Difference between revisions of "GIMP/C2/Triptychs-In-A-New-Way/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
|- | |- | ||
| 00:23 | | 00:23 | ||
| GIMP tutorial க்கு நல்வரவு. | | GIMP tutorial க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
| 00:25 | | 00:25 | ||
| வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | | வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | ||
− | |||
|- | |- | ||
| 00:30 | | 00:30 | ||
| New York ல் Jeson இடமிருந்து Rolf steinort ஒரு மின்னஞ்சலை பெற்றார். அவர் Triptychsஐ செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே Jeson, Triptychs ஐ செய்வதற்கான மாற்று வழியை கண்டறிய அதை பற்றிய நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார் | | New York ல் Jeson இடமிருந்து Rolf steinort ஒரு மின்னஞ்சலை பெற்றார். அவர் Triptychsஐ செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே Jeson, Triptychs ஐ செய்வதற்கான மாற்று வழியை கண்டறிய அதை பற்றிய நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார் | ||
− | |||
|- | |- | ||
| 00:45 | | 00:45 | ||
|Jeson... layer mask ஐ பயன்படுத்தி ஒரு மாற்றுவழியைக் கண்டறிந்தார். | |Jeson... layer mask ஐ பயன்படுத்தி ஒரு மாற்றுவழியைக் கண்டறிந்தார். | ||
− | |||
|- | |- | ||
| 00:50 | | 00:50 | ||
|அதை இந்த tutorialலில் காட்ட நினைக்கிறேன். | |அதை இந்த tutorialலில் காட்ட நினைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 00:57 | | 00:57 | ||
| Triptychs க்காக Jeson பயன்படுத்திய படத்தை என்னால் காட்ட முடியாது. ஏனெனில் அவை இலவசமாக கிடைப்பவை அல்ல. எனவே என்னால் அதை பயன்படுத்த முடியாது | | Triptychs க்காக Jeson பயன்படுத்திய படத்தை என்னால் காட்ட முடியாது. ஏனெனில் அவை இலவசமாக கிடைப்பவை அல்ல. எனவே என்னால் அதை பயன்படுத்த முடியாது | ||
− | |||
|- | |- | ||
| 01:10 | | 01:10 | ||
|Triptychs ஐ செய்ய layer mask ஐ பயன்படுத்துவது மிக சுலபம். layer mask ஐ பயன்படுத்துவது பற்றிய அவரது கோட்பாட்டை சற்று நான் மாற்றியுள்ளேன். | |Triptychs ஐ செய்ய layer mask ஐ பயன்படுத்துவது மிக சுலபம். layer mask ஐ பயன்படுத்துவது பற்றிய அவரது கோட்பாட்டை சற்று நான் மாற்றியுள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 01:21 | | 01:21 | ||
|எனக்கு ஏன் அந்த யோசனை வரவில்லை என திகைக்கிறேன். | |எனக்கு ஏன் அந்த யோசனை வரவில்லை என திகைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 01:25 | | 01:25 | ||
| இங்கே இந்த மூன்று காட்சிகளுடன் triptych செய்ய விரும்புகிறேன். | | இங்கே இந்த மூன்று காட்சிகளுடன் triptych செய்ய விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 01:31 | | 01:31 | ||
|இந்த படத்தை இடப்பக்கம் வைக்க விரும்புகிறேன், இரண்டாவது நடுவில்... இது வலப்பக்கத்தில். | |இந்த படத்தை இடப்பக்கம் வைக்க விரும்புகிறேன், இரண்டாவது நடுவில்... இது வலப்பக்கத்தில். | ||
− | |||
|- | |- | ||
| 01:42 | | 01:42 | ||
| இந்த சதுர frameகளை இந்த படத்துக்கு பொருந்துமாறு வேறு ஒன்றுக்கு மாற்ற விரும்புகிறேன். | | இந்த சதுர frameகளை இந்த படத்துக்கு பொருந்துமாறு வேறு ஒன்றுக்கு மாற்ற விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 01:49 | | 01:49 | ||
| இது எவ்வாறு வேலை செய்கிறது என பார்ப்போம் | | இது எவ்வாறு வேலை செய்கிறது என பார்ப்போம் | ||
− | |||
|- | |- | ||
| 01:53 | | 01:53 | ||
|இப்போது இங்கே இந்த படங்களுடன் Triptychs செய்ய ஆரம்பிக்கலாம். என் tool box window ஐ மேலே கொண்டுவர tab ஐ அழுத்துகிறேன். | |இப்போது இங்கே இந்த படங்களுடன் Triptychs செய்ய ஆரம்பிக்கலாம். என் tool box window ஐ மேலே கொண்டுவர tab ஐ அழுத்துகிறேன். | ||
− | |||
|- | |- | ||
|02:05 | |02:05 | ||
| File ல் சொடுக்கி புது படத்தை உருவாக்க New ஐ தேர்க. width க்கு 3400 மற்றும் heightக்கு 1200 என முன்னிருப்பு மதிப்புகளை பெறுகிறோம். | | File ல் சொடுக்கி புது படத்தை உருவாக்க New ஐ தேர்க. width க்கு 3400 மற்றும் heightக்கு 1200 என முன்னிருப்பு மதிப்புகளை பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
|02:19 | |02:19 | ||
| 1000 x 1000 கொண்ட 3 படங்களை வைத்துள்ளேன். அவற்றிற்கு இடையே 100 pixels border உள்ளன. | | 1000 x 1000 கொண்ட 3 படங்களை வைத்துள்ளேன். அவற்றிற்கு இடையே 100 pixels border உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
|02:31 | |02:31 | ||
|அது எவ்வாறு வேலை செய்கிறது என பார்க்கலாம் | |அது எவ்வாறு வேலை செய்கிறது என பார்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
| 02:36 | | 02:36 | ||
|புது படத்தினுள் இந்த படத்தினை பெற, இந்த படத்தின் background layer ஐ toolbox லிருந்து இங்கே என் புது படத்துக்கு இழுக்கிறேன். இங்கே background பிரதியை பெறுகிறோம். | |புது படத்தினுள் இந்த படத்தினை பெற, இந்த படத்தின் background layer ஐ toolbox லிருந்து இங்கே என் புது படத்துக்கு இழுக்கிறேன். இங்கே background பிரதியை பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 02:54 | | 02:54 | ||
|இது என் இடப்பக்க படமாக இருந்தது, எனவே இதை Left என மறுபெயரிடுகிறேன். type செய்த பிறகு enter ஐ அழுத்துக | |இது என் இடப்பக்க படமாக இருந்தது, எனவே இதை Left என மறுபெயரிடுகிறேன். type செய்த பிறகு enter ஐ அழுத்துக | ||
− | |||
|- | |- | ||
| 03:04 | | 03:04 | ||
|எனவே இந்த படம் இடப்பக்கத்தில் இருக்க வேண்டும். | |எனவே இந்த படம் இடப்பக்கத்தில் இருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 03:08 | | 03:08 | ||
|அடுத்த படம் வலப்பக்கத்தில் இருக்க வேண்டும், எனவே அவ்வாறே படத்தை இழுத்து அதற்கேற்றவாறு பெயரிடுகிறேன் Right. | |அடுத்த படம் வலப்பக்கத்தில் இருக்க வேண்டும், எனவே அவ்வாறே படத்தை இழுத்து அதற்கேற்றவாறு பெயரிடுகிறேன் Right. | ||
− | |||
|- | |- | ||
Line 96: | Line 73: | ||
| 03:49 | | 03:49 | ||
| right மற்றும் center layerகளை மறைய செய்கிறேன். இப்பொது left layer அளவை சற்று குறைக்கிறேன். 10% என சிறிதாக்கும் போது இந்த layer ன் ஓரங்களை காணலாம். படத்தின் முழு frame உம் காணக்கிடைக்கிறது. | | right மற்றும் center layerகளை மறைய செய்கிறேன். இப்பொது left layer அளவை சற்று குறைக்கிறேன். 10% என சிறிதாக்கும் போது இந்த layer ன் ஓரங்களை காணலாம். படத்தின் முழு frame உம் காணக்கிடைக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 04:16 | | 04:16 | ||
|இப்போது move tool ஐ தேர்கிறேன். அதன்மூலம் இந்த படத்தை சற்று நகர்த்தி சரிசெய்ய முடியும். | |இப்போது move tool ஐ தேர்கிறேன். அதன்மூலம் இந்த படத்தை சற்று நகர்த்தி சரிசெய்ய முடியும். | ||
− | |||
|- | |- | ||
| 04:26 | | 04:26 | ||
|இந்த படம் நகருவதில்லை. ஏனெனில் center layer ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். | |இந்த படம் நகருவதில்லை. ஏனெனில் center layer ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 04:33 | | 04:33 | ||
| எனவே இப்போது left layer ஐ தேர்ந்தெடுத்து அதை நகர்த்தி பாட்டிலை நிலையில் வைக்கவும். | | எனவே இப்போது left layer ஐ தேர்ந்தெடுத்து அதை நகர்த்தி பாட்டிலை நிலையில் வைக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 04:39 | | 04:39 | ||
| இந்த layer ஐ சற்று குறைக்க விரும்புகிறேன். எனவே tool box லிருந்து scale tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். tool info க்கு சென்று aspect ratio ஐ சொடுக்குக. preview ல் image option ஐ தேர்ந்தெடுக்கிறேன். | | இந்த layer ஐ சற்று குறைக்க விரும்புகிறேன். எனவே tool box லிருந்து scale tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். tool info க்கு சென்று aspect ratio ஐ சொடுக்குக. preview ல் image option ஐ தேர்ந்தெடுக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 04:59 | | 04:59 | ||
| இப்போது layer னுள் சொடுக்கி, info window ஐ ஒரு பக்கமாக இழுத்து மூலையிலிருந்து அதை குறைக்கவும். | | இப்போது layer னுள் சொடுக்கி, info window ஐ ஒரு பக்கமாக இழுத்து மூலையிலிருந்து அதை குறைக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 05:09 | | 05:09 | ||
|அதிகம் அல்லது சற்று குறைவு என நினைக்கிறேன். | |அதிகம் அல்லது சற்று குறைவு என நினைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 05:15 | | 05:15 | ||
|இந்த படத்தை பிடித்து நான் விரும்பும் இடத்தில் வைக்க முடியும். இங்கே சில guidelines ஐ நான் வைத்திருக்க வேண்டும். | |இந்த படத்தை பிடித்து நான் விரும்பும் இடத்தில் வைக்க முடியும். இங்கே சில guidelines ஐ நான் வைத்திருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 05:30 | | 05:30 | ||
|100% க்கு படத்தை பெரிதாக்குகிறேன். மேல் இடது மூலைக்கு செல்கிறேன். | |100% க்கு படத்தை பெரிதாக்குகிறேன். மேல் இடது மூலைக்கு செல்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 05:38 | | 05:38 | ||
| guidelines களுக்கு இப்போது rulers கீழே இழுக்கிறேன் | | guidelines களுக்கு இப்போது rulers கீழே இழுக்கிறேன் | ||
− | |||
|- | |- | ||
|05:43 | |05:43 | ||
| rulerஐ என்னால் ஏன் நகர்த்த முடியவில்லை என திகைத்தேன். இங்கே ஒரு option உள்ளது move the active layer, இதை தேர்ந்தெடுப்பதன் மூலம் நடப்பு layer ஐ நகர்த்தலாம். | | rulerஐ என்னால் ஏன் நகர்த்த முடியவில்லை என திகைத்தேன். இங்கே ஒரு option உள்ளது move the active layer, இதை தேர்ந்தெடுப்பதன் மூலம் நடப்பு layer ஐ நகர்த்தலாம். | ||
− | |||
|- | |- | ||
|06:01 | |06:01 | ||
|layerகளை பாதுகாக்க இது நல்ல option. இடப்பக்கத்தில் frame ன் அளவை 100 என தேர்கிறேன். பின் கீழே சென்று அதை 1100 என அமைக்கிறேன். இடப்பக்கத்தில் இதை 1100 என அமைக்கிறேன். | |layerகளை பாதுகாக்க இது நல்ல option. இடப்பக்கத்தில் frame ன் அளவை 100 என தேர்கிறேன். பின் கீழே சென்று அதை 1100 என அமைக்கிறேன். இடப்பக்கத்தில் இதை 1100 என அமைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
|06:31 | |06:31 | ||
|இதுதான் என் படத்தின் frame. | |இதுதான் என் படத்தின் frame. | ||
− | |||
|- | |- | ||
|06:34 | |06:34 | ||
| Shift + Ctrl + E முழு படத்தை கொடுக்கிறது. இப்போது active layer option ஐ தேர்கிறேன். | | Shift + Ctrl + E முழு படத்தை கொடுக்கிறது. இப்போது active layer option ஐ தேர்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 06:43 | | 06:43 | ||
| zoom ratio ல் 10% ஐ தேர்கிறேன். | | zoom ratio ல் 10% ஐ தேர்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 06:48 | | 06:48 | ||
| 13% ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போதுமானது. | | 13% ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போதுமானது. | ||
− | |||
|- | |- | ||
| 06:59 | | 06:59 | ||
|scale tool ல் சொடுக்கி aspect ratio ஐ வைத்துக்கொள்க. இந்த scale window ஐ frame ஐ விட்டு வெளியே இழுக்கவும். | |scale tool ல் சொடுக்கி aspect ratio ஐ வைத்துக்கொள்க. இந்த scale window ஐ frame ஐ விட்டு வெளியே இழுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 07:10 | | 07:10 | ||
|இப்போது இந்த படத்தை அளவிடவும். | |இப்போது இந்த படத்தை அளவிடவும். | ||
− | |||
|- | |- | ||
| 07:14 | | 07:14 | ||
|இப்போது இந்த படத்தை எங்கு வைக்க விருமபுகிறேனோ அந்த frame உள்ளது. | |இப்போது இந்த படத்தை எங்கு வைக்க விருமபுகிறேனோ அந்த frame உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 07:21 | | 07:21 | ||
| இதை சற்று சிறிதாக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் இங்கே படத்தில் glassன் நிழல் எனக்கு வேண்டும். | | இதை சற்று சிறிதாக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் இங்கே படத்தில் glassன் நிழல் எனக்கு வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
|07:40 | |07:40 | ||
|இப்போது scale ல் சொடுக்கி என் அளவிடப்பட்ட படத்தை பெறுகிறேன். | |இப்போது scale ல் சொடுக்கி என் அளவிடப்பட்ட படத்தை பெறுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
|07:49 | |07:49 | ||
| படத்தை சுற்றி frame ஐ பெறுவதற்கு layer mask ஐ சேர்கிறேன். | | படத்தை சுற்றி frame ஐ பெறுவதற்கு layer mask ஐ சேர்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 08:01 | | 08:01 | ||
|என் layer mask ஐ black ஆக்குகிறேன். அது full transparency. | |என் layer mask ஐ black ஆக்குகிறேன். அது full transparency. | ||
− | |||
|- | |- | ||
| 08:07 | | 08:07 | ||
| add ல் சொடுக்குக. | | add ல் சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
| 08:13 | | 08:13 | ||
| எனவே இப்போது ஓரங்களுக்கு உள்ளே ஒரு செவ்வகத்தை தேர்க. செவ்வகத்தை வெள்ளை உடன் நிரப்புக. | | எனவே இப்போது ஓரங்களுக்கு உள்ளே ஒரு செவ்வகத்தை தேர்க. செவ்வகத்தை வெள்ளை உடன் நிரப்புக. | ||
− | |||
|- | |- | ||
| 08:23 | | 08:23 | ||
Line 202: | Line 154: | ||
| 08:36 | | 08:36 | ||
| layer mask ல் ஒழுங்கற்ற strokes உடன் வெள்ளையுடன் வரைவோம். | | layer mask ல் ஒழுங்கற்ற strokes உடன் வெள்ளையுடன் வரைவோம். | ||
− | |||
|- | |- | ||
| 08:44 | | 08:44 | ||
|அதை செய்ய brush tool ஐ தேர்கிறேன், இங்கே dialog சென்று வரைவதற்கு ஒரு மிருதுவான brushஐ தேர்கிறேன். | |அதை செய்ய brush tool ஐ தேர்கிறேன், இங்கே dialog சென்று வரைவதற்கு ஒரு மிருதுவான brushஐ தேர்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
|09:01 | |09:01 | ||
| வரைவதற்கு முன் Shift + Ctrl + A ஐ அழுத்தி நான் தேர்ந்தெடுத்ததை நீக்கவேண்டும், இப்போது வெள்ளையுடன் வரைய ஆரம்பிக்கலாம். | | வரைவதற்கு முன் Shift + Ctrl + A ஐ அழுத்தி நான் தேர்ந்தெடுத்ததை நீக்கவேண்டும், இப்போது வெள்ளையுடன் வரைய ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|09:13 | |09:13 | ||
|வெள்ளை தேர்ந்தெடுக்கப்படுகிறது. | |வெள்ளை தேர்ந்தெடுக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|09:16 | |09:16 | ||
|இப்போது இங்கே சுற்றி வெள்ளையுடன் வரைகிறேன். layer mask ல் வெள்ளையை வரையும் போது, கீழே படத்தை வெளிப் படுத்துகிறேன் என்பதைக் காணலாம். | |இப்போது இங்கே சுற்றி வெள்ளையுடன் வரைகிறேன். layer mask ல் வெள்ளையை வரையும் போது, கீழே படத்தை வெளிப் படுத்துகிறேன் என்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
|09:28 | |09:28 | ||
|வரைவது ஒழுங்கற்றது. ஆனால் பரவாயில்லை. | |வரைவது ஒழுங்கற்றது. ஆனால் பரவாயில்லை. | ||
− | |||
|- | |- | ||
|09:40 | |09:40 | ||
|இப்போது வேறு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். இது பரவாயில்லை என நினைக்கிறேன். | |இப்போது வேறு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். இது பரவாயில்லை என நினைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
|09:49 | |09:49 | ||
| தெளிவில்லாத ஓரங்களைப் பெறுகிறேன். | | தெளிவில்லாத ஓரங்களைப் பெறுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
|09:52 | |09:52 | ||
Line 239: | Line 183: | ||
| 10:04 | | 10:04 | ||
|இங்கே ஒரு வகையான தெளிவில்லா ஓரத்தைப் பெறுகிறேன். அதன் மேலே இரு முறை வரைவதன் மூலம் மேலும் தெளிவில்லாமல் ஆக்குகிறேன். | |இங்கே ஒரு வகையான தெளிவில்லா ஓரத்தைப் பெறுகிறேன். அதன் மேலே இரு முறை வரைவதன் மூலம் மேலும் தெளிவில்லாமல் ஆக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 10:16 | | 10:16 | ||
| இப்போது ஓரங்கள் மேலும் ஒழுங்கற்று இருப்பதைக் காணலாம். | | இப்போது ஓரங்கள் மேலும் ஒழுங்கற்று இருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 10:22 | | 10:22 | ||
| அநேகமாக இங்கு இது சரியான tool இல்லை. ஆனால் பல்வேறு toolகளை பயன்படுத்த முடியும். இப்போது இந்த படத்தை கூர்மையாக்க விரும்புகிறேன் | | அநேகமாக இங்கு இது சரியான tool இல்லை. ஆனால் பல்வேறு toolகளை பயன்படுத்த முடியும். இப்போது இந்த படத்தை கூர்மையாக்க விரும்புகிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 10:35 | | 10:35 | ||
| இன்னும் layer maskல் தான் வேலை செய்துகொண்டிருக்கிறேனா என்பதை சோதிக்கலாம். | | இன்னும் layer maskல் தான் வேலை செய்துகொண்டிருக்கிறேனா என்பதை சோதிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 10:41 | | 10:41 | ||
| இங்கே அதை சோதிக்கலாம். | | இங்கே அதை சோதிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 10:43 | | 10:43 | ||
| இங்கே layer mask வெள்ளையுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. | | இங்கே layer mask வெள்ளையுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 10:47 | | 10:47 | ||
|எனவே Filters, Blur, Gaussian blur ல் சொடுக்கி அதிக blur எண்ணிக்கையை இங்கே தேர்கிறேன். இது போதும் என நினைக்கிறேன். | |எனவே Filters, Blur, Gaussian blur ல் சொடுக்கி அதிக blur எண்ணிக்கையை இங்கே தேர்கிறேன். இது போதும் என நினைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 11:03 | | 11:03 | ||
| இப்போது உண்மையிலேயே தெளிவில்லா ஓரங்களை இங்கே சுற்றிலும் கொண்டுள்ளேன். | | இப்போது உண்மையிலேயே தெளிவில்லா ஓரங்களை இங்கே சுற்றிலும் கொண்டுள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 11:10 | | 11:10 | ||
|எனவே முழு படத்தில் காணலாம். Shift + Ctrl + E | |எனவே முழு படத்தில் காணலாம். Shift + Ctrl + E | ||
− | |||
|- | |- | ||
|11:17 | |11:17 | ||
|என் tryptych ன் முதல் பகுதியை வைத்துள்ளேன். அதே வழியில் மற்றவற்றையும் செய்கிறேன். | |என் tryptych ன் முதல் பகுதியை வைத்துள்ளேன். அதே வழியில் மற்றவற்றையும் செய்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 11:26 | | 11:26 | ||
| மற்ற படங்களுடன் முடித்திருக்கிறேன். இங்கே பார்க்கலாம் rulerகளுக்கு வெளியேயும் வரைந்துள்ளேன். அதை இங்கேயும் செய்யலாம். | | மற்ற படங்களுடன் முடித்திருக்கிறேன். இங்கே பார்க்கலாம் rulerகளுக்கு வெளியேயும் வரைந்துள்ளேன். அதை இங்கேயும் செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
| 11:39 | | 11:39 | ||
| இப்போது rulerகளை நீக்க விரும்புகிறேன். அதை செய்வதற்கான புதிய வழி Image க்கு சென்று, Guides ல் இங்கே remove all guides. | | இப்போது rulerகளை நீக்க விரும்புகிறேன். அதை செய்வதற்கான புதிய வழி Image க்கு சென்று, Guides ல் இங்கே remove all guides. | ||
− | |||
|- | |- | ||
| 11:54 | | 11:54 | ||
|இங்கே புது guide செய்யமுடியும் என கண்டறிந்தேன். position ஐ எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கலாம். | |இங்கே புது guide செய்யமுடியும் என கண்டறிந்தேன். position ஐ எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 12:03 | | 12:03 | ||
|இந்த optionகளை கொண்டிருப்பது மிகவும் சிறந்தது. | |இந்த optionகளை கொண்டிருப்பது மிகவும் சிறந்தது. | ||
− | |||
|- | |- | ||
| 12:08 | | 12:08 | ||
| அனைத்தையும் நினைவில் கொண்டிருக்க முடியாத பல optionகளை GIMP கொண்டுள்ளது. | | அனைத்தையும் நினைவில் கொண்டிருக்க முடியாத பல optionகளை GIMP கொண்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 12:14 | | 12:14 | ||
| View க்கு சென்று show layer Boundry ஐ தேர்வு நீக்கவும். | | View க்கு சென்று show layer Boundry ஐ தேர்வு நீக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 12:18 | | 12:18 | ||
| மூலையினுள் சற்று மேலே இந்த பாட்டில் இருக்க விரும்புகிறேன். | | மூலையினுள் சற்று மேலே இந்த பாட்டில் இருக்க விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 12:23 | | 12:23 | ||
| இங்கே மேலும் அதிக இடம் உள்ளது என நினைக்கிறேன். இங்கே சற்று குறைவு. | | இங்கே மேலும் அதிக இடம் உள்ளது என நினைக்கிறேன். இங்கே சற்று குறைவு. | ||
− | |||
|- | |- | ||
| 12:30 | | 12:30 | ||
| வலது மற்றும் மைய படங்கள் இங்கே வலது மூலையில் உள்ளன. | | வலது மற்றும் மைய படங்கள் இங்கே வலது மூலையில் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
| 12:36 | | 12:36 | ||
| ஆனால் இந்த பாட்டில் அங்கே மேலே போக வேண்டும் என நினைக்கிறேன். | | ஆனால் இந்த பாட்டில் அங்கே மேலே போக வேண்டும் என நினைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 12:41 | | 12:41 | ||
| எனவே முழு திரை பாங்குக்கு செல்கிறேன். | | எனவே முழு திரை பாங்குக்கு செல்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 12:45 | | 12:45 | ||
| center மற்றும் right layer ஐ தேர்வு நீக்கி left layer ல் கவனத்தை செலுத்துகிறேன். | | center மற்றும் right layer ஐ தேர்வு நீக்கி left layer ல் கவனத்தை செலுத்துகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 12:54 | | 12:54 | ||
| இப்போது வழிகாட்டலுக்கு rulerகள் தேவை. | | இப்போது வழிகாட்டலுக்கு rulerகள் தேவை. | ||
− | |||
|- | |- | ||
| 12:58 | | 12:58 | ||
| எனவே Image, Guides, New guide ல் சொடுக்கி Horizontal position ல் 100 ஐ இடுக. | | எனவே Image, Guides, New guide ல் சொடுக்கி Horizontal position ல் 100 ஐ இடுக. | ||
− | |||
|- | |- | ||
| 13:10 | | 13:10 | ||
| மீண்டும் Image, Guides, New guide சென்று vertical position ஐ தேர்ந்து 100 என்க. | | மீண்டும் Image, Guides, New guide சென்று vertical position ஐ தேர்ந்து 100 என்க. | ||
− | |||
|- | |- | ||
| 13:20 | | 13:20 | ||
|இப்போது என் move tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். optionsக்கு சென்று, move the active layer ஐ தேர்ந்து இதை இங்கே சற்று மேலே நகர்த்துக. | |இப்போது என் move tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். optionsக்கு சென்று, move the active layer ஐ தேர்ந்து இதை இங்கே சற்று மேலே நகர்த்துக. | ||
− | |||
|- | |- | ||
| 13:37 | | 13:37 | ||
|ஒரு தவறு செய்தேன் என நினைக்கிறேன். எனவே Ctrl + z ஐ அழுத்தி இந்த படியை undo செய்கிறேன். இங்கே அந்த mask தேர்வாகியிருப்பதைக் காணலாம். | |ஒரு தவறு செய்தேன் என நினைக்கிறேன். எனவே Ctrl + z ஐ அழுத்தி இந்த படியை undo செய்கிறேன். இங்கே அந்த mask தேர்வாகியிருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 13:49 | | 13:49 | ||
| இந்த layer ஐ நகர்த்த விரும்புகிறேன். | | இந்த layer ஐ நகர்த்த விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 13:51 | | 13:51 | ||
| எனவே இப்போது படத்தை தேர்ந்து அதை சற்று மேலே இழுக்கிறேன். அதனுடன் mask நகருகிறது. | | எனவே இப்போது படத்தை தேர்ந்து அதை சற்று மேலே இழுக்கிறேன். அதனுடன் mask நகருகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 13:58 | | 13:58 | ||
| mask ஐ தக்கவைக்க ஒரு வழியையும் நான் கண்டறியவில்லை. ஆனால் அதை சரிசெய்யலாம். | | mask ஐ தக்கவைக்க ஒரு வழியையும் நான் கண்டறியவில்லை. ஆனால் அதை சரிசெய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
| 14:04 | | 14:04 | ||
| layer mask ஐ தேர்ந்து மீண்டும் layer mask ஐ இங்கே மூலைக்கு இழுக்கவும். | | layer mask ஐ தேர்ந்து மீண்டும் layer mask ஐ இங்கே மூலைக்கு இழுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 14:13 | | 14:13 | ||
|இப்போது இது பரவாயில்லை என நினைக்கிறேன். | |இப்போது இது பரவாயில்லை என நினைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 14:19 | | 14:19 | ||
| இப்போது New York ல் Jesonன் உதவியுடன் இந்த படம் முடிக்கப்படுகிறது . | | இப்போது New York ல் Jesonன் உதவியுடன் இந்த படம் முடிக்கப்படுகிறது . | ||
− | |||
|- | |- | ||
| 14:28 | | 14:28 | ||
| இல்லை. இந்த படம் முடிக்கப்படவில்லை. | | இல்லை. இந்த படம் முடிக்கப்படவில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 14:32 | | 14:32 | ||
| சாதாரணமாக நான் மறக்கமாட்டேன். ஆனால் எப்போதும் பதிவுசெய்யும்போது மறக்கிறேன். ஏனெனில் என் படத்தை உருவாக்குவதை விட மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. | | சாதாரணமாக நான் மறக்கமாட்டேன். ஆனால் எப்போதும் பதிவுசெய்யும்போது மறக்கிறேன். ஏனெனில் என் படத்தை உருவாக்குவதை விட மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 14:47 | | 14:47 | ||
| மீண்டும் அதை சேமிக்க மறந்தேன். | | மீண்டும் அதை சேமிக்க மறந்தேன். | ||
− | |||
|- | |- | ||
| 14:56 | | 14:56 | ||
| jaegermeister.xcf என சேமிக்கவும், xcf அனைத்து layer தகவல்களையும் கொண்டுள்ளது. இணையத்திற்காக மறுஅளவாக்குதல் பற்றிய அனைத்தையும் நீக்குகிறேன். | | jaegermeister.xcf என சேமிக்கவும், xcf அனைத்து layer தகவல்களையும் கொண்டுள்ளது. இணையத்திற்காக மறுஅளவாக்குதல் பற்றிய அனைத்தையும் நீக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 15:08 | | 15:08 |
Latest revision as of 14:45, 6 April 2017
Time | Narration |
00:23 | GIMP tutorial க்கு நல்வரவு. |
00:25 | வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00:30 | New York ல் Jeson இடமிருந்து Rolf steinort ஒரு மின்னஞ்சலை பெற்றார். அவர் Triptychsஐ செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே Jeson, Triptychs ஐ செய்வதற்கான மாற்று வழியை கண்டறிய அதை பற்றிய நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார் |
00:45 | Jeson... layer mask ஐ பயன்படுத்தி ஒரு மாற்றுவழியைக் கண்டறிந்தார். |
00:50 | அதை இந்த tutorialலில் காட்ட நினைக்கிறேன். |
00:57 | Triptychs க்காக Jeson பயன்படுத்திய படத்தை என்னால் காட்ட முடியாது. ஏனெனில் அவை இலவசமாக கிடைப்பவை அல்ல. எனவே என்னால் அதை பயன்படுத்த முடியாது |
01:10 | Triptychs ஐ செய்ய layer mask ஐ பயன்படுத்துவது மிக சுலபம். layer mask ஐ பயன்படுத்துவது பற்றிய அவரது கோட்பாட்டை சற்று நான் மாற்றியுள்ளேன். |
01:21 | எனக்கு ஏன் அந்த யோசனை வரவில்லை என திகைக்கிறேன். |
01:25 | இங்கே இந்த மூன்று காட்சிகளுடன் triptych செய்ய விரும்புகிறேன். |
01:31 | இந்த படத்தை இடப்பக்கம் வைக்க விரும்புகிறேன், இரண்டாவது நடுவில்... இது வலப்பக்கத்தில். |
01:42 | இந்த சதுர frameகளை இந்த படத்துக்கு பொருந்துமாறு வேறு ஒன்றுக்கு மாற்ற விரும்புகிறேன். |
01:49 | இது எவ்வாறு வேலை செய்கிறது என பார்ப்போம் |
01:53 | இப்போது இங்கே இந்த படங்களுடன் Triptychs செய்ய ஆரம்பிக்கலாம். என் tool box window ஐ மேலே கொண்டுவர tab ஐ அழுத்துகிறேன். |
02:05 | File ல் சொடுக்கி புது படத்தை உருவாக்க New ஐ தேர்க. width க்கு 3400 மற்றும் heightக்கு 1200 என முன்னிருப்பு மதிப்புகளை பெறுகிறோம். |
02:19 | 1000 x 1000 கொண்ட 3 படங்களை வைத்துள்ளேன். அவற்றிற்கு இடையே 100 pixels border உள்ளன. |
02:31 | அது எவ்வாறு வேலை செய்கிறது என பார்க்கலாம் |
02:36 | புது படத்தினுள் இந்த படத்தினை பெற, இந்த படத்தின் background layer ஐ toolbox லிருந்து இங்கே என் புது படத்துக்கு இழுக்கிறேன். இங்கே background பிரதியை பெறுகிறோம். |
02:54 | இது என் இடப்பக்க படமாக இருந்தது, எனவே இதை Left என மறுபெயரிடுகிறேன். type செய்த பிறகு enter ஐ அழுத்துக |
03:04 | எனவே இந்த படம் இடப்பக்கத்தில் இருக்க வேண்டும். |
03:08 | அடுத்த படம் வலப்பக்கத்தில் இருக்க வேண்டும், எனவே அவ்வாறே படத்தை இழுத்து அதற்கேற்றவாறு பெயரிடுகிறேன் Right. |
03:32 | இது மூன்றாவது படம். இது என் மைய window ஆக மாறும், எனவே இந்த படத்தை புது படத்துக்கு மேலே இழுத்து இந்த layer ஐ Center என மறுபெயரிடுகிறேன். |
03:49 | right மற்றும் center layerகளை மறைய செய்கிறேன். இப்பொது left layer அளவை சற்று குறைக்கிறேன். 10% என சிறிதாக்கும் போது இந்த layer ன் ஓரங்களை காணலாம். படத்தின் முழு frame உம் காணக்கிடைக்கிறது. |
04:16 | இப்போது move tool ஐ தேர்கிறேன். அதன்மூலம் இந்த படத்தை சற்று நகர்த்தி சரிசெய்ய முடியும். |
04:26 | இந்த படம் நகருவதில்லை. ஏனெனில் center layer ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். |
04:33 | எனவே இப்போது left layer ஐ தேர்ந்தெடுத்து அதை நகர்த்தி பாட்டிலை நிலையில் வைக்கவும். |
04:39 | இந்த layer ஐ சற்று குறைக்க விரும்புகிறேன். எனவே tool box லிருந்து scale tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். tool info க்கு சென்று aspect ratio ஐ சொடுக்குக. preview ல் image option ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:59 | இப்போது layer னுள் சொடுக்கி, info window ஐ ஒரு பக்கமாக இழுத்து மூலையிலிருந்து அதை குறைக்கவும். |
05:09 | அதிகம் அல்லது சற்று குறைவு என நினைக்கிறேன். |
05:15 | இந்த படத்தை பிடித்து நான் விரும்பும் இடத்தில் வைக்க முடியும். இங்கே சில guidelines ஐ நான் வைத்திருக்க வேண்டும். |
05:30 | 100% க்கு படத்தை பெரிதாக்குகிறேன். மேல் இடது மூலைக்கு செல்கிறேன். |
05:38 | guidelines களுக்கு இப்போது rulers கீழே இழுக்கிறேன் |
05:43 | rulerஐ என்னால் ஏன் நகர்த்த முடியவில்லை என திகைத்தேன். இங்கே ஒரு option உள்ளது move the active layer, இதை தேர்ந்தெடுப்பதன் மூலம் நடப்பு layer ஐ நகர்த்தலாம். |
06:01 | layerகளை பாதுகாக்க இது நல்ல option. இடப்பக்கத்தில் frame ன் அளவை 100 என தேர்கிறேன். பின் கீழே சென்று அதை 1100 என அமைக்கிறேன். இடப்பக்கத்தில் இதை 1100 என அமைக்கிறேன். |
06:31 | இதுதான் என் படத்தின் frame. |
06:34 | Shift + Ctrl + E முழு படத்தை கொடுக்கிறது. இப்போது active layer option ஐ தேர்கிறேன். |
06:43 | zoom ratio ல் 10% ஐ தேர்கிறேன். |
06:48 | 13% ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போதுமானது. |
06:59 | scale tool ல் சொடுக்கி aspect ratio ஐ வைத்துக்கொள்க. இந்த scale window ஐ frame ஐ விட்டு வெளியே இழுக்கவும். |
07:10 | இப்போது இந்த படத்தை அளவிடவும். |
07:14 | இப்போது இந்த படத்தை எங்கு வைக்க விருமபுகிறேனோ அந்த frame உள்ளது. |
07:21 | இதை சற்று சிறிதாக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் இங்கே படத்தில் glassன் நிழல் எனக்கு வேண்டும். |
07:40 | இப்போது scale ல் சொடுக்கி என் அளவிடப்பட்ட படத்தை பெறுகிறேன். |
07:49 | படத்தை சுற்றி frame ஐ பெறுவதற்கு layer mask ஐ சேர்கிறேன். |
08:01 | என் layer mask ஐ black ஆக்குகிறேன். அது full transparency. |
08:07 | add ல் சொடுக்குக. |
08:13 | எனவே இப்போது ஓரங்களுக்கு உள்ளே ஒரு செவ்வகத்தை தேர்க. செவ்வகத்தை வெள்ளை உடன் நிரப்புக. |
08:23 | வெள்ளை நிறத்தை இங்கே இழுக்கிறேன். பாட்டில் காணக்கிடைத்தைக் காணலாம். இங்கே frame ஐ முடிப்பதற்கு அதை பெரிதாக்குகிறேன். |
08:36 | layer mask ல் ஒழுங்கற்ற strokes உடன் வெள்ளையுடன் வரைவோம். |
08:44 | அதை செய்ய brush tool ஐ தேர்கிறேன், இங்கே dialog சென்று வரைவதற்கு ஒரு மிருதுவான brushஐ தேர்கிறேன். |
09:01 | வரைவதற்கு முன் Shift + Ctrl + A ஐ அழுத்தி நான் தேர்ந்தெடுத்ததை நீக்கவேண்டும், இப்போது வெள்ளையுடன் வரைய ஆரம்பிக்கலாம். |
09:13 | வெள்ளை தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
09:16 | இப்போது இங்கே சுற்றி வெள்ளையுடன் வரைகிறேன். layer mask ல் வெள்ளையை வரையும் போது, கீழே படத்தை வெளிப் படுத்துகிறேன் என்பதைக் காணலாம். |
09:28 | வரைவது ஒழுங்கற்றது. ஆனால் பரவாயில்லை. |
09:40 | இப்போது வேறு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். இது பரவாயில்லை என நினைக்கிறேன். |
09:49 | தெளிவில்லாத ஓரங்களைப் பெறுகிறேன். |
09:52 | படத்தை 100% பெரிதாக்கவேண்டும். அப்போது தான் இதை பார்க்கலாம் |
10:04 | இங்கே ஒரு வகையான தெளிவில்லா ஓரத்தைப் பெறுகிறேன். அதன் மேலே இரு முறை வரைவதன் மூலம் மேலும் தெளிவில்லாமல் ஆக்குகிறேன். |
10:16 | இப்போது ஓரங்கள் மேலும் ஒழுங்கற்று இருப்பதைக் காணலாம். |
10:22 | அநேகமாக இங்கு இது சரியான tool இல்லை. ஆனால் பல்வேறு toolகளை பயன்படுத்த முடியும். இப்போது இந்த படத்தை கூர்மையாக்க விரும்புகிறேன் |
10:35 | இன்னும் layer maskல் தான் வேலை செய்துகொண்டிருக்கிறேனா என்பதை சோதிக்கலாம். |
10:41 | இங்கே அதை சோதிக்கலாம். |
10:43 | இங்கே layer mask வெள்ளையுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
10:47 | எனவே Filters, Blur, Gaussian blur ல் சொடுக்கி அதிக blur எண்ணிக்கையை இங்கே தேர்கிறேன். இது போதும் என நினைக்கிறேன். |
11:03 | இப்போது உண்மையிலேயே தெளிவில்லா ஓரங்களை இங்கே சுற்றிலும் கொண்டுள்ளேன். |
11:10 | எனவே முழு படத்தில் காணலாம். Shift + Ctrl + E |
11:17 | என் tryptych ன் முதல் பகுதியை வைத்துள்ளேன். அதே வழியில் மற்றவற்றையும் செய்கிறேன். |
11:26 | மற்ற படங்களுடன் முடித்திருக்கிறேன். இங்கே பார்க்கலாம் rulerகளுக்கு வெளியேயும் வரைந்துள்ளேன். அதை இங்கேயும் செய்யலாம். |
11:39 | இப்போது rulerகளை நீக்க விரும்புகிறேன். அதை செய்வதற்கான புதிய வழி Image க்கு சென்று, Guides ல் இங்கே remove all guides. |
11:54 | இங்கே புது guide செய்யமுடியும் என கண்டறிந்தேன். position ஐ எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கலாம். |
12:03 | இந்த optionகளை கொண்டிருப்பது மிகவும் சிறந்தது. |
12:08 | அனைத்தையும் நினைவில் கொண்டிருக்க முடியாத பல optionகளை GIMP கொண்டுள்ளது. |
12:14 | View க்கு சென்று show layer Boundry ஐ தேர்வு நீக்கவும். |
12:18 | மூலையினுள் சற்று மேலே இந்த பாட்டில் இருக்க விரும்புகிறேன். |
12:23 | இங்கே மேலும் அதிக இடம் உள்ளது என நினைக்கிறேன். இங்கே சற்று குறைவு. |
12:30 | வலது மற்றும் மைய படங்கள் இங்கே வலது மூலையில் உள்ளன. |
12:36 | ஆனால் இந்த பாட்டில் அங்கே மேலே போக வேண்டும் என நினைக்கிறேன். |
12:41 | எனவே முழு திரை பாங்குக்கு செல்கிறேன். |
12:45 | center மற்றும் right layer ஐ தேர்வு நீக்கி left layer ல் கவனத்தை செலுத்துகிறேன். |
12:54 | இப்போது வழிகாட்டலுக்கு rulerகள் தேவை. |
12:58 | எனவே Image, Guides, New guide ல் சொடுக்கி Horizontal position ல் 100 ஐ இடுக. |
13:10 | மீண்டும் Image, Guides, New guide சென்று vertical position ஐ தேர்ந்து 100 என்க. |
13:20 | இப்போது என் move tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். optionsக்கு சென்று, move the active layer ஐ தேர்ந்து இதை இங்கே சற்று மேலே நகர்த்துக. |
13:37 | ஒரு தவறு செய்தேன் என நினைக்கிறேன். எனவே Ctrl + z ஐ அழுத்தி இந்த படியை undo செய்கிறேன். இங்கே அந்த mask தேர்வாகியிருப்பதைக் காணலாம். |
13:49 | இந்த layer ஐ நகர்த்த விரும்புகிறேன். |
13:51 | எனவே இப்போது படத்தை தேர்ந்து அதை சற்று மேலே இழுக்கிறேன். அதனுடன் mask நகருகிறது. |
13:58 | mask ஐ தக்கவைக்க ஒரு வழியையும் நான் கண்டறியவில்லை. ஆனால் அதை சரிசெய்யலாம். |
14:04 | layer mask ஐ தேர்ந்து மீண்டும் layer mask ஐ இங்கே மூலைக்கு இழுக்கவும். |
14:13 | இப்போது இது பரவாயில்லை என நினைக்கிறேன். |
14:19 | இப்போது New York ல் Jesonன் உதவியுடன் இந்த படம் முடிக்கப்படுகிறது . |
14:28 | இல்லை. இந்த படம் முடிக்கப்படவில்லை. |
14:32 | சாதாரணமாக நான் மறக்கமாட்டேன். ஆனால் எப்போதும் பதிவுசெய்யும்போது மறக்கிறேன். ஏனெனில் என் படத்தை உருவாக்குவதை விட மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. |
14:47 | மீண்டும் அதை சேமிக்க மறந்தேன். |
14:56 | jaegermeister.xcf என சேமிக்கவும், xcf அனைத்து layer தகவல்களையும் கொண்டுள்ளது. இணையத்திற்காக மறுஅளவாக்குதல் பற்றிய அனைத்தையும் நீக்குகிறேன். |
15:08 | இந்த file க்கு இணைப்பை... காட்டப்படும் குறிப்பில் காணலாம். meetthegimp.org. உங்கள் கருத்துக்களை அளிக்க விரும்பினால் செய்யலாம். |
15:18 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |