Difference between revisions of "Health-and-Nutrition/C2/Nipple-conditions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 13: Line 13:
 
|-
 
|-
 
| 00:11
 
| 00:11
| தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.  
+
| தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.
  
 
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
| முதலாவது - புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள்.
+
| முதலாவது மார்பகக்காம்பின் நிலைமை - புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள்.
  
 
|-
 
|-
Line 41: Line 41:
 
|-
 
|-
 
| 00:41
 
| 00:41
| ஒவ்வொரு முறை தாய்ப்பாலூட்டலுக்குப் பின்னும், மார்பகக்காம்புகளை சுத்தம் செய்யும் பழக்கம், மற்றும்
+
| ஒவ்வொரு முறை தாய்ப்பாலூட்டலுக்குப் பின்னும்,மார்பகக்காம்புகளை சுத்தம் செய்யும் பழக்கம், மற்றும்
  
 
|-
 
|-
Line 73: Line 73:
 
|-
 
|-
 
| 01:20
 
| 01:20
| இதனால் வரக்கூடிய, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளைத் தவிர்ப்பதில், சரியாக பற்றிக் கொள்ளுதல், ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது.
+
| இதனால் வரக்கூடிய, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளைத் தவிர்ப்பதில், சரியாக பற்றிக் கொள்ளுதல், ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது
  
 
|-
 
|-
 
| 01:29
 
| 01:29
| சரியாக பற்றிக் கொள்ளும் நுட்பத்தை, இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், நாம் கற்றோம் என்பதை நினைவில் கொள்ளவும்.
+
| இந்த சரியான நுட்பத்தை, இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், நாம் கற்றோம் என்பதை நினைவில் கொள்ளவும்.
  
 
|-
 
|-
Line 121: Line 121:
 
|-
 
|-
 
| 02:32
 
| 02:32
| ஏனெனில், இறுதிப்பால், தொற்றுதலை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் உதவுகின்ற தன்மையை கொண்டது.
+
| ஏனெனில், இறுதிப்பால், தொற்றுதலை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் உதவுகின்ற தன்மையை கொண்டது.
  
 
|-
 
|-
Line 196: Line 196:
 
|-
 
|-
 
| 04:42
 
| 04:42
| பின்வருவனவற்றை, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளின் மீதும், ஆரோக்கியமான மார்பகக்காம்புகளின் மீதும் கூட பயன்படுத்தாமல் இருக்க நினைவில் கொள்க-
+
| பின்வருவனவற்றை, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற அல்லது ஆரோக்கியமான மார்பகக்காம்புகளின் மீதும், கூட பயன்படுத்த வேண்டாம்.
 
+
 
|-
 
|-
 
| 04:49
 
| 04:49
 
| சோப்புகள், எண்ணெய்கள், களிம்புகள், நறுமணக் குழைகள், மற்றும் வாசனை திரவியங்கள்.
 
| சோப்புகள், எண்ணெய்கள், களிம்புகள், நறுமணக் குழைகள், மற்றும் வாசனை திரவியங்கள்.
 
 
|-
 
|-
 
| 04:54
 
| 04:54
| அவை, எரிச்சலை கிளப்பக்கூடிய பொருட்களைக் கொண்டிருக்கலாம்.
+
| அவை, எரிச்சலை கிளப்பி
 
+
 
|-
 
|-
 
| 04:57
 
| 04:57
| தாய், புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளைக் கொண்டிருந்தால், அது நிலைமையை மேலும் மோசமாக்கும்.
+
| புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள் இருந்தால், அது நிலைமையை மேலும் மோசமாக்கும்.
 
+
 
|-
 
|-
 
| 05:03
 
| 05:03
Line 276: Line 272:
 
|-
 
|-
 
| 06:47
 
| 06:47
|பால் புட்டி, அல்லது மார்பகக்காம்பு கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
+
| பால் புட்டி, அல்லது மார்பகக்காம்பு கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
  
 
|-
 
|-
Line 296: Line 292:
 
|-
 
|-
 
| 07:19
 
| 07:19
| இத்துடன், தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பகக்காம்பு நிலைமைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம். கலந்துகொண்டமைக்கு நன்றி.
+
| இத்துடன், தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பகக்காம்பு நிலைமைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம்.
                               
+
                               
 
|-
 
|-
 
| 07:26
 
| 07:26
| இந்த டுடோரியலில் நாம் கற்றது - புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக் காம்புகள் மற்றும்
+
| இந்த டுடோரியலில் நாம் கற்றது - புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள் மற்றும்
  
 
|-
 
|-
 
| 07:31
 
| 07:31
| தட்டையான அல்லது தலைகீழான மார்பகக் காம்புகள்.
+
| தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள்.
  
 
|-
 
|-
 
| 07:34
 
| 07:34
| இந்த “ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை” ஐ. ஐ. டி மும்பை (IIT BOMBAY) வழங்கியுள்ளது.
+
| இந்த டுடோரியல், ஸ்போகன் டுடோரியல் திட்டம், IIT Bombay ஆல் வழங்கப்பட்டுள்ளது.
  
 
|-
 
|-
Line 329: Line 325:
 
| 08:04
 
| 08:04
 
| இந்த டுடோரியலுக்கான அறிவு திறனாய்வாளர்கள் “டாக்டர். ரூபல் தலால்” - எம். டி குழந்தை மருத்துவ அறிவியல் மற்றும் “டாக்டர். தாரு ஜிண்டால்” -  எம்.எஸ். மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நோய் மருத்துவவியல் ஆகும். இந்த படைப்பிற்கு, IIT மும்பையிலிருந்து உணவியல் வல்லுநர் ரஜனி சாவந்துடன் வர்ணனையாளர் ஆர்த்தி அன்பழகன் உதவியுள்ளார். கலந்து கொண்டதற்கு நன்றி.
 
| இந்த டுடோரியலுக்கான அறிவு திறனாய்வாளர்கள் “டாக்டர். ரூபல் தலால்” - எம். டி குழந்தை மருத்துவ அறிவியல் மற்றும் “டாக்டர். தாரு ஜிண்டால்” -  எம்.எஸ். மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நோய் மருத்துவவியல் ஆகும். இந்த படைப்பிற்கு, IIT மும்பையிலிருந்து உணவியல் வல்லுநர் ரஜனி சாவந்துடன் வர்ணனையாளர் ஆர்த்தி அன்பழகன் உதவியுள்ளார். கலந்து கொண்டதற்கு நன்றி.
 +
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி.
 
|}
 
|}

Revision as of 16:02, 26 March 2019

Time
Narration
00:01 தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பகக்காம்பின் தன்மைகள் குறித்த இந்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், நாம் புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள் மற்றும்
00:11 தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.
00:15 முதலாவது மார்பகக்காம்பின் நிலைமை - புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள்.
00:20 இந்நிலைமையில், தாயின் மார்பகக்காம்புகளில், வெடிப்பு அல்லது ரத்தக்கசிவு ஏற்படுகிறது.
00:26 இது, மார்பகக்காம்புகளை உலர்வாக்கி, நமைச்சலை ஏற்படுத்துகிறது.
00:30 புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளுக்கான காரணங்களைப்பற்றி இப்போது காண்போம்.
00:36 மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டல்,
00:38 பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று,
00:41 ஒவ்வொரு முறை தாய்ப்பாலூட்டலுக்குப் பின்னும்,மார்பகக்காம்புகளை சுத்தம் செய்யும் பழக்கம், மற்றும்
00:45 தெற்றுநாவுடைய குழந்தை.
00:47 முதலில், மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டுதலைப் பற்றி பார்ப்போம்.
00:50 புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளுக்கான முக்கிய மற்றும் முதன்மையான காரணம், மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டுவதாகும்.
00:56 மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டும் போது - குழந்தையினுடைய வாயின் கடினமான அண்ணத்தில், மார்பகக்காம்பு உரசுகிறது.
01:03 கடினமான அண்ணம், மற்றும், நாக்குக்கிடையே உள்ள இந்த மார்பக்கக்காம்பை, குழந்தை கிள்ளுகிறது.
01:08 இந்த கிள்ளுதலால், தாய்ப்பாலூட்டும் போது, வலி அதிகமாகி, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பக்கக்காம்பை விளைவிக்கிறது.
01:17 மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டல், தவறான முறையில் பற்றி கொள்ளுதலின் விளைவாகும்.
01:20 இதனால் வரக்கூடிய, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளைத் தவிர்ப்பதில், சரியாக பற்றிக் கொள்ளுதல், ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது
01:29 இந்த சரியான நுட்பத்தை, இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், நாம் கற்றோம் என்பதை நினைவில் கொள்ளவும்.
01:37 சரியாக பற்றிக்கொள்ளும் போது, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளில் கண்டிப்பாக வலி ஏற்படும்.
01:43 சரியாக பற்றிக்கொள்ளும் நுட்பத்தை தாய் தொடர்ந்து கடைப்பிடித்தால், மெதுவாக மற்றும் படிப்படியாக, வலி நின்று விடுகிறது.
01:51 அடுத்து, பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று.
01:56 தாய்க்கு பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று இருந்தால், அவர் மருத்துவரை அணுக வேண்டும்.
02:03 அடுத்து, ஒவ்வொரு பாலூட்டலுக்கு முன்பும், மார்பகக்காம்புகளை சுத்தம் செய்யும் பழக்கத்தை, சில தாய்மார்கள் கொண்டிருக்கின்றனர்.
02:09 இது மார்பகக்காம்புகளின் வறட்சிக்கு காரணமாகிறது.
02:13 அதனால், இந்த வழக்கம், தவிர்க்கப்பட வேண்டும்.
02:16 தாய் குளிக்கும் போது, மார்பகக்காம்புகளை ஒரு முறை சுத்தம் செய்யலாம் என்பதை நினைவில் கொள்க.
02:21 எனினும், ஒரு முறை மார்பகக்காம்பில் வெடிப்பு ஏற்பட்டால் தாய், ஒவ்வொரு பாலூட்டலின் பின்னும், அதை சுத்தம் செய்ய வேண்டும்.
02:28 சுத்தம் செய்த பிறகு, தாய், காயத்தின் மீது, தன் இறுதிப்பாலை தடவ வேண்டும்.
02:32 ஏனெனில், இறுதிப்பால், தொற்றுதலை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் உதவுகின்ற தன்மையை கொண்டது.
02:39 இவ்வாறு உயிரணுக்கள், குழந்தையின் வாயிலிருந்து, மார்பகக்காம்பின் வெடிப்பிற்குள் புகுவதை, இது தடுக்கிறது.
02:46 அடுத்து, தெற்றுநாவுடைய குழந்தை.
02:50 தெற்றுநாவுடைய குழந்தையின் நாக்கு முனை, வாயின் உட்புற பகுதியுடன் ஒட்டியிருக்கும்.
02:58 இது, மிகவும் அரிதான ஒரு நிலையாகும்.
03:01 பொதுவாக, தெற்றுநாவுடைய ஒரு குழந்தை, மார்பகக்காம்பிலிருந்தே பாலை உறிஞ்சுகிறது.
03:06 தெற்றுநாவுடைய ஒரு குழந்தை, சரியாக பற்றிக்கொண்டால் மட்டும் போதாது, அதற்கு, அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
03:16 அத்தகைய சந்தர்ப்பங்களில், தாய் எப்போதும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
03:22 இப்போது, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளுக்கான சிகிச்சை முறையை பற்றி காண்போம்.
03:27 ஒரு தாய்க்கு, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள் இருந்தால், சுகாதார ஊழியர், தாயின் மார்பகத்தையும், மார்பகக்காம்பையும் பரிசோதித்து,
03:37 பின், பாலூட்டலுக்கு முன்பு தாய், தன் கையினால் அழுத்தி, சிறிது பாலை வெளிக்கொணர வேண்டும் என்று கூற வேண்டும்.
03:42 இது, மார்பகத்தை மென்மையாக்குவதனால், குழந்தை எளிதாக பற்றிக்கொள்ளும்.
03:47 இவைகளைத் தவிர, பாலை வெளிக்கொணர்வதன் மூலம், நோய்த்தாக்கம், மஸ்ட்டைடிஸ், மற்றும் மார்பகக்காம்பு வெடிப்புகள் போன்ற ஆபத்துகள் வருவதை குறைக்கலாம்.
03:55 இதற்குப்பிறகு, தாய் தன் குழந்தையை மார்போடு சரியாக இணைத்துக் கொள்ள உதவவும்.
04:01 தாய்ப்பாலூட்டும் இடைவெளிகள், தாய்ப்பால் சுரத்தலை தீர்மானிக்கின்ற காரணிகளில் ஒன்றாகும் என்பதை நினைவில் கொள்க.
04:09 அதனால் தாய்ப்பாலூட்டுதலை தாய் நிறுத்தக்கூடாது.
04:13 தாய்ப்பாலூட்டுதலின் போது, குறைவாக வலி இருக்கின்ற பக்கத்தில் இருந்து பாலூட்டத் தொடங்க வேண்டும்.
04:20 தாய்ப்பாலூட்டிய சிறிது நேரத்திற்கு பின்பும், வலி இருந்தால் - தன் கையினால், பாலை வெளிக்கொணர்ந்து, ஒரு கரண்டி அல்லது கிண்ணத்தின் மூலம் குழந்தைக்கு பாலூட்டலாம்.
04:32 மேலும், முன்பு கற்றது போல், ஒவ்வொரு தாய்ப்பாலூட்டலுக்குப் பின்னும், சில துளிகள் இறுதிப்பாலை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவவும்.
04:42 பின்வருவனவற்றை, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற அல்லது ஆரோக்கியமான மார்பகக்காம்புகளின் மீதும், கூட பயன்படுத்த வேண்டாம்.
04:49 சோப்புகள், எண்ணெய்கள், களிம்புகள், நறுமணக் குழைகள், மற்றும் வாசனை திரவியங்கள்.
04:54 அவை, எரிச்சலை கிளப்பி
04:57 புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள் இருந்தால், அது நிலைமையை மேலும் மோசமாக்கும்.
05:03 நிலைமை மிகவும் மோசமானால், தாய், மருத்துவர் அல்லது சுகாதார ஊழியரை கலந்தாலோசிக்க வேண்டும்
05:09 புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளைத் தவிர்க்க, குழந்தை பிறந்த உடனடியாக, தாய்ப்பாலூட்ட தொடங்கவும்.
05:15 தாய்ப்பாலூட்டும் போது, குழந்தை நன்கு பற்றிக் கொண்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
05:22 நாம் அடுத்து பார்க்க இருக்கின்ற மார்பகக்காம்பு நிலைமை - தட்டையான அல்லது தலைகீழான முலைக்காம்புகள்.
05:28 தட்டையான மார்பகக்காம்புகள், ஏரியோலாவிலிருந்து நீண்டிருப்பதில்லை.
05:33 ஆனால், தலைகீழான மார்பகக்காம்புகள், பொதுவாக உள்நோக்கிய திசையில் பதிந்திருக்கும்.
05:38 தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள், தாய்ப்பாலூட்டுதலுக்கு ஒரு தடையல்ல என்ற உண்மையை, தாய் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.
05:48 ஏனெனில், சரியான பற்றிக்கொள்ளுதலின் போது, குழந்தை, ஏரியோலாவை பற்றிக் கொள்ளுமே தவிர, மார்பகக்காம்பை அல்ல.
05:56 தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள் இருந்தால், தாய்க்கு, குழந்தை பிறந்த முதல் ஒரு வாரத்திற்கு உதவி தேவைப்படுகிறது.
06:03 இந்த காலகட்டத்தில் - சுகாதார ஊழியர், சரியான பற்றிக்கொள்ளுதலுக்கு, தாய்க்கு வழிகாட்ட வேண்டும்.
06:08 இது தாயின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
06:11 தாய்க்கு தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள் இருந்தால், பின்வருபவை, சிறந்த பற்றிக்கொள்ளுதலுக்கான நிலைகள் என்பதை நினைவில் கொள்க - குறுக்குத் தொட்டில் நிலை
06:22 கால்பந்து நிலை, மற்றும், அரை சாய்ந்த நிலை.
06:26 முந்தைய ஒரு டுடோரியலில் விளக்கியது போல் - எந்த நிலையிலும், தாய், தன் மார்பகத்தை சரியான முறையில் பிடித்துக் கொள்வது, மிகவும் முக்கியமாகும்.
06:37 அதாவது, குழந்தையின் உதடுகளும், தாயின் விரல்களும், ஒரே திசையில் இருக்க வேண்டும்.
06:42 தவறான முறையில் பற்றிக்கொல்லுதல், புண்பட்ட மார்பகக்காம்புகளை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
06:47 பால் புட்டி, அல்லது மார்பகக்காம்பு கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
06:52 இது, தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகளை கொண்ட மார்பகங்களில் இருந்து, குழந்தை பாலை உறிஞ்சுவதை கடினமாக்கும்.
07:00 தாய், குழந்தைக்கு அதிக உடல் சார்ந்த நெருக்கத்தைக் கொடுக்க வேண்டும்.
07:04 அது, தாயின், ஆக்ஸிடோசின் ரிஃப்ளெக்சை தூண்டுவதால், தாய்ப்பால் எளிதாக வெளிவருகிறது.
07:12 இந்த பெரும்பாலான மார்பகக்காம்பு நிலைமைகளை சமாளிப்பதற்கான வழி, சரியான முறையில் பற்றிக் கொள்ளுதலே ஆகும்.
07:19 இத்துடன், தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பகக்காம்பு நிலைமைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம்.
07:26 இந்த டுடோரியலில் நாம் கற்றது - புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள் மற்றும்
07:31 தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள்.
07:34 இந்த டுடோரியல், ஸ்போகன் டுடோரியல் திட்டம், IIT Bombay ஆல் வழங்கப்பட்டுள்ளது.
07:40 Spoken Tutorial Projectக்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
07:47 மேலும் இதைப் பற்றிய தகவல்கள் இந்த இணைப்பில் உள்ளது.
07:52 இந்த டுடோரியலின் ஒரு பகுதி நிதி, WHEELS Global Foundation ன் பெருந்தன்மையான பங்களிப்பாகும்.
07:59 இந்த டுடோரியல், “Maa aur Shishu Poshan Project”.ன் ஒரு பகுதியாகும்.
08:04 இந்த டுடோரியலுக்கான அறிவு திறனாய்வாளர்கள் “டாக்டர். ரூபல் தலால்” - எம். டி குழந்தை மருத்துவ அறிவியல் மற்றும் “டாக்டர். தாரு ஜிண்டால்” - எம்.எஸ். மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நோய் மருத்துவவியல் ஆகும். இந்த படைப்பிற்கு, IIT மும்பையிலிருந்து உணவியல் வல்லுநர் ரஜனி சாவந்துடன் வர்ணனையாளர் ஆர்த்தி அன்பழகன் உதவியுள்ளார். கலந்து கொண்டதற்கு நன்றி.

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி.

Contributors and Content Editors

Arthi, Debosmita, Jayashree