Difference between revisions of "Koha-Library-Management-System/C2/Add-Subscription-in-Serials/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 |00:01 |''' Serialகளில் subscriptionஐ எப்படி சேர்ப்பது''' குறித்த '''spoken tutorial'''க்கு நல...") |
|||
Line 366: | Line 366: | ||
|- | |- | ||
| 11:58 | | 11:58 | ||
− | | | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |
|} | |} |
Latest revision as of 15:13, 9 February 2021
00:01 | Serialகளில் subscriptionஐ எப்படி சேர்ப்பது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம், ஒரு புதிய serialக்கு ஒரு subscription ஐ சேர்க்கக்கற்போம். |
00:15 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும் Koha பதிப்பு 16.05. |
00:29 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவர்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:35 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:39 | மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
00:50 | ஒரு முந்தைய டுடோரியலில், Serial subscriptionகளை catalog செய்யக்கற்றோம். |
00:57 | இந்த டுடோரியலில், serialகளுக்கு ஒரு புது subscription ஐ சேர்க்கக்கற்போம். |
01:04 | Superlibrarian Username Bella மற்றும் அவளின் password.ஐ வைத்து login செய்யவும். |
01:10 | இந்த தொடரின் ஒரு முந்தைய டுடோரியலில் விளக்கியது போல், Serials subscription க்கு ஒரு புது Vendorஐ உருவாக்கவும். |
01:18 | நான் Mumbai Journal supplier என்ற பெயரை கொடுக்கிறேன். பின், நான் ஒரு மின்னஞ்சல் முகவரியை சேர்த்துள்ளேன்- Mumbaijournals@gmail.com. |
01:30 | பின்வருவனவற்றிக்கான check-boxகளை check செய்ய நினைவில் கொள்ளவும்- Primary acquisitions contact:, Primary serials contact:, Contact about late orders மற்றும் Contact about late issues. |
01:46 | இந்த விவரங்கள், இந்த டுடோரியலில் பின்னர் பயன்படுத்தப்படும். |
01:51 | இவ்வாறே, உங்கள் vendorன் விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். |
01:56 | நாம் பதிவு செய்யவேண்டிய Journalன் screenshot இங்குள்ளது. |
02:01 | இங்கு காட்டப்படுகின்ற இந்த விவரங்களையே நான் எனது Koha interface.ல் enter செய்யப்போகிறேன். |
02:08 | Koha interface க்கு செல்வோம். |
02:12 | இப்போது, Koha homepageல் Serials.ஐ க்ளிக் செய்யவும். |
02:18 | திறக்கின்ற பக்கத்தில், ‘New Subscription’ஐ க்ளிக் செய்யவும். |
02:24 | Add a new subscription (1/2) எனக் கூறுகின்ற மற்றொரு பக்கத்தை அது திறக்கும். |
02:30 | இங்கு, சில விவரங்களை பூர்த்தி செய்ய நாம் தூண்டப்படுவோம். |
02:35 | Vendorக்கு, இரண்டு காலி boxகளுக்கு அடுத்துள்ள Search for vendor tabஐ க்ளிக் செய்யவும். |
02:43 | ஒரு புதிய windowவில், Serial subscription: search for vendor என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
02:50 | Vendor name fieldல், நான் Mumbai Journal Supplier. என டைப் செய்கிறேன். |
02:56 | நீங்கள் உங்களது vendorன் பெயரை இங்கு டைப் செய்யவேண்டும். இப்போது, இந்த fieldன் வலது பக்கத்தில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும். |
03:05 | Vendor search resultகளை காட்டுகின்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
03:10 | கீழுள்ள tableலில், Select: பிரிவின் கீழ், vendorன் பெயருக்கு அடுத்துள்ள Choose ஐ க்ளிக் செய்யவும். |
03:19 | அதே பக்கம், Add a new subscription (1/2) மீண்டும் திறக்கிறது. இந்த பக்கம், இந்த டுடோரியலில் பின்னர் மீண்டும் பயன்படுமாதலால், இதை மூட வேண்டாம். |
03:31 | அடுத்தது, Record. Recordஐ அடுத்து, இரண்டு காலி boxகள் இருக்கின்றன. |
03:37 | இந்த காலி boxகளின் கீழ் இரண்டு tabகள் உள்ளன: Search for record மற்றும் Create record. |
03:46 | ஒரு வேளை, record ஏற்கனவே இருந்தால், பின் Search for record.ஐ க்ளிக் செய்யவும். |
03:53 | இல்லையெனில், உரிய serial.க்கு ஒரு புது entryயை உருவாக்க Create record tabஐ க்ளிக் செய்யவும். |
04:01 | ஒரு முந்தைய டுடோரியலில், Indian Journal of Microbiology என்ற தலைப்பை கொண்ட ஒரு serial ஐ நாம் ஏற்கனவே catalog செய்துள்ளோம். |
04:10 | அதனால், நாம் Search for record. tabஐ க்ளிக் செய்வோம். |
04:16 | Catalog search என்ற ஒரு புதிய window திறக்கிறது. |
04:21 | Keyword fieldக்கு, Indian என enter செய்யவும். |
04:27 | பின், பக்கத்தின் கீழுள்ள Search ஐ க்ளிக் செய்யவும். |
04:32 | Search results from 1 to 1 of 1, என்ற புதிய பக்கம் திறக்கிறது. |
04:39 | முன்பு enter செய்யப்பட்ட பின்வரும் விவரங்களை அது கொண்டிருக்கும்: Title- Indian Journal of Microbiology, Publisher- Springer, ISSN- 0046-8991. |
04:58 | நீங்கள் enter செய்த விவரங்களை நீங்கள் காணலாம். |
05:02 | அடுத்து, tableலின் வலது மூலையில் உள்ள Choose பட்டனை க்ளிக் செய்யவும். |
05:07 | அதே window மூடி, enter செய்யப்பட்ட விவரங்கள், பக்கத்தில் தோன்றுகின்றன- |
05:13 | Add a new subscription (1/2), , Recordக்கான fieldல், எனக்கு எண் 3. காட்டப்படுகிறது. |
05:22 | நீங்கள் செய்துள்ள entryக்களின் எண்ணிக்கையை பொறுத்து, உங்கள் interfaceல் அது வேறுபட்டதாக இருக்கலாம். |
05:29 | தொடருகையில், நான் பின்வருவனவற்றை அப்படியே விட்டுவிடுகிறேன். |
05:33 | தொடருவோம். Library, க்கு, drop-down னிலிருந்து நான் Spoken Tutorial Library ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
05:41 | தேவைப்பட்டால், பின்வருவனவற்றை நீங்கள் பூர்த்தி செய்யலாம்- Public note மற்றும் Nonpublic note. |
05:47 | நான் அவற்றை காலியாக விடுகிறேன். |
05:50 | அடுத்து, Patron notification:. Drop-down னிலிருந்து Routing List.ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:59 | Grace period:, க்கு, நான் 15 day(s) ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:04 | Number of issues to display to staff:, க்கு, enter செய்க: 4. |
06:10 | Number of issues to display to the public:, க்கு, enter செய்க: 4. |
6:15 | எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Nextஐ க்ளிக் செய்யவும். |
06:22 | Add a new subscription (2/2) என்ற புதிய பக்கம் திறக்கிறது. |
06:27 | Serials Planning, பிரிவுக்கு, பின்வருவனவற்றை enter செய்யவும்- |
06:32 | First issue publication date:,க்கு, 01/01/2017 என நான் enter செய்கிறேன். |
06:41 | Frequency:, க்கு, drop-down னிலிருந்து நான் ⅓ months, அதாவது quaterlyஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:48 | Subscription length:- drop-downனிலிருந்து ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், issues,ஐ தேர்ந்தெடுக்கவும். enter amount in numeralsக்கு, boxல் 4ஐ enter செய்யவும். |
07:01 | Subscription start date: க்கு, enter செய்க: 01/01/2017. Subscription end date: க்கு, enter செய்க: 01/12/2017. |
07:20 | Numbering pattern:- drop-down னிலிருந்து, Volume, Numberஐ தேர்ந்தெடுக்கவும். |
07:26 | Locale- drop-down னிலிருந்து, Englishஐ தேர்ந்தெடுக்கவும். Englishஐ தவிர வேறு ஏதேனும் மொழியாக இருந்தால், drop-downனிலிருந்து தகுந்த தேர்வை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
07:38 | அடுத்து, Volume மற்றும் Numberக்கான tableக்கு பின்வருவனவற்றை enter செய்யவும். |
07:43 | Begins with: Volume= 57, Begins with: Number =1, Inner counter: Number =4. |
07:55 | எனினும், நீங்கள் pattern வகையை மாற்ற விரும்பினால், பின் Show/Hide advanced pattern.ஐ க்ளிக் செய்யவும். |
08:04 | Entryகளை edit செய்ய, Advanced prediction pattern table லின் கீழுள்ள modify pattern ஐ க்ளிக் செய்யவும். |
08:12 | Pattern name , : Volume, Number ஆக இருக்க வேண்டும். |
08:18 | Numbering formula , Vol.{X}, No.{Y} ஆக இருக்க வேண்டும். |
08:24 | Advanced prediction pattern, tableக்கு, முன்னிருப்பாக Koha பின்வருவனவற்றிக்கு மதிப்புகளை தேர்ந்தெடுக்கிறது- Label: column X க்கு Volume, column Y க்கு Number. |
08:39 | Begins with :, column X க்கு 57, Column Y க்கு 1 மற்றும் மேலும் பல. |
08:48 | இப்போது, பக்கத்தின் கீழுள்ள Test prediction pattern பட்டனை க்ளிக் செய்யவும். |
08:54 | அதே பக்கத்தில், வலது பக்கமாக Prediction pattern தோன்றும். |
09:00 | Prediction pattern பின்வருவனவற்றின் விவரங்களை காட்டும்- Number, Publication date மற்றும் Not published. |
09:11 | இறுதியாக, பக்கத்தின் கீழுள்ள Save subscription பட்டனை க்ளிக் செய்யவும். |
09:18 | பின்வரும் விவரங்களை கொண்ட, Subscription for Indian Journal of Microbiology என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது- Information, Planning, Issues மற்றும் Summary. |
09:34 | Planning tabஐ க்ளிக் செய்யவும். |
09:37 | பின்வருவனவற்றை சரிபார்க்கவும்- Starting with: tab க்கு, Volume மற்றும் Number: , 57 மற்றும் 1 ஆக இருக்க வேண்டும். |
09:46 | Rollover: tabக்கு, Volume மற்றும் Number: , 99999 மற்றும் 12 ஆக இருக்க வேண்டும். |
09:56 | அடுத்து, Issues tabஐ க்ளிக் செய்யவும். இது, பின்வரும் விவரங்களை காட்டும்- Issue number: க்கு, Vol. 57 மற்றும் No. 1, Planned date: க்கு, 01/01/2017. |
10:17 | Published date: க்கு, 01/01/2017, Published date (text): காலியாக இருக்கும், Status: Expected. |
10:31 | இத்துடன், Journal subscription வெற்றிகரமாக சேர்க்கப்பட்டுவிட்டது. |
10:36 | Serialகளின் Subscriptionஐ சேர்ப்பதன் நோக்கம், ஒழுங்கான காலமுறையில் வெளியிடப்படுகின்ற Journalகள், Magazineகள், |
10:43 | Serialகள், Newspaperகள், மற்றும் மற்ற itemகளை கண்காணிப்பதற்கே ஆகும். |
10:50 | இப்போது, நீங்கள் Koha.விலிருந்து log out செய்யலாம். |
10:53 | அதைச் செய்ய, Koha interfaceன் மேல் வலது மூலைக்கு செல்லவும். Spoken Tutorial Libraryஐ க்ளிக் செய்து, drop-downனிலிருந்து, Log outஐ தேர்ந்தெடுக்கவும். |
11:05 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
11:09 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம், ஒரு புதிய serialக்கு ஒரு subscription ஐ சேர்க்கக்கற்றோம். |
11:18 | பயிற்சியாக: Journal of Molecular Biology.க்கு ஒரு புதிய Subscriptionஐ சேர்க்கவும். |
11:26 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:33 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
11:42 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
11:46 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:58 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |