Difference between revisions of "Health-and-Nutrition/C2/Pre-pregnancy-Nutrition/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {|border=1 | <center>Time</center> |<center>Narration</center> |- | 00:01 | கர்ப்பத்திற்கு முன் தேவையான ஊட்டச்...") |
|||
Line 27: | Line 27: | ||
|- | |- | ||
|00:27 | |00:27 | ||
− | | இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், | + | | இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும், சக்தியை கொடுக்கிறது. |
|- | |- | ||
|00:34 | |00:34 | ||
− | | | + | | '''Protein''', ரசாயனங்களை உருவாக்கி- செரிமானம், உடலில் உள்ள நச்சுக்களை உடைப்பது |
|- | |- | ||
|00:41 | |00:41 | ||
− | | இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பராமரிப்பது மற்றும் | + | | இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பராமரிப்பது மற்றும் சிக்நல்களை மூளைக்கு கொண்டு சேர்ப்பது மற்றும் அங்கிருந்து அனுப்புவது போன்றவற்றிக்கு உதவி புரிகிறது. |
|- | |- | ||
| 00:47 | | 00:47 | ||
− | | '''Protein'''னின் குறைபாடு, பின்வருவனவற்றை உருவாக்குகிறது- | + | | '''Protein'''னின் குறைபாடு, பின்வருவனவற்றை உருவாக்குகிறது- வயதிற்கேற்ற கருவின் வளர்ச்சியில் குறைவு, |
|- | |- | ||
Line 59: | Line 59: | ||
|- | |- | ||
| 01:11 | | 01:11 | ||
− | | '''Keratin''' | + | | '''Keratin''' என்கிற மற்றொரு '''Protein''', முடி, நகங்கள் மற்றும் தோலின் ஒரு முக்கிய பகுதியாகும். |
|- | |- | ||
Line 95: | Line 95: | ||
|- | |- | ||
|02:13 | |02:13 | ||
− | | உதாரணத்திற்கு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை | + | | உதாரணத்திற்கு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும் போது தேவையான அளவு '''Amino acid'''களை கிடைக்கும். |
|- | |- | ||
Line 103: | Line 103: | ||
|- | |- | ||
|02:28 | |02:28 | ||
− | | உணவுகளிலிருந்து | + | | உணவுகளிலிருந்து கிடைக்கும் நல்ல கொழுப்புகள் நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியம் ஆகும். |
|- | |- | ||
Line 115: | Line 115: | ||
|- | |- | ||
|02:42 | |02:42 | ||
− | | உடலில் உள்ள | + | | உடலில் உள்ள வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்கின்றன, மேலும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த உதவுகின்றன. |
|- | |- | ||
Line 123: | Line 123: | ||
|- | |- | ||
| 02:56 | | 02:56 | ||
− | | '''Protein''' மற்றும் கொழுப்பை பற்றி | + | | '''Protein''' மற்றும் கொழுப்பை பற்றி கற்றோம், இப்போது நாம் '''vitamin-A''' பற்றி கற்கப்போகிறோம். |
|- | |- | ||
Line 151: | Line 151: | ||
|- | |- | ||
| 03:44 | | 03:44 | ||
− | | மேலும், மற்றொரு ஊட்டச்சத்து, ''' Vitamin B12'''. இது, '''folate''' மற்றும் '''choline '''உடன் சேரும் போது | + | | மேலும், மற்றொரு ஊட்டச்சத்து, ''' Vitamin B12'''. இது, '''folate''' மற்றும் '''choline '''உடன் சேரும் போது- '''Anemia''' மற்றும் '''Neural tube defects'''ஐ தடுக்க உதவுகிறது |
|- | |- | ||
Line 163: | Line 163: | ||
|- | |- | ||
| 04:11 | | 04:11 | ||
− | | எனவே, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு உடலில் போதுமான அளவு, '''Folate''', '''Vitamin-B12''' மற்றும்'''Choline''' | + | | எனவே, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு உடலில் போதுமான அளவு, '''Folate''', '''Vitamin-B12''' மற்றும்'''Choline''' இருக்க வேண்டும். |
|- | |- | ||
| 04:20 | | 04:20 | ||
− | | மேலும், '''vitamin B-12'''ன் குறைபாடு '''Anemia''', கருவுறாமை மற்றும் | + | | மேலும், '''vitamin B-12'''ன் குறைபாடு '''Anemia''', கருவுறாமை மற்றும் கருச்சிதைவை விளைவிக்கிறது. |
|- | |- | ||
Line 183: | Line 183: | ||
|- | |- | ||
| 04:43 | | 04:43 | ||
− | | கர்ப்பிணித் தாய்மார்களில் '''folate '''ன் குறைபாடு, '''Anemia''' மற்றும் '''Neural Tube Defects''' என்று அழைக்கப்படுகின்ற மூளை மற்றும் முதுகெலும்பின் | + | | கர்ப்பிணித் தாய்மார்களில் '''folate '''ன் குறைபாடு, '''Anemia''' மற்றும் '''Neural Tube Defects''' என்று அழைக்கப்படுகின்ற மூளை மற்றும் முதுகெலும்பின் குறைபாடுகளை விளைவிக்கிறது. |
|- | |- | ||
Line 195: | Line 195: | ||
|- | |- | ||
| 05:07 | | 05:07 | ||
− | | கர்ப்பத்தில் குறைந்த அளவு '''hemoglobin''', | + | | கர்ப்பத்தில் குறைந்த அளவு '''hemoglobin''', பின்வருவனவற்றை விளைவிக்கிறது- கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் |
|- | |- | ||
Line 211: | Line 211: | ||
|- | |- | ||
|05:25 | |05:25 | ||
− | | குறைந்த அளவிலான '''Hemoglobin''' அல்லது இரும்பு, இரத்த | + | | குறைந்த அளவிலான '''Hemoglobin''' அல்லது இரும்பு, இரத்த சோகையை விளைவிக்கிறது. |
|- | |- | ||
Line 223: | Line 223: | ||
|- | |- | ||
|05:38 | |05:38 | ||
− | | இரும்புச்சத்து குறைவான உணவு மற்றும் உணவில்'''Phytic''' '''acid''' மற்றும் '''Oxalate'''களினால் ஏற்படுகின்ற குறைவான உறிஞ்சுதல். | + | | இரும்புச்சத்து குறைவான உணவு மற்றும் உணவில்'''Phytic''' '''acid''' மற்றும் '''Oxalate'''களினால் ஏற்படுகின்ற குறைவான ஊட்டச்சத்து உறிஞ்சுதல். |
|- | |- | ||
Line 247: | Line 247: | ||
|- | |- | ||
| 06:11 | | 06:11 | ||
− | | இரும்புடன், எப்போதும் '''Vitamin-C ''' நிறைந்த உணவுகளை உட்கொள்ள | + | | இரும்புடன், எப்போதும் '''Vitamin-C ''' நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அது இரும்பை உறிஞ்ச உதவும். |
|- | |- | ||
Line 267: | Line 267: | ||
|- | |- | ||
|06:39 | |06:39 | ||
− | | குறைந்த அளவு '''Calcium''' | + | | குறைந்த அளவு '''Calcium''' எலும்புகளை பலவீனப்படுத்தும். |
|- | |- | ||
Line 283: | Line 283: | ||
|- | |- | ||
| 07:02 | | 07:02 | ||
− | | குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு'''Choline''' முக்கியமானது, ஏனெனில், இது நினைவாற்றல் மற்றும் | + | | குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு'''Choline''' முக்கியமானது, ஏனெனில், இது நினைவாற்றல் மற்றும் கவனத்திறனை அதிகரிக்கும். |
|- | |- | ||
| 07:09 | | 07:09 | ||
− | | '''Choline'''னின் குறைபாடு, பின்வருவனவற்றிற்கு | + | | '''Choline'''னின் குறைபாடு, பின்வருவனவற்றிற்கு விளைவிக்கிறது- பெரியவர்களில் கொழுப்பு படிந்த கல்லீரல் |
|- | |- | ||
Line 295: | Line 295: | ||
|- | |- | ||
| 07:20 | | 07:20 | ||
− | | | + | | அடுத்து, '''Zinc'''ன் முக்கியத்துவத்தை கற்போம். |
|- | |- | ||
Line 303: | Line 303: | ||
|- | |- | ||
|07:31 | |07:31 | ||
− | | இது காயங்களை குணப்படுத்த உதவுகிறது. மேலும் | + | | இது காயங்களை குணப்படுத்த உதவுகிறது. மேலும் பெண்கள் கர்ப்பமடைய உதவி புரிகிறது. |
|- | |- | ||
Line 331: | Line 331: | ||
|- | |- | ||
| 08:13 | | 08:13 | ||
− | | தாயில் '''Iodine ''' குறைபாடு, கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறக்கும் அதிக | + | | தாயில் '''Iodine ''' குறைபாடு, கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறக்கும் அதிக அபாயத்தை விளைவிக்கிறது. |
|- | |- | ||
|08:21 | |08:21 | ||
− | | | + | | மேலும், பிறப்பு குறைபாடுகள், குறைந்த பிறப்பு எடை, குன்றிய வளர்ச்சி மற்றும் குழந்தையின் மனநல குறைபாடு போன்றவற்றை விளைவிக்கிறது |
|- | |- | ||
|08:30 | |08:30 | ||
− | | நரம்பு மண்டலத்தை | + | | நரம்பு மண்டலத்தை பராமரிக்க உதவும் மற்றொரு ஊட்டச்சத்து '''Magnesium'''. |
|- | |- | ||
|08:35 | |08:35 | ||
− | | மூளையில் உள்ள இரத்த நாளங்களை தளர்த்துவதன் மூலம் பிடிப்புகள் மற்றும் ஒற்றைத் தலைவலியை இது தடுக்கிறது. | + | | மூளையில் உள்ள இரத்த நாளங்களை தளர்த்துவதன் மூலம் தசை பிடிப்புகள் மற்றும் ஒற்றைத் தலைவலியை இது தடுக்கிறது. |
|- | |- | ||
| 08:41 | | 08:41 | ||
− | | இது | + | | இது ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது |
|- | |- | ||
Line 355: | Line 355: | ||
|- | |- | ||
| 08:51 | | 08:51 | ||
− | | ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து தவிர - மது, கருச்சிதைவு அல்லது | + | | ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து தவிர - மது, கருச்சிதைவு அல்லது கருவை பலவீனமாக்கும் என்பதால் அதைத் தவிர்ப்பது முக்கியம். |
|- | |- | ||
Line 363: | Line 363: | ||
|- | |- | ||
| 09:03 | | 09:03 | ||
− | | | + | | போதை பொருள் |
|- | |- | ||
Line 375: | Line 375: | ||
|- | |- | ||
| 09:20 | | 09:20 | ||
− | | கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு எடையை | + | | கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு எடையை பராமரிப்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவும். |
|- | |- | ||
Line 383: | Line 383: | ||
|- | |- | ||
|09:34 | |09:34 | ||
− | | இத்தகைய குழந்தைகள் அகால | + | | இத்தகைய குழந்தைகள் அகால மரணமடைய அதிக வாய்ப்புகள் உண்டு. |
|- | |- | ||
Line 391: | Line 391: | ||
|- | |- | ||
|09:45 | |09:45 | ||
− | | மேலும் இது, புதிதாய் பிறந்த | + | | மேலும் இது, புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு சிக்கல்களை விளைவிக்கலாம். |
|- | |- | ||
Line 423: | Line 423: | ||
|- | |- | ||
| 10:43 | | 10:43 | ||
− | | மாறாக, இலை காய்கறிகள் மற்றும் விதைகள் '''Calcium ''' | + | | மாறாக, இலை காய்கறிகள் மற்றும் விதைகள் '''Calcium ''' நிறைந்ததால், குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக உதவுகின்றன. |
|- | |- | ||
| 10:52 | | 10:52 | ||
− | | இலை காய்கறிகளைப் போலவே, பழங்களிலும்'''Vitamin-C''' நிறைந்திருக்கின்றன. மேலும் அவை, பின்வருவனவற்றிற்கு உதவுகின்றன- நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், இரும்பு உறிஞ்சுதல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுத்தல். | + | | இலை காய்கறிகளைப் போலவே, பழங்களிலும்'''Vitamin-C''' நிறைந்திருக்கின்றன. மேலும் அவை, பின்வருவனவற்றிற்கு உதவுகின்றன- நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், இரும்பு சதை உறிஞ்சுதல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுத்தல். |
|- | |- |
Revision as of 16:58, 25 August 2019
|
|
00:01 | கர்ப்பத்திற்கு முன் தேவையான ஊட்டச்சத்து குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- இனப்பெருக்க வயது மற்றும் கர்ப்பத்திற்கு முந்தைய காலத்திற்கான ஊட்டச்சத்து தேவைகள். |
00:14 | முதலில், Proteinஉடன் தொடங்குவோம். |
00:17 | தசை திசுக்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு Protein தேவை. |
00:22 | இது செல்லை பழுது பார்ப்பது, எலும்பு வளர்ச்சி மற்றும் மூட்டுகளுக்கு உதவுகிறது. |
00:27 | இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும், சக்தியை கொடுக்கிறது. |
00:34 | Protein, ரசாயனங்களை உருவாக்கி- செரிமானம், உடலில் உள்ள நச்சுக்களை உடைப்பது |
00:41 | இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பராமரிப்பது மற்றும் சிக்நல்களை மூளைக்கு கொண்டு சேர்ப்பது மற்றும் அங்கிருந்து அனுப்புவது போன்றவற்றிக்கு உதவி புரிகிறது. |
00:47 | Proteinனின் குறைபாடு, பின்வருவனவற்றை உருவாக்குகிறது- வயதிற்கேற்ற கருவின் வளர்ச்சியில் குறைவு, |
00:52 | குழந்தையின் உயரம், நினைவு மற்றும் மோட்டார் திறன்களில் குறைவு மற்றும் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்து. |
01:00 | பெரியவர்களில், இது பின்வருவனவற்றை உருவாக்குகிறது- தோல் சுருக்கம், முடி உதிர்தல், |
01:05 | சோர்வு மற்றும் பலவீனம், |
01:08 | அடிக்கடி தொற்றுநோய் மற்றும் தசை இழப்பு. |
01:11 | Keratin என்கிற மற்றொரு Protein, முடி, நகங்கள் மற்றும் தோலின் ஒரு முக்கிய பகுதியாகும். |
01:18 | Protein, Amino acids எனப்படுகின்ற வெவ்வேறு பொருட்களால் ஆனது. |
01:24 | மொத்தம், 22 Amino acidகள் உள்ளன. அதில், 9 Amino acidகளை நாம் உணவிலிருந்து பெறவேண்டும். |
01:33 | இப்போது, இரண்டு வகையான Proteinகளை பற்றி பார்ப்போம்- அவை, முழுமையான Protein மற்றும் முழுமையடையாத Protein. |
01:41 | முன்பு குறிப்பிடப்பட்ட எல்லா 9 Amino acidகளும், விலங்கு Proteinகளில் உள்ளவையாகும். |
01:46 | அதனால் தான், விலங்கு Proteinகள் முழுமையான Proteinகள் எனப்படுகின்றன. |
01:51 | மாறாக, தாவரத்தை அடிப்படையாக கொண்ட Proteinகளில்- இந்த, தேவையான 9 Amino acidகளில் சில, குறைந்த அளவில் உள்ளன. |
02:00 | உதாரணத்திற்கு, தானியங்களில், Lysine குறைவாக உள்ளது மற்றும் பருப்பு வகைகளில்Methionine குறைவாக உள்ளது. |
02:07 | அதனால், வெவ்வேறு தாவர Proteinகளை, பல்வேறு சேர்க்கைகளில் ஒன்றாக சேர்த்து உட்கொள்வது முக்கியமாகும். |
02:13 | உதாரணத்திற்கு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும் போது தேவையான அளவு Amino acidகளை கிடைக்கும். |
02:23 | இப்போது, மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்தான, கொழுப்பை பற்றி கற்போம். |
02:28 | உணவுகளிலிருந்து கிடைக்கும் நல்ல கொழுப்புகள் நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியம் ஆகும். |
02:32 | Omega-3 fatty acidகள் போன்ற சில கொழுப்புகளை, உடலால் உற்பத்தி செய்யமுடியாது. அதனால், உணவிலிருந்து அவற்றை நாம் பெற வேண்டும். |
02:40 | இந்த கொழுப்புகள், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன |
02:42 | உடலில் உள்ள வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்கின்றன, மேலும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த உதவுகின்றன. |
02:48 | மேலும், குழந்தை முன்கூட்டியே பிறக்கும் அபாயத்தை அவை குறைக்கின்றன மற்றும் குழந்தையின் நுண்ணறிவை அதிகரிக்கின்றன. |
02:56 | Protein மற்றும் கொழுப்பை பற்றி கற்றோம், இப்போது நாம் vitamin-A பற்றி கற்கப்போகிறோம். |
03:01 | Vitamin-A, ஆரோக்கியமான கண்களை பராமரிக்க உதவுகிறது, செல் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது, |
03:07 | கர்ப்பத்தின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது மற்றும் கர்ப்பத்திற்கு முந்தைய காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. |
03:14 | Vitamin A போல், முழு Vitamin B-complexஉம், வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், பெண்களின் வலிமை மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. |
03:24 | அனைத்து, B-Vitaminகளுக்கிடையே நாம் முதலில்Vitamin B-6- pyridoxine ஐ பார்ப்போம். |
03:31 | Vitamin B6- Pyridoxine நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு தேவைப்படுகிறது. இதன்மூலம் மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. |
03:39 | மேலும், இது கர்ப்பம் தொடர்பான குமட்டலிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடும். |
03:44 | மேலும், மற்றொரு ஊட்டச்சத்து, Vitamin B12. இது, folate மற்றும் choline உடன் சேரும் போது- Anemia மற்றும் Neural tube defectsஐ தடுக்க உதவுகிறது |
03:54 | Neural tube குறைபாடுகள் பிறப்பு குறைபாடுகள் ஆகும்- அவை, கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உருவாகின்ற குழந்தையின் முதுகெலும்பு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. |
04:04 | Neural tube என்பது கருவின் ஒரு பகுதியாகும். இது மூளை மற்றும் முதுகெலும்பாக உருவாகிறது என்பதை நினைவில் கொள்க. |
04:11 | எனவே, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு உடலில் போதுமான அளவு, Folate, Vitamin-B12 மற்றும்Choline இருக்க வேண்டும். |
04:20 | மேலும், vitamin B-12ன் குறைபாடு Anemia, கருவுறாமை மற்றும் கருச்சிதைவை விளைவிக்கிறது. |
04:27 | இப்போது, மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்தான, Folateஐ பற்றி கற்போம். |
04:31 | Vitamin-B9 எனவும் அழைக்கப்படுகின்ற Folate , உடலில் ஆரோக்கியமான புதிய செல்களை உருவாக்க உதவுகிறது. |
04:38 | இந்த செல்கள் நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும்oxygen ஐ கொண்டு செல்கின்றன. |
04:43 | கர்ப்பிணித் தாய்மார்களில் folate ன் குறைபாடு, Anemia மற்றும் Neural Tube Defects என்று அழைக்கப்படுகின்ற மூளை மற்றும் முதுகெலும்பின் குறைபாடுகளை விளைவிக்கிறது. |
04:52 | Neural Tube Defects , இதே டுடோரியலில் முன்பு விளக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். |
04:58 | இரும்பின் பங்கு பற்றி இப்போது அறிந்து கொள்வோம். இரத்தத்தில் Hemoglobin உருவாவதற்கும், கரு வளர்ச்சிக்கும் இரும்பு தேவைப்படுகிறது. |
05:07 | கர்ப்பத்தில் குறைந்த அளவு hemoglobin, பின்வருவனவற்றை விளைவிக்கிறது- கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் |
05:13 | குறைப்பிரசவம் |
05:15 | குறைந்த பிறப்பு எடை குழந்தை மற்றும் கருச்சிதைவுகள் |
05:18 | இது தவிரHemoglobin , oxygenஐ மற்ற திசுக்களுக்கும் உயிரணுக்களுக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. |
05:25 | குறைந்த அளவிலான Hemoglobin அல்லது இரும்பு, இரத்த சோகையை விளைவிக்கிறது. |
05:30 | மேலும், பெண்களில் இரும்புச்சத்து குறைவாக இருக்க பின்வருபவை காரணமாக இருக்கலாம்- மாதவிடாய், |
05:36 | புழு தொற்று |
05:38 | இரும்புச்சத்து குறைவான உணவு மற்றும் உணவில்Phytic acid மற்றும் Oxalateகளினால் ஏற்படுகின்ற குறைவான ஊட்டச்சத்து உறிஞ்சுதல். |
05:45 | Phytic acid மற்றும் Oxalateகளை குறைக்க மற்றும் ஊட்டச்சத்துக்களின் உறுஞ்சுதலை அதிகரிக்க- |
05:52 | ஊறவைத்தல், முளைத்தல், வறுத்தல் மற்றும் நொதித்தல் உணவு போன்ற சமையலுக்கு முந்தைய முறைகளைப் பயன்படுத்தவும். |
06:00 | இரும்புச்சத்து குறைபாடான Anemiaவின் அறிகுறிகள்- சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாமை |
06:06 | மூச்சுத்திணறல், இதய துடிப்பின் அதிகரிப்பு |
06:10 | மற்றும் வெளிறிய தோல் |
06:11 | இரும்புடன், எப்போதும் Vitamin-C நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அது இரும்பை உறிஞ்ச உதவும். |
06:19 | Vitamin-C , நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது, இதனால் நோய்த்தொற்றுகள் குறைகின்றன. |
06:25 | அடுத்து, Calcium மற்றும் Vitamin Dன் முக்கியத்துவத்தை பற்றி கற்போம். |
06:30 | எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால்Calcium உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. |
06:35 | கருவின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு Calcium தேவைப்படுகிறது. |
06:39 | குறைந்த அளவு Calcium எலும்புகளை பலவீனப்படுத்தும். |
06:43 | இருப்பினும், உடலில் calcium ஐ உறிஞ்சுவதற்குVitamin-D தேவைப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். |
06:50 | Vitamin-D ஐ பெற சிறந்த வழி 15 முதல் 20 நிமிடங்களுக்கு, காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சூரிய ஒளியில் உடலை காட்டுவதாகும். |
06:59 | அடுத்து நாம், Choline.ஐ பற்றி கற்போம். |
07:02 | குழந்தையின் மூளை வளர்ச்சிக்குCholine முக்கியமானது, ஏனெனில், இது நினைவாற்றல் மற்றும் கவனத்திறனை அதிகரிக்கும். |
07:09 | Cholineனின் குறைபாடு, பின்வருவனவற்றிற்கு விளைவிக்கிறது- பெரியவர்களில் கொழுப்பு படிந்த கல்லீரல் |
07:13 | கருச்சிதைவுகள் மற்றும் கருவில் Neural tube defectகள்- இது, இந்த டுடோரியலில் முன்பே விளக்கப்பட்டுள்ளது. |
07:20 | அடுத்து, Zincன் முக்கியத்துவத்தை கற்போம். |
07:24 | நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு வளர்ச்சிக்கு Zinc முக்கியமானது - இது உடலில் மரபணு பொருள் மற்றும் proteinஐ தயாரிக்க உதவுகிறது. |
07:31 | இது காயங்களை குணப்படுத்த உதவுகிறது. மேலும் பெண்கள் கர்ப்பமடைய உதவி புரிகிறது. |
07:37 | மேலும் கருவின் வளர்ச்சிக்கு இது முக்கியம். |
07:40 | உணவில் Zinc ன் இல்லாதது, சுவை மற்றும் வாசனையின் உணர்வை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். |
07:46 | தாயிடமிருந்து கருவுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கின்ற தண்டான, நஞ்சுக்கொடியின் வளர்ச்சியை இது தாமதப்படுத்தும். |
07:53 | Zinc இல்லாதது கரு வளர்ச்சியையும் பாதிக்கிறது மற்றும் குறைந்த பிறப்பு எடை குழந்தையை விளைவிக்கிறது. |
08:00 | நாம் பார்க்கப்போகின்ற மற்றொரு குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்து, Iodine - |
08:05 | Thyroid glandஆல் உற்பத்தி செய்யப்படுகின்ற தைராய்டு ஹார்மோனின் இயல்பான அளவைப் பராமரிக்க உடலுக்கு Iodine தேவைப்படுகிறது. |
08:13 | தாயில் Iodine குறைபாடு, கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறக்கும் அதிக அபாயத்தை விளைவிக்கிறது. |
08:21 | மேலும், பிறப்பு குறைபாடுகள், குறைந்த பிறப்பு எடை, குன்றிய வளர்ச்சி மற்றும் குழந்தையின் மனநல குறைபாடு போன்றவற்றை விளைவிக்கிறது |
08:30 | நரம்பு மண்டலத்தை பராமரிக்க உதவும் மற்றொரு ஊட்டச்சத்து Magnesium. |
08:35 | மூளையில் உள்ள இரத்த நாளங்களை தளர்த்துவதன் மூலம் தசை பிடிப்புகள் மற்றும் ஒற்றைத் தலைவலியை இது தடுக்கிறது. |
08:41 | இது ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது |
08:45 | இது மரபணுப் பொருளை உற்பத்தி செய்ய உதவுகிறது மற்றும் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகிறது. |
08:51 | ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து தவிர - மது, கருச்சிதைவு அல்லது கருவை பலவீனமாக்கும் என்பதால் அதைத் தவிர்ப்பது முக்கியம். |
09:00 | தவிர்க்க வேண்டிய பிற விஷயங்கள் - புகையிலை |
09:03 | போதை பொருள் |
09:06 | சுயமாக மருந்தை உட்கொள்ளுதல், சர்க்கரை, தேநீர் மற்றும் காபி, சத்தற்ற உணவு மற்றும் இனிப்பு பானங்கள் ஆகியவற்றின் அதிகப்படியான பயன்பாடு. |
09:15 | ஏனெனில், இந்த பொருட்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் கர்ப்பத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். |
09:20 | கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு எடையை பராமரிப்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவும். |
09:25 | எடை குறைந்த பெண்கள், சிறிய குழந்தைகள் அல்லது கர்ப்பத்தின் 7 முதல் 8 மாதங்களில் பிறக்கும் குறைப்பிரசவ குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். |
09:34 | இத்தகைய குழந்தைகள் அகால மரணமடைய அதிக வாய்ப்புகள் உண்டு. |
09:38 | இருப்பினும், மறுபுறம், அதிக எடை கொண்ட பெண்கள், கர்ப்பகால நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தை பெறுவதற்கான அதிக ஆபத்தை கொண்டுள்ளனர். |
09:45 | மேலும் இது, புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு சிக்கல்களை விளைவிக்கலாம். |
09:49 | எனவே, பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன் ஆரோக்கியமான எடையை பராமரிக்க ஒரு சுகாதார வழங்குநரை அணுக வேண்டும். |
09:55 | இதனுடன், சைவம் மற்றும் / அல்லது அசைவ உணவுகள் கொண்ட ஆரோக்கியமான, சீரான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம் . |
10:05 | எல்லா அசைவ உணவுகளும், பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவும்- protein, omega-3 fatty acidகள், vitamin B-12, vitamin B-9, zinc, iron , calcium, choline மற்றும்Vitamin-D. |
10:18 | விலங்கிலிருந்து பெறப்பட்ட உணவோடு, தாவரங்களிலிருந்து பெறப்பட்ட உணவுகள், பருப்பு வகைகள், தினை, தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள், பின்வருபவை உருவாக உதவி புரிகின்றன- |
10:30 | நோயெதிர்ப்பு அமைப்பு, தசைகள், எலும்புகள், |
10:33 | கல்லீரல், முடி, தோல், கண்கள் மற்றும் மூளை |
10:36 | இவை தவிர, குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதற்கு பால் பொருட்களும் உதவும். |
10:43 | மாறாக, இலை காய்கறிகள் மற்றும் விதைகள் Calcium நிறைந்ததால், குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக உதவுகின்றன. |
10:52 | இலை காய்கறிகளைப் போலவே, பழங்களிலும்Vitamin-C நிறைந்திருக்கின்றன. மேலும் அவை, பின்வருவனவற்றிற்கு உதவுகின்றன- நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், இரும்பு சதை உறிஞ்சுதல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுத்தல். |
11:04 | பெண்ணின் கருவுறுதல் மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு - பீன்ஸ், கொட்டைகள் மற்றும் விதைகளை மற்ற அசைவ உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். |
11:14 | மீன், பால், முட்டை போன்ற பல்வேறு அசைவ உணவுகள், சாதாரண தைராய்டு ஹார்மோனைப் பராமரிக்க, வளர்ச்சியை மேம்படுத்த மற்றும் உடல் குறைபாடுகளைத் தடுக்க உதவுகின்றன. |
11:27 | கொட்டைகள் மற்றும் விதைகள் magnesium நிறைந்தவை, மேலும் அவை, நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் கால் பிடிப்பைத் தடுக்க இன்றியமையாதவை ஆகும். |
11:35 | இத்துடன் நாம், கர்ப்பத்திற்கு முன் தேவையான ஊட்டச்சத்து குறித்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. |