Difference between revisions of "Linux-AWK/C2/Basics-of-awk/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | '''awk''' command குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வ...")
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
|00:05  
 
|00:05  
| இந்த டுடோரியலில், நாம் '''awk command.'''ஐ கற்போம்.
+
| இந்த டுடோரியலில், நாம் '''awk command'''ஐ கற்போம்.
  
 
|-
 
|-
Line 17: Line 17:
 
|-
 
|-
 
| 00:12
 
| 00:12
| இந்த டுடோரியலை  பதிவு செய்வதற்கு, நான்: Ubuntu Linux 12.04 OS, GNU BASH v. 4.2.24ஐ பயன்படுத்துகிறேன்.
+
| இந்த டுடோரியலை  பதிவு செய்வதற்கு, நான்: Ubuntu Linux 12.04 OS, GNU BASH 4.2.24ஐ பயன்படுத்துகிறேன்.
  
 
|-
 
|-
Line 61: Line 61:
 
|-
 
|-
 
| 01:09
 
| 01:09
| இப்போது, உங்கள் keyboardல்,  '''Ctrl + Alt''' and '''T''' keyகளை ஒன்றாக அழுத்தி,  '''terminal''' windowஐ திறக்கவும்.  
+
| இப்போது, உங்கள் keyboardல்,  '''Ctrl + Alt''' மற்றும் '''T''' keyகளை ஒன்றாக அழுத்தி,  '''terminal''' windowஐ திறக்கவும்.  
  
 
|-
 
|-
 
| 01:17
 
| 01:17
| '''Awk command.'''ஐ பயன்படுத்தி, எப்படி print  செய்வதென பார்ப்போம்.
+
| '''Awk command'''ஐ பயன்படுத்தி, எப்படி print  செய்வதென பார்ப்போம்.
  
 
|-
 
|-
 
| 01:22
 
| 01:22
| டைப் செய்க: '''awk space''' (within single quote) (front slash) ''' '/Pass '''(front slash)'''/'''(opening curly bracket) '''{print (closing curly bracket)}''' (after the  quotes) '''space awkdemo.txt'''  
+
| டைப் செய்க: '''awk space''' (within single quote) (front slash) ''' '/Pass '''(front slash)'''/'''(opening curly bracket) '''{print (closing curly bracket)}''' (quotesக்கு பின்) '''space awkdemo.txt'''  
  
 
|-
 
|-
Line 93: Line 93:
 
|-
 
|-
 
| 01:56
 
| 01:56
| "Mira." என்ற பெயருடைய  மாணவர்களின் recordகளை நாம் print  செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
+
| "Mira" என்ற பெயருடைய  மாணவர்களின் recordகளை நாம் print  செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
  
 
|-
 
|-
 
| 02:01
 
| 02:01
| நாம் டைப் செய்யப்போவது: '''awk space '/M (opening square bracket) [ ei (closing square bracket) ]*ra */{print}' space awkdemo.txt'''.
+
| நாம் டைப் செய்யப்போவது: '''awk space within single quotes  slash capital M opening square bracket ei closing square bracket asterisk ra asterisk slash opening curly braket print closing curly bracket space awkdemo.txt'''.
  
 
|-
 
|-
Line 121: Line 121:
 
|-
 
|-
 
|02:45  
 
|02:45  
| M இரண்டுE R Aஐ கொண்டMeera
+
| M, இரண்டுE, R Aஐ கொண்ட Meera
  
 
|-
 
|-
 
| 02:47
 
| 02:47
| மற்றும், M இரண்டு E R இரண்டு Aஐ கொண்டMeeraa
+
| மற்றும், M, இரண்டு E, R இரண்டு Aஐ கொண்டMeeraa
  
 
|-
 
|-
Line 141: Line 141:
 
|-
 
|-
 
|03:05
 
|03:05
| இப்போது, டைப் செய்க: '''awk space (within single quotes)(front slash) ‘/civil(PIPE) |electrical'''(front slash)'''space (opening curly brackets)/{print}(closing curly brackets)''' after the quotes space'''awkdemo.txt'''
+
| இப்போது, டைப் செய்க: awk space within single quotes front slash civil PIPE electrical front slash space opening curly bracket slash opening curly bracket print closing curly brackets space '''awkdemo.txt'''
  
 
|-
 
|-
Line 161: Line 161:
 
|-
 
|-
 
| 03:41
 
| 03:41
| '''$1(Dollar 1)''', முதல் fieldஐ குறிக்கும்.
+
| '''$1''', முதல் fieldஐ குறிக்கும்.
  
 
|-
 
|-
Line 177: Line 177:
 
|-
 
|-
 
| 03:59
 
| 03:59
| File '''awkdemo.txt.'''லில், ஒவ்வொரு சொல்லும், ஒரு '''PIPE'''ஆல், பிரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
+
| File '''awkdemo.txt'''லில், ஒவ்வொரு சொல்லும், ஒரு '''PIPE'''ஆல், பிரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
Line 189: Line 189:
 
|-
 
|-
 
| 04:13
 
| 04:13
| ஒரு '''delimiter''', ஒரு ஒற்றை '''white space.'''ஆகவும் இருக்கலாம்.
+
| ஒரு '''delimiter''', ஒரு ஒற்றை '''white space'''ஆகவும் இருக்கலாம்.
  
 
|-
 
|-
Line 197: Line 197:
 
|-
 
|-
 
|04:24
 
|04:24
| அதைப் பார்ப்போம்.  டைப் செய்க: '''awk space minus capital F space''' within double quotes ''' PIPE space''' within single quote '''front-slash civil PIPE electrical front-slash''' opening curly bracket '''print space dollar0 closing curly bracket after the quotes space awkdemo.txt'''
+
| அதைப் பார்ப்போம்.  டைப் செய்க: '''awk space minus capital F space''' ''' PIPE space''' within single quote '''front-slash civil PIPE electrical front-slash''' opening curly bracket '''print space dollar0 closing curly bracket   space awkdemo.txt'''
  
 
|-
 
|-
Line 205: Line 205:
 
|-
 
|-
 
| 04:53
 
| 04:53
| நாம் '''$0.'''ஐ பயன்படுத்தியிருப்பதால், இது முழு வரியை print  செய்கிறது.
+
| நாம் '''$0'''ஐ பயன்படுத்தியிருப்பதால், இது முழு வரியை print  செய்கிறது.
  
 
|-
 
|-
Line 233: Line 233:
 
|-
 
|-
 
| 05:26
 
| 05:26
| '''C''' பாணி, '''printf '''statementஐ பயன்படுத்தி, format  செய்யப்பட்ட outputஐ நாம் கொடுக்கலாம்.
+
| '''C''' ல் வருவது போல, '''printf '''statementஐ பயன்படுத்தி, format  செய்யப்பட்ட outputஐ நாம் கொடுக்கலாம்.
  
 
|-
 
|-
Line 241: Line 241:
 
|-
 
|-
 
| 05:40
 
| 05:40
| Built-in variableகளைப் பற்றி மேலும், பின்னர் காண்போம்.
+
| Built-in variableகளைப் பற்றி மேலும், பின்னர் பார்ப்போம்.
  
 
|-
 
|-
 
| 05:44
 
| 05:44
| இப்போது, டைப் செய்க: '''awk''' space '''minus capital F within double quotes (Pipe)''' after the double quotes space ''' 'front-slash Pass front slash opening curly bracket printf (within double quotes)  "percentage sign 4d space percentage sign -25s space percentage sign  minus 15s space backslash n”,''' after the double quotes '''NR, $2, $3 closing curly bracket' ''' after the single quote space '''awkdemo.txt'''   
+
| இப்போது, டைப் செய்க: '''awk''' space '''minus capital F (Pipe)''' double quotesக்கு பின் space ''' 'front-slash Pass front slash opening curly bracket printf   "percentage sign 4d space percentage sign -25s space percentage sign  minus 15s space backslash n”,''' double quotesக்கு பின் '''NR, $2, $3 closing curly bracket' ''' single quoteக்குபின் space '''awkdemo.txt'''   
  
 
|-
 
|-
Line 257: Line 257:
 
|-
 
|-
 
| 06:41
 
| 06:41
| Recordகள், '''integer'''கள் ஆதலால், நாம், '''%d''' என எழுதியுள்ளோம்.
+
| Recordகள், '''integer'''கள் ஆதலால், '''%d''' என எழுதியுள்ளோம்.
  
 
|-
 
|-
 
| 06:45
 
| 06:45
| '''Name''' மற்றும்'''Stream''' are '''string'''கள் ஆகும்.  அதனால், நாம், '''%s'''ஐ பயன்படுத்தியுள்ளோம்.
+
| '''Name''' மற்றும்'''Stream''', '''string'''கள் ஆகும்.  அதனால், நாம், '''%s'''ஐ பயன்படுத்தியுள்ளோம்.
  
 
|-
 
|-
Line 273: Line 273:
 
|-
 
|-
 
| 07:01
 
| 07:01
| '''Minus sign''', outputஐ , இடதுjustify செய்ய பயன்படுத்தப்படுகிறது.
+
| '''Minus sign''', outputஐ , இடதுபக்கம் justify செய்ய பயன்படுத்தப்படுகிறது.
  
 
|-
 
|-
Line 317: Line 317:
 
|-
 
|-
 
|07:45
 
|07:45
| ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
+
| ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:   செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
  
 
|-
 
|-
Line 341: Line 341:
 
|-
 
|-
 
| 08:12
 
| 08:12
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.
  
 
|}
 
|}

Revision as of 12:14, 7 December 2017

Time Narration
00:01 awk command குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில், நாம் awk commandஐ கற்போம்.
00:09 இதை சில உதாரணங்கள் மூலமாக செய்வோம்.
00:12 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Ubuntu Linux 12.04 OS, GNU BASH 4.2.24ஐ பயன்படுத்துகிறேன்.
00:23 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, GNU Bash பதிப்பு 4, அல்லது அதற்கும் மேற்பட்ட பதிப்பு பரிந்துரைக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
00:29 Awkக்கான அறிமுகத்துடன் தொடங்குவோம்.
00:33 Awk command, சக்தி வாய்ந்த, textஐ கையாளும் ஒரு tool ஆகும்.
00:38 இதன் ஆசிரியர்களான, Aho, Weinberger மற்றும் Kernighanனின் பெயர்களினால் இது வழங்கப்படுகிறது.
00:44 இது பல வேலைகளை செய்யக்கூடியது.
00:46 ஒரு recordனுடைய, fieldன் நிலையில் இது இயங்குகிறது.
00:51 அதனால், recordன், தனிப்பட்ட fieldகளை, இதனால் அணுகி, edit செய்ய முடியும்.
00:56 சில உதாரணங்களை பார்ப்போம்.
00:59 செயல்விளக்க நோக்கத்திற்கு, நாம், awkdemo.txt fileஐ பயன்படுத்துகிறோம்.
01:04 Awkdemo.txt fileன் contentகளை பார்ப்போம்.
01:09 இப்போது, உங்கள் keyboardல், Ctrl + Alt மற்றும் T keyகளை ஒன்றாக அழுத்தி, terminal windowஐ திறக்கவும்.
01:17 Awk commandஐ பயன்படுத்தி, எப்படி print செய்வதென பார்ப்போம்.
01:22 டைப் செய்க: awk space (within single quote) (front slash) '/Pass (front slash)/(opening curly bracket) {print (closing curly bracket)} (quotesக்கு பின்) space awkdemo.txt
01:38 Enterஐ அழுத்தவும்.
01:40 இங்கு, Pass என்பது, தேர்ந்தெடுப்பின் அடிப்படை ஆகும்.
01:44 Pass வருகின்ற, awkdemoன் எல்லா வரிகளும்print செய்யப்படுகின்றன.
01:49 இங்குள்ள நடவடிக்கை, print ஆகும்.
01:52 Awkல், regular expressionகளையும் நாம் பயன்படுத்தலாம்.
01:56 "Mira" என்ற பெயருடைய மாணவர்களின் recordகளை நாம் print செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
02:01 நாம் டைப் செய்யப்போவது: awk space within single quotes slash capital M opening square bracket ei closing square bracket asterisk ra asterisk slash opening curly braket print closing curly bracket space awkdemo.txt.
02:27 Enterஐ அழுத்தவும்.
02:29 "*" , முந்தைய, characterன், ஒன்று, அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளை கொடுக்கும்.
02:33 அதனால், i, e மற்றும்aக்கான, ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் கொண்ட entryக்கள் பட்டியலிடப்படும்.
02:40 உதாரணத்திற்கு,
02:42 M I R Aஐ கொண்ட Mira
02:45 M, இரண்டுE, R Aஐ கொண்ட Meera
02:47 மற்றும், M, இரண்டு E, R இரண்டு Aஐ கொண்டMeeraa
02:52 Awk, extended regular expressions (ERE)க்கு ஆதரவு அளிக்கிறது.
02:58 இதன் பொருள், ஒரு PIPEஆல் பிரித்து, பல patternகளை நாம் பொருத்தலாம்.
03:03 Promptஐ clear செய்கிறேன்.
03:05 இப்போது, டைப் செய்க: awk space within single quotes front slash civil PIPE electrical front slash space opening curly bracket slash opening curly bracket print closing curly brackets space awkdemo.txt
03:23 Enterஐ அழுத்தவும்.
03:26 "Civil" மற்றும்"electrical", இரண்டிற்கும் ஆன entryக்கள் கொடுக்கப்படுகின்றன.
03:31 நமது slideகளுக்கு திரும்புவோம்.
03:34 Parameterகள்: ஒரு வரியின், தனிப்பட்ட fieldகளை அடையாளம் காண, awk, சில சிறப்பான parameterகளை கொண்டிருக்கிறது.
03:41 $1, முதல் fieldஐ குறிக்கும்.
03:45 இவ்வாறே, அவற்றிற்குரிய fieldகளுக்கு ஏற்ப, $2, $3 மற்றும் பலவற்றை நாம் கொண்டிருக்கலாம்.
03:53 $0, முழு வரியை குறிக்கிறது.
03:56 நமது terminalக்கு திரும்பவும்.
03:59 File awkdemo.txtலில், ஒவ்வொரு சொல்லும், ஒரு PIPEஆல், பிரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
04:05 இந்த caseல், PIPE , ஒரு delimiter, என்று அழைக்கப்படுகிறது.
04:09 ஒரு delimiter, சொற்களை, ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கிறது.
04:13 ஒரு delimiter, ஒரு ஒற்றை white spaceஆகவும் இருக்கலாம்.
04:16 ஒரு delimiterஐ குறிப்பிட, - capital F flagஐ கொடுத்து, அதை தொடர்ந்து, ஒரு delimiterஐ கொடுக்க வேண்டும்.
04:24 அதைப் பார்ப்போம். டைப் செய்க: awk space minus capital F space PIPE space within single quote front-slash civil PIPE electrical front-slash opening curly bracket print space dollar0 closing curly bracket space awkdemo.txt
04:51 Enterஐ அழுத்தவும்.
04:53 நாம் $0ஐ பயன்படுத்தியிருப்பதால், இது முழு வரியை print செய்கிறது.
04:58 Names மற்றும்stream of students, இரண்டாவது, மற்றும், மூன்றாவது fieldகளாக இருப்பதை கவனிக்கவும்.
05:04 நமக்கு, இரண்டு fieldகளை மட்டுமே print செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
05:08 மேலுள்ள commandல், $0க்கு பதிலாக, $2 மற்றும்$3ஐ வைப்போம்.
05:15 Enterஐ அழுத்தவும்.
05:18 இரண்டு fieldகள் மட்டுமே காட்டப்படுகின்றன.
05:21 அது சரியான முடிவை கொடுத்தாலும், display துண்டிக்கப்பட்டும், format செய்யப்படாமலும் இருக்கிறது.
05:26 C ல் வருவது போல, printf statementஐ பயன்படுத்தி, format செய்யப்பட்ட outputஐ நாம் கொடுக்கலாம்.
05:32 ஒரு built-in variable NRஐ பயன்படுத்தி, ஒரு serial எண்ணையும் நாம் கொடுக்கலாம்.
05:40 Built-in variableகளைப் பற்றி மேலும், பின்னர் பார்ப்போம்.
05:44 இப்போது, டைப் செய்க: awk space minus capital F (Pipe) double quotesக்கு பின் space 'front-slash Pass front slash opening curly bracket printf "percentage sign 4d space percentage sign -25s space percentage sign minus 15s space backslash n”, double quotesக்கு பின் NR, $2, $3 closing curly bracket' single quoteக்குபின் space awkdemo.txt
06:33 Enterஐ அழுத்தவும். நாம் வேறுபாட்டை காண்கிறோம்.
06:37 இங்கு, NR என்பது, recordகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.
06:41 Recordகள், integerகள் ஆதலால், %d என எழுதியுள்ளோம்.
06:45 Name மற்றும்Stream, stringகள் ஆகும். அதனால், நாம், %sஐ பயன்படுத்தியுள்ளோம்.
06:50 இங்கு, 25s, Name fieldக்கு, 25 spaceகளை ஒதுக்கி வைக்கும்.
06:55 15s, Stream fieldக்கு, 15 spaceகளை ஒதுக்கி வைக்கும்.
07:01 Minus sign, outputஐ , இடதுபக்கம் justify செய்ய பயன்படுத்தப்படுகிறது.
07:05 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
07:08 நமது slideகளுக்கு திரும்பச் செல்வோம்.
07:10 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில், நாம் கற்றது: awkஐ பயன்படுத்தி print செய்வது,
07:16 awkல், வழக்கமான expresssion, ஒரு குறிப்பிட்ட streamக்கு, entryகளை பட்டியலிடுவது
07:21 இரண்டாவது மற்றும் மூன்றாவது fieldகளை மட்டும் பட்டியலிடுவது
07:24 ஒரு format செய்யப்பட்ட outputஐ காட்டுவது.
07:28 பயிற்சியாக, Ankit Saraf ன், roll no., stream மற்றும் markகளைக் காட்டவும்.
07:34 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
07:37 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
07:40 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
07:45 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:48 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
07:52 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:58 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
08:01 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
08:07 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
08:12 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Jayashree, Nancyvarkey, Priyacst