Difference between revisions of "Drupal/C2/Creating-Basic-Content/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | வணக்கம், அடிப்படை contentஐ உருவாக்குதல் குறித்த Sp...")
 
Line 5: Line 5:
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
| வணக்கம், அடிப்படை contentஐ உருவாக்குதல் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
+
| வணக்கம், அடிப்படை contentஐ உருவாக்குதல் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
  
|-
 
|-
 
|00:06
 
|00:06
 
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
 
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
* Content typeகள்,
+
  Content typeகள்,
* ஒரு article உருவாக்குதல் மற்றும்
+
  ஒரு article உருவாக்குதல் மற்றும்
* ஒரு basic page–ஐ உருவாக்குதல்.
+
  ஒரு basic page–ஐ உருவாக்குதல்.
  
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
 
|இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது:
 
|இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது:
* Ubuntu இயங்குதளம்.
+
  Ubuntu இயங்குதளம்.
* Drupal 8 மற்றும்
+
  Drupal 8 மற்றும்
* Firefox வெப் ப்ரௌசர்.
+
  Firefox வெப் ப்ரௌசர்.
 
|-
 
|-
 
|00:25
 
|00:25
Line 26: Line 26:
 
|-
 
|-
 
|00:29
 
|00:29
|முதலில் Content type பற்றி தெரிந்துகொள்வோம். Drupal இல் , Content type தான்  content management system த்தின் மையமாகும்.
+
|முதலில் Content type பற்றி தெரிந்துகொள்வோம். Drupal இல் , Content type தான்  content management system த்தின் மையமாகும்.
  
|-
 
|-
Line 34: Line 34:
 
|-
 
|-
 
|00:42
 
|00:42
| மற்ற  CMS  களிலிருந்து Drupal ஐ வேறுபடுத்தி காட்டுவதில்  இது ஒரு முக்கிய அம்சமாகும்.
+
| மற்ற  CMS  களிலிருந்து Drupal ஐ வேறுபடுத்தி காட்டுவதில்  இது ஒரு முக்கிய அம்சமாகும்.
  
|-
 
|-
Line 42: Line 42:
 
|-
 
|-
 
|00:57
 
|00:57
| Drupal லில், ஒவ்வொரு content item மும் ''' node''' என்றழைக்கபடும்.. ஒவ்வொரு ''' node''' உம் ஒரு Content type ஐ சார்ந்தது.
+
| Drupal லில், ஒவ்வொரு content item மும் ''' node''' என்றழைக்கபடும்.. ஒவ்வொரு ''' node''' உம் ஒரு Content type ஐ சார்ந்தது.
  
|-
 
|-
 
| 01:06
 
| 01:06
|அடுத்து  நாம் Content type இன் முக்கியதுவத்தை அறிவோம்.
+
|அடுத்து  நாம் Content type இன் முக்கியதுவத்தை அறிவோம்.
 Content type nodes இன் பல்வேறு default settingsஐ வரையறுக்கிறது உதாரணமாக
+
Content type nodes இன் பல்வேறு default settingsஐ வரையறுக்கிறது உதாரணமாக
  
|-
 
|-
Line 57: Line 57:
 
|01:23
 
|01:23
 
|நம்  site-ல் content  சேர்க்கப்படும் விதம்
 
|நம்  site-ல் content  சேர்க்கப்படும் விதம்
ஒவ்வொரு Content type -லும் பல fieldகள் உள்ளன
+
ஒவ்வொரு Content type -லும் பல fieldகள் உள்ளன
  
|-
 
|-
 
|01:30
 
|01:30
|உள்ளே உள்ள Content ஐ பொருத்து, நமக்கு தேவையான தகவல்கள் கொண்ட fieldகள் உள்ளன.  
+
|உள்ளே உள்ள Content ஐ பொருத்து, நமக்கு தேவையான தகவல்கள் கொண்ட fieldகள் உள்ளன.  
  
|-
 
|-
 
| 01:38
 
| 01:38
|உதாரணமாக  இது IMDb.Com.  இது ஒரு Drupal site ஆக இருக்கலாம்.  இது படம் Red பற்றியது.
+
|உதாரணமாக  இது IMDb.Com. இது ஒரு Drupal site ஆக இருக்கலாம். இது படம் Red பற்றியது.
  
|-
 
|-
 
| 01:49
 
| 01:49
 
|திரையில், நீங்கள்  பார்ப்பது,
 
|திரையில், நீங்கள்  பார்ப்பது,
*ஒரு poster,
+
ஒரு poster,
* title,
+
  title,
release date,
+
  release date,
  
|-
 
|-
 
|01:55
 
|01:55
 
|
 
|
parental rating,
+
  parental rating,
run time,
+
  run time,
movie genre,
+
  movie genre,
  
|-
 
|-
 
|01:59
 
|01:59
 
|
 
|
body அல்லது
+
  body அல்லது
* description.
+
  description.
  
|-
 
|-
Line 93: Line 93:
 
|-
 
|-
 
| 02:09
 
| 02:09
|வேறு பல CMS களில் Dreamweaver போன்றவற்றை CSS வேலைக்கு பயன்படுத்துவர்.
+
|வேறு பல CMS களில் Dreamweaver போன்றவற்றை CSS வேலைக்கு பயன்படுத்துவர்.
  
|-
 
|-
Line 113: Line 113:
 
|-
 
|-
 
|02:46
 
|02:46
|பின்னர் நாம் புது Content typeஐ உருவக்குதல் பற்றி கற்ப்போம் நாம் முன்பே உருவாக்கிய Drupal site க்கு செல்வோம்.  
+
|பின்னர் நாம் புது Content typeஐ உருவக்குதல் பற்றி கற்ப்போம் நாம் முன்பே உருவாக்கிய Drupal site க்கு செல்வோம்.  
  
|-
 
|-
 
|02:54
 
|02:54
|முதலில்  Article Content type பற்றி கற்ப்போம். Content ஐ கிளிக் செய்து  Add content ஐ கிளிக் செய்யவும்.
+
|முதலில் Article Content type பற்றி கற்ப்போம். Content ஐ கிளிக் செய்து Add content ஐ கிளிக் செய்யவும்.
  
|-
 
|-
 
| 03:04
 
| 03:04
|முன்பே நம் ஒரு article ஐ உருவாக்கியுள்ளோம், அனைத்து elementகளையும் கொண்ட மற்றொரு article ஐ உருவாக்குவோம்.
+
|முன்பே நம் ஒரு article ஐ உருவாக்கியுள்ளோம், அனைத்து elementகளையும் கொண்ட மற்றொரு article ஐ உருவாக்குவோம்.
  
|-
 
|-
 
| 03:13
 
| 03:13
|Article ஐ கிளிக் செய்யவும். ஒரு Article ளில் ஒரே ஒரு முக்கிய field இருக்கும் அது Title.
+
|Article ஐ கிளிக் செய்யவும். ஒரு Article ளில் ஒரே ஒரு முக்கிய field இருக்கும் அது Title.
  
|-
 
|-
 
|03:21
 
|03:21
|நாம்  Body ல் text ஏதும் கொடுக்கவில்லையெனில், ஒன்றும் இருக்காது. Article Content type , Summary யுடன் தான் வரும்.
+
|நாம் Body ல் text ஏதும் கொடுக்கவில்லையெனில், ஒன்றும் இருக்காது. Article Content type , Summary யுடன் தான் வரும்.
  
|-
 
|-
 
| 03:28
 
| 03:28
|Summary ல் நாம் எதும் கொடுக்கவில்லையெனில், அதை உருவாக்க,  Drupal தன்னிச்சையாக முதல் சில எழுத்துகளை எடுத்துகொள்ளும். இதற்க்கு பெயர் தான் Teaser mode.
+
|Summary ல் நாம் எதும் கொடுக்கவில்லையெனில், அதை உருவாக்க,  Drupal தன்னிச்சையாக முதல் சில எழுத்துகளை எடுத்துகொள்ளும். இதற்க்கு பெயர் தான் Teaser mode.
  
|-
 
|-
Line 153: Line 153:
 
|-
 
|-
 
| 03:56
 
| 03:56
|நாம் super user என்பதால் , Basic, Restricted மற்றும் Full HTML , ஆகிய அனைத்தையும் பார்க்க முடியும்.  
+
|நாம் super user என்பதால் , Basic, Restricted மற்றும் Full HTML , ஆகிய அனைத்தையும் பார்க்க முடியும்.  
  
|-
 
|-
 
| 04:05
 
| 04:05
|user, editor அல்லது publisher mode ல் login செய்திருந்தால் , ஒரே ஒரு Text format மட்டுமே பயன்படுத்த முடியும்.
+
|user, editor அல்லது publisher mode ல் login செய்திருந்தால் , ஒரே ஒரு Text format மட்டுமே பயன்படுத்த முடியும்.
  
|-
 
|-
 
| 04:17
 
| 04:17
|மேலும் தகவல்களுக்கு, About text formats link ஐ கிளிக் செய்யவும்.
+
|மேலும் தகவல்களுக்கு, About text formats link ஐ கிளிக் செய்யவும்.
  
|-
 
|-
 
| 04:22
 
| 04:22
|தற்ப்போதைக்கு,  நாம் Basic HTML ஐ தேர்வு செய்வோம்.
+
|தற்ப்போதைக்கு, நாம் Basic HTML ஐ தேர்வு செய்வோம்.
  
|-
 
|-
 
| 04:26
 
| 04:26
|Basic HTML நம்மை source code ஐ பார்ப்பதற்க்கும் கீழே கொடுக்கப்படும் சில  basic HTML elements ஐ பயன்படுத்துவோம் அனுமதிக்கும்.
+
|Basic HTML நம்மை source code ஐ பார்ப்பதற்க்கும் கீழே கொடுக்கப்படும் சில basic HTML elements ஐ பயன்படுத்துவோம் அனுமதிக்கும்.
  
|-
 
|-
Line 181: Line 181:
 
|-
 
|-
 
| 04:41
 
| 04:41
|Full TML நம்மை, JavaScript மற்றும் iframes போன்ற எந்தவொரு HTML-ஐயும் அதனுடன் '''embed''' செய்ய அனுமதிக்கும்.
+
|Full TML நம்மை, JavaScript மற்றும் iframes போன்ற எந்தவொரு HTML-ஐயும் அதனுடன் '''embed''' செய்ய அனுமதிக்கும்.
  
|-
 
|-
 
| 04:48
 
| 04:48
| Restricted HTML லில்,  paragraph tag அல்லது line breaks போன்ற ஒரு சிலவற்றை மட்டுமே பயன் படுத்த முடியும்.
+
| Restricted HTML லில், paragraph tag அல்லது line breaks போன்ற ஒரு சிலவற்றை மட்டுமே பயன் படுத்த முடியும்.
  
|-
 
|-
 
| 04:57
 
| 04:57
| WYSIWYG editor என்பது CKEditor. அது பற்றி பின்னர் கற்போம்.
+
| WYSIWYG editor என்பது CKEditor. அது பற்றி பின்னர் கற்போம்.
  
|-
 
|-
Line 202: Line 202:
 
|-
 
|-
 
|05:11
 
|05:11
|பல்வேறு விதமான H tags ஐ பயன்படுத்துவதற்க்கு  formatting drop downஐ க்ளிக் செய்து View Sourceஐ காண்க.
+
|பல்வேறு விதமான H tags ஐ பயன்படுத்துவதற்க்கு  formatting drop downஐ க்ளிக் செய்து View Sourceஐ காண்க.
  
|-
 
|-
 
| 05:18
 
| 05:18
|Text format ஐ மாற்றுவதனால் எனக்கு நிறைய  button கள் கிடைக்கும். அவை பற்றி பின்னர் கற்போம்.
+
|Text format ஐ மாற்றுவதனால் எனக்கு நிறைய  button கள் கிடைக்கும். அவை பற்றி பின்னர் கற்போம்.
  
|-
 
|-
 
| 05:25
 
| 05:25
|தற்போது Basic HTML லில் வைத்து  Continue button ஐ கிளிக் செய்க
+
|தற்போது Basic HTML லில் வைத்து  Continue button ஐ கிளிக் செய்க
  
|-
 
|-
 
| 05:32
 
| 05:32
|நமது article ஐ முடிப்போம். மீண்டும்  "introduction" மற்றும் "drupal" tags ஐ பயன்படுத்துவோம்.
+
|நமது article ஐ முடிப்போம். மீண்டும்  "introduction" மற்றும் "drupal" tags ஐ பயன்படுத்துவோம்.
  
|-
 
|-
 
| 05:40
 
| 05:40
|தற்போது  Imageஐ காலியாக விடுவோம்.  அது எப்படி வேலை செய்யும் என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
+
|தற்போது  Imageஐ காலியாக விடுவோம்.  அது எப்படி வேலை செய்யும் என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
  
|-
 
|-
Line 226: Line 226:
 
|-
 
|-
 
| 05:52
 
| 05:52
|இந்த குறிப்பிட்ட article லில் version control  ஐ செயல்படுத்த Create new revision  check-boxஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.  
+
|இந்த குறிப்பிட்ட article லில் version control  ஐ செயல்படுத்த Create new revision check-boxஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.  
  
|-
 
|-
 
| 05:59
 
| 05:59
|menu link ல் ஒரு article ஐ சேர்க்க, Provide a menu link check-boxஐ கிளிக் செய்க. Main navigation ல் ஒரு menu itemஐ Drupal சேர்க்கும்.
+
|menu link ல் ஒரு article ஐ சேர்க்க, Provide a menu link check-boxஐ கிளிக் செய்க. Main navigation ல் ஒரு menu itemஐ Drupal சேர்க்கும்.
  
|-
 
|-
Line 242: Line 242:
 
|-
 
|-
 
| 06:22
 
| 06:22
|இங்கே நாம் URL alias கொடுக்கலாம்
+
|இங்கே நாம் URL alias கொடுக்கலாம்
  
|-
 
|-
 
| 06:26
 
| 06:26
|இதை காலியாக விட்டால், Drupal தானே இதை நமக்காக உருவாக்கும்.
+
|இதை காலியாக விட்டால், Drupal தானே இதை நமக்காக உருவாக்கும்.
  
|-
 
|-
 
| 06:30
 
| 06:30
|AUTHORING INFORMATIONன் கீழ், node ஐ உருவாக்கியவர் மற்றும், உருவாக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை காணலாம்.
+
|AUTHORING INFORMATIONன் கீழ், node ஐ உருவாக்கியவர் மற்றும், உருவாக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை காணலாம்.
  
|-
 
|-
 
| 06:37
 
| 06:37
|PROMOTION OPTIONSன் கீழ், நாம் பின்வருமாறு காட்சி அமைப்புகளை அமைக்கலாம்.
+
|PROMOTION OPTIONSன் கீழ், நாம் பின்வருமாறு காட்சி அமைப்புகளை அமைக்கலாம்.
 
இந்த node முன் பக்கம் விளம்பரப்படுத்தப்பட வேண்டுமா
 
இந்த node முன் பக்கம் விளம்பரப்படுத்தப்பட வேண்டுமா
 
அது பட்டியலில் முதல் இடத்தில் STICKY யாக இருக்க வேண்டுமா
 
அது பட்டியலில் முதல் இடத்தில் STICKY யாக இருக்க வேண்டுமா
Line 260: Line 260:
 
|-
 
|-
 
| 06:50
 
| 06:50
|Content type ஐ உருவாக்கும்போது இது தானாகவே வரும். editor இவற்றை மாற்ற வேண்டியதில்லை.
+
|Content type ஐ உருவாக்கும்போது இது தானாகவே வரும். editor இவற்றை மாற்ற வேண்டியதில்லை.
  
|-
 
|-
Line 280: Line 280:
 
|-
 
|-
 
| 07:12
 
| 07:12
|இங்கு நம் Welcome to Drupalville மற்றும் Drupalville's Second Article இருக்கும்.
+
|இங்கு நம் Welcome to Drupalville மற்றும் Drupalville's Second Article இருக்கும்.
  
|-
 
|-
 
| 07:17
 
| 07:17
|Teaser mode ல், வெளியீட்டு தேதி வரிசையில் அவை காட்டப்படும்.
+
|Teaser mode ல், வெளியீட்டு தேதி வரிசையில் அவை காட்டப்படும்.
  
|-
 
|-
 
| 07:23
 
| 07:23
|Read more மற்றும் Add new comment linkகள் உள்ளன.
+
|Read more மற்றும் Add new comment linkகள் உள்ளன.
  
|-
 
|-
Line 300: Line 300:
 
|-
 
|-
 
| 07:40
 
| 07:40
|அது Article Content type.
+
|அது Article Content type.
  
|-
 
|-
 
| 07:43
 
| 07:43
|நாம் Edit link ஐ கிளிக் செய்வோம்.
+
|நாம் Edit link ஐ கிளிக் செய்வோம்.
  
|-
 
|-
Line 313: Line 313:
 
|-
 
|-
 
| 07:48
 
| 07:48
|Drupal இயல்பாகவே, நிறைய options ஐ கொடுக்கிறது.
+
|Drupal இயல்பாகவே, நிறைய options ஐ கொடுக்கிறது.
  
|-
 
|-
Line 322: Line 322:
 
|-
 
|-
 
|07:56
 
|07:56
|நாம் எதற்கு வேண்டுமானாலும்  Content typesஐ பயன்படுத்தமுடியும்.
+
|நாம் எதற்கு வேண்டுமானாலும் Content typesஐ பயன்படுத்தமுடியும்.
  
|-
 
|-
 
| 07:58
 
| 07:58
|மற்றொரு item ஐ சேர்க்க, Shortcuts பின் Add content ஐ கிளிக் செய்க.
+
|மற்றொரு item ஐ சேர்க்க, Shortcuts பின் Add content ஐ கிளிக் செய்க.
  
|-
 
|-
 
| 08:04
 
| 08:04
|Basic page ஐ தேர்வு செய்யவும். Basic page ல் Title மற்றும் Body இருக்கும்.
+
|Basic page ஐ தேர்வு செய்யவும். Basic page ல் Title மற்றும் Body இருக்கும்.
  
|-
 
|-
Line 338: Line 338:
 
|-
 
|-
 
| 08:17
 
| 08:17
|Home page க்கு promote செய்யபடாததால் கருத்து தெரிவிப்பதற்கு எந்த அனுமதியும் இல்லை. இதற்கு ஒரு புதிய menuஐ உருவாக்குவது எளிது.
+
|Home page க்கு promote செய்யபடாததால் கருத்து தெரிவிப்பதற்கு எந்த அனுமதியும் இல்லை. இதற்கு ஒரு புதிய menuஐ உருவாக்குவது எளிது.
  
|-
 
|-
Line 350: Line 350:
 
|-
 
|-
 
| 08:33
 
| 08:33
|இங்கே MENU SETTINGSன் கீழே Provide a menu linkல் checkmarkஐ இடவும். 
+
|இங்கே MENU SETTINGSன் கீழே Provide a menu linkல் checkmarkஐ இடவும்.  
  
|-
 
|-
 
| 08:38
 
| 08:38
|Title  என்பது Menu Title என மாறுவதை பார்ப்பீர்கள்.
+
|Title  என்பது Menu Title என மாறுவதை பார்ப்பீர்கள்.
  
|-
 
|-
 
| 08:43
 
| 08:43
|நாம் விரும்பினால் இதை சுருக்கவும் முடியும். Main navigation  ல் Weight  ஐ 0 என மாற்றுவோம்.
+
|நாம் விரும்பினால் இதை சுருக்கவும் முடியும். Main navigation  ல் Weight  ஐ 0 என மாற்றுவோம்.
  
|-
 
|-
 
| 08:51
 
| 08:51
|இது Menu பட்டியலில் எந்த இடத்தில் தோன்றும் என்பதை Weight  தான் நிர்னயிக்கும். ஒரு குறைந்த எண் அல்லது எதிர்மறை எண்ணை கொடுத்தால், அது Menu பட்டியலில் முதலில் தோன்றும்.
+
|இது Menu பட்டியலில் எந்த இடத்தில் தோன்றும் என்பதை Weight  தான் நிர்னயிக்கும். ஒரு குறைந்த எண் அல்லது எதிர்மறை எண்ணை கொடுத்தால், அது Menu பட்டியலில் முதலில் தோன்றும்.
  
|-
 
|-
Line 370: Line 370:
 
|-
 
|-
 
| 09:11
 
| 09:11
|About Drupalville linkஐ பெறுகிறோம் . இது நம்மை About Drupalville என்ற Basic page Content type ற்கு அழைத்து செல்லும்.
+
|About Drupalville linkஐ பெறுகிறோம் . இது நம்மை About Drupalville என்ற Basic page Content type ற்கு அழைத்து செல்லும்.
  
|-
 
|-
 
| 09:22
 
| 09:22
|node ID 3 என காட்டுகிறது. நீங்கள் வேறு பல nodes  ஐ சேர்த்திருந்தால் node ID வேறுபடும்.
+
|node ID 3 என காட்டுகிறது. நீங்கள் வேறு பல nodes  ஐ சேர்த்திருந்தால் node ID வேறுபடும்.
  
|-
 
|-
 
| 09:32
 
| 09:32
|கீழே இடதுபக்கம், node ID 3 என்பதை காணலாம். இருப்பினும், இது  அடிக்கடி தேவைப்படாது.
+
|கீழே இடதுபக்கம், node ID 3 என்பதை காணலாம். இருப்பினும், இது  அடிக்கடி தேவைப்படாது.
  
|-
 
|-
 
| 09:41
 
| 09:41
|இது தான் article மற்றும் menu link உடன் கூடிய Basic page Content type . இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
+
|இது தான் article மற்றும் menu link உடன் கூடிய Basic page Content type . இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
  
|-
 
|-
Line 388: Line 388:
 
| சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
 
| சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
  
* '''Content type'''கள்
+
  '''Content type'''கள்
* ஒரு '''article'''ஐ உருவாக்குதல் மற்றும்
+
  ஒரு '''article'''ஐ உருவாக்குதல் மற்றும்
* ஒரு  basic pageஐ உருவாக்குதல்.
+
  ஒரு  basic pageஐ உருவாக்குதல்.
  
|-
 
|-
Line 407: Line 407:
 
| 10:30
 
| 10:30
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
* NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
  NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
* NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
  NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
  
|-
 
|-

Revision as of 10:56, 7 October 2016

Time Narration
00:01 வணக்கம், அடிப்படை contentஐ உருவாக்குதல் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
 Content typeகள்,
 ஒரு article உருவாக்குதல் மற்றும்
 ஒரு basic page–ஐ உருவாக்குதல்.
00:15 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது:
 Ubuntu இயங்குதளம்.
 Drupal 8 மற்றும்
 Firefox வெப் ப்ரௌசர்.
00:25 நீங்கள் விரும்பிய வெப் ப்ரௌசரை பயன்படுத்தி கொள்ளலாம்.
00:29 முதலில் Content type பற்றி தெரிந்துகொள்வோம். Drupal இல் , Content type தான் content management system த்தின் மையமாகும்.
00:39 இதுதான் ஒரு siteன் முதுகெலும்பு போன்றது.
00:42 மற்ற CMS களிலிருந்து Drupal ஐ வேறுபடுத்தி காட்டுவதில் இது ஒரு முக்கிய அம்சமாகும்.
00:48 பல CMS களில் title ம் bodyம் மட்டுமே உள்ளன. இவை நம் தேவையைப் பூர்த்திசெய்வதாக இல்லை..
00:57 Drupal லில், ஒவ்வொரு content item மும் node என்றழைக்கபடும்.. ஒவ்வொரு node உம் ஒரு Content type ஐ சார்ந்தது.
01:06 அடுத்து நாம் Content type இன் முக்கியதுவத்தை அறிவோம்.
Content type nodes இன் பல்வேறு default settingsஐ வரையறுக்கிறது உதாரணமாக
01:17 Node தானாகவே வெளியிடப்பட்டதா
Commentsஐ தெரிவிப்பதற்க்கு அனுமதி உள்ளதா 
01:23 நம் site-ல் content சேர்க்கப்படும் விதம்

ஒவ்வொரு Content type -லும் பல fieldகள் உள்ளன

01:30 உள்ளே உள்ள Content ஐ பொருத்து, நமக்கு தேவையான தகவல்கள் கொண்ட fieldகள் உள்ளன.
01:38 உதாரணமாக இது IMDb.Com. இது ஒரு Drupal site ஆக இருக்கலாம். இது படம் Red பற்றியது.
01:49 திரையில், நீங்கள் பார்ப்பது,
ஒரு poster,
 title,
  release date,
01:55
  parental rating,
  run time,
  movie genre,
01:59
  body அல்லது
 description.
02:04 people fieldகள், மற்ற சில linkகள் buttonகள் மற்றும் சில தகவல்களும் இருக்கும் .
02:09 வேறு பல CMS களில் Dreamweaver போன்றவற்றை CSS வேலைக்கு பயன்படுத்துவர்.
02:16 நமக்கு பின்வருமாறு தகவல் வேண்டுமெனில் என்ன செய்வது

2010 இல் வெளிவந்த Bruce Willis நடித்த parental rating PG 13 கொண்ட

அனைத்து திரைப்படங்கள்
02:28 Drupal லை தவிர வேறு CMS களில், இது செய்வது கடினம்.
02:37 இது தான் Content types ன் சிறப்பம்சம். இப்போது, நாம் சில உள்ளமைக்கப்பட்ட Content types களை ஆராய்ந்து பார்ப்போம்
02:46 பின்னர் நாம் புது Content typeஐ உருவக்குதல் பற்றி கற்ப்போம் நாம் முன்பே உருவாக்கிய Drupal site க்கு செல்வோம்.
02:54 முதலில் Article Content type பற்றி கற்ப்போம். Content ஐ கிளிக் செய்து Add content ஐ கிளிக் செய்யவும்.
03:04 முன்பே நம் ஒரு article ஐ உருவாக்கியுள்ளோம், அனைத்து elementகளையும் கொண்ட மற்றொரு article ஐ உருவாக்குவோம்.
03:13 Article ஐ கிளிக் செய்யவும். ஒரு Article ளில் ஒரே ஒரு முக்கிய field இருக்கும் அது Title.
03:21 நாம் Body ல் text ஏதும் கொடுக்கவில்லையெனில், ஒன்றும் இருக்காது. Article Content type , Summary யுடன் தான் வரும்.
03:28 Summary ல் நாம் எதும் கொடுக்கவில்லையெனில், அதை உருவாக்க, Drupal தன்னிச்சையாக முதல் சில எழுத்துகளை எடுத்துகொள்ளும். இதற்க்கு பெயர் தான் Teaser mode.
03:38 இப்பொழுது நாம் சில வரிகளை எழுதுவோம்.
03:43 நீங்கள் விரும்பியவற்றை எழுதலாம்.
03:45 இது என்னுடைய text
03:50 HTML லில் அனுமதிக்கபட்ட elements அனைத்தும் text format ல் தான் இருக்கும்.
03:56 நாம் super user என்பதால் , Basic, Restricted மற்றும் Full HTML , ஆகிய அனைத்தையும் பார்க்க முடியும்.
04:05 user, editor அல்லது publisher mode ல் login செய்திருந்தால் , ஒரே ஒரு Text format மட்டுமே பயன்படுத்த முடியும்.
04:17 மேலும் தகவல்களுக்கு, About text formats link ஐ கிளிக் செய்யவும்.
04:22 தற்ப்போதைக்கு, நாம் Basic HTML ஐ தேர்வு செய்வோம்.
04:26 Basic HTML நம்மை source code ஐ பார்ப்பதற்க்கும் கீழே கொடுக்கப்படும் சில basic HTML elements ஐ பயன்படுத்துவோம் அனுமதிக்கும்.
04:33 ஒரு paragraph tag, strong italic,
04:36 unordered list, ordered list மற்றும் சில.
04:41 Full TML நம்மை, JavaScript மற்றும் iframes போன்ற எந்தவொரு HTML-ஐயும் அதனுடன் embed செய்ய அனுமதிக்கும்.
04:48 Restricted HTML லில், paragraph tag அல்லது line breaks போன்ற ஒரு சிலவற்றை மட்டுமே பயன் படுத்த முடியும்.

04:57 WYSIWYG editor என்பது CKEditor. அது பற்றி பின்னர் கற்போம்.
05:03

இங்கு நாம் காண்பது, bold, italics, linking, unordered மற்றும் ordered lists, block quote மற்றும் image.

05:11 பல்வேறு விதமான H tags ஐ பயன்படுத்துவதற்க்கு formatting drop downஐ க்ளிக் செய்து View Sourceஐ காண்க.
05:18 Text format ஐ மாற்றுவதனால் எனக்கு நிறைய button கள் கிடைக்கும். அவை பற்றி பின்னர் கற்போம்.
05:25 தற்போது Basic HTML லில் வைத்து Continue button ஐ கிளிக் செய்க
05:32 நமது article ஐ முடிப்போம். மீண்டும் "introduction" மற்றும் "drupal" tags ஐ பயன்படுத்துவோம்.
05:40 தற்போது Imageஐ காலியாக விடுவோம். அது எப்படி வேலை செய்யும் என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
05:47 இங்கே வலப்பக்கம், நாம் காட்சித்தன்மை மற்றும் வெளியீடு அமைப்புகள் கிடைக்கும்.
05:52 இந்த குறிப்பிட்ட article லில் version control ஐ செயல்படுத்த Create new revision check-boxஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.
05:59 menu link ல் ஒரு article ஐ சேர்க்க, Provide a menu link check-boxஐ கிளிக் செய்க. Main navigation ல் ஒரு menu itemஐ Drupal சேர்க்கும்.
06:11 அப்படி செய்தால், நமக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் கிடைக்கும். எனவே, இந்த checkmarkஐ நீக்க வேண்டும்.
06:17 ஒரு குறிப்பிட்ட node ல் comments ஐ ON அல்லது OFF செய்ய முடியும்.
06:22 இங்கே நாம் URL alias கொடுக்கலாம்
06:26 இதை காலியாக விட்டால், Drupal தானே இதை நமக்காக உருவாக்கும்.
06:30 AUTHORING INFORMATIONன் கீழ், node ஐ உருவாக்கியவர் மற்றும், உருவாக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை காணலாம்.
06:37 PROMOTION OPTIONSன் கீழ், நாம் பின்வருமாறு காட்சி அமைப்புகளை அமைக்கலாம்.

இந்த node முன் பக்கம் விளம்பரப்படுத்தப்பட வேண்டுமா அது பட்டியலில் முதல் இடத்தில் STICKY யாக இருக்க வேண்டுமா

06:50 Content type ஐ உருவாக்கும்போது இது தானாகவே வரும். editor இவற்றை மாற்ற வேண்டியதில்லை.
06:56 ஆனால் நமது விருப்பத்திற்க்கு ஏற்ப மாற்றங்களை செய்ய முடியும்.
07:00 கடைசியாக node ஐ சேமிக்க Save and publish ஐ கிளிக் செய்க
07:04 உடனே நமது தளத்தில் node இயங்க ஆரம்பித்துவிடும்.
07:10 Homeஐ கிளிக் செய்யவும்.
07:12 இங்கு நம் Welcome to Drupalville மற்றும் Drupalville's Second Article இருக்கும்.
07:17 Teaser mode ல், வெளியீட்டு தேதி வரிசையில் அவை காட்டப்படும்.
07:23 Read more மற்றும் Add new comment linkகள் உள்ளன.
07:28 Drupal என tag இடப்பட்ட அனைத்து node களையும் காண, Drupal linkஐ கிளிக் செய்க.
07:35 மீண்டும் nodes வெளியீட்டு தேதி வரிசையில் காட்டப்படும்.
07:40 அது Article Content type.

07:43 நாம் Edit link ஐ கிளிக் செய்வோம்.
07:45 இங்கே நாம் விரும்பும் எதையும் நுழைக்க முடியும்.
07:48 Drupal இயல்பாகவே, நிறைய options ஐ கொடுக்கிறது.
07:52 Save and keep published ஐ கிளிக் செய்வோம்.

07:56 நாம் எதற்கு வேண்டுமானாலும் Content typesஐ பயன்படுத்தமுடியும்.
07:58 மற்றொரு item ஐ சேர்க்க, Shortcuts பின் Add content ஐ கிளிக் செய்க.
08:04 Basic page ஐ தேர்வு செய்யவும். Basic page ல் Title மற்றும் Body இருக்கும்.
08:10 tagகள் மற்றும் imageகள் இல்லை. இயல்பாகவே முதல் பக்கத்தில் காட்ட செய்யபடமாட்டாது.
08:17 Home page க்கு promote செய்யபடாததால் கருத்து தெரிவிப்பதற்கு எந்த அனுமதியும் இல்லை. இதற்கு ஒரு புதிய menuஐ உருவாக்குவது எளிது.
08:27 டைப் செய்க: "About Drupalville".
08:30 உங்கள் விருப்பப்படி சில உரையை டைப் செய்யலாம்.
08:33 இங்கே MENU SETTINGSன் கீழே Provide a menu linkல் checkmarkஐ இடவும்.
08:38 Title என்பது Menu Title என மாறுவதை பார்ப்பீர்கள்.
08:43 நாம் விரும்பினால் இதை சுருக்கவும் முடியும். Main navigation ல் Weight ஐ 0 என மாற்றுவோம்.
08:51 இது Menu பட்டியலில் எந்த இடத்தில் தோன்றும் என்பதை Weight தான் நிர்னயிக்கும். ஒரு குறைந்த எண் அல்லது எதிர்மறை எண்ணை கொடுத்தால், அது Menu பட்டியலில் முதலில் தோன்றும்.
09:03 மற்றவற்றை அப்படியே விடவும். Provide a menu linkல் checkmark இருப்பதை உறுதிசெய்து பின் save and publish கிளிக் செய்க.
09:11 About Drupalville linkஐ பெறுகிறோம் . இது நம்மை About Drupalville என்ற Basic page Content type ற்கு அழைத்து செல்லும்.
09:22 node ID 3 என காட்டுகிறது. நீங்கள் வேறு பல nodes ஐ சேர்த்திருந்தால் node ID வேறுபடும்.
09:32 கீழே இடதுபக்கம், node ID 3 என்பதை காணலாம். இருப்பினும், இது அடிக்கடி தேவைப்படாது.
09:41 இது தான் article மற்றும் menu link உடன் கூடிய Basic page Content type . இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:50 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
 Content typeகள்
 ஒரு articleஐ உருவாக்குதல் மற்றும்
 ஒரு  basic pageஐ உருவாக்குதல்.
10:05 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
10:15 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
10:22 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:30 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
 NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
 NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
10:44 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்தது வைரவன் குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst