Difference between revisions of "Koha-Library-Management-System/C3/Convert-Excel-to-MARC/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |Time |Narration |- | 00:01 | ''' Excel data '''ஐ ''' Marc 21 format.'''க்கு மாற்றுவது குறித்த '''spoken tutorial'''...")
 
 
Line 489: Line 489:
 
|-  
 
|-  
 
| 15:50
 
| 15:50
| விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து, பெல்லா டோனி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 15:19, 9 February 2021

Time Narration
00:01 Excel data Marc 21 format.க்கு மாற்றுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம், ஒரு 64-bit Windows கணினியில், Excel data Marc 21 format.க்கு மாற்றக்கற்போம்.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Windows 10 Pro மற்றும் Firefox web browser.
00:29 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, கற்பவர்களுக்கு library science பற்றி தெரிந்துஇருக்க வேண்டும்.
00:35 மேலும் தொடர்வதற்கு முன், பின்வருபவை உங்கள் கணினியில் உள்ளதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்- Windows 10, 8 அல்லது 7,
00:45 ஏதேனும் web browser. உதாரணத்திற்கு: Internet Explorer, Firefox அல்லது Google Chrome.
00:53 இதே தொடரில் முன்பு, Desktop.ல் MarcEdit 7 ஐ நாம் நிறுவியுள்ளோம்.
01:00 Iconஐ டபுள்-க்ளிக் செய்து, அதே MarcEdit 7 ஐ திறக்கவும்.
01:07 MarcEdit 7.0.250 By Terry Reese என்ற பெயருடன் ஒரு window திறக்கிறது.
01:15 Export Tab Delimited Text. tabஐ கண்டறிந்து க்ளிக் செய்யவும்.
01:21 Source File fieldல், ஒரு folder.க்கான iconஐ கண்டறியவும்.
01:27 source file, ஒரு Excel file ஆகும். அதை நாம் .mrk format க்கு மாற்றப்போகிறோம்.
01:34 Folderக்கு இந்த iconஐ க்ளிக் செய்து, File nameக்கான fieldல் Excel file ஐ தேடவும்.
01:42 File name.க்கு அடுத்துள்ள drop-downஐ க்ளிக் செய்யவும்.
01:46 உங்களிடம் Microsoft Excel 97/2000/XP/2003 (.xls) இருந்தால், பின் Excel File(*.xls). formatஐ தேர்வு செய்யவும்.
02:03 மற்றும், உங்களிடம் Microsoft Excel 2007/2010/2013 XML(.xlsx) இருந்தால், பின் Excel File(*.xlsx). formatஐ தேர்வு செய்யவும்.
02:21 என்னிடம் .(dot)xlsx file இருப்பதால், நான் Excel XML File(*.xlsx).ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:32 அடுத்து, இடது பக்கம் உள்ள folderகளுக்கு சென்று உங்கள் Excel file சேமிக்கப்பட்டுள்ள folderஐ தேர்ந்தெடுக்கவும்.
02:40 எனது Excel fileஐ நான் Downloads ல் சேமித்துள்ளதால், நான் அதை தேர்ந்தெடுத்துள்ளேன்.
02:47 அதனால், Downloads folder லிருந்து நான் TestData.xlsx.ஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.
02:55 TestData.xlsx file தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அது File name field ல் தெரிகிறது.
03:04 இப்போது, windowவின் கீழுள்ள Open பட்டனை க்ளிக் செய்யவும்.
03:09 Source File C:\Users\spoken\Downloads\TestData.xlsxஆக கொண்டு, அதே window மீண்டும் திறக்கிறது.
03:21 இப்போது, Output File.க்கு அடுத்துள்ள folder iconஐ க்ளிக் செய்யவும்.
03:27 அவ்வாறு செய்கையில், File name.ஐ பூர்த்தி செய்ய நம்மை தூண்டுகின்ற Save File window திறக்கிறது.
03:34 அதே windowவில், இடது பக்கம் உள்ள Downloads ஐ நான் க்ளிக் செய்கிறேன். மற்றும், File name: TestData என டைப் செய்கிறேன்.
03:46 இப்போது, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்.
03:51 அதே window மீண்டும் தோன்றுகிறது. Output file field C:\Users\spoken\Downloads\TestData.mrk என காட்டுகிறது.
04:06 Excel Sheet Name: Sheet1 , MarcEdit 7. ஆல் தானாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும். எனினும் இந்த sheetன் பெயரை edit செய்ய முடியும்.
04:20 Options, பிரிவின் கீழுள்ள, check-box UTF-8 Encoded, MarcEdit 7, ஆல் முன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
04:32 அதே windowவின் வலது பக்கத்தில் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
04:37 மீண்டும், MarcEdit Delimited Text Translator என்ற ஒரு புதிய window திறக்கிறது. Data Snapshot. என்று அதன் தலைப்பு கூறுகிறது.
04:48 Excel file.லில் செய்யப்பட்ட entryக்களின் படி, எல்லா field விவரங்களையும் இந்த window கொண்டிருக்கும்.
04:55 0 விலிருந்து 8 வரையுள்ள, மற்றும் அதற்கு மேற்பட்ட Fieldகளை, அதற்கு தொடர்புடைய மதிப்புகளுடன் நாம் காணலாம்.
05:03 உதாரணத்திற்கு, எனது கணினியில், Field 0 , 978-3-319-47238-6 (ISBN) என்ற மதிப்பை கொண்டிருக்கிறது.
05:17 உங்கள் Excel sheet.ன் படி, நீங்கள் ஒரு வேறுபட்ட மதிப்பை காணலாம்.
05:22 DataSnapshot, பிரிவின் கீழ், Settings. பிரிவை கண்டறியவும்.
05:28 Select tabக்கு சென்று, drop-downனிலிருந்து Field 0.ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:35 இதனுடன், Excel dataKoha MARC Tagகளுடன் mapping செய்வோம்.
05:43 Map To: மற்றும் Indicators.ஐ நீங்கள் customize செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
05:49 எனினும், Fieldகள் மற்றும் Subfield Codeகள், Koha MARC Tag.ன் படி இருக்கவேண்டியது முக்கியமாகும்.
05:58 MARC Tags, பற்றிய மேலும் விவரங்களுக்கு, அலுவல்சார் Library of Congress தளத்தின் இணைப்பை பார்க்கவும்.
06:07 Browserல் இந்த URLஐ டைப் செய்து, searchஐ க்ளிக் செய்யவும்.
06:15 Fieldல் enter செய்யப்பட்ட Map To: மதிப்புகள், இந்த தொடரின் ஒரு முந்தைய டுட்டோரியலிலிருந்து எடுக்கப்பட்டன என்பதை நினைவுகூறவும்.
06:24 Map To: fieldல், 020$a என நான் enter செய்கிறேன்.
06:31 உங்கள் Excel dataன் படி, இந்த தொடர்வரிசை மாறும்.
06:36 Indicators: மற்றும் Term. Punctuation: ஐ நான் அப்படியே விடுகிறேன்.
06:42 எனினும், Koha MARC Tags.களின் வழிகாட்டலின் படி நீங்கள் இந்த fieldகளை பூர்த்தி செய்யலாம்.
06:49 அடுத்து, Constant Data.க்கான check-box ஆகும்.
06:54 Delimited text documentல், ஒவ்வொரு entryக்கும் அதே தகவலை map செய்ய நீங்கள் விரும்பினால், இதை க்ளிக் செய்யவும்.
07:04 அதே subfieldஐ திரும்பச் செய்ய நீங்கள் விரும்பினால், Repeatable subfield ஐ க்ளிக் செய்யவும்.
07:10 அடுத்து, Add Argument. பட்டனை க்ளிக் செய்யவும்.
07:15 அப்படி செய்கையில், Arguments. பிரிவின் கீழ், 0 020$a 0 என்ற மதிப்பு தோன்றுகிறது.
07:25 இவ்வாறே, மற்ற எல்லா fieldகளையும் நாம் map செய்வோம்.
07:30 Settings பிரிவின் கீழ், Select. க்கு செல்லவும். Drop-downனிலிருந்து Field 1. ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:39 Map To, க்கான fieldல் டைப் செய்க: 080$a.
07:46 இப்போது, Add Argument. பட்டனை க்ளிக் செய்யவும்.
07:50 அவ்வாறு செய்கையில், Arguments. பிரிவின் கீழுள்ள fieldல், 1 080$a 0 என்ற மதிப்பு தோன்றுகிறது.
08:01 Select, tabன் கீழ், drop-downனிலிருந்து Field 2.ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:07 Map To, க்கான fieldல் டைப் செய்க: 100$a.
08:13 Indicators, க்கான fieldல் டைப் செய்க: 1.
08:17 tag 100ன் முதல் indicator 1 மற்றும் அது subfield ‘a’.க்கான Surname ஐ குறித்துக்காட்டுகிறது என்பதை கவனிக்கவும்.
08:28 அதேபோல், Selectன் கீழ் உள்ள drop-downல் காட்டப்பட்டுள்ளபடி, Field 13 வரையுள்ள எல்லா fieldகளின் mappingஐ நிறைவு செய்யவும்.
08:39 ஒவ்வொரு fieldக்கும் அடுத்துள்ள மேல் மற்றும் கீழ் அம்புக்குறிகளை கவனிக்கவும்.
08:44 தோன்றுகின்ற மதிப்புகளின் தொடர்வரிசையை மாற்ற இவைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
08:50 Arguments, பிரிவின் கீழுள்ள, வேறுபட்ட sub-fieldகளைக்கொண்ட ஒரே மாதிரியான Tagகள் சேர்க்கப்படவேண்டும்.
08:58 அதற்கு, பின்வருவனவற்றை செய்யவும்- ஒரே மாதிரியான tagகளை தேர்ந்தெடுக்கவும், உதாரணத்திற்கு 245$a மற்றும் 245$c.
09:09 பின், ஒரே மாதிரி tagகளின் மீது ரைட்-க்ளிக் செய்து, drop-downனிலிருந்து Join Items.ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:17 ஒரே வகையை கொண்ட fieldகளின் ஒரு தொகுத்தலை இது உருவாக்கும்.
09:23 தேர்ந்தெடுக்கப்பட்ட Tagகளுக்கு முன்னர், * (நட்சத்திர குறி) தோன்றும் என்பதை கவனிக்கவும்.
09:29 * நட்சத்திர குறி, ஒரே மாதிரியான tagகள் இப்போது சேர்க்கப்பட்டுவிட்டன என்பதை குறிக்கிறது.
09:35 மாறாக, fieldகளை map செய்யவதற்கு, 0விலிருந்து 13 வரையுள்ள உரிய fieldகளின் மதிப்புகளை, Arguments.க்காக வழங்கப்பட்ட fieldகளுக்குள் import செய்ய Auto Generate tabஐ க்ளிக் செய்யவும்.
09:52 எனினும், நான் mappingஐ கைமுறையாக செய்துவிட்டேன். அதனால், நான் Auto Generate தேர்வை க்ளிக் செய்யப்போவதில்லை.
09:59 அடுத்தது, நாம் நான்கு தேர்வுகளை காண்கிறோம்.
10:02 முதலாவது, Save Template.
10:06 பிற்கால பயன்பாட்டிற்கு அதே mappingஐ நீங்கள் சேமிக்க விரும்பினால், இதை பயன்படுத்தவும்.
10:12 Data conversionல் ஏதேனும் சிக்கல்களை நீங்கள் சந்தித்தால், saved template பயன்படுத்தப்படும்.
10:20 Save Template, தேர்வை நாம் தேர்வு செய்தால், பின் அதற்கு ஒரு பெயரை கொடுத்து மற்றும் அதை சேமிப்பதற்கு ஒரு directoryஐயும் குறிப்பிட நாம் தூண்டப்படுவோம்.
10:31 அது, .mrd file என சேமிக்கப்படும்.
10:36 இந்த template ஐ பிற்காலத்தில் அணுக, windowவின் வலது பக்கத்தில் உள்ள “Load Template” ஐ க்ளிக் செய்யவும்.
10:44 இரண்டாவது தேர்வு, Sort Fields.
10:48 மூன்றாவது தேர்வு, Calculate common nonfiling data.
10:54 நான்காவது தேர்வு, Ignore Header Row.
10:58 உங்கள் Excel sheet ல் ஒரு header இருந்தால் மற்றும் தலைப்புகளை நீங்கள் புறக்கணிக்க விரும்பினால், இங்கு க்ளிக் செய்யவும்.
11:05 இவைகளுக்கிடையே, Sort Fields மற்றும் Calculate common nonfiling data, MarcEdit 7.வினால் தானாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறது.
11:15 நான் அவைகளை அப்படியே விட்டுவிடுகிறேன்.
11:18 Save Template மற்றும் Ignore Header Row.க்கான check-boxஐ இப்போது நான் check செய்கிறேன்.
11:26 அடுத்து, பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Finishஐ கண்டறிந்து க்ளிக் செய்யவும்.
11:34 அவ்வாறு செய்கையில், Save File window திறந்து File name.ஐ பூர்த்தி செய்ய நம்மை தூண்டுகிறது.
11:41 அதே windowவில், இடது பக்கத்தில் உள்ள Downloads folder ஐ நான் க்ளிக் செய்கிறேன்.
11:48 மற்றும், File name, க்கான fieldல், நான் TestData. என டைப் செய்கிறேன்.
11:54 இப்போது, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்.
11:59 Process has been finished. Records saved to: C:\Users\Spoken\Download\TestData.mrk என்ற செய்தியை கொண்ட ஒரு pop-up window திறக்கிறது.
12:14 இந்த dialog-boxன் கீழுள்ள Ok பட்டனை க்ளிக் செய்யவும்.
12:19 இத்துடன், காட்டப்பட்ட இடத்தில், அதாவது Downloads folder ல் .mrk file , வெற்றிகரமாக சேமிக்கப்பட்டுவிட்டது.
12:29 MarcEdit 7.0.250 By Terry Reese, என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. MarcEditor iconஐ கண்டறிந்து க்ளிக் செய்யவும்.
12:42 MarcEditor என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. main Menu,ல் Fileஐ க்ளிக் செய்து, பின் drop-downனிலிருந்து Openஐ தேர்ந்தெடுக்கவும்.
12:55 TestData.mrk fileஐ காட்டும் Open File என்ற window திறக்கிறது.
13:02 TestData.mrk fileஐ க்ளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
13:07 அது File name.க்கான fieldல் தெரியும்.
13:11 இப்போது, windowவின் கீழுள்ள Openஐ க்ளிக் செய்யவும்.
13:16 எல்லா விவரங்களுடன் MarcEditor: TestData.mrk என்ற மற்றொரு window திறக்கிறது.
13:24 அதே windowவில், main menu வில் Fileஐ க்ளிக் செய்யவும்.
13:29 இப்போது, drop-downனிலிருந்து Compile File into MARC.ஐ தேர்ந்தெடுக்கவும்.
13:35 Save File என்ற மற்றொரு window திறக்கிறது.
13:39 இங்கு, File Name: ஐ கண்டறிந்து, fieldல் தகுந்த பெயரை டைப் செய்யவும்.
13:46 நான் TestData. என டைப் செய்கிறேன்.
13:50 Koha, முன்னிருப்பாக, Save as type: fieldல், MARC Files (*.mrc) ஐ தேர்ந்தெடுக்கிறது.
14:00 இப்போது, windowவின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்.
14:06 அவ்வாறு செய்கையில், அதே windowவில் கீழே, 5 records processed in 0.166228 secondsஐ நீங்கள் காண்பீர்கள்.
14:19 இது ஏனெனில், நான் 5 recordகளை மட்டுமே import செய்தேன். உங்கள் dataன் படி, நீங்கள் recordகளின் ஒரு வேறுபாட்டை எண்ணிக்கை மற்றும் செயல்முறைக்குள்ளாக்கப்பட்ட நேரத்தை காண்பீர்கள்.
14:29 இத்துடன் நாம், நமது libraryன் Excel data Marc 21 format க்கு வெற்றிகரமாக மாற்றிவிட்டோம்.
14:37 Kohaவினுள் dataஐ import செய்வதற்கும் catalogingக்கும் Kohaவில் பயன்படுத்தப்படுகின்ற standard format Marc 21 format ஆகும்.
14:46 இப்போது, இந்த windowவை மூடவும். அதைச் செய்ய, மேல் வலது மூலைக்கு சென்று, Close பட்டனை க்ளிக் செய்யவும்.
14:55 இந்த டுடோரியலில் நாம், ஒரு 64-bit Windows கணினியில், Excel data Marc 21 format.க்கு மாற்றக்கற்றோம்.
15:08 பயிற்சியாக: Excelலில், 10 recordsகளின் ஒரு பட்டியலை தயாரித்து, MarcEdit 7.ஐ பயன்படுத்தி அந்த recordகளை MARC குக்கு மாற்றவும்.
15:20 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
15:27 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
15:35 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
15:39 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
15:45 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
15:50 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree