Difference between revisions of "DWSIM-3.4/C2/Shortcut-Distillation/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
m (Nancyvarkey moved page DWSIM/C2/Shorcut-Distillation/Tamil to DWSIM-3.4/C2/Shorcut-Distillation/Tamil without leaving a redirect: Archived as old version)
m (Nancyvarkey moved page DWSIM-3.4/C2/Shorcut-Distillation/Tamil to DWSIM-3.4/C2/Shortcut-Distillation/Tamil without leaving a redirect: Archived as old version)
 
(No difference)

Latest revision as of 14:25, 10 January 2020

Time
Narration
00:01 DWSIMல், ஒரு Shortcut distillation columnஐ, simulate செய்வது, குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், ஒரு Shortcut distillation columnஐ, simulate செய்வோம்.
00:13 ஒரு குறிப்பிட்ட, product specificationஐ, சாதிக்க, நாம் பின்வருவனவற்றை, கணக்கிட கற்போம்: Minimum number of stages , Minimum reflux ratio , Optimal Feed stage location , Condenser and reboiler heat duty .
00:26 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 3.4ஐ பயன்படுத்துகிறேன்.
00:30 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு:
00:32 ஒரு flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது
00:35 thermodynamic packageகளை எப்படி தேர்ந்தெடுப்பது
00:37 material streamகளை எப்படி சேர்த்து, அதன் propertyகளை குறிப்பிடுவது என்று தெரிந்திருக்க வேண்டும்.
00:41 எங்கள் வலைத்தளமான, spoken hyphen tutorial dot orgல், இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
00:47 அடுத்த இரண்டுslideகளில், distillation பிரச்சனைக்கான, specificationகளை கொடுக்கிறோம்.
00:55 இந்தproblem statement, Lehigh Universityன், Prof. Bill Luybenஆல் கொடுக்கப்பட்டுள்ளது.
01:00 நான் ஏற்கனவேDWSIMஐ, திறந்துள்ளேன்.
01:03 System of Units menu ஐ க்ளிக் செய்யவும்.
01:07 Custom 1ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:10 இது, unitகளை customize செய்ய உதவுகிறது. இதை, நாம் அடுத்து செய்வோம்.
01:14 Configure Simulation பட்டனை க்ளிக் செய்வோம்.
01:18 ChemSep Databaseல் இருந்து, Benzeneஐ சேர்க்கவும்.
01:27 அடுத்தது, Toluene.
01:33 அடுத்து, Thermodynamicsஐயும், அதன் பிறகு, Property Packagesஐயும், க்ளிக் செய்வோம்.
01:40 Scroll down செய்து, Raoult’s Lawஐ க்ளிக் செய்யவும்.
01:44 Thermodynamics optionக்கு கீழ், Options menuஐ காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும்.
01:49 Units Systemஐ க்ளிக் செய்யவும்.
01:53 இதை உள்ளே கொண்டு வருகிறேன்.
01:56 இந்த list லில், முதலில், Pressure menu தோன்றுகிறது.
01:58 Atmosphereக்கு, atmஐ க்ளிக் செய்து, தேர்வு செய்யவும்.
02:04 Pressure menuக்கு கீழ், Molar flow rate menu இருக்கிறது.
02:08 அதை க்ளிக் செய்து, kmol/per hourஐ தேர்ந்தெடுக்கவும்.
02:13 Back to simulationஐ க்ளிக் செய்யவும்.
02:15 Distill செய்யப்பட வேண்டிய ஒரு feed streamஐ சேர்ப்போம்.
02:21 Benzeneக்கு, 0.4ஐயும், tolueneக்கு, 0.6ஐயும், enter செய்யவும்.
02:29 Apply செய்து, Close செய்யவும்.
02:32 இந்த streamன் பெயரை, Feedக்கு மாற்றுவோம்.
02:39 Propertiesஐ க்ளிக் செய்யவும். மேலுக்கு scroll செய்யவும்.
02:43 Specificationஐ க்ளிக் செய்யவும்.
02:46 Pressure and Vapor Fraction ஐ தேர்வு செய்யவும்.
02:50 Molar flow rate optionஐ கண்டறியவும்.
02:53 Unitஆக, kmol/per hourஐ, அது கொண்டிருக்கும்.
02:57 இந்த fieldஐ க்ளிக் செய்து, 100 என enter செய்யவும்.
03:02 Molar Fraction (Vapor Phase)ஐ கண்டறியவும்.
03:08 முன்னிருப்பான மதிப்பு , 0 ஆகும்.
03:10 இது saturated liquidஐ குறிக்கிறது.
03:13 அதை அப்படியே விட்டுவிடுவோம்.
03:16 Flowsheetக்கு, ஒரு Shortcut columnஐ சேர்ப்போம்.
03:20 அதை, Object paletteல் இருந்து, கண்டறியவும்.
03:23 Shortcut Column, Fenske-Underwood-Gilliland method ஐ அடிப்படையாகக் கொண்டதாகும்.
03:27 அதை க்ளிக் செய்து, flowsheetக்கு இழுக்கவும்.
03:32 அதை ஒழுங்குபடுத்துவோம்.
03:34 இப்போது, இரண்டு output streamகளை சேர்ப்போம்.
03:37 ஒன்று, distillate, மற்றொன்றுBottoms ஆகும்.
03:41 அதை செய்ய, இரண்டு material streamகளை இழுப்போம்.
03:46 அவை output streamகள் ஆதலால், அவற்றை குறிப்பிடாமல் விட்டுவிடுவோம்.
03:56 இந்த streamகளின் பெயர்களை, Distillate மற்றும் Bottomsக்கு மாற்றி விடுவோம்.
04:05 Condenser duty மற்றும் Reboiler dutyக்கு, இரண்டு energy streamகளை இப்போது சேர்ப்போம்.
04:17 இந்த streamகளை, C-Duty மற்றும் R-Duty என பெயரிடவும்.
04:24 இப்போது, Shortcut distillation columnஐ குறிப்பிட நாம் தயாராக உள்ளோம்.
04:27 அதை க்ளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும்.
04:30 Selected Object windowக்கு செல்லவும்.
04:32 Properties tabன் கீழ், Connections menuஐ கண்டறியவும்.
04:37 முதல் option, Feed ஆகும். Feed menuஐ க்ளிக் செய்கிறேன். Menu ஒன்றை குறிக்கின்ற, down arrow ஒன்று தோன்றுகிறது.
04:44 இந்த arrowஐ க்ளிக் செய்யவும். இங்கு, நாம் Feedஐ தேர்வு செய்கிறோம்.
04:48 இப்போது, Distillate என்று கூறும் அடுத்த optionஐ க்ளிக் செய்யவும்.
04:51 Drop-down arrowஐ க்ளிக் செய்து, Distillateஐ தேர்ந்தெடுக்கவும்.
04:56 இவ்வாறே, Bottomsக்கு, Bottomsஐ தேர்வு செய்யவும்.
04:59 அடுத்த option, Condenser Duty ஆகும்.
05:02 அதை க்ளிக் செய்து, C-Dutyஐ தேர்ந்தெடுக்கிறேன்.
05:07 இவ்வாறே, Reboilerக்கு, R-Dutyஐ தேர்வு செய்யவும்.
05:12 இது flowsheetன் இணப்பை நிறைவு செய்கிறது.
05:14 Properties tabன் கீழ், Parameters sectionஐ கண்டறியவும்.
05:19 ஒரு Shortcut Columnன், பல வகையான பண்புகளை, குறிப்பிட இந்த section பயன்படுத்தப்படுகிறது.
05:25 இந்த sectionல், முதல் option, Condenser ஆகும்.
05:30 முன்னிருப்பாக, அது, Total Condenser ஆகும்.
05:33 Partial condenser தேவைப்பட்டால், நீங்கள், அதை இங்கு மாற்றிக் கொள்ளலாம்.
05:36 இங்கு, அதை அப்படியே விட்டுவிடுவோம்.
05:39 Reflux Ratioஐ enter செய்வோம். அதை க்ளிக் செய்யவும்.
05:42 இங்கு, அதற்கு பக்கத்தில் உள்ள fieldல், 2 மதிப்பை enter செய்யவோம்.
05:49 Product compositionஐ நாம் குறிப்பிடுவோம்.
05:52 முதலில், bottomsல், light keyன் விவரங்களை குறிப்பிடுவோம்.
05:57 இதைச் செய்ய, light keyஐ க்ளிக் செய்கிறேன்.
06:01 Arrow ஐ க்ளிக் செய்து, Benzeneஐ தேர்வு செய்யவும்.
06:04 அடுத்த rowல் கொடுக்கப்பட்டுள்ள fieldல், 0.05. என enter செய்யவும்.
06:10 இவ்வாறே, heavy keyக்கு, Tolueneஐ தேர்வு செய்யவும்.
06:15 இப்போது, Distillateல், heavy keyஐ நாம் குறிப்பிடுவோம்.
06:18 0.05. என enter செய்கிறோம்.
06:23 பட்டியலில், அடுத்தது, Condenser Pressure ஆகும்.
06:26 முன்னிருப்பான மதிப்பு, 0 atmosphere ஆகும். அதை, 1 atmosphereக்கு மாற்றுவோம்.
06:32 இவ்வாறே, reboiler pressureஐ, 1 atmosphereக்கு மாற்றுவோம்.
06:37 இப்போது, simulation ஐ, run செய்வோம்.
06:39 இதைச் செய்ய, Calculator optionகளுக்கு செல்லவும்.
06:42 Play பட்டனை க்ளிக் செய்யவும். இப்போது, Recalculate பட்டனை க்ளிக் செய்யவும்.
06:47 கணக்கீடுகள் முடிந்தவுடன், Shortcut columnஐ க்ளிக் செய்யவும்.
06:53 Properties tabன் கீழ், Results menuஐ கண்டறியவும்.
06:58 இது போன்ற தேவையான முடிவுகளை, இது காட்டுகிறது:
07:00 Minimum Reflux Ratio
07:03 Minimum Number of Stages
07:05 Actual Number of Stages
07:07 Optimal Feed Stage .
07:10 இந்த முடிவுகளை நான், ஒரு slideல், பட்டியலிட்டுள்ளேன்.
07:15 இந்த simulationஐ சேமிக்கிறேன்.
07:20 நான் இதை, shortcut end என சேமித்துள்ளேன்.
07:24 சுருங்கச் சொல்ல,
07:26 நாம் கற்றது: ஒரு shortcut distillation columnஐ எப்படி குறிப்பிடுவது
07:29 Key componentகள், purities, மற்றும் minimum reflux ratioஐ குறிப்பிடுவது
07:34 Custom unitகளை பயன்படுத்துவது
07:36 Minimum reflux ratio, optimal feed location மற்றும் trayகளின் மொத்த எம்ணிக்கையை கணக்கிடுவது
07:43 நான் சில பயிற்சிகளைத் தருகிறேன். இந்த slideல் உள்ள பயிற்சி, mass balances பற்றியது ஆகும்.
07:48 Streamகள் மற்றும் சாதனங்களை குறிக்க, நான் நீல நிறத்தை பயன்படுத்துகிறேன்.
07:52 நாம் அடுத்த பயிற்சிக்கு செல்வோம்.
07:54 குறிப்பிட்டுள்ளபடி, energy balanceஐ செய்யவும்.
07:58 வெவ்வேறு product purityகளை பயன்படுத்தி, simulationஐ மீண்டும் செய்யவும்.
08:02 Energyன் தேவை எப்படி மாறுகிறது என்பதை தீர்மானிக்கவும்.
08:06 வெவ்வேறு thermodynamicsஉடன், இந்த simulationஐ மீண்டும் செய்யவும்.
08:08 வெவ்வேறு feed conditionகளுடன், இந்த simulationஐ மீண்டும் செய்யவும்.
08:12 உங்கள் முடிவுகளின் காரணத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கவும். நாம், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
08:16 இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
08:20 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
08:24 Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:31 இந்த Spoken Tutorialலில், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கின்றனவா?
08:33 உங்கள் கேள்விக்கான, minute மற்றும் secondஐ தேர்வு செய்யவும்.
08:37 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கிச் சொல்லவும். FOSSEE குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
08:41 இந்த தளத்தை பார்க்கவும்.
08:44 FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது.
08:48 இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம்.
08:52 மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
08:56 FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு migrate செய்ய உதவுகிறது.
09:00 இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம்.
09:04 மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
09:07 ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
09:14 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .

Contributors and Content Editors

Jayashree, Nancyvarkey