Difference between revisions of "Java/C3/Using-final-keyword/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 446: | Line 446: | ||
|- | |- | ||
| 10:56 | | 10:56 | ||
− | | இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு தருகிறது. இந்த tutorial இத்துடன் நிறைவடைகிறது.. இதனை பயன்படுத்தியதற்கு நன்றி. இந்த டுடோரியலைத் தமிழாக்கம் | + | | இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு தருகிறது. இந்த tutorial இத்துடன் நிறைவடைகிறது.. இதனை பயன்படுத்தியதற்கு நன்றி. இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா குரல் கொடுத்தது சண்முகபிரியா. |
|} | |} |
Latest revision as of 12:16, 28 November 2017
Time | Narration |
00:01 | வணக்கம். Using final keyword. குறித்த spoken-tutorialக்கு நல்வரவு. |
00:05 | இந்த tutorialஇல், நாம் கற்கப் போவது, final keyword மற்றும் அதன் செயலாக்கம். |
00:11 | final variables , final methods மற்றும் final classes |
00:18 | இந்த tutorialஐ பதிவு செய்ய, நான் பயன்படுத்தியிருப்பது:
Ubuntu Linux version 12.04 , JDK 1.7 , Eclipse 4.3.1 |
00:30 | இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும் |
00:36 | மேலும் Subclassing மற்றும் Method overriding அறிந்திருத்தல் வேண்டும். |
00:41 | தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, எங்கள் வலைதளத்தில் காணவும் |
00:46 | முதலில் final keywordஐப் பற்றி அறிவோம் |
00:50 | final என்பது keyword, அல்லது Javaவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்த்தை எனலாம். |
00:55 | இதனை variables, methods அல்லது classesஇல் செயல்படுத்தலாம் |
01:01 | இப்போது final variableஐக் கற்போம். |
01:05 | final variable என்ற variableஇன் மதிப்பை மாற்ற முடியாது. அதாவது அது constantஆகவே இருக்கும். |
01:13 | இப்போது Eclipse IDE க்கு செல்கிறேன். முந்தைய tutorialஇல் MyProject என்ற பெயரில் ஒரு projectஐ உருவாக்கி இருக்கிறேன். |
01:22 | எனவே இப்போது projectஇன் Employee class க்கு நேரடியாக செல்வோம். |
01:26 | name என்ற variable க்கு வரவும். |
01:30 | name variableக்கு முன்பு final keywordஐ சேர்க்கவும். name என்ற variableஐ final ஆக்கியுள்ளோம் |
01:40 | name என்ற variableக்கு, "sneha" என்ற மதிப்பை initialize செய்வோம். |
01:45 | Programஐ Save செய்து Run செய்யலாம் . |
01:48 | The final field Employee.name cannot be assigned எனும் தொகுப்பு பிழை காண்பிக்கப்படுகிறது |
01:55 | ஏனென்றால் name எனும் final variable ஏற்கனவே declare செய்யப்பட்டு, initialize செய்யப்பட்டும் உள்ளது |
02:05 | final variableஐ, ஒரு முறை தான் initialize செய்ய முடியும் |
02:08 | எனவே, name variable ஐ திருத்தம் செய்யும், setName method ஐ comment செய்து செயலிழப்பு செய்வோம் |
02:14 | classஐ Save செய்யவும். |
02:16 | இப்போது TestEmployee classக்கு வரவும். |
02:19 | main methodஇல் சென்று, manager.setName("Nikkita Dinesh"); என்ற வரியை comment செய்து செயலிழப்பு செய்யவும். |
02:26 | இந்த வரியை செயலிழப்பு செய்ததன் காரணம், இது setName methodஇன் உதாரணமாகும். |
02:31 | நாம் ஏற்கனவே Employee c lassஇல், setName methodஐ comment செய்து செயலிழப்பு செய்துள்ளோம். |
02:35 | இப்போது classஐ Save செய்து, programஐ Run செய்யலாம். |
02:38 | நன்று! நமக்கு இவ்வாறு output கிடைத்துள்ளது, Name: Sneha ,Email: abc@gmail.com Manager of: Accounts . |
02:47 | நமக்கு இந்த output கிடைத்ததன் காரணம், நாம் ஏற்கனவே variablesஐ, இந்த மதிப்புடன் TestEmployee class மற்றும் Employee classஇல் initialize செய்து இருக்கிறோம். |
02:58 | இப்போது Employee classஇன் final variable ஆன nameற்கு வரவும் . |
03:02 | final variable name, initialize செய்யப்பட்டிருப்பதை நீக்கவும். அதாவது “sneha” என்பதை அகற்றவும். |
03:08 | setName method ஐ Uncomment செய்து செயலாக்கம் செய்யவும். |
03:12 | programஐ Save செய்து Run செய்யவும். |
03:14 | The final field Employee.name cannot be assigned என்பது பிழையாகக் காட்டப்படுகிறது. |
03:20 | ஏனென்றால், final variable முன்னரே initialize செய்யப்படாமல் இருந்தால், constructor கொண்டு மட்டுமே அதனை initialize செய்ய முடியும். |
03:28 | அதாவது program இல் வேறு எங்கும் அதனில் மாற்றம் செய்ய முடியாது |
03:33 | இதற்கு, Employee classஇல் ஒரு constructor ஐ உருவாக்கலாம். constructor குறித்து நாம் முன்பே கற்றுள்ளோம். |
03:43 | constructor இன் name, classஇன் name ஆகவே இருக்கும் என்பதை அறிவோம்.. |
03:47 | எனவே type செய்க: Employee, parentheses, open and close curly brackets . மேலும் curly bracketகளுக்குள், name variableஐ, sneha எனும் மதிப்புடன் initialize செய்து, semicolonஐ கொடுக்கவும். |
04:08 | setName methodஐ comment செய்து செயலிழப்பு செய்யவும். |
04:12 | Programஐ Saveசெய்து Runசெய்யவும். |
04:15 | நமக்கு தேவையான output கிடைத்துள்ளது. |
04:17 | final variable constructorஇல் வெற்றிகரமாக initialize செய்யப்பட்டுள்ளது. |
04:22 | இப்போது final static variables குறித்து கற்கலாம் |
04:26 | Employee classஇல் final variable க்கு வரவும். |
04:30 | final keyword முன்பு static keyword என்பதை இணைக்கவும். இப்போது final variableஐ static ஆக்கியுள்ளோம். |
04:38 | Programஐ Saveசெய்து Runசெய்யவும். |
04:40 | The final field Employee.name cannot be assigned என்பது பிழையாகக் காட்டப்படுகிறது.
|
04:46 | ஏனென்றால் static final variables ஐ constructorஇல் துவக்க முடியாது |
04:53 | அவற்றை அறிவிக்கும் போதே ஒரு மதிப்பை கொடுக்க வேண்டும். அல்லது ஒரு static blockஇல் அவற்றை அறிவிக்க வேண்டும். |
05:01 | static variableகள் ஒரு classஇன் அனைத்து objectsஇலும் பகிர்ந்து காணப்படும். |
05:06 | ஒரு புதிய objectஐ உருவாக்கும் போது static variable மாறுபடும். ஆனால் static variable ஐ finalஆக்கும் போது இது ஏற்படாது. |
05:14 | Eclipse IDEக்குத் திரும்பவும் |
05:17 | எனவே இப்போது static blockஐ உருவாக்குவோம் |
05:20 | அதற்கு, Employee classஇல், நாம் உருவாக்கிய constructor க்கு வருவோம் |
05:26 | இங்கு Employee parenthesisக்கு பதிலாக , static என type செய்வோம். இவ்வாறு static blockஐ உருவாக்கி இருக்கிறோம். |
05:35 | இப்போது Programஐ Saveசெய்து Runசெய்யலாம். |
05:38 | நமக்கு தேவையான output கிடைத்துள்ளது. static final variableஐ வெற்றிகரமாக initialize செய்திருக்கிறோம். |
05:46 | இப்போது final variableஐ, methodஇன் parameter ஆக பயன்படுத்தலாம். |
05:52 | Employee' classஇன் setEmail method க்கு வரவும். |
05:55 | String newEmailக்கு முன்பு final keyword ஐ சேர்க்கவும். நாம் finalஐ parameter ஆக்கியுள்ளோம். |
06:03 | Programஐ Saveசெய்து Runசெய்யவும் |
06:06 | நமக்கு தேவையான output கிடைத்துள்ளது |
06:09 | இப்போது setEmail methodக்கு வரவும். methodஇனுள், type செய்க: newEmail is equal to abc@gmail.com semicolon |
06:28 | நாம் newEmail எனும் final variableஐ மாற்றியுள்ளோம் |
06:32 | இன்னொரு முறை Programஐ Saveசெய்து Runசெய்யலாம் |
06:35 | The final local variable newEmail cannot be assigned என பிழை காட்டப்படுகின்றது |
06:42 | ஏனென்றால் final variableஐ ஒரு method இன் parameter ஆக்கும் போது, அந்த methodஇனால் அதில் மாற்றம் ஏற்படுத்த முடியாது. |
06:50 | எனவே variableஇல் ஏற்படுத்திய மாற்றத்தை நீக்குவோம் |
06:54 | இப்போது final methodஐ கற்கலாம். employee classஇல் உள்ள getDetails methodக்கு வரவும் |
07:01 | getDetails method முன்பு final keyword ஐ சேர்க்கவும். நாம் இந்த methodஐ final ஆக்கியுள்ளோம். |
07:08 | Programஐ Save செய்து Run செய்யலாம். |
07:10 | class Manager overrides final method getDetails() எனும் பிழை காட்டப்படுகின்றது |
07:16 | Manager classஇல் getDetails() methodக்கு வரவும். |
07:21 | இது ஏனென்றால் ஒரு methodஐ final ஆக்கும் போது, அதனை override செய்ய முடியாது. |
07:29 | Employee class இல் உள்ள getDetails method ஐ Manager class method getDetails override செய்கிறது. |
07:36 | final method privateஆக இருந்தால் என்ன செய்வது? |
07:39 | private method களிலிருந்து child class எதனையும் பெறாது |
07:43 | எனவெ, getDetails() எனும் method ஐ child classஇல் சேர்க்கலாம். இதனை ஒரு பயிற்சியாக நீங்கள் முயற்சி செய்யலாம் |
07:51 | Eclipse IDEக்கு திரும்பவும் |
07:54 | Employee classஇல், getDetails method க்கு முன்னிருக்கும் final keyword ஐ நீக்கவும். |
08:03 | final variable ஆன nameக்கு முன்னிருக்கும் static keyword ஐ நீக்கவும். |
08:10 | இப்போது constructor ஐ, final என declare செய்வது சாத்தியமா, இல்லையா என கற்போம். |
08:15 | அதற்கு constructorஐ மறுபடியும் உருவாக்குவோம். எனவே static என்பதற்கு பதிலாக, type செய்க: Employee parentheses. |
08:26 | constructorக்கு முன்பு, final keyword ஐ சேர்க்கவும். |
08:31 | Programஐ Save செய்து runசெய்யலாம் |
08:36 | Illegal modifier for the constructor in type Employee என்பது பிழையாகக் காட்டப்படுகின்றது |
08:42 | ஏனென்றால், constructors ஐ அடைய முடியாது என்பதால் constructor ,final ஆகவும் முடியாது. |
08:50 | constructorக்கு முன்பிருக்கும் final keyword ஐ நீக்குவோம். |
08:54 | இப்போது final classஐ கற்போம் |
08:57 | Employee class க்கு முன்பு, final keyword ஐ சேர்த்து, அதனை final ஆக்கவும். |
09:03 | Programஐ Save செய்து run செய்யவும். |
09:06 | The method setEmail is undefined for the type Manager என்பது பிழையாகக் காட்டப்படுகிறது.
|
09:12 | உண்மையான பிழையை அறிய, TestEmployee classக்கு வந்து, தகுந்த வரிகளை comment செய்து செயலிழப்பு செய்யலாம். |
09:21 | manager.setEmail("abc@gmail.com"); manager.setDepartment("Accounts"); |
09:28 | Classஐ Save செய்து, programஐ run செய்யலாம். |
09:31 | The type manager cannot subclass the final class Employee என்பதே உண்மையான பிழையாகும் |
09:40 | இங்கு, Manager class, Employee classஐ extend செய்கிறது |
09:45 | எனவே, Employee classக்கு சென்று, final keywordஐ நீக்கலாம். Classஐ Save செய்யவும். |
09:54 | TestEmployee classக்கு வரவும். manager.setEmail("abc@gmail.com"); manager.setDepartment("Accounts"); எனும் வரிகளை Uncomment செய்து செயலாக்கம் செய்யவும் |
10:06 | Classஐ Save செய்து, programஐ run செய்யவும் |
10:09 | நமக்கு தேவையான output கிடைத்துள்ளது. |
10:12 | இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். இந்த tutorialஇல், நாம் கற்றது:
final keywordஐ எப்போது செயலாக்கம் செய்வது , மேலும் final variables, final methods மற்றும் final classes |
10:27 | ஒரு பயிற்சியாக, Using final keyword tutorialஐ மீண்டும் வழி தொடர்ந்து, முந்தைய tutorialஇல் பயிற்சி செய்த Bike மற்றும் Vehicle classஇல் உபயோகிக்கவும். |
10:37 | Java'வில், final class களாக ஆக உள்ள classகளை எழுதவும். |
10:41 | கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். |
10:47 | Spoken Tutorial திட்டக்குழு,
spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது, இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
|
10:56 | இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு தருகிறது. இந்த tutorial இத்துடன் நிறைவடைகிறது.. இதனை பயன்படுத்தியதற்கு நன்றி. இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா குரல் கொடுத்தது சண்முகபிரியா. |