Difference between revisions of "Ruby/C2/Hello-Ruby/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 14: | Line 14: | ||
| 00:06 | | 00:06 | ||
| '''Ruby''' என்றால் என்ன? | | '''Ruby''' என்றால் என்ன? | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
− | | '''RubyGems''' மற்றும் ''' Ruby க்கு உதவி''' | + | | அம்சங்கள், '''RubyGems''' மற்றும் ''' Ruby க்கு உதவி''' |
|- | |- | ||
| 00:12 | | 00:12 | ||
− | | நிறுவுதல் | + | | நிறுவுதல், '''Ruby''' code ஐ இயக்குதல் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:15 | | 00:15 | ||
− | | Comment செய்தல் | + | | Comment செய்தல், '''puts''' மற்றும் '''print''' க்கு இடையேயான வித்தியாசம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 141: | Line 129: | ||
|- | |- | ||
| 02:16 | | 02:16 | ||
− | | '''Command line ''' | + | | '''Command line ''', '''Interactive Ruby''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 02:19 | | 02:19 | ||
− | | ஒரு'''file'' ஆக. | + | | ஒரு'''file'' ஆக. இயக்குவதற்கான ஒவ்வொரு வழிமுறையையும் காண்போம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 456: | Line 437: | ||
| 08:39 | | 08:39 | ||
| '''Ruby''' | | '''Ruby''' | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:42 | | 08:42 | ||
− | | '''Ruby '''code ஐ இயக்குதல் | + | | நிறுவுதல், '''Ruby '''code ஐ இயக்குதல் |
|- | |- |
Latest revision as of 17:29, 23 February 2017
Time | Narration |
00:00 | Hello Ruby! மீதான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:04 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:06 | Ruby என்றால் என்ன? |
00:09 | அம்சங்கள், RubyGems மற்றும் Ruby க்கு உதவி |
00:12 | நிறுவுதல், Ruby code ஐ இயக்குதல் |
00:15 | Comment செய்தல், puts மற்றும் print க்கு இடையேயான வித்தியாசம். |
00:19 | இங்கே நாம் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04 Ruby 1.9.3 |
00:27 | இந்த டுடோரியலை தொடர உங்களிடம் இணைய இணைப்பு இருக்க வேண்டும். |
00:30 | லினக்ஸ் ல் டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:37 | இப்போது Ruby என்றால் என்ன என விளக்குகிறேன். |
00:40 | Ruby என்பது ஒரு object-oriented, interpreted scripting language ஆகும். |
00:44 | இது dynamic, open source programming language ஆகும். |
00:48 | இயல்பாக படிக்கவும் எளிமையாக எழுதவும் ஏதுவான நேர்த்தியான syntax ஐ இது கொண்டுள்ளது. |
00:54 | இப்போது Ruby ன் சில அம்சங்களை காண்போம். |
00:57 | Ruby மிகவும் எளிமையானது. |
00:59 | Ruby ப்ரோக்ராம் எந்த இயங்குதளத்திலும் இயங்கும். |
01:04 | Smalltalk, BASIC அல்லது Python ல் உள்ளது போல Ruby ன் Variableகளுக்கு datatype இல்லை. |
01:11 | இது தானியங்கி memory management ஐ ஆதரிக்கிறது. |
01:14 | Ruby க்கு language format ஏதும் இல்லை. |
01:17 | உங்களால் எந்த வரி அல்லது column ல் இருந்தும் ப்ரோகிராமை எழுத ஆரம்பிக்க முடியும். |
01:21 | Ruby Internet மற்றும் Intra-net applicationகளை உண்டாக்க பயன்படுகிறது. |
01:26 | Ruby ன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று RubyGemsஆகும். |
01:31 | RubyGems என்பது Ruby programming language க்கான ஒரு package manager ஆகும். |
01:36 | இது Ruby ப்ரோகிராம்கள் மற்றும் libraryகளை விநியோகிக்க ஒரு நிலையான format ஐ தருகிறது. |
01:42 | நீங்கள் உங்கள் சொந்த gems ஐ உருவாக்கி வெளியிட முடியும் |
01:46 | RubyGems க்கான மேலும் விவரங்களும் பின்வரும் இணைப்பை காணவும். |
01:51 | மேலும் Ruby க்கான உதவியை பெற காட்டப்படும் இணைப்புகளுக்கு செல்லவும். |
01:55 | உபுண்டு சாப்ட்வேர் சென்டர் (Ubuntu Software Centre) ஐ பயன்படுத்தி Ruby ஐ நிறுவலாம். |
01:59 | உபுண்டு சாப்ட்வேர் சென்டர் (Ubuntu Software Centre) பற்றி மேலும அறிய, எங்கள் இணையதளத்தில் உபுண்டு லினக்ஸ் டுடோரியல்களை காணவும். |
02:07 | Ruby ஐ நிறுவுவதற்கான மற்ற வழிமுறைகளுக்கு காட்டப்படும் இணைப்புகளுக்கு செல்க. |
02:12 | 'Ruby code ஐ 3 வழிகளில் இயக்கலாம் |
02:16 | Command line , Interactive Ruby |
02:19 | ஒரு'file ஆக. இயக்குவதற்கான ஒவ்வொரு வழிமுறையையும் காண்போம். |
02:23 | முதலில் எவ்வாறு Hello World code ஐ command line மூலம் இயக்குவது என காண்போம். |
02:28 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறக்கவும். |
02:33 | திரையில் ஒரு டெர்மினல் விண்டோ தோன்றுகிறது. |
02:37 | command ஐ டைப் செய்க |
02:38 | ruby space hyphen e space ஒற்றை மேற்கோள்களில் puts space பின் இரட்டை மேற்கோள்களில் Hello World |
02:50 | எண்டரை அழுத்துக |
02:53 | Hello World என வெளியீட்டை பெறுகிறோம் |
02:56 | puts command டெர்மினலில் வெளியீட்டை அச்சடிக்க பயன்படுகிறது |
03:00 | hyphen e flag ஒற்றை வரி code ஐ மட்டும் இயக்க அனுமதிக்கிறது. |
03:06 | பலவரி commandகளை இயக்க பல hyphen e flagகள் பயன்படுத்தப்படலாம். |
03:11 | இதை முயற்சிக்கலாம் |
03:13 | இப்போது முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்துக |
03:18 | டைப் செய்க space hyphen e space ஒற்றை மேற்கோள்களில் puts space 1+2 |
03:30 | எண்டரை அழுத்துக |
03:32 | Hello World மற்றும் 3 ஐ வெளியீடாக பெறுகிறோம் |
03:36 | நம் slide க்கு வருவோம் |
03:38 | இப்போது Interactive Ruby பற்றி அறிவோம் |
03:42 | Interactive Ruby உடனடி பதிலுடன் Ruby commandகளின் இயக்கத்தை அனுமதிக்கிறது. |
03:48 | Ruby statementகளை இயக்கி வெளியீடு மற்றும் திருப்பப்படும் மதிப்புகளை ஆய்வுசெய்க. |
03:53 | Ruby ன் பழைய பதிப்பிற்கு irb ஐ தனியாக நிறுவவும். |
03:57 | இப்போது Ruby code ஐ irb மூலம் இயக்கலாம். டெர்மினலுக்கு செல்க |
04:03 | Interactive Ruby ஐ துவக்க irb என டைப் செய்து எண்டரை அழுத்துக |
04:09 | டைப் செய்க puts space இரட்டை மேற்கோள்களில் Hello World பின் எண்டரை அழுத்துக |
04:19 | Hello World என வெளியீடை பெறுகிறோம் |
04:22 | nil என திருப்பப்படும் மதிப்பையும் பெறுகிறோம் |
04:25 | irb லிருந்து வெளியேற டைப் செய்கexit பின் எண்டரை அழுத்துக |
04:31 | ஒரு file ல் இருந்தும் Ruby ப்ரோகிராமை இயக்க முடியும். |
04:34 | code ஐ எழுத உங்களுக்கு விருப்பமான எந்த டெக்ஸ்ட் எடிட்டரையும் பயன்படுத்தலாம். |
04:39 | நான் gedit டெக்ஸ்ட் எடிட்டரை பயன்படுத்துகிறேன். gedit டெக்ஸ்ட் எடிட்டருக்கு வருகிறேன் |
04:45 | இப்போது டைப் செய்க puts space இரட்டை மேற்கோள்களில் Hello World |
04:54 | இப்போது பலவரி அல்லது ஒரு தொகுதி commentகளை எவ்வாறு சேர்ப்பது என கற்போம். |
04:59 | puts command க்கு முன் |
05:01 | டைப் செய்க, equal to begin பின் எண்டரை அழுத்துக |
05:06 | 'Equal to begin .... comment ஐ ஆரம்பிக்க பயன்படுகிறது. |
05:10 | நீங்கள் சேர்க்க விரும்பும் commentகளை டைப் செய்க. |
05:13 | நான் My first Ruby program என டைப் செய்கிறேன் |
05:20 | எண்டரை அழுத்துக |
05:22 | பின் This code will print helloworld என டைப் செய்து எண்டரை அழுத்துக |
05:30 | இப்போது டைப் செய்க equal to end |
05:32 | equal to end .... பலவரி commentகளை முடிக்க பயன்படுகிறது |
05:37 | Commentகள் ப்ரோகிராமின் போக்கை அறிந்துகொள்ள உதவுகின்றன. |
05:41 | ஆவணமாக்கலுக்கு இது பயன்படுகிறது. |
05:45 | Save பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் இப்போது இந்த file ஐ சேமிப்போம். |
05:50 | அடிக்கடி file ஐ சேமிப்பது ஒரு நல்ல பழக்கம். |
05:53 | திரையில் Save As dialog box தோன்றுகிறது. |
05:57 | file ஐ சேமிக்க விரும்பும் இடத்திற்கு செல்க. |
06:01 | 'Desktop ல் rubyprogram என ஒரு folder ஐ உருவாக்குகிறேன். |
06:06 | இந்த folder னுள் file ஐ சேமிப்போம். |
06:10 | Name உரைப்பெட்டியில், சேர்க்க விரும்பும் பெயரை டைப் செய்க. |
06:14 | நான் hello.rb என டைப் செய்கிறேன் |
06:17 | Ruby file க்கு Dot rb நீட்சி கொடுக்கப்படுகிறது |
06:21 | பின் file ஐ சேமிக்க Save பட்டன் மீது க்ளிக் செய்க. எனவே இப்போது file சேமிக்ப்பட்டது. |
06:28 | இந்த code ஐ இயக்க, டெர்மினலுக்கு செல்க |
06:32 | முதலில் டெர்மினலை சுத்தம் செய்வோம் |
06:35 | உங்கள் Ruby file உள்ள directory ல் தான் நீங்கள் உள்ளீர்களா என உறுதிசெய்க. |
06:39 | home directory ல் நாம் உள்ளோம் என்பதை நினைவுகொள்க. நாம் துணைdirectory rubyprogram க்கு செல்ல வேண்டும். |
06:47 | அதற்கு டைப் செய்க cd space Desktop/rubyprogram பின் எண்டரை அழுத்துக |
07:00 | file ஐ இயக்குவோம். டைப் செய்க ruby space hello dot rb பின் எண்டரை அழுத்துக |
07:10 | HelloWorld என வெளியீடை பெறுகிறோம் |
07:13 | இப்போது puts மற்றும் print statement க்கு இடையேயான வித்தியாசத்தைக் காட்டுகிறேன். |
07:18 | irb ஐ பயன்படுத்தி இதை முயற்சிக்கிறேன் |
07:22 | அதற்கு முன் home directory க்கு திரும்ப செல்ல வேண்டும். அதற்கு டைப் செய்க cd பின் எண்டரை அழுத்துக |
07:31 | இப்போது Interactive Ruby ஐ துவக்க irb என டைப் செய்து எண்டரை அழுத்துக |
07:39 | டைப் செய்க puts space இரட்டை மேற்கோள்களில் Hello comma இரட்டை மேற்கோள்களில் World |
07:50 | இங்கே இரு puts commandகளை ஒன்றாக இணைக்க comma பயன்படுகிறது. |
07:55 | இப்போது எண்டரை அழுத்துக |
07:57 | Hello World என்ற வெளியீட்டை வெவ்வேறு வரிகளில் பெறுகிறோம். |
08:03 | இப்போது print உடன் அதை திரும்ப முயற்சிப்போம் |
08:06 | முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்துக |
08:09 | puts ஐ print என மாற்றி எண்டரை அழுத்துக |
08:14 | Hello World என்ற வெளியீடை ஒரே வரியில் பெறுகிறோம். |
08:19 | keyword puts ஆனது வெளியீட்டின் கடைசியில் ஒரு புதுவரியை சேர்க்கிறது. keyword print அதை சேர்க்கவில்லை. |
08:27 | keyword print ஆனது நாம் கொடுத்ததை மட்டுமே வெளியீடாக தருகிறது. |
08:31 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நம் slideகளுக்கு மீண்டும் வருவோம். |
08:37 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
08:39 | Ruby |
08:42 | நிறுவுதல், Ruby code ஐ இயக்குதல் |
08:44 | =begin மற்றும் =end ஐ பயன்படுத்தி பலவரி comment ஐ சேர்த்தல் |
08:50 | puts மற்றும் print க்கு இடையேயான வித்தியாசம். |
08:53 | பயிற்சியாக |
08:55 | உங்கள் பெயர் மற்றும் வயதை அச்சடிக்க ஒரு ப்ரோகிராம் எழுதுக |
08:58 | இந்த டுடோரியலில் பலவரி comment ஐ பயன்படுத்தினோம் |
09:01 | ஒற்றை வரி comment ஐ கொடுக்க முயற்சிக்கவும். |
09:04 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:07 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:10 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:15 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:20 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:24 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:30 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:34 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:41 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
09:45 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |