Difference between revisions of "Thunderbird/C2/Introduction-to-Thunderbird/Tamil"
From Script | Spoken-Tutorial
PoojaMoolya (Talk | contribs) |
|||
Line 94: | Line 94: | ||
|- | |- | ||
|02:40 | |02:40 | ||
− | | Mail Account Setup | + | | Mail Account Setup dialog box திறக்கிறது. |
|- | |- | ||
|02:43 | |02:43 |
Latest revision as of 14:41, 28 October 2020
Time | Narration |
---|---|
00:01 | Mozilla Thunderbird இல் Introduction குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:04 | இதில் நாம் கற்கப்போவது |
00:09 | Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது |
00:13 | மேலும் கற்பது: |
00:15 | புதிய email account ஐ Configure செய்தல், message களை Download செய்து படித்தல் |
00:20 | message களை Compose செய்து அனுப்புதல், Thunderbird இலிருந்து Log out செய்தல் |
00:26 | Mozilla Thunderbird, எளிய email client. |
00:29 | அது cross platform software, அதாவது பல operating system களிலும் வேலை செய்யும் |
00:35 | email message களை மற்ற mail account களிலிருந்து உங்கள் கணினிக்கு download செய்ய உதவும் |
00:42 | ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம் |
00:47 | Thunderbird இல் சில advanced features உள்ளன. |
00:50 | Gmail, Yahoo மற்றும் Eudora போன்ற mail account களின் Mail folders மற்றும் Address book போன்ற email தரவுகளை இறக்குமதி செய்யலாம். |
01:01 | POP3 ஐ பயன்படுத்தினால்..., |
01:04 | எல்லா POP3 account களையும் ஒரே Thunderbird Inbox இல் இறக்கிக்கொள்ளலாம் |
01:09 | message களை attributes - Date, Sender, Priority அல்லது Custom label ஆல் group செய்யலாம் |
01:18 | நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 |
01:26 | கணினியில் Mozilla Thunderbird install செய்திருக்கவில்லையானால் Ubuntu Software Centre மூலம் நிறுவிக்கொள்ளலாம். |
01:33 | Ubuntu Software Centre குறித்த மேல் தகவல்களுக்கு இங்கே செல்லவும் |
01:40 | Mozilla website இலிருந்தும் Thunderbird ஐ download செய்து install செய்யலாம். |
01:46 | Mozilla Thunderbird மற்ற os க்கும் கிடைக்கிறது |
01:48 | Microsoft Windows 2000 அல்லது மற்ற version கள் MS Windows XP அல்லது MS Windows 7. |
01:56 | மேற்கொண்டு விவரங்காளுக்கு Mozilla website க்கு செல்லவும் |
02:02 | Mozilla Thunderbird ஐ பயன்படுத்த உங்களுக்கு குறைந்தது செல்லுபடியாகும் email addresse கள் தேவை |
02:08 | email account களில் POP3 option உம் enable ஆகி இருக்கவேண்டும் |
02:15 | Internet க்கும் இணைப்பு இருத்தல் வேண்டும் |
02:19 | Thunderbird ஐ துவக்கலாம். |
02:22 | முதலில் Dash Home மீது சொடுக்கவும்; அது desktop இல் மேல் இடது மூலையில் உள்ள round button |
02:29 | Search box தோன்றுகிறது |
02:31 | type செய்க: Thunderbird. Thunderbird icon தோன்றுகிறது. |
02:37 | அதன் மீது சொடுக்க application திறக்கிறது |
02:40 | Mail Account Setup dialog box திறக்கிறது. |
02:43 | மேல் இடது பக்கம் உள்ள Red Cross button மீது சொடுக்கி இதை மூடலாம். |
02:49 | Mozilla Thunderbird application திறக்கிறது. |
02:53 | முதலில், Mozilla Thunderbird இடைமுகத்தை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் |
02:59 | Mozilla Thunderbird இடைமுகத்தில்... ஒரு Main menu ... பல option களுடன் உள்ளது |
03:05 | Menu bar இல் Main menu வில் பல Short cut icons உள்ளன |
03:11 | உதாரணமாக , Get Mail, Write, மற்றும் Address Book க்கு shortcut icons உள்ளன |
03:18 | Thunderbird இல் இரண்டு panel கள் |
03:21 | இடது panel... Thunderbird account இன் folder களை காட்டுகிறது |
03:26 | இன்னும் எந்த mail account உம் configure செய்யவில்லை; ஆகவே இப்போது எதையும் காட்டவில்லை |
03:33 | வலது panel இல்.. Email account களுக்கு options, Advanced Features போன்றன உள்ளன |
03:41 | இந்த tutorial க்காக |
03:44 | இரண்டு email account களை உருவாக்கியுள்ளோம். அவை: |
03:48 | STUSERONE at gmail dot com, STUSERTWO at yahoo dot in |
03:56 | நீங்கள் உங்கள் email account களில் இரண்டை பயன்படுத்துங்கள் |
04:02 | நான் இந்த mail account களில் POP3 option ஐ enable செய்துள்ளேன் |
04:07 | Gmail இல் POP3 ஐ enable செய்வதெப்படி? |
04:11 | முதலில், Gmail account இல் login செய்க |
04:14 | புது browser திறந்து address bar இல் type செய்க: www.gmail.com. |
04:21 | user name ஆக STUSERONE at gmail dot com என enter செய்யலாம். பின் password. |
04:30 | Gmail window வில் மேல் வலது பக்கம் Settings icon மீது சொடுக்கவும். Settings option மீது சொடுக்கவும் |
04:40 | Settings window தோன்றுகிறது. Forwarding மற்றும் POP/IMAP tab ஐ சொடுக்கவும் |
04:48 | POP download இல், நான் Enable POP for all mail' ஐ தேர்ந்தெடுத்தேன். |
04:53 | Save Changes ஐ சொடுக்கவும் |
04:56 | Gmail Mail window தோன்றுகிறது. |
04:58 | POP3 இப்போது Gmail இல் enable ஆகிவிட்டது! |
05:02 | Gmail ல் இருந்து log out செய்து, browser ஐ மூடலாம் |
05:08 | Thunderbird இல் STUSERONE at gmail dot com account ஐ configure செய்வோம். |
05:15 | Gmail account கள் Thunderbird ஆல் automatic ஆக configure செய்யப்படும் |
05:19 | பின் வரும் tutorial களில் email account களுக்கு manual configurations களை கற்போம். |
05:26 | முதலில், network connection சரியாக configure ஆகி இருப்பதை உறுதி செய்க. |
05:31 | Main menu விலிருந்து Edit மற்றும் Preferences ஐ தேர்க. |
05:36 | Thunderbird Preferences dialog box தோன்றுகிறது. |
05:39 | Advanced, select Network மற்றும் DiskSpace tab மீது சொடுக்கவும். பின் Settings ஐ சொடுக்கவும் |
05:48 | Connection Settings dialog box இல், Use system proxy settings option ஐ தேர்க |
05:56 | OK செய்து Close ஐ சொடுக்கவும் |
06:00 | இப்போது ஒரு புதிய account ஐ accounts option மூலம் திறக்கலாம் |
06:05 | Thunderbird இல் வலது panel லில் accounts ன் கீழ்,Create a New Account மீது சொடுக்கவும் |
06:12 | Mail Account Setup dialog box தோன்றுகிறது. |
06:17 | Name ஐ STUSERONE என Enter செய்க |
06:20 | Email address ஐ STUSERONE at gmail dot com என enter செய்க |
06:27 | பின் Gmail account க்கு password ஐ உள்ளிடுக |
06:32 | அடுத்து Continue மீது சொடுக்கவும் |
06:36 | Mozilla ISP database இன் message Configuration தோன்றுகிறது. |
06:42 | அடுத்து, select செய்க POP3. |
06:46 | சில சமயம் ஒரு பிழை செய்தி.. |
06:49 | Thunderbird failed to find the settings என காட்டப்படலாம் |
06:53 | Thunderbird Gmail settings ஐ automatic ஆக configure செய்ய முடியவில்லை என பொருள். |
06:59 | அப்படி இருந்தால் settings ஐ கைமுறையாக configure செய்ய வேண்டும் |
07:04 | இப்போது , Manual Config button மீது சொடுக்கவும் |
07:08 | Gmail க்கு configuration settings காட்டப்படுகின்றன. |
07:12 | Thunderbird ஏற்கனெவே Gmail settings ஐ சரியாக configure செய்துவிட்டதால் நாம் அதை மாற்றவில்லை |
07:19 | video வை இடை நிறுத்தி settings ஐ குறித்துக்கொள்க |
07:24 | Gmail settings ஐ கைமுறையாக configure செய்ய, இந்த setting களை பொருத்தமான field களில் உள்ளிட வேன்டும். |
07:30 | settings ஐ கைமுறையாக configure செய்தபின் Create Account button enable ஆகிறது |
07:36 | இந்த tutorialலில், Thunderbird Gmail ஐ சரியாக configure செய்தது |
07:41 | ஆகவே Create Account ஐ சொடுக்கவும் |
07:44 | இது Internet வேகத்தை பொருத்து சில நிமிடங்கள் ஆகலாம். |
07:52 | Gmail account உருவாகி வலது panel லில் காட்டப்படுகிறது |
07:56 | இடது panel இப்போது Email ID STUSERONE at gmail dot com ஐ காட்டுகிறது |
08:04 | இந்த Gmail account இன் கீழ், பல mail folder கள் காட்டப்படுகின்றன. |
08:09 | இப்போது , இடது panel இலிருந்து, Gmail account ன் கீழ், Inbox ஐயும், பின் Get Mail icon ஐயும் சொடுக்கவும் |
08:18 | Thunderbird window வின் கீழே status bar ஐ காண்க |
08:22 | அது download ஆகும் message களின் எண்ணிக்கையை காட்டுகிறது |
08:27 | Gmail account... STUSERONE at gmail dot com க்கான எல்லா email message களும் இப்போது Inbox க்கு download ஆகிவிட்டன. |
08:36 | Inbox மீது சொடுக்கி, ஒரு message ஐ தேர்க. |
08:39 | message கீழே உள்ள panel லில் தெரிகிறது |
08:43 | message மீது இரட்டை- சொடுக்கவும். |
08:46 | அது ஒரு புது tab இல் திறக்கிறது |
08:49 | tab இன் மேல் வலது பக்கமுள்ள X icon மீது சொடுக்கி tab ஐ மூடலாம். |
08:55 | ஒரு message ஐ compose செய்து, STUSERTWO at yahoo dot in... account க்கு அனுப்பலாம். |
09:03 | Mail toolbar இல், Write ஐ சொடுக்கவும். |
09:07 | Write dialog box தோன்றுகிறது. |
09:10 | From field உங்கள் பெயரையும், Gmail ID ஐயும் காட்டுகிறது |
09:14 | To field இல், STUSERTWO at yahoo dot in என உள்ளிடலாம் |
09:20 | mail body யில் type செய்யலாம்: Hi, I now have an email account in Thunderbird! |
09:29 | இப்போது , text ஐ தேர்ந்து font size ஐ அதிகரிப்போம் |
09:33 | இப்போது , Larger font size Icon ஐ சொடுக்கவும். Font size ஐ இது அதிகரிக்கிறது |
09:40 | உரையின் நிறத்தை மாற்ற அதை தேர்ந்து Choose colour for text icon ஐ சொடுக்கவும் |
09:47 | Text Color dialog box தோன்றுகிறது. Red ஐ சொடுக்கி OK செய்க |
09:55 | உரையின் நிறம் மாறிவிட்டது |
09:58 | ஒரு smiley ஐ நுழைக்கலாம் ! Insert a Smiley face icon மீது சொடுக்கவும் |
10:04 | Smiley list இல், Smile ஐ சொடுக்கவும். Smiley உள்நுழைக்கப்பட்டது |
10:11 | உங்கள் mail இல் spell check உம் செய்யலாம். |
10:15 | have ஐ heve என மாற்றுவோம் |
10:20 | Spelling ஐ சொடுக்கவும்; English US ஐ தேர்க |
10:24 | Check Spelling dialog box தோன்றுகிறது; அது தவறாக எழுதிய சொல்லை highlight செய்கிறது |
10:30 | அது மேலும் சரியான spelling ஐ காட்டுகிறது.Replace ஐ சொடுக்கவும். exit ஐ சொடுக்கி வெளியேறுக |
10:38 | spelling preferences ஐ அமைக்க, Main menu வில், Edit மற்றும் Preferences ஐ சொடுக்கவும். |
10:44 | Preferences dialog box இல், Composition ஐ சொடுக்கவும். |
10:48 | பின் தேவையான option களை குறியிட்டு, Close ஐ சொடுக்கவும். |
10:54 | இப்போது , mail ஐ அனுப்ப Send button மீது சொடுக்கவும் |
10:59 | ஒரு Subject Reminder dialog box தோன்றுகிறது. |
11:03 | ஏனெனில் நாம் இந்த mail க்கு Subject உள்ளிடவில்லை. |
11:07 | Subject Line இல்லாமலே mail ஐ அனுப்ப Send Without Subject மீது சொடுக்கவும் |
11:13 | அல்லது Cancel Sending மீது சொடுக்கவும் |
11:16 | இப்போது , Subject field இல், type செய்க: My first Email From Thunderbird. |
11:21 | Send ஐ சொடுக்கவும் . email அனுப்பப்பட்டது. அதை சோதிக்கலாம். |
11:29 | STUSERTWO@yahoo.in account ஐ திறந்து Inbox இல் பார்க்கலாம் |
11:37 | அகவே Yahoo வில் login செய்யலாம் |
11:47 | Yahoo login page இல், Yahoo ID STUSERTWO வை type செய்க . password ஐ Enter செய்க |
11:56 | Inbox ஐ சொடுக்கவும். Inbox இல் Gmail account இலிருந்து அனுப்பிய mail உள்ளது. |
12:03 | அந்த mail ஐ திறக்க open மீது சொடுக்கவும். |
12:05 | Reply button மற்றும் reply to the mail ஐ பயன்படுத்தி பதில் எழுதலாம்; ஆனால் இங்கே ஒரு புதிய mail எழுதுவோம். |
12:13 | Compose மீது சொடுக்கவும் |
12:16 | To field இல், address எழுதுக: STUSERONE at gmail dot com |
12:23 | Subject field இல் எழுதுக: Congrats! |
12:27 | Type செய்க: Glad you got a new account, in the mail |
12:32 | Send button ஐ சொடுக்கவும், Yahoo விலிருந்து log out செய்க |
12:37 | browser ஐ மூடலாம் |
12:39 | Thunderbird ஐ இப்போது check செய்வோம். |
12:42 | Get Mail மீதும் மற்றும் Get All New Messages மீது சொடுக்கவும் |
12:48 | இடது panel லில் இருந்து,உங்கள் Gmail account ID இல், Inbox ஐ சொடுக்கவும் |
12:53 | yahoo account இலிருந்து அனுப்பிய செய்தி Inbox இல் இருக்கிறது |
12:58 | mail இன் உள்ளடகக்ம் கீழே panel லில் தெரிகிறது |
13:03 | Reply button மூலம் இந்த மெயிலுக்கு reply செய்யலாம். |
13:07 | நாம் வெற்றிகரமாக மெய்லை Thunderbird மூலம் அனுப்பி, பெற்று பார்த்தோம். |
13:14 | Thunderbird இலிருந்து வெளியேற, Main menu விலிருந்து,File மற்றும் Quit ஐ சொடுக்கவும் |
13:19 | Mozilla Thunderbird இலிருந்து வெளியேறினோம். |
13:22 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
13:26 | இந்த tutorial இல் நாம் Mozilla Thunderbird பற்றி கற்றோம். மேலும் எப்படி Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது என கண்டோம். |
13:35 | மேலும் கற்றது: |
13:37 | புது email account ஐ Configure செய்தல், mail message களை Compose செய்தல், message கள send, Receive மற்றும் படித்தல், Thunderbird இலிருந்து Log out செய்தல். |
13:46 | உங்களுக்கு assignment |
13:49 | Mozilla Thunderbird application ஐ Download செய்க |
13:52 | அதை Install மற்றும் launch செய்க |
13:54 | 'Thunderbird' இல் ஒரு email account ஐ Configure செய்க |
13:58 | இந்த account இலிருந்து மெய்ல்களை Send, receive செய்து நடப்பதை பாருங்கள் |
14:06 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
14:09 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
14:12 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
14:16 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை |
14:18 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
14:22 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
14:26 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
14:32 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
14:36 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
14:44 | விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
14:55 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |