக்கலாம்.
01:20 menu bar இல் “Format” button மீதும், பின் “Columns” மீதும் சொடுக்குக.
01:27 ஒரு dialog box பல option களுடன் தோன்றுகிறது.
01:31 column களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும்.
01:34 அகலம், இடைவெளியை அமைக்கவும்.
01:37 பிரிக்கும் கோடுகளின் பல properties-ஐயும் அமைக்கவும்.
01:42 column field இன் மதிப்பை “2” என மாற்றி அமைப்போம்.
01:49 column field இன் பக்கக்தில் உள்ள ஐந்து icon களும் கிடைக்கக்கூடிய ஒழுங்கின் முன் பார்வையை காட்டுகின்றன.
01:56 இரண்டாம் ஒழுங்கின் மீது சொடுக்கலாம்.
01:59 column களின் properties ஐ நிர்ணயிக்கும் மற்ற மதிப்புகளை default ஆக விடவும்.
02:05 “OK” -ஐ சொடுக்குக.
02:08 text பகுதியை இரண்டு column களாக காணலாம்.
02:12 முதல் column மில் ஒரு கட்டுரை எழுதலாம்.
02:15 அதற்கு “Nature” என தலைப்பிட்டு font ஐ தடிமனாக்கி அளவு 15 ஆக்குவோம்.
02:21 கீழே அது குறித்து ஒரு கட்டுரை எழுதுவோம்.
02:25 முதல் column மின் இறுதியை அடைந்ததும் cursor தானியங்கியாக அடுத்த column க்கு போவதை காணலாம்.
02:33 column மில் படத்தைக்கூட நுழைத்து மறு அளவு செய்து கொள்ளலாம்.
02:39 இந்த column மில் இடைவெளியை விட்டு அடுத்த கட்டுரையை எழுதலாம்.
02:46 அதற்கு முதலில் “Sports” என தலைப்பு தடிமனாக அளவு 15 இல் கொடுத்து அதன் கீழ் ஒரு கட்டுரை எழுதுவோம்.
02:56 ஆகவே column கள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை சுலபமாக படிக்க உதவுகிறது.
03:02 சில வாக்கியங்களை நீக்கி, முதல் column மில் மட்டும் இருக்கும்படி செய்வோம்.
03:08 மேலும் column களை அணுக “insert” button பின் “Manual Break” மீது சொடுக்குக.
03:16 dialog boxஇல் “column break” button, பின் “OK” மீது சொடுக்குக
03:23 cursor அடுத்த column க்கு தானியங்கியாக செல்வதை காணலாம்.
03:27 இந்த column மில் எழுத ஆரம்பிக்கலாம்.
03:31 எல்லா ஒழுங்கு செய்யும் option கள்,
03:33 “Align left”, “Align right”,
03:36 text க்கு “Background Color” சேர்த்தல்,
03:38 text “Highlighting” போன்றனவும் இதர அம்சங்களும்
03:41 text ஐ அழகாக்க பயன்படும்.
03:44 உதாரணமாக, ஒரு text பகுதியை தேர்ந்தெடுத்து பின்புல நிறம் அமைக்க விரும்பலாம்.
03:51 toolbar இல் “Background Color” icon பின் “Green 4” மீது சொடுக்குக
03:59 தேர்ந்தெடுத்த text இன் Background Color இளம் பச்சை ஆகிறது.
04:05 அதே போல வெவ்வேறு நிறங்களை text இன் வெவ்வேறு பகுதிகளுக்கு அமைக்கலாம்.
04:10 newsletter க்கு bannerகளும் அமைக்கலாம். இதற்கு drawing toolbar... “Text” option இல் சொடுக்குக.
04:18 இப்போது text இல்லாத ஓரிடத்தில் text பெட்டி அமைக்கவும்.
04:24 இதில் எந்த text டையும் எழுத அது banner அல்லது விளம்பரமாக செயல்படும்.
04:30 ஆகவே எழுதுவோம், “This is a newsletter”.
04:35 இந்த text க்கு சில செயல்களை அமைக்கலாம்.
04:37 உதாரணமாக, text இன் மீது வலது சொடுக்கி “Text” option மீது சொடுக்குக.
04:45 ஒரு dialog box “Text”, “Text Animation” என்ற tab களுடன் தோன்றுகிறது.
04:50 “Text Animation” tab மீது சொடுக்குக
04:53 “Effects” field இல் பல option கள் உள்ளன.
04:58 newsletter ல் உள்ள text கண் சிமிட்ட “Blink” option மீது சொடுக்குக.
05:04 “OK” மீது சொடுக்குக.
05:07 “This is a newsletter” என்ற text கண் சிமிட்டுகிறது.
05:13 மேலும் சில விளைவுகளையும் graphics களையும் text க்கு கொடுக்கலாம்.
05:18 அடுத்து பக்கத்தில் புதிய கட்டுரை எழுத “insert” button-ஐ சொடுக்குக
05:25 பின் “Manual Break” option மீது சொடுக்குக.
05:29 dialog boxயில் “Page break” மீது சொடுக்குக.
05:34 “OK” மீது சொடுக்குக.
05:37 cursor அடுத்த பக்கத்துக்கு தானியங்கியாக செல்கிறது.
05:40 இங்கும் முந்தைய பக்கத்தின் அதே column ஒழுங்கு இருக்கிறது.
05:46 கட்டுரையின் சொற்களை எண்ண text யின் ஒரு பகுதியையோ அல்லது முழு document ஐ யோ தேர்ந்தெடுக்கவும்.
05:53 menu bar இல் “Tools” option மீது சொடுக்குக.
05:57 கீழிறங்கும் பெட்டியில் “Word Count” option மீது சொடுக்குக
06:02 dialog box-ல் text யின் பகுதி மற்றும் முழு document-ன் சொற்களின் எண்ணிக்கை காட்டப்படுகிறது
06:10 text யின் பகுதி மற்றும் முழு document-ன் மொத்த font க்களின் எண்ணிக்கையையும் அது காட்டுகிறது.
06:18 document ஐ எழுதும் போதும் spell checkerஐ தானியங்கியாக பயன்படுத்தலாம்.
06:23 toolbar இல் “AutoSpellcheck” icon-ஐ சொடுக்குக.
06:27 இப்போது கட்டுரை எழுத, தவறுகள் இருந்தால் Writer தானியங்கியாக அவற்றை கீழே சிவப்பு கோடிட்டு காட்டுகிறது.
06:37 உதாரணமாக, “Cat” என்ற சொல்லை “C -A- A -T” என எழுதி space-bar ஐ தட்டினால் அதன் கீழ் சிவப்பு கோடு காட்டப்படுகிறது.
06:48 சொல்லை திருத்தியதும் சிவப்பு கோடு காணாமல் போகிறது.
06:52 முன்னே tutorialகளில் பார்த்த எல்லா ஒழுங்கு செய்யும் option களும் செய்தி மடல்களுக்கும் பொருந்தும்.
07:01 இத்துடன் இந்த Tutorial முடிகிறது.
07:06 சுருங்கச்சொல்ல கற்றது: Writer இல் newsletter களை உருவாக்குவது;மற்றும் அதில் செய்யக்கூடிய சில வசதிகள்.
07:17 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது
07:24 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம்.
07:28 The Spoken Tutorial திட்டக்குழு
07:31 spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:34 இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
07:38 மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
07:44 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:48 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:56 மேற்கொண்டு விவரங்களுக்கு
08:00 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:07 தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி

Contributors and Content Editors

Nancyvarkey, Priyacst